தமிழகத்தை வஞ்சிகிறதா மத்திய பாஜக அரசு?
தமிழக நிதியமைச்சர் சட்டசபையில் கூறிய கூற்றுக்களை புள்ளிவிவரங்களுடன் மறுக்கிறார் அரசியல் விமர்சகர் திரு. வி. சுப்ரமணியன்
#DMK #BJP #AnnamalaiK
R Rajagopalan • ஜெகத்ரட்சகன் எப்போது கைது செய்யப்படுவார்? • INDI, Hamas மற்றும் ஒரு உரத்த மௌனம்
கார்கே ஏன் புதிய TNCC தலைவரை விரும்புகிறார்? திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிளவுபடுத்த கேஎஸ் அழகிரியை மாற்றவா? 18-20 லோக்சபா இடங்களைக் கொண்டு INC ஐ ஈர்க்க EPS முயற்சிக்கிறதா?
EAM டாக்டர் ஜெய்சங்கர் கொழும்பில் எதற்காக ?? ஏன்??
இந்திய கூட்டணி குறித்து - மறு: ஹமாஸ் ஏன் அமைதியாக இருக்கிறது?
ஸ்ரீ ஐயர்: திமுகவை எதிர்த்துத் தான் பாஜகவின் அரசியல் - அண்ணாமலை திட்டவட்டம்!
2024 பாராளுமன்ற தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல்; பாஜக Vs திமுக ஆகிய அண்ணாமலையின் கருத்துக்கள் குறித்து எடுத்துரைக்கிறார் திரு ஸ்ரீ ஐயர்.
#Annamalai #bjp #dmk #admk #eps #அண்ணாமலை #பாஜக #திமுக #அதிமு
ஸ்ரீ ஐயர்: அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு லாபம்?
அண்ணாமலையின் தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை; கூட்டணி முறிவால் யாருக்கு பலன் எடுத்துரைக்கிறார் திரு. ஸ்ரீ ஐயர்
#Annamalai #ADMK #EPS #அண்ணாமலை #எடப்பாடி #அதிமு
அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையின் இரண்டாம் கட்டம் 41ஆவது நாள் பற்றிய பார்வை
அண்ணாமலையின் அடுத்த கட்ட நகர்வு என்ன? எடுத்துரைக்கிறார் திரு ஸ்ரீ ஐயர்.
#Annamalai #padayatra #EnMannEnMakkal #ADMK #அண்ணாமலை #பாதயாத்திரை #என்மண்என்மக்கள்
#அதிமு
கொங்கு மண்டலத்தில் கொடி பறக்கவிட்ட அண்ணாமலை!
கொங்கு மண்டலத்தில் தனது பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை; அதிமுகவுக்கு ஆதரவு குறைகிறதா? எடுத்துரைக்கிறார் திரு ஸ்ரீ ஐயர்.
#Annamalai #padayatra #EnMannEnMakkal #ADMK #அண்ணாமலை #பாதயாத்திரை #என்மண்என்மக்கள்
#அதிமு
சன் டிவி நிருபரை கேள்விகளால் துளைத்த அண்ணாமலை!
தனது 34ஆவது நாள் பாதயாத்திரையை காங்கேயத்தில் தொடங்குவதற்கு முன்பு கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை தான் வரலாற்று உண்மையை உரைத்ததாகவும் அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்தார்.
#Annamalai #padayatra #EnMannEnMakkal #ADMK #அண்ணாமலை #பாதயாத்திரை #என்மண்என்மக்கள் #அதிமுக
ஜி 20 மாநாடு உலக அரங்கில் பாரதத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தியுள்ளது! CNN NEWS 18 ஆனந்த் நரசிம்மன்
ஜி 20 மாநாட்டால் இந்தியாவிற்கும் மோடிக்கும் பயன் உண்டா? 14 நெறியாளர்களை காங்கிரஸ் தவிர்ப்பதால் பாதிப்பு உண்டா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் CNN NEWS 18 திரு. ஆனந்த் நரசிம்மன்
#G20 #Modi #Newsanchors #boycott #Congress #AnandNarasimhan #Annamalai #ஜி20 #மோடி #நெறியாளர்கள் #காங்கிரஸ் #ஆனந்த்நரசிம்மன் #அண்ணாமலை
மணல் கொள்ளை - அமலாக்கத்துறை அதிரடி சோதனை! சனாதன தர்மத்தை குறித்து பேச்சுப் போட்டி!
மணல் கொள்ளை - அமலாக்கத்துறை அதிரடி; அண்ணாமலையின் பாதயாத்திரை; சனாதன தர்மம் பற்றி பேச்சுப் போட்டி ஆகியவை குறித்து எடுத்துரைக்கிறார் திரு. ஸ்ரீ ஐயர்
#Annamalai
#padayatra
#EnMannEnMakkal #EDraid #minerals #dmk
#sanatanadharma
#அண்ணாமலை #பாதயாத்திரை
#என்மண்என்மக்கள்
#அமலாக்கத்துறை #திமுக #சனாதன
உதயநிதிக்கு செருப்படி! மறக்குமா நெஞ்சம்...?
இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய அண்ணாமலை; சொதப்பிய ரஹ்மான் இசை நிகழ்ச்சி; உதயநிதிக்கு செருப்படி தந்த ஆந்திர தெலங்கானா மக்கள்
#Udhayanidhistalin #Annamalai #ARRahmanconcert
#Sanatana
#அண்ணாமலை
#உதயநிதிஸ்டாலின்
#சனாதனம்
#ஏஆர்ரகுமா
ஜி 20 மாநாட்டால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் - பேராசிரியர் ஜி. ரமேஷ்
ஜி 20 மாநாடு உருவாக்கும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் மோடியின் தலைமைப் பண்பு மற்றும் திறமை குறித்து எடுத்துரைக்கிறார் ஓய்வுபெற்ற பெங்களூரு ஐ.ஐ.எம். பேராசிரியர் ஜி. ரமேஷ்
#G20 #Modi #Bharat
#Newdelhideclaration #trade #commerce
#ஜி20மாநாடு #டெல்லிபிரகடனம் #வணிகம் #மோடி