Arutperunjothi TV

  • Home
  • Arutperunjothi TV

Arutperunjothi TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arutperunjothi TV, TV Channel, .

Thaipoosa Jothidharsanam festival Annadhana service by vallalar Missionவடலூர் தைப்பூச பெருவிழாவில் அன்னதான சேவையில் திரு...
17/02/2025

Thaipoosa Jothidharsanam festival Annadhana service by vallalar Mission

வடலூர் தைப்பூச பெருவிழாவில் அன்னதான சேவையில் திருவண்ணாமலை வள்ளலார் மிஷன்

இந்த பெரும் புண்ணிய பணியில் உதவி சேவை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும், தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி

வடலூரில் தைப்பூச பெருவிழா கடந்த பிப்ரவரி 10,11,12,13 ஆகிய நான்கு தினங்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி ஆறு கால ஜோதி தரிசனம் நடைபெற்று திருவரை தரிசனத்துடன் நிறைவு பெற்றது

இந்தப் பெருவிழாவில் திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சார்பாக 4 நாட்கள்
தொடர் மகா அன்னதானம்
அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
திருவருட்பா கூட்டு வழிபாடு
சன்மார்க்க சாதுக்கள் அறிஞர் பெருமக்களின் சத்சங்கம் சுத்த சன்மார்க்க பட்டிமன்றம்
திருவருட்பா இசைக்கச்சேரி
சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்

போன்ற பல்வேறு அறப்பணிகள் குருவருளாலும் திருவருளாலும் தன்னார்வ தொண்டர்களின் சேவைகளாலும் இனிதே நிறைவு பெற்றது

வருங்காலங்களில் தாங்களும் மேற்கண்ட சேவைகளில் தொண்டு, உதவி புரிய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்

+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

Join what's app Channel
👉 https://whatsapp.com/channel/0029Vamnaw09Bb5yz194d60E

Adikailalsh Omparvath yathra        Adikailalsh Omparvath yathra 2025 🏔️ ஆதிகைலாயம் ஓம் பருவத யாத்திரை More details 👉 ht...
17/02/2025

Adikailalsh Omparvath yathra

Adikailalsh Omparvath yathra 2025 🏔️ ஆதிகைலாயம் ஓம் பருவத யாத்திரை

More details 👉 https://youtube.com/shorts/DY-QPZlhKDQ?si=Ze4LB3iYYV1Td6bx

📲 Yathra Booking +91 98940 10007

ஜோதி தியான யாத்திரை 2025 / Jothi Dhyana Yathra - May - 2025
🪔🪔🪔🪔🪔🪔🪔

ஆதி கைலாயம் & ஓம் பருவதயாத்திரை / Adikailalsh & Om parvath yathra
🔥🔥🔥🔥🔥🔥🔥

👉10th May - 19th May - 2025

👉 Chennai / Bangalore - Delhi - Haridwar - Rishikesh - Pithoragarh - Dharchula - Kunji - Adikailalsh - Omparvath - Pantnagar - Chennai / Bangalore

🔥( Traveling route India - Nepal - China ( Tibetan ) Border area )
🛫🚙✈️🚇🚉🚘🏔️🛤️🛣️

👉சென்னை/ பெங்களூர்- டெல்லி- ஹரிதுவார்- ரிஷிகேஷ்- பித்தோரகர் - டார்ச்சூலா - குஞ்ச் - ஆதி கைலாயம் ஓம் பருவதம் - பண்ட் நகர்- சென்னை/ பெங்களூர்

🔥 ( நாம் பயணிக்கும் பகுதி - இந்தியா- நேபாளம்- சீனா (திபத்) நாட்டின் எல்லையோர சாலைகளில் பயணம் இருக்கும்)
🌺🌸🌺🌸🌺🌸🌺

🤝 This is not Kailash Mansarovar yathra, இது கைலாய மானசரோவர் பயணம் கிடையாது
🙏🙏🙏🙏🙏🙏🙏

ஒரு ஆன்மீகப் பயணம் என்பதால் ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும் மிகவும் வயதானவர்கள் பயணத்தை தவிர்க்கவும்
🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️

Kindly note May month is peak Summer Holiday Month in whole India , So kindly book your ✈️flight tickets immediately , 🚄Train tickets booking open 2month 60days before only

மே மாதம் விடுமுறை காலம் என்பதால் ✈️ விமானம் / ரயில் 🚉 கட்டணங்கள் மிகவும் உயரும் எனவே

👉🛫விமான டிக்கெட்டை புக் செய்து விடவும்

🚉ரயில் பயணம் இரண்டு மாதத்திற்கு முன்பு தான் பதிவு செய்ய முடியும்

🪷🪷🪷🪷🪷🪷🪷
📲 +91 98940 10007

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பொள்ளாச்சி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில...
16/02/2025

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

பொள்ளாச்சி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில்...
🌼அமுத தியான அனுபவ முகாம்🌼

ஆன்ம நேய அன்பர்களுக்கு வந்தனம்.
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார், அக இனத்தார் மற்றும் சன்மார்க்க சாதகர்களுக்கு அருளிய,

🔸அமுத உணவுகள் எவை? அவற்றை நமது வாழ்வியலில் எடுத்துக் கொள்ளும் முறைகள்,
🔹அன்றாடம் நாம் உன்னும் உணவையே அமுதமாக மாற்றி உண்ணும் முறைகள்
🔸காயகற்ப மூலிகைளின் வகைகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முன்ற
🔹உடல் சுத்தி முறைகள்
🔸தியானத்தின் ஆரம்ப நிலை நுட்பங்கள்.
🔹 பரவச பக்தி பாராயணம்

போன்றவற்றை உள்ளடக்கிய பயிற்சி மற்றும் அனுபவ முகாமில் ஆன்மலாபம் பெற விரும்பும் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு மரணமிலாப் பெருவாழ்வின் சாத்தியக் கூறுகளை பெற்றிட தயவுடன் அழைக்கிறோம்.

நாள்: 22, 23 பிப்ரவரி 2025 (சனி, ஞாயிறு)

அன்பர்கள் கவனத்திற்கு

👉🏻முதலில் பதிவு செய்யும் 20 சைவ உணவாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
👉🏻முன்பதிவு கட்டணம் ரூ.1000/-
👉🏻அன்பர்கள் பிப்ரவரி 21 வெள்ளி மாலை 5 மணிக்குள் வந்துவிடவும் (மாலை 6 மணி முதல் வகுப்பு ஆரம்பம்)
👉🏻இரண்டு நாள்கள் தங்குவதற்கான ஆடைகள், போர்வை, டார்ச்லைட், Airpillow, குடிநீர் பாட்டில் (flask) மருந்து பொருள்கள் கொண்டு வரவும்.

📝📝📝📝📝
முன்பதிவு அவசியம்
📱+91 88836 25428
📱+91 97914 50868
vallalarmission.org

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் என்றால் என்ன? முழு விபரம்👉https://youtu.be/tBV93EXt74E?si=jmnj51tMT32jHiHN2025ம் ஆண்டு தைப்ப...
09/02/2025

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் என்றால் என்ன? முழு விபரம்
👉https://youtu.be/tBV93EXt74E?si=jmnj51tMT32jHiHN

2025ம் ஆண்டு தைப்பூச பெருவிழா நேர, கால,தேதி விவரங்கள்
👉https://youtu.be/cYd90kbxIok?si=hJcN826We3cygEA9

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன அன்னதான விபரம்
👉https://youtu.be/-rDbvP_tWDw?si=qO5kACz5vq9Mjng-
🪔🪔🪔🪔🪔🪔🪔
வடலூா் தைப்பூச பெருவிழா 2025

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
🔥🔥🔥🔥🔥🔥🔥

🌺 10 பிப்ரவரி கொடியேற்றம்
🌺 11 பிப்ரவரி 5 கால ஜோதி தரிசனம்
🌺 12 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
🌺 13 பிப்ரவரி திருவறை தரிசனம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
தங்களின் நன்கொடைகளை செலுத்த
👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust
📱📱📱📱📱📱📱

மேலும் விவரங்களுக்கு
Arutperunjothi vallalar charitable trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் என்றால் என்ன? முழு விபரம்👉https://youtu.be/tBV93EXt74E?si=jmnj51tMT32jHiHN2025ம் ஆண்டு தைப்ப...
05/02/2025

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் என்றால் என்ன? முழு விபரம்
👉https://youtu.be/tBV93EXt74E?si=jmnj51tMT32jHiHN

2025ம் ஆண்டு தைப்பூச பெருவிழா நேர, கால,தேதி விவரங்கள்
👉https://youtu.be/cYd90kbxIok?si=hJcN826We3cygEA9

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன அன்னதான விபரம்
👉https://youtu.be/-rDbvP_tWDw?si=qO5kACz5vq9Mjng-
🪔🪔🪔🪔🪔🪔🪔
வடலூா் தைப்பூச பெருவிழா 2025

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
🔥🔥🔥🔥🔥🔥🔥

🌺 10 பிப்ரவரி கொடியேற்றம்
🌺 11 பிப்ரவரி 5 கால ஜோதி தரிசனம்
🌺 12 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
🌺 13 பிப்ரவரி திருவறை தரிசனம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
தங்களின் நன்கொடைகளை செலுத்த
👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust
📱📱📱📱📱📱📱

மேலும் விவரங்களுக்கு
Arutperunjothi vallalar charitable trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

04/02/2025

Vadalur Thaipoosa Jothidharsanam 2025🔥 #வள்ளலார்

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join

Vadalur Thaipoosa Jothidharsanam🔥 #வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔

வடலூா் தைப்பூச பெருவிழா 2025

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
🔥🔥🔥🔥🔥🔥🔥

🌺 10 பிப்ரவரி கொடியேற்றம்
🌺 11 பிப்ரவரி 5 கால ஜோதி தரிசனம்
🌺 12 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
🌺 13 பிப்ரவரி திருவறை தரிசனம்
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

மேற்கண்ட தைப்பூச பெருவிழாவில் நமது திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் மூலம்

👉 தொடர் மகா அன்னதானம்
👉 சாதுக்கள் & அறிஞர் பெருமக்களின் சத்சங்கம் , அருளுரை
👉திருஅருட்பா இசைக்கச்சேரி
👉 அருட்பெருஞ்ஜோதி அகவல் அகண்ட பாராயணம்
👉 பட்டிமன்றம்
👉 சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
👉 புத்தகநிலையம் அமைத்தல்
👉 பேனர் ஷோ
🤝🤝🤝🤝🤝🤝🤝

மேற்கண்ட பெரும் புண்ணிய காரியத்தில் கைகோர்த்து தொண்டு , உதவிகள் செய்ய தயவுடன் அழைக்கிறோம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
இவ்விழாவில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்ளவும்
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘

தங்களின் நன்கொடைகளை செலுத்த

👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust

📱📱📱📱📱📱📱
மேலும் விவரங்களுக்கு
Arutperunjothi vallalar charitable trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

Arutperunjothi
🔥🔥🔥🔥🔥🔥🔥
VADALORE THAIPOOSAM FESTIVAL Feb - 2025
🪔🪔🪔🪔🪔🪔🪔

Varuvar Azhaithu Vaadi
Vadalore Vadathisaike
Vanthal Peralam
Nalla Varame - ThiruArutpa
🪷🪷🪷🪷🪷🪷🪷

🌺 On 10 th February, Flag hoisting
🌺 On 11 th February, five Jothi Dharshans
🌺 On 12th February, 6th Jothi Dharshan
🌺 On 13th February, THIRUVARAI DHARSHAN
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘

In this grand festival of ThaiPoosam 2025, Our Vallalar Mission, Tiruvannamalai engages in the following activities...

🪷Continuous Maha Annadhanam
🪷Satsangs, Speeches and ThiruArutpa Music Concert by Sadhus and Scholars
🪷Arutperunjothi Agaval - Grand Recitation
🪷Debate (Patti Mandram)
🪷Sanmarka Books - Free distribution
🪷Book Stall
🪷ThiruArutpa songs copying
🪷Exhibition - Vallalar's Messages
🙏🙏🙏🙏🙏🙏🙏

We invite you all with your family and friends to celebrate this divine festival. Also join hands with us to serve this gathering in various ways as a Donor, Volunteer and Support Staff.

Donation link

👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust
🤝🤝🤝🤝🤝🤝🤝
For any more Information Contact:
Arutperunjothi Vallalar Charitable Trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

vallalarmission.org

#வள்ளலார் #திருஅருட்பா #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு

ArutperunjothiVADALORE THAIPOOSAM FESTIVAL Feb - 2025*🪔🪔🪔🪔🪔🪔🪔Varuvar Azhaithu VaadiVadalore Vadathisaike Vanthal Peralam...
03/02/2025

Arutperunjothi

VADALORE THAIPOOSAM FESTIVAL Feb - 2025*
🪔🪔🪔🪔🪔🪔🪔
Varuvar Azhaithu Vaadi
Vadalore Vadathisaike
Vanthal Peralam
Nalla Varame - ThiruArutpa
🪷🪷🪷🪷🪷🪷🪷

🌺 On 10 th February, Flag hoisting
🌺 On 11 th February, five Jothi Dharshans
🌺 On 12th February, 6th Jothi Dharshan
🌺 On 13th February, THIRUVARAI DHARSHAN
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘

👉Thaipoosam detailed explanation
https://youtu.be/tBV93EXt74E?si=WzPEU_y6WQW1CVs7

👉 vadalur Thaipoosa Annadhanam
https://youtu.be/-rDbvP_tWDw?si=WMxt0QG1WNUhyCSv

👉 Thaipoosa Jothidharsanam Timings
https://youtu.be/cYd90kbxIok?si=53zKiSKbgY1QBD46

In this grand festival of ThaiPoosam 2025, Our Vallalar Mission, Tiruvannamalai engages in the following activities...

🪷Continuous Maha Annadhanam
🪷Satsangs, Speeches and ThiruArutpa Music Concert by Sadhus and Scholars
🪷Arutperunjothi Agaval - Grand Recitation
🪷Debate (Patti Mandram)
🪷Sanmarka Books - Free distribution
🪷Book Stall
🪷ThiruArutpa songs copying
🪷Exhibition - Vallalar's Messages
🙏🙏🙏🙏🙏🙏🙏

We invite you all with your family and friends to celebrate this divine festival. Also join hands with us to serve this gathering in various ways as a Donor, Volunteer and Support Staff.

Donation link
👉https://rzp.io/rzp/omcS1PFO
( India Bank to India Bank )

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust
🤝🤝🤝🤝🤝🤝🤝
For any more Information Contact:
Arutperunjothi Vallalar Charitable Trust
India
+91 99526 04433
+91 97914 50868

👉Malaysia
Thayavu Vijaya +60 19 646 5555
vallalarmission.org

அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔வடலூா் தைப்பூச பெருவிழா 2025வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திர...
02/02/2025

அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
வடலூா் தைப்பூச பெருவிழா 2025

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
🔥🔥🔥🔥🔥🔥🔥

🌺 10 பிப்ரவரி கொடியேற்றம்
🌺 11 பிப்ரவரி 5 கால ஜோதி தரிசனம்
🌺 12 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
🌺 13 பிப்ரவரி திருவறை தரிசனம்
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️
மேற்கண்ட தைப்பூச பெருவிழாவில் நமது திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் மூலம்

👉 தொடர் மகா அன்னதானம்
👉 சாதுக்கள் & அறிஞர் பெருமக்களின் சத்சங்கம் , அருளுரை
👉திருஅருட்பா இசைக்கச்சேரி
👉 அருட்பெருஞ்ஜோதி அகவல் அகண்ட பாராயணம்
👉 பட்டிமன்றம்
👉 சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
👉 புத்தகநிலையம் அமைத்தல்
👉 பேனர் ஷோ
🤝🤝🤝🤝🤝🤝🤝

மேற்கண்ட பெரும் புண்ணிய காரியத்தில் கைகோர்த்து தொண்டு , உதவிகள் செய்ய தயவுடன் அழைக்கிறோம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
இவ்விழாவில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்ளவும்
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘

தங்களின் நன்கொடைகளை செலுத்த
👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust

📱📱📱📱📱📱📱

மேலும் விவரங்களுக்கு
Arutperunjothi vallalar charitable trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

01/02/2025

Vadalur vallalar Thaipoosa Jothidharsana Annadhanam 🔥

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join

Vadalur Thaipoosa Jothidharsanam🔥 #வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔

வடலூா் தைப்பூச பெருவிழா 2025

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
🔥🔥🔥🔥🔥🔥🔥

🌺 10 பிப்ரவரி கொடியேற்றம்
🌺 11 பிப்ரவரி 5 கால ஜோதி தரிசனம்
🌺 12 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
🌺 13 பிப்ரவரி திருவறை தரிசனம்
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

மேற்கண்ட தைப்பூச பெருவிழாவில் நமது திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் மூலம்

👉 தொடர் மகா அன்னதானம்
👉 சாதுக்கள் & அறிஞர் பெருமக்களின் சத்சங்கம் , அருளுரை
👉திருஅருட்பா இசைக்கச்சேரி
👉 அருட்பெருஞ்ஜோதி அகவல் அகண்ட பாராயணம்
👉 பட்டிமன்றம்
👉 சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
👉 புத்தகநிலையம் அமைத்தல்
👉 பேனர் ஷோ
🤝🤝🤝🤝🤝🤝🤝

மேற்கண்ட பெரும் புண்ணிய காரியத்தில் கைகோர்த்து தொண்டு , உதவிகள் செய்ய தயவுடன் அழைக்கிறோம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
இவ்விழாவில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்ளவும்
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘

தங்களின் நன்கொடைகளை செலுத்த

👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust

📱📱📱📱📱📱📱
மேலும் விவரங்களுக்கு
Arutperunjothi vallalar charitable trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

Arutperunjothi
🔥🔥🔥🔥🔥🔥🔥
VADALORE THAIPOOSAM FESTIVAL Feb - 2025
🪔🪔🪔🪔🪔🪔🪔

Varuvar Azhaithu Vaadi
Vadalore Vadathisaike
Vanthal Peralam
Nalla Varame - ThiruArutpa
🪷🪷🪷🪷🪷🪷🪷

🌺 On 10 th February, Flag hoisting
🌺 On 11 th February, five Jothi Dharshans
🌺 On 12th February, 6th Jothi Dharshan
🌺 On 13th February, THIRUVARAI DHARSHAN
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘

In this grand festival of ThaiPoosam 2025, Our Vallalar Mission, Tiruvannamalai engages in the following activities...

🪷Continuous Maha Annadhanam
🪷Satsangs, Speeches and ThiruArutpa Music Concert by Sadhus and Scholars
🪷Arutperunjothi Agaval - Grand Recitation
🪷Debate (Patti Mandram)
🪷Sanmarka Books - Free distribution
🪷Book Stall
🪷ThiruArutpa songs copying
🪷Exhibition - Vallalar's Messages
🙏🙏🙏🙏🙏🙏🙏

We invite you all with your family and friends to celebrate this divine festival. Also join hands with us to serve this gathering in various ways as a Donor, Volunteer and Support Staff.

Donation link

👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust
🤝🤝🤝🤝🤝🤝🤝
For any more Information Contact:
Arutperunjothi Vallalar Charitable Trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

vallalarmission.org

#வள்ளலார் #திருஅருட்பா #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு

அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔வடலூா் தைப்பூச பெருவிழா 2025வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திர...
01/02/2025

அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
வடலூா் தைப்பூச பெருவிழா 2025

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
🔥🔥🔥🔥🔥🔥🔥

🌺 10 பிப்ரவரி கொடியேற்றம்
🌺 11 பிப்ரவரி 5 கால ஜோதி தரிசனம்
🌺 12 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
🌺 13 பிப்ரவரி திருவறை தரிசனம்
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️
மேற்கண்ட தைப்பூச பெருவிழாவில் நமது திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் மூலம்

👉 தொடர் மகா அன்னதானம்
👉 சாதுக்கள் & அறிஞர் பெருமக்களின் சத்சங்கம் , அருளுரை
👉திருஅருட்பா இசைக்கச்சேரி
👉 அருட்பெருஞ்ஜோதி அகவல் அகண்ட பாராயணம்
👉 பட்டிமன்றம்
👉 சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
👉 புத்தகநிலையம் அமைத்தல்
👉 பேனர் ஷோ
🤝🤝🤝🤝🤝🤝🤝

மேற்கண்ட பெரும் புண்ணிய காரியத்தில் கைகோர்த்து தொண்டு , உதவிகள் செய்ய தயவுடன் அழைக்கிறோம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
இவ்விழாவில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்ளவும்
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘

தங்களின் நன்கொடைகளை செலுத்த
👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust

📱📱📱📱📱📱📱

மேலும் விவரங்களுக்கு
Arutperunjothi vallalar charitable trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔வடலூா் தைப்பூச பெருவிழா 2025வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திர...
31/01/2025

அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
வடலூா் தைப்பூச பெருவிழா 2025

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா
🔥🔥🔥🔥🔥🔥🔥

🌺 10 பிப்ரவரி கொடியேற்றம்
🌺 11 பிப்ரவரி 5 கால ஜோதி தரிசனம்
🌺 12 பிப்ரவரி 6 வது கால ஜோதி தரிசனம்
🌺 13 பிப்ரவரி திருவறை தரிசனம்
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️
மேற்கண்ட தைப்பூச பெருவிழாவில் நமது திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் மூலம்

👉 தொடர் மகா அன்னதானம்
👉 சாதுக்கள் & அறிஞர் பெருமக்களின் சத்சங்கம் , அருளுரை
👉திருஅருட்பா இசைக்கச்சேரி
👉 அருட்பெருஞ்ஜோதி அகவல் அகண்ட பாராயணம்
👉 பட்டிமன்றம்
👉 சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்
👉 புத்தகநிலையம் அமைத்தல்
👉 பேனர் ஷோ
🤝🤝🤝🤝🤝🤝🤝

மேற்கண்ட பெரும் புண்ணிய காரியத்தில் கைகோர்த்து தொண்டு , உதவிகள் செய்ய தயவுடன் அழைக்கிறோம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
இவ்விழாவில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்ளவும்
🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘

தங்களின் நன்கொடைகளை செலுத்த
👉https://rzp.io/rzp/omcS1PFO

👉UPI ID - vallalartrust@sbi
Arutperunjothi vallalar Charitable trust

📱📱📱📱📱📱📱

மேலும் விவரங்களுக்கு
Arutperunjothi vallalar charitable trust
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

Arutperunjothi vanakam , Thaipoosa Jothi Sadhana 2 days Sanmarga Spritual retreat in Tiruvannamalai vallalar Missionஅருட...
30/01/2025

Arutperunjothi vanakam , Thaipoosa Jothi Sadhana 2 days Sanmarga Spritual retreat in Tiruvannamalai vallalar Mission

அருட்பெருஞ்ஜோதி வணக்கம் திருவண்ணாமலையில் கடந்த 25 26 இரண்டு நாட்கள் தைப்பூச ஜோதி சாதனா சன்மார்க்க ஆன்மீகம் பயிலரங்கம் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆன்மீக ஆர்வலர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த இரண்டு நாள் பயிலரங்கத்தில் சன்மார்க்க ஞான சத்சங்கம், ஜோதி தியானம், திருவருட்பா பாராயணம், யோகாசனப் பயிற்சி போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகள் குருவருளாலும் திருவருளாலும் இனிதே நிறைவு பெற்றது

Vadalur Thaipoosa Jothi dharsanam festival details

10th feb Sanmarga Holy Flag Raising
11th feb 5Times Jothidharsanam
12th feb 6th time Jothidharsanam
13th feb Vallalar Holy room dharsanam
More details contact
📲 +91 99526 04433
📲 +91 97914 50868
vallalarmission.org

30/01/2025

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் அவதார நோக்கம் | Part 4 #வள்ளலார்

Vallalar Thiruarutpa Bakthi Song #வள்ளலார்

👉Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCBjfSLfyRvMBqvVdzr6-tNQ/join

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்

YouTube

மேலும் தகவலுக்கு /
Contact & appointment
Between 10 am to 6 pm IST

Jamuna 99526 04433
Vaishnavi 6383416426
Prema 9042234000

அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய

Annadhanam and Goshala seva

contact - +91 94874 54688
contact - +91 9952604433

அன்னதானம் /Annadhanam 👉https://youtu.be/oDVaDS8tWqw

கோசாலை / Goshala 👉https://youtu.be/bH0ZuynhvY8

Facebook link
👉https://www.facebook.com/VallalarMission/

👉https://www.facebook.com/Arutperunjothi-TV-1805235803067274/

👉Instagram - vallalarmission

Twitter
👉Check out Vallalarmission (): https://twitter.com/Vallalarmissio1?s=09

நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண YouTube

👉https://youtube.com/?si=sSdOQSS5Je79o9VK

வடலூர் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்க
🪔🪔🪔🪔🪔🪔🪔
👉ஞான கருத்துக்களையும் உபதேசங்களையும் சேவைகள் பயிற்சி வகுப்புகளை

அறிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் சேனலை ஃபாலோவ் செய்யவும்

Follow our vallalar Mission what's app channel for new updates

👉https://whatsapp.com/channel/0029Vamnaw09Bb5yz194d60E

#வள்ளலார்

28/01/2025

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் அவதார நோக்கம் | Part 3 #வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔வருகிற தைபூசப்பெருவிழாவை முன்னிட்டு நமது திருவண்ணாம...
22/01/2025

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔
வருகிற தைபூசப்பெருவிழாவை முன்னிட்டு நமது திருவண்ணாமலை சன்மார்க்க சங்கம் சார்பாக
திருஅருட்பா பாடிப்பணிதல் போட்டி நடைபெறவுள்ளது.

🔸 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்
🔹 7 முதல் 12 வயது, 13 முதல் 19 வயது, 20 வயதுக்கு மேல் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து தேர்வு செய்யப்படும்
🔸 முன்பதிவு அவசியம்

🔹 கீழேயுள்ள லிங்க் வழியாக பதிவு செய்யவும்
https://forms.gle/c9UdK2i6Tq28a4ts9

🔸 முதல் சுற்றை வீட்டிலேயே திருஅருட்பா பார்க்காமல் பாடி காணொளி பதிவு செய்து கீழேயுள்ள எண்ணிற்கு டெலிகிராம் மூலம் அனுப்பவேண்டும்
( முன் பதிவு நிறைவுபெற்றதும் காணொளி அனுப்ப வேண்டிய எண் வழங்கப்படும் )
🔹காணொளி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 26.01.2025
🔸 இந்தச் சுற்றில் தேர்வு செய்யப்படுவோர் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி தைப்பூசப் பெருவிழா அரங்கில் திருஅருட்பாவை நேரில் வந்து பாடவேண்டும் (மனப்பாடமாக).
🔹 நேரில் கலந்து கொள்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

🔸 இடம்:
T.R.M. சாந்தி கல்யாண மண்டபம்,
இரயில் நிலையம் செல்லும் வழி,
வடலூர்.
🔹 நாள் & நேரம்:
11.02.2025 (செவ்வாய்)
காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

தொடர்புக்கு,
📱+91 99526 04433
vallalarmission.org

Address

Alerts

Be the first to know and let us send you an email when Arutperunjothi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share