#காத்தான்குடியில் அனைத்து வகையான #Cake வகைகளையும் ஓரே கூரையின் கீழ் உங்கள் விருப்பம் போல் தயாரி ள
"கட்டயாலயும் மட்டயாலயும் அடிக்காள் ஹரவாப்போனவள்" Full Vedio link 👇 https://youtu.be/ehIs927PJns
காத்தான்குடி பிரதான வீதியில்..! Full Vedio Link 👇 https://youtu.be/JPDm40YbSII
ktv
உன்னிச்சை குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
30பது அடி உயரத்திற்கு நீரின் மட்டம் உயர்வு.
ktv
"திறமைக்கு முன்னிடம்"
"எம்மவர்களுக்கான களம்"
கே.டிவி நெற்வேர்க்..!
மியன்மார் ரோஹிங்கயாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் மியன்மார் நாட்டு அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணை செய்யக் கோரியும் இதற் கெதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதற்காக காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கையொப்ப மிட்ட பதாதை அடங்கிய மகஜர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பதிகாரி அப்துல் அஸீஸிடம் உத்தியேகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
(முகம்மட் சபீர்)
இவ் பதாதையை காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் போரத்தின் செயலாளர் ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் போரத்தின் பொருளாளர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர்; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்திற்கு சென்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பதிகாரி அப்துல் அஸீஸிடம் கையளித்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி இந்த கையழுத்துப் பதாதையை கொழும்பிலுள்ள எமது தலைமைக்காரியாலயத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அன்மையில் நடை பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலின் போது கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் இந்த பதாதையில் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ktvnetwork ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி (முகம்மட் சபீர்)
#Ktvnetwork ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி..!
(முகம்மட் சபீர்)
KtvNetwork@kattankudy.
கே.டீவி வழங்கும்
செரன்டிப் முஸ்தபா கலைஞர் நஜீம் குழுவினரின் தேங்காய் பாடல் நேயர்களுக்காக..!
#புதிய மாற்றத்தினை நோக்கிய பயணம்# கே.டீவி மீடியா நெட் வேர்க்.....
#புதிய மாற்றத்தினை நோக்கிய பயணம்#
கே.டீவி மீடியா நெட் வேர்க்..!
@kattankudy.
பாகிஸ்தான் அய்.சீ.சீ வெற்றிக் கிண்ணத்தினை பெற்றுக் கொண்டதையடுத்து காத்தான்குடி பிரதான வீதியில் பாகிஸ்தான் அணி ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில்.
(முகம்மட் சஜீ)
உங்கள் ktvயில்..!
இலங்கை நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு காத்தான்குடி கலைஞர்கள் வழங்கும் இஸ்லாமிய கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகளின் தொகுப்பு.
எதிர்பாருங்கள்..!