J. Jayanthi Chandran

  • Home
  • J. Jayanthi Chandran

J. Jayanthi Chandran To invoke Public and Political revolution in India.

25/11/2023

Nowadays Tamil films are like Delhi Documentary or Tamilnadu social welfare documentary.
The Entertainment formula is missing. There is no Shakespeare or kamban way.
Films like jurasic park they cover each nerves of feminine.
Most of the Hollywood stories will align hero and heroine throught the subject.
In US film we can see a super woman.
In European films they will dance and have something naturally seems to be most common in families. Even in a education subject of a woman.
In Jackie Chan film he will touch little James bond and comedy engaged throughout align with hero and heroine.
Some of the Tamil directors use European way using native thoughts.

There can't be smart hero and smart heroine always.
There can't be documentaries always.
There is lack of live entertainment or family things in spending lots of money.

Most of the mall is used by students who are not satisfied without love and dance.
Middle age men misses that hit numbers, elders miss family thoughts.
Woman hates hero worships.
It doesn't need auro avatar but good formula.

25/11/2023

During World Cup I am not excited that India is going to win as everybody was solid. Sometimes it is last minute favours by natural cause or artificial methods. There can be lots of strategy and steps involved to break the right one when it is gone extreme than a match and it goes extreme nowadays. The drawback is it is long duration sports. One cannot be in extreme discipline like mandala Pooja of two much of idling smart eating smart distancing smart clothing in a team under banner or it is not navratri celebrations. If we show openly anything as strength and discipline it will be broken.
Eventually it loses the Joy in handling winning moment where it become a plan implementations than sports though the plan was with two teams it is matter of time and toss.

So winning is not success is proved. It makes public to loose sports spirit.

16/10/2023

மதம் இனம் சாதி கட்சி இவை அனைத்தும் ஒரு சீட்டு விளையாட்டு போன்றது அவ்வப்பொழுது ஒரு குழு வெற்றிக்காக கோர்க்கப்பட்டது.
மனிதனை மேம்படுத்த முன்னோர்களால் செய்யப்பட்ட இந்த அமைப்பு அவ்வப்பொழுது ஒட்டி ஒழுக செய்து வாழ்ந்த இப்பண்பு இன்று வெறும் அரசியலுக்காக மட்டும்
சொக்கட்டான் ஆடப்படுகிறது.
அரசியல் மேடை ஒன்றும் அவையோர் அல்லது நீதி மேடை அன்று. இன்று மக்களின் பார்வையில் பள்ளி குழந்தைகளின் ஆடை போட்டி போன்று உள்ளது. ஒரு உரிமைக்காக சிவனே என்று சகித்து இந்த திருவிழாவை கடக்க வேண்டியுள்ளது.
இந்த துர் காலத்தில் வெற்றி க்காக குழந்தைகளின் கிரே ஷேடஸ் சற்றே வெளித் தெரிந்து திருத்திக்கொள்லாம் ஆனால் மேடைப்போட்டு வெட்ட வெளிச்சமாக மனப் பிளவு காணப்படுகிறது. இது ஒரு வால் நட்சத்திர அறிகுறி போல் உள்ளது.

இந்த மூளையற்ற வீனர்களுற்கு ஒரு போட்டி வேறு இது நாட்டுக்கு கேடு.

யாரேனும் இன்று வாழ் மக்களுக்காக பேசுவார்களா என்று ஏங்க வைக்கிறது.
தினமும் ஒரே புத்தகத்தை வாசிக்கிறார்கள்.
பேடிகு லோட் பை ஆள்.

ஆரியம் வேறு திராவிடம் வேறு அரசியல் வேறு என்று உணரும் தருவாய் உலகம் உய்யும்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் போய் இன்று ஒன்றே முக்கால் கால்தான் என்று பேசி
டிர்யிங் டு இன்லூயன்ஸ் காமன் பீப்பிள்.
பீப்பிள் பீகேவ் டீப் இன் திஸ் மேட்டர். இந்த சிலிக்கான் குப்பைகள் அரசியலுக்கு உதவாது என்பது படித்தவர் கருத்து.

எழவு வீடனாலும் நாந்தான் பொனம் கல்யாண வீடனாளும் நாந்தான் மாப்பிள்ளை என்பது மன்னர் ஆட்சியுமன்று அரசியல் ஆட்சியுமன்று

அறைத்த மாவையே அரைக்கும் இந்த சிலிக்கான் குப்பைகள் ஆட்சி ஒரு கை சேர்த்தாலும் அது ஒரு கானல் ஆட்சி. நான்கு மான்கள் கூடி நாந்தான் சிங்கம் இனி அந்த குகை சிங்கங்கள் இஸ் நெகளிலிஜிபல் என்பது போல ஆகும்

சநாதனம் அரசியல் ஸ்கெட்ச் ஆகலாம் ஆனால் அதில் சிங்கம் குகைக்குள் அடக்க இல்லை. அரசியல் அடிமைப் பண்பு அல்ல.

என்பது சதவீத மக்கள் தங்கள் வேலையை பார்க்க இருபது சதவீதம் இந்த கூத்தை பிரித்து நடத்துகிறது.

தேர் இஸ் நோ லிங்கு பிட்வீன் பீப்பிள் அண்டு பொலிடிசியன் அப்டர் தெ கவர்மென்ட்.

அவர்கள் தனியாக ஆடினகாலும் பாடின வாயாகவும் இருக்கிறார்கள்

தேர் இஸ் மோர் டிராமா தன் எக்சிக்யுட்சன் அண்டு எக்சிகுயுடீவ் ஜோயின் ஹாண்ட்ஸ்

இதில் இவர்கள் சொந்த கதை சோக கதை வரவு செலவு கணக்கு மான் கராத்தே மயில் கராத்தே
பட்டறை ஈவ் டிசிங்கு நமக்கெதிற்க்கு என்றே புரியவில்லை. வீட்டில் ஸ்டஷனில் கோர்ட்டில் நிற்க வேண்டியவை ஐம்பது மைக்கில் நிற்கிறது.
ஒரு இந்தி பட ஹீரோயினிசம் எதற்கு என்று புரியவில்லை.

கிட்ட தட்ட எட்டு வருடங்களாய் எது நமது கட்சி எது நமது ஆட்சி யார் தலைவர் என்ற கோட்பாடு இல்லாத கூத்து நம்மை தலைமை தாங்கியுள்ளது , சொத்துக்கும் பத்துக்கும் ஆசை பட்ட வெறும் கூட்டங்கள்.

இதில் வேறு உப்பு சப்பு இல்லாத பிரேக்கிங்கு நியுஸ்
நாம் நம் வேலை பலு தெரியாமல் இ௫க்க பாடும் ஆண் ன் ந் ஆண் ண் அசக்கி தூக்கு அப்படி தூக்கு
என்பது போல் உள்ளது. பத்திரிக்கை தார்மிக தர்மம் கேளிக்கை ஆகியுள்ளது. ரூம் போட்டு சிரிக்க மட்டுமே தோன்றுகிறது.
தமிழக சொத்து முழுவதும்
ஆரியத்திர்க்கோ திராவிடத்திர்க்கோ அல்லது வாழ்பவர் போராடுபவர் வந்தவர் போனவர் யாருக்கும் பெற நீதி வழுவளாம்
மாண்பு மிக்கோர் மானத்திலும் தொழில் திரணிலும் ஆடக் கூடாது.

மத்திய அரசு என்பது இங்கு
எலியை புளியாய் முறத்தில் விரட்டி வேளியில் போகும் ஒனானை வேட்டியில் விட்ட கதையாய் உள்ளது.

Participative Management in Engineering offices - Online  course- 250 rs. Status on 28-11-2022 - 3days on your own conve...
21/11/2022

Participative Management in Engineering offices - Online course- 250 rs. Status on 28-11-2022 - 3days on your own convenient time.

Www.Lemarx-Jsw.com

Address


Alerts

Be the first to know and let us send you an email when J. Jayanthi Chandran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J. Jayanthi Chandran:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share