ஓஷோ-வை தொடர்வோம் OSHO Followers

  • Home
  • ஓஷோ-வை தொடர்வோம் OSHO Followers

ஓஷோ-வை தொடர்வோம் OSHO Followers நீ கேட்கவே முடியாத கேள்வியின்
பதில் ?
(2)

⚡கல்யாணம் பண்ணா ஒரு Vlog பண்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த காலில் நிக்கிறாப்புல...தேனி அண்ட் மதுரை ரெண்டு ஊரிலைய...
14/07/2024

⚡கல்யாணம் பண்ணா ஒரு Vlog பண்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த காலில் நிக்கிறாப்புல...

தேனி அண்ட் மதுரை ரெண்டு ஊரிலையும் Vlog பண்ற தங்கத்தை Tag பண்ணி Mention பன்னிட்டு போங்க..🙈❤

Thanks for ur supporting guys 🙏❤ eppovum unga love and support ah kututhuttey irunga 😘😍
03/06/2024

Thanks for ur supporting guys 🙏❤ eppovum unga love and support ah kututhuttey irunga 😘😍

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐❤
14/04/2024

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐❤

அனைவருக்கும் புனித வெள்ளி தின வாழ்த்துக்கள் 🔥♥
29/03/2024

அனைவருக்கும் புனித வெள்ளி தின வாழ்த்துக்கள் 🔥♥

26/01/2024
04/01/2024

Happppyyyy Christmas my dear FC families ❤
25/12/2023

Happppyyyy Christmas my dear FC families ❤

28/11/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

வெள்ளிப்பாறை 😋😍
24/11/2023

வெள்ளிப்பாறை 😋😍

Pictures vibe ⚡🔥
23/11/2023

Pictures vibe ⚡🔥

Nature love 😍😇
22/11/2023

Nature love 😍😇

ஒரினல் மலைத் தேன் எங்கு கிடைக்கும் தெரிந்தவர்கள் பரிந்துரைத்து உதவவும்..🙏
26/07/2023

ஒரினல் மலைத் தேன் எங்கு கிடைக்கும் தெரிந்தவர்கள் பரிந்துரைத்து உதவவும்..🙏

வருஷமாடா இது 😬😬
20/07/2023

வருஷமாடா இது 😬😬

17/07/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Sivaruban Sivapathasuntharam

https://youtube.com/
07/07/2023

https://youtube.com/

புதுப்புது உணவகங்களை தேடி போயி நிறைய புது மாதிரியான உணவுகளை ரசிச்சி ரூசிச்சு சுவைக்கணும் அது தான் வாழ்வின் ஆக....

08/06/2023

ராமாயணம் மகாபாரதத்தை எல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யாமல் இருப்பதே நல்ல குழந்தை வளர்ப்பு முறை.

07/06/2023

வாழ்க்கை அப்படிங்கிறது ஒரு எவிக்சன் ப்ராசஸ் மாதிரி அது நமக்கு தகுதியில்லாத நபர்களை போறபோக்குல உதிர்த்து விட்டுப் போகும்.

அது அப்படி இருப்பது தான் அழகும் கூட❤

தலைவர் கலைஞரின் வழியில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கு பாராட்டுகள். பல்கலைக் கழகங்கள், மாவட்டங்கள், பேருந்துக் கழகங்...
07/06/2023

தலைவர் கலைஞரின் வழியில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கு பாராட்டுகள்.

பல்கலைக் கழகங்கள், மாவட்டங்கள், பேருந்துக் கழகங்கள் என்று பல சாதி தலைவர்களின் பெயர்களை வைத்த பொழுது எழாத எதிர்ப்பு தேவேந்திர குல வேளாள மாவீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்ட பொழுது கிளம்பியது. பலகட்டங்கள் பேச்சு வார்த்தைக்கு பிறகும் சமரசம் எட்டப்படாததால் எல்லா பெயர்களையும் நீக்கினார் தலைவர் அவர்கள்.

பட்டியல் சாதியினர் பொதுவெளியில் புழங்கினால் எதிர்ப்பு தெரிவிப்போரை அடக்காமல் மொத்தமாக பொதுவெளியை அடைத்து விடும் சமார்த்தியமான முடிவை தலைவர் அவர்கள்தான் கண்டுபிடித்தார். அவர் வழியில் முதல்வர் முத்துவேல் கருனாநிதி ஸ்டாலினும் தொடர்வதை பார்க்கையில் ஒரு 200 ருபீஸ் உடன்பிறப்பாக இருப்பதில் உள்ளம் பேருவகை கொள்கிறது.

வாழ்க தலைவர் புகழ்! ஓங்குக அவர்தம் பேனா முனை!

07/06/2023

காலையிலேயே ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.. விழுப்புரம் பக்கத்துல சாதி பாகுபாடு காரணமாக Schedule caste மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத குற்றத்திற்காக அரசு அதிகாரிகள் வன்னியர்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலுக்கு சீல் வைத்திருக்கிறார்கள் .

வரவேற்கக்கூடிய செயல்!

சாமி கும்பிடுவதற்கு கூட சாதி ஒரு தடையாக இருக்குமானால் அப்படிப்பட்ட ஆன்மீகம் தேவையே இல்லை என்பேன்.

எங்கள் நெல்லை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் எல்லாம் ஆங்காங்கே சாதி சண்டைகள்,சச்சரவுகள் அதிகம் இருந்தாலும் கோவிலுக்குள் ஒருவர் வந்துவிட்டால் அவர் எதிரியே ஆனாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

பரம்பரை பரம்பரையாக பகையாக இருந்த குடும்ப உறுப்பினர்கள் கூட முத்தாரம்மன் கோவிலுக்குள் வந்த பின்னர் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை கண்டு நான் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

தேவர், நாடார், வண்ணார், தேவேந்திரகுல வேளாளர் என எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் பாரபட்சமின்றி அந்த திருவிழாவை காண சுற்றுபட்டியில் இருந்து எந்த ஊர்க்காரர்கள் வேண்டுமானாலும் போய் பார்க்கலாம் அங்கு யாருக்கும் எந்த தடையும் இல்லை.

சாதாரண நாட்களிலும் வெயில் அதிகமாக இருந்தால் கோவிலுக்குள் சென்று யார் வேண்டுமானாலும் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்.. யாரும் அங்கே தடை போடுவது இல்லை.

இன்று விழுப்புரத்தில் வன்னியர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேல் தொடுத்திருக்கும் இந்த தீண்டாமையை, நூறு வருடங்களுக்கு முன்பே சில சாதிகளால் நாடார்கள் அனுபவித்தார்கள்.

பின்பு போராடி அந்த உரிமையை பெற்றதோடு மட்டுமில்லாமல் தங்கள் வசிக்கின்ற ஒவ்வொரு பகுதியிலும் சொந்த செலவில் மாரியம்மன், பத்திரகாளி அம்மன் கோவில்களை பிரம்மாண்டமாக உருவாக்கி அதில் அனைத்து சாதியினரும் வழிபடலாம் என்ற சமதர்ம கோட்பாட்டை உருவாக்கி இன்று வரையில் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

மதுரை திருமங்கலம், சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு நாடார்களின் கோவில் பற்றிய வரலாறு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

அங்கே எல்லாம் இது நாடார் பணத்தில் கட்டப்பட்ட கோவில் அதனால் நாடார் மட்டும்தான் இங்கே வழிபட வேண்டும் என்று எந்த கோட்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.

சமீபத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசிய வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் அவர் இரண்டு விஷயங்களை கூறியிருந்தார்.

நாடார் சமூகத்தை பார்த்து வன்னியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அதில் முக்கியமான இரண்டு விஷயம் என்னவென்றால் பொருளாதார கட்டமைப்பு மற்றும் வாழ்வியல் முறை என்று அன்புமணி அவர்கள் பேசியிருந்தார்கள்.

இங்கே சாதி சங்கங்கள் எல்லாம் இந்த நவீன காலத்திலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால் அதன் மூலம் அந்தந்த சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை மேலே கொண்டு வர உதவ வேண்டுமே தவிர , சாதிப் பகை & தீண்டாமையை விதைக்கின்ற நோக்கத்தில் இருக்கக் கூடாது என்பதே என் எண்ணம்!

இந்த விஷயத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் விரைந்து அந்த கோவில் நிர்வாகம் சார்ந்தவர்களிடம் எடுத்துக் கூறி சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.

27/05/2023

Hypothetical question..😐😳

26/05/2023

பெண்கள் ஆண்களை கவர்வதற்காகவே அட்டேன்ஷன் சீக் பண்றாங்களா?? 😖😱

26/05/2023

என்னா பொண்ணுடா அவ 😍

26/05/2023

கோடி ரூபாய் கொடுத்தாலும் இதுபோல குளியல் கிடைக்குமா? ? 😍😍

26/05/2023

நுங்கு பிடிச்சவங்க லைக் பண்ணிட்டு ஷேர் பண்ணுங்க 😍😘

Address


Alerts

Be the first to know and let us send you an email when ஓஷோ-வை தொடர்வோம் OSHO Followers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஓஷோ-வை தொடர்வோம் OSHO Followers:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share