Siragugal Media

  • Home
  • Siragugal Media

Siragugal Media சுதந்திர மனிதன் போற்றும் ஒவ்வொரு உரிமையையும் தூங்காமல் கட்டிக் காக்கும் காவலன் செய்தி.

😎We Have Well Experienced Social Media Management Team.📈We will submit a full analytic report every month 🟢Marketing and...
27/08/2024

😎We Have Well Experienced Social Media Management Team.
📈We will submit a full analytic report every month
🟢Marketing and Advertising
🔥 Maintaining your business social medias up-to-date
📞+94 768827577 | +94 701428877

01/08/2024

உங்கள் பழைய VHS கேஸட்டுகளில் உள்ள வீடியோக்களை பென் டிரைவ் மற்றும் DVD தட்டுகளில் பதிந்துகொள்ள வாட்சப் செய்யுங்கள் 076 8827577 மற்றும் 0701428877

immediate vacancy 👇
18/07/2024

immediate vacancy 👇

Immediate Vacancy
09/07/2024

Immediate Vacancy

09/07/2024
For all kind of Website needs
28/06/2024

For all kind of Website needs

Webthik is a digital solutions provider for web design, website maintenance, graphic design, data work, video coverage, and editing. Please contact us for more details.

🛑 நான்கு வயது சிறுமியை நபரொருவர் தாக்கிய சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தருஷ சந்தருவன் கொடிகார என்ற 20 வயது இளைஞருக்கு பொலிச...
12/06/2024

🛑 நான்கு வயது சிறுமியை நபரொருவர் தாக்கிய சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தருஷ சந்தருவன் கொடிகார என்ற 20 வயது இளைஞருக்கு பொலிசார் சன்மானம் வழங்கியுள்ளனர்.

🛑 அநுராதபுரத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.
12/06/2024

🛑 அநுராதபுரத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

🛑 நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர ச...
12/06/2024

🛑 நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதான ஷனுக ரவிந்து இளைஞன் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

🛑 பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்து...
12/06/2024

🛑 பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

🛑 வௌ்ளத்தில் அடித்துச் செல்லவிருந்த இரு உயிர்களை காப்பாற்றிய 17 வயதான சரித்மா ஜினேந்திரி என்ற பாடசாலை மாணவி.
12/06/2024

🛑 வௌ்ளத்தில் அடித்துச் செல்லவிருந்த இரு உயிர்களை காப்பாற்றிய 17 வயதான சரித்மா ஜினேந்திரி என்ற பாடசாலை மாணவி.

😍👨‍👧❤️
07/06/2024

😍👨‍👧❤️

Love of a amma..
25/01/2024

Love of a amma..

17/06/2023

...

18/10/2022

Cartoon by Sajith Bandara

சுட்ட பதிவு ...காலை உணவுக்கு முட்டையைஉடைக்கிறீர்கள் உடைத்த வுடன் மஞ்சள்நிறத்தில் இருக்க வேண்டிய முட்டையின் கருபச்சை நிறத...
18/10/2022

சுட்ட பதிவு ...
காலை உணவுக்கு முட்டையை
உடைக்கிறீர்கள் உடைத்த வுடன் மஞ்சள்
நிறத்தில் இருக்க வேண்டிய முட்டையின் கரு
பச்சை நிறத்தில் இருந்தால் முதலில்
ஆச்சரியம் அப்புறம் அதிர்ச்சி என மாரி மாறி வரலாம்.
கேரளாவில் ஒரு வீட்டு பண்ணையில்
இருக்கும் அனைத்து கோழிகள் இடும்
முட்டைகள் இந்த பச்சை வண்ண கருவை கொண்டுள்ளதென்றால் ஆச்சர்யம் தானே !!!!
இந்த கேரளாவின் பண்ணை வீட்டின் ‘பச்சை நிற' முட்டையின் மஞ்சள் கருக்கள் நிபுணர்களை குழப்பமடைய செய்ய
வைக்கின்றன.
மலப்புரம் பூர்வீக ஏ.கே. ஷிஹாபுதீன்
கூறுகிறார், “ஒன்பது மாதங்களுக்கு
முன்புதான், எங்கள் சிறிய கோழி
பண்ணையில் ஒரு கோழியிலிருந்து பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையை நாங்கள் முதலில்
பெற்றோம். நாங்கள் முதலில்
ஆச்சரியப்பட்டோம், அந்த முட்டையைப்
பயன்படுத்தவில்லை. கோழி போட்ட
அனைத்து முட்டைகளும் இந்த வகையானவை,
எனவே நாங்கள் முட்டைகளை அடைகாக்க ஆரம்பித்தோம். இந்த முட்டைகளிலிருந்து
குஞ்சு பொரித்த ஆறு குஞ்சுகளில், வளர்ந்து அந்த கோழிகள் ஒரு சில முட்டையிடத் தொடங்கியுள்ளன, அந்த மஞ்சள் கருக்களும்
பச்சை நிறத்தில் உள்ளன,
இதேபோன்ற முட்டைகள் இடப்பட்டதால்,
குடும்பத்தினர் அதை வீட்டு உபயோகத்திற்கு
பயன்படுத்தத் தொடங்கினர். ஷிஹாபுதீன்
கூறுகையில், முட்டைகள் மற்ற முட்டைகளைப்
போலவே சுவை கொண்டுள்ளன, மேலும் அவரது மகன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இப்போது அவற்றை சாப்பிடுகிறார்கள்.
இந்த நிகழ்வு பற்றி அறிந்த கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக
அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு
ஷிஹாபுதீனின் பண்ணைக்கு வருகை தந்தனர்.
இந்த அரிய நிகழ்வுக்கான காரணத்தைக்
கண்டறிய பல்கலைக்கழகத்தின் கோழி வல்லுநர்கள் ஆய்வக சோதனைகளை நடத்தத்
தொடங்கியுள்ளனர்.
வாசித்தமைக்கு நன்றி !!!!!!!

19/09/2022
🟥 கொழும்பு Flower Road. பிரதமர் அலுவலகம் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.   👇 நாளைக்கு ரணில் வீட்டுக்கு ....
13/07/2022

🟥 கொழும்பு Flower Road. பிரதமர் அலுவலகம் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

👇 நாளைக்கு ரணில் வீட்டுக்கு ....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Siragugal Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siragugal Media:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share