Lanka News5

Lanka News5 சுதந்திர நாட்டின் சுதந்திர செய்திச்சேவை!

10/09/2025

வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க ஒரு பொன்னான வாய்ப்பு!

வேலை தேடி அலைய வேண்டாம்! உங்கள் கனவுகளை நனவாக்க ஒரு அரிய வாய்ப்பு!

வீட்டில் இருந்தபடியே, உங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு வேலை செய்து, கணிசமான வருமானம் ஈட்ட வேண்டுமா?

நீங்கள் ஒரு மாணவராக இருந்தாலும் சரி, இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, அல்லது ஓய்வு பெற்றவராக இருந்தாலும் சரி - உங்களுக்காகவே இந்த அரிய வாய்ப்பு!

ஏன் ஆன்லைன் வேலை உங்களுக்கு சிறந்தது?

* பயணச் செலவுகள் இல்லை: வீட்டில் இருந்தே வேலை செய்வதால், பயணத்திற்காகும் பணத்தையும், நேரத்தையும் சேமிக்கலாம்.

* நேர சுதந்திரம்: உங்களுக்கு ஏற்ற நேரத்தில், உங்களுக்குப் பிடித்தபடி வேலை செய்யுங்கள்.

* கூடுதல் வருமானம்: உங்கள் அடிப்படை வருமானத்திற்கு மேலாக, கணிசமான தொகையை ஈட்டலாம்.

* எளிமையான பணிகள்: கணினி மற்றும் இணைய வசதி இருந்தால் போதும், யாரும் எளிதாகக் கற்றுக்கொண்டு வேலை செய்யலாம்.

* பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது: வெளிப்படையான வருவாய் அமைப்புடன், நம்பகமான வேலை வாய்ப்புகள்.

இன்றே எங்களுடன் இணைந்து உங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளுங்கள்!

மேலும் விவரங்களுக்கு, இப்போதே குழுவில் சேர்ந்துகொள்ளுங்கள்!

https://chat.whatsapp.com/EEfAYx8r8cS1aPz177ujnn?mode=ac_c

இப்பொழுதே சேருங்கள்! உங்கள் எதிர்காலத்தை இன்றே தொடங்குங்கள்!

02/08/2025

```உங்கள் எண்ணங்களை வண்ணமயமாக்கும் தையல் கலையில் கற்க ஆர்வம் உள்ளவர்களா?```

```குறைந்த கட்டணத்தில் எங்களுடன் இணைந்து உங்களுடைய திறமையை மேலும் வளர்ந்து கொள்வதற்கு இது ஒரு அறிய சந்தர்ப்பம்.```

*பயிலுங்கள் எங்கள்*
*தொழில்முறை தையல் பயிற்சி வகுப்பில்!*

*இவை அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்:* 👇🏻
> 1. குழந்தை உடைகள்
> 2. பாவாடை
> 3. கழுத்து வடிவமைப்புகள்
> 4. பள்ளி சீருடை
> 5. நைட்டி
> 6. சல்வார்
> 7. அபாயா
> 8. ஜீன்ஸ்
> 9. ப்ளவுஸ்கள்

*சிறப்பு சலுகைகள்:*
- இலவச அளவீட்டு வழிகாட்டி
- துணி தேர்வு உதவிகள்
- தையல் இயந்திரம் கையாளும் முறை
- நடைமுறை பயிற்சி

*காலம்:* `3 மாதம்`

*கட்டணம்:* `5000/-`

*ஆரம்பம்:* `11.08.2025`

*இடம்* `: கல்யாண வீதி, சாய்ந்தமருது-07`

*தொடர்புக்கு: 0755618313*

*தையல் திறமையை மேம்படுத்திக் கொள்ள இன்றே உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.*

```மேலதிக விபரங்களுக்கு எமது Whatsapp channel இல் இணைந்து கொள்ளுங்கள்```
https://whatsapp.com/channel/0029Vb71328InlqIB5TzpI42

🗞️தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2025: தனியார் வகுப்புக்கள் நடாத்தத் தடை🗞️[02.08.2025 | இலங்கை | கல்வி]✍️✍️✍️✍️✍️✍️✍️✍️...
02/08/2025

🗞️தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2025: தனியார் வகுப்புக்கள் நடாத்தத் தடை🗞️

[02.08.2025 | இலங்கை | கல்வி]
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

📰 எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ள புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, ஓகஸ்ட் 6 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகள் முன்னெடுக்க தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

📰 அதன்படி, குறித்த திகதிக்கு பின்னர், பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல், சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துதல், மேற்படி தேர்வுக்கான யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், சுவரொட்டிகள், பதாகைகள் வழங்கல் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

📰 அத்துடன், துண்டுப்பிரசுரங்கள் அல்லது அதுபோன்ற பொருட்களை மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுதல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

📰 அதேவேளை, இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, நாடு முழுவதும் 2,787 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

------------------------------------------------
Lanka News5 | News Window
------------------------------------------------
WhatsApp channel:
https://whatsapp.com/channel/0029Va9yeZ44inojE0bjmL34

page:
https://www.facebook.com/LankaNews5

YouTube channel:
https://youtube.com/

🗞️மாணவர்களிடையே அதிக போதைப்பொருள் பாவனை; தடுப்பதற்கு பாடசாலைகளில் விசேட குழு !🗞️📰 மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்ப...
29/07/2025

🗞️மாணவர்களிடையே அதிக போதைப்பொருள் பாவனை; தடுப்பதற்கு பாடசாலைகளில் விசேட குழு !🗞️

📰 மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

📰 இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிக்கையில்,

📰 பாடசாலை மாணவர்களிடையே தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பது மிக முக்கியமானதொன்றாகும்.

📰 எனவே போதைப்பொருள் பாவனையை மாணவர்களிடையே தடுக்கும் செயற்றிட்டத்தை அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

📰 1080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர்.

📰 25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில், போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

------------------------------------------------
Lanka News5 | News Window
------------------------------------------------
WhatsApp channel:
https://whatsapp.com/channel/0029Va9yeZ44inojE0bjmL34

page:
https://www.facebook.com/LankaNews5

YouTube channel:
https://youtube.com/

🗞️*98 பாடசாலைகளில் ஒரு மாணவன்கூட இல்லை; 50 மாணவர்களுக்கு குறைவான 1506 பாடசாலைகள்! - ஜனாதிபதி*🗞️[25.07.2025 | இலங்கை | கல...
25/07/2025

🗞️*98 பாடசாலைகளில் ஒரு மாணவன்கூட இல்லை; 50 மாணவர்களுக்கு குறைவான 1506 பாடசாலைகள்! - ஜனாதிபதி*🗞️

[25.07.2025 | இலங்கை | கல்வி]
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

📰 20 மாணவர்களுக்கு குறைவான 406 பாடசாலைகளும் 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

📰 நாடாளுமன்றுக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி தனது விசேட உரையில் இதனை தெரிவித்தார்.

📰 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு,

📰 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளன.

📰 அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141, 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

📰 நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.

📰 குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.

📰 சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

------------------------------------------------
Lanka News5 | News Window
------------------------------------------------
WhatsApp channel:
https://whatsapp.com/channel/0029Va9yeZ44inojE0bjmL34

page:
https://www.facebook.com/LankaNews5

YouTube channel:
https://youtube.com/

சாய்ந்தமருது பிரதேச• பிராந்திய செய்திகள்• கலை, கலாச்சார நிகழ்வுகள்• முக்கிய அறிவித்தல்கள்• சுவாரசியமான தகவல்கள்உடனுக்குட...
24/07/2025

சாய்ந்தமருது பிரதேச

• பிராந்திய செய்திகள்
• கலை, கலாச்சார நிகழ்வுகள்
• முக்கிய அறிவித்தல்கள்
• சுவாரசியமான தகவல்கள்

உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணையுங்கள்.

Sainthamaruthu Alert:
https://chat.whatsapp.com/CM5bByMHMKl2mpVJgSwWCN?mode=ac_t

கல்முனை பிரதேச• பிராந்திய செய்திகள்• கலை, கலாச்சார நிகழ்வுகள்• முக்கிய அறிவித்தல்கள்• சுவாரசியமான தகவல்கள்உடனுக்குடன் அற...
24/07/2025

கல்முனை பிரதேச

• பிராந்திய செய்திகள்
• கலை, கலாச்சார நிகழ்வுகள்
• முக்கிய அறிவித்தல்கள்
• சுவாரசியமான தகவல்கள்

உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணையுங்கள்.

Kalmunai Alert:
https://chat.whatsapp.com/BqAuNDbnuGK1T3Z8xRPlVb?mode=ac_t

நிந்தவூர் பிரதேச...• பிராந்திய செய்திகள்• கலை, கலாச்சார நிகழ்வுகள்• முக்கிய அறிவித்தல்கள்• சுவாரசியமான தகவல்கள்உடனுக்குட...
24/07/2025

நிந்தவூர் பிரதேச...

• பிராந்திய செய்திகள்
• கலை, கலாச்சார நிகழ்வுகள்
• முக்கிய அறிவித்தல்கள்
• சுவாரசியமான தகவல்கள்

உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணையுங்கள்.

Nintavur Alert:
https://chat.whatsapp.com/H4nxezk6DFBKQZp1CoDPBT?mode=ac_t

காரைதீவு பிரதேச• பிராந்திய செய்திகள்• கலை, கலாச்சார நிகழ்வுகள்• முக்கிய அறிவித்தல்கள்• சுவாரசியமான தகவல்கள்உடனுக்குடன் அ...
24/07/2025

காரைதீவு பிரதேச

• பிராந்திய செய்திகள்
• கலை, கலாச்சார நிகழ்வுகள்
• முக்கிய அறிவித்தல்கள்
• சுவாரசியமான தகவல்கள்

உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணையுங்கள்.

Karaitivu Alert:
https://chat.whatsapp.com/EwuCWODBYUC10VY050XxKW?mode=ac_t

சம்மாந்துறை பிரதேச• பிராந்திய செய்திகள்• கலை, கலாச்சார நிகழ்வுகள்• முக்கிய அறிவித்தல்கள்• சுவாரசியமான தகவல்கள்உடனுக்குடன...
24/07/2025

சம்மாந்துறை பிரதேச

• பிராந்திய செய்திகள்
• கலை, கலாச்சார நிகழ்வுகள்
• முக்கிய அறிவித்தல்கள்
• சுவாரசியமான தகவல்கள்

உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணையுங்கள்

Sammanthurai Alert:
https://chat.whatsapp.com/HAyh8MjwYblKbAQKWrp3Z0?mode=ac_t

Address


Alerts

Be the first to know and let us send you an email when Lanka News5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share