18/06/2024
அரசு பதிவு பெற்ற நமது *இளம் கரங்கள்* அறக்கட்டளையில் உறுப்பினராக இணைந்து சமூக பணி செய்வதோடு மட்டுமல்லாது உறுப்பினர்களுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இலவசமாக செய்து கொடுக்கப்படும்.
தொடர்புக்கு: 9524777477, 87786 54632, 8667540002.
*இளம் கரங்கள் அறக்கட்டளை*
*Reg.No: 38/2017/BK4*
*unique 🆔: TN/2024/0384256*
*NGO 🆔: TN/00034300*
*80G: AACTI2633MF20241*
வழங்கப்படும் சேவைகள்:
👉உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்
👉வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து தரப்படும்
👉ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற்று தரப்படும்
👉5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று தரப்படும்
👉முதியோர் உதவி தொகை விண்ணப்பித்து தரப்படும்
👉தனியார் வங்கியில் தனிநபர் கடன் வழங்கி தரப்படும்.
👉வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்து தரப்படும்
👉சிறு குறு வியாபாரிகள் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வழங்குகின்ற அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அட்டை பெற்று தரப்படும்.
* ஜாதி சான்றிதழ் ,வருமான சான்றிதழ் பெற்று தரப்படும்
👉முதல் பட்டதாரி சான்றிதழ் பெற்று தரப்படும்
👉வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் சேமிப்பு வங்கி கணக்கு துவங்கி தரப்படும்.
👉அறக்கட்டளையுடன் இணைந்து சிறப்பாக மக்கள் பணி செய்யும் உறுப்பினர்கள் தன்னார்வலர்களுக்கு ஆண்டு தோறும் அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்படும்.
👉வேலை வாய்ப்பற்றவர்களுக்கு தனியார் நிருவனத்தில் கல்வி தகுதிக்கேற்ப வேலை வாங்கி தரப்படும்.
https://chat.whatsapp.com/ChkgECVWxTFIMN7BSKXtQT
ஒன்றிணைவோம் நமக்காக (மக்களுக்காக)
WhatsApp Group Invite