18/02/2024
Fake ID எப்படி create பண்றாங்க??
1. முதலில் girl nameல mail id create பண்ணி அதன் மூலம் Facebook account create பண்ணுவார்கள்.
2. Profile picture. இதுல 2 methods இருக்கு.
a) girl photo போடம baby, actress photo போடுறது
b) net la same face la இருக்குற girl photo 10 download பண்ணி 1na profile picture ah வைப்பாங்க மீதியை 3days ku 1 photo nu upload பண்ணி நம்ப வைப்பாங்க.
3.எல்லா page k*m போயி comment பண்ணுவாங்க ஏன்னா அப்பதான் friend request வரும்.
4.குறிப்பிட்ட friends 1week la கிடைச்சிரும் அப்புறம் friend request and message optionன hidden பண்ணிருவாங்க.
5.girls மட்டும் friend request கொடுக்கற மாதிரி set பண்ணிருவாங்க. இவங்களும் girls க்கு தான் request கொடுப்பாங்க. But அதுவும் fake ah தான் இருக்கும்.
6. Hi, good morning, feeling sad, sema bore, baby photos இப்படி தான் status போடுவாங்க. Smiley use பண்ணுவாங்க. Boy ah tease பண்ற post ku he he he num, girl ah tease பண்ற post ku சண்டைக்கு வர மாதிரி comment பண்ணுவாங்க. அப்பதான் girl nu நாம நம்புவோமாம்...
# இப்படி ellam பண்ணி தான் fake Id ஏமாத்திட்டு இருக்கு..
Fake Id யும் நோக்கமும்.??
1. Post ku likes and comment வராத அப்பாவி பசங்க just time pass ku creat பண்றது.
2. Page admins, page ah develop பண்ணcreate பண்றது.
3. Boys request ah accept பண்ணாத girls காக create பண்றது. அதாவது இது என் அண்ணன், friend, மாமா... friend request accept பண்ணுங்க. நல்லவர் வல்லவர்னு சொல்வாங்க.
4. ஆபாசமாக, girl kuda chat பண்ண create பண்ணுவாங்க. நீங்க ஏமாற கூடாதுங்கற நல்ல எண்ணத்துல.
Fake ID பற்றி full details post போட்டாச்சு...
அப்ப facebookல girls இல்லயா?? னு கேட்பீங்க..
இருக்காங்க...
அவங்க facebook வர மாட்டாங்க..
வந்தாலும், daily 30mins, 1hours தான் இருப்பாங்க, தெரியாதவங்க friend request accept பண்ண மாட்டாங்க. Close friends status ku மட்டும் தான் likes and comments பண்ணுவாங்க. Page ku likes மட்டும் தான், அதுவும் Rare.
So இனி girl'ku request கொடுக்குறேன், Status ku like & comment பண்றேன். Chat பண்றேன்'னு இருக்காம...
எங்கள மாதிரி அப்பாவி page admins post'க்கு likes and comment பண்ணுங்கப்பா...