Makkal Oodaga Maiyam

  • Home
  • Makkal Oodaga Maiyam

Makkal Oodaga Maiyam மக்களுக்கான ஓர் ஊடகம்

https://youtube.com/shorts/AigfnPSWrNs?si=huD7QujOc8wMAsEq
22/06/2024

https://youtube.com/shorts/AigfnPSWrNs?si=huD7QujOc8wMAsEq

#மக்கள்_ஊடக_மையம்-------------------------------------மக்களுக்கு உதவி செய்பவர்களையும், அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெற்றிடவும் உதவு...

சென்னை போக்குவரத்து விதிகள்... குறித்த உங்கள் கருத்தை பகிரலாம்...  பங்கேற்க விரும்பும் சென்னைவாசிகள் தொடர்புகொள்ளவும்...
31/05/2024

சென்னை போக்குவரத்து விதிகள்... குறித்த உங்கள் கருத்தை பகிரலாம்... பங்கேற்க விரும்பும் சென்னைவாசிகள் தொடர்புகொள்ளவும்...

🟩🟪🟦🟧🟩🟪🟩அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (OMCL) (தமிழக அரசு நிறுவனம்) செவிலியர்களுக்கு இலவச அயலக மொழிப்பயிற்சி வகுப்ப...
30/05/2024

🟩🟪🟦🟧🟩🟪🟩

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (OMCL) (தமிழக அரசு நிறுவனம்) செவிலியர்களுக்கு இலவச அயலக மொழிப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, தகவல்

*அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பாக 11062 திறன் மற்றும் திறனற்ற தொழில்முறை பணியாளர்கள் ஆஸ்திரேலியா, பக்ரைன், கனடா, குவைத். ஓமன் சுல்தான் ஐக்கிய ।। எமிரேட்ஸ், சவுதியரேபியா, லிபியா போன்ற நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 5500 ற்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சவதியரேபியாவின் சுகாதார அமைச்சகத்திலும் மற்றும் அதிக அளவிலான வீட்டு பணியாளர்களை பணியமர்த்தப்பட்டுள்ளனர். குவைத்திலும்*

*ஜப்பான், ஜெர்மன் மற்றும் U.K. போன்ற நாடுகளில் பணிபுரிய விரும்பும் செவிலியர்கள் அயல்மொழித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். எனவே, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மன் மொழிகளுக்கான இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள செவிலியர்கள் உடன் கீழ்கண்ட சமூக வலைதலங்களையோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்*.

*(Whatsapp Number) 6379179200*

*2) https://omcmanpower.tn.gov.in/*

*3) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgjofeyVZdUIZd8nrtX2bQ 9b1whPvgsYEooMzr-CuYfUXg/viewform*

*4) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள். 044-22502267 22505886.*

*விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சிபழனி தெரிவித்துள்ளார்*.

நீர் நிலையை பாதுகாத்திட.. அம்பத்தூர் அருகே சோழம்பேடு அரபாத் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில்...!ஊடக பங்களிப்புமக்கள்...
28/05/2024

நீர் நிலையை பாதுகாத்திட.. அம்பத்தூர் அருகே சோழம்பேடு அரபாத் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில்...!

ஊடக பங்களிப்பு
மக்கள் ஊடக மையம்
IBC Tamil

பள்ளி வளாகத்தில் உள்ள இலை தழைகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் (சுழற்சி முறைப்)பணியில் ஈடுப ட்டுள்ள சென்னை -28, காமராஜ் ...
21/05/2024

பள்ளி வளாகத்தில் உள்ள இலை தழைகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் (சுழற்சி முறைப்)பணியில் ஈடுப ட்டுள்ள சென்னை -28, காமராஜ் அவென்யூ, சென்னை உயர்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை மாணவர்கள்💐💐

நோய் தொற்று அபாயத்தில் பேருந்து நிலையம் உள்ளே தேங்கிய கழிவு நீர்... காஞ்சிபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11/05/2024

நோய் தொற்று அபாயத்தில் பேருந்து நிலையம் உள்ளே தேங்கிய கழிவு நீர்... காஞ்சிபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11/05/2024
காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு ஒரு அற்புதமான சலுகை பயன்படுத்திக் கொள்ளுங்கள்  விதைகள் தன்னார்வ அமைப்பு
02/05/2024

காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு ஒரு அற்புதமான சலுகை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

விதைகள் தன்னார்வ அமைப்பு

பசுமை வனம் பராமரிப்பு களப்பணி..!!337' வது வார தொடர் களப்பணி..!!கோவை மாவட்டம் , மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையா...
26/04/2024

பசுமை வனம் பராமரிப்பு களப்பணி..!!

337' வது வார தொடர் களப்பணி..!!

கோவை மாவட்டம் , மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் நாம் உருவாக்கி வரும் பசுமை வனத்தில் பராமரிப்பு களப்பணியில் ஈடுபட அனைவரும் வாரீர்..!!

நாள் & நேரம் : 28.4.2024, ஞாயிற்றுக்கிழமை, காலை 7 - 9.30

இடம்: பிள்ளையார்புரம் ,மதுக்கரை.

Location link: https://maps.google.com/?q=10.938756,76.971511&entry=gps

ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

அழைக்க:
8015714790
[email protected]
www.kovaikulangal.org

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

உலகப் புத்தக நாளை முன்னிட்டு தொடர் இயக்கமாக வாசிப்பை நேசிப்போம் துவக்க விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
23/04/2024

உலகப் புத்தக நாளை முன்னிட்டு தொடர் இயக்கமாக வாசிப்பை நேசிப்போம் துவக்க விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

பூமி தினத்தை முன்னி ட்டு சென்னை எண்ணூர் கத்திவாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி 7ஆம் வகு ப்பு சூழல் மாணவர்கள் வாழைக்கன்றுகள்...
22/04/2024

பூமி தினத்தை முன்னி ட்டு சென்னை எண்ணூர் கத்திவாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி 7ஆம் வகு ப்பு சூழல் மாணவர்கள் வாழைக்கன்றுகள் நட்டு மகிழ்ந்தனர்..✅✅💐💐
Kudos to NGC teacher and unit 🌴🌴🌴🌴🌴🌴🌴

Earth Day observed in STS Jain vidhyalaya,Sowcarpet, Chennai !!
22/04/2024

Earth Day observed in STS Jain vidhyalaya,Sowcarpet, Chennai !!

22.4.2024 அன்று உலக பூமி தினம் கொண்டாட வாங்க !!  இலவசமாக மரக்கன்றுகள் செடிகளும் கிடைக்கும் Treebank. Amaippu Mullaivanam...
20/04/2024

22.4.2024 அன்று உலக பூமி தினம் கொண்டாட வாங்க !!

இலவசமாக மரக்கன்றுகள் செடிகளும் கிடைக்கும்
Treebank. Amaippu Mullaivanam Tree Bank Gopal தொடர்புக்கு.9382184310/9444004310

Mullaivanam Tree Bank Gopal அவர்களின் பசுமைப்பணியோடு...பல்லுயிர் வாழ நல்வழி செய்திடும் க... ப்பணிக்கு உதவலாம் நீங்களும் ...
12/04/2024

Mullaivanam Tree Bank Gopal அவர்களின் பசுமைப்பணியோடு...பல்லுயிர் வாழ நல்வழி செய்திடும் க... ப்பணிக்கு உதவலாம் நீங்களும்
2024 ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் அன்று சென்னை பல்வேறு இடங்களில் பறவைகள் விலங்குகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு கோப்பைகள் வாங்க உதவிதேவை

உதவுங்கள் gpay.no 9382184310 /பல்லுயிர்களை பாதுகாக்ககும் பறவைகளுக்கு கோடைக்காலத்தில் தண்ணீர் வைத்து பாதுகாப்போம் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து முடிந்த உதவிகளை செய்து உதவுங்கள். Mullaivanam gpay no 9382184310 /

SRM வள்ளியம்மை நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், இடுகாட்டில் பசுமைப் பூங்கா கலப்பணிக்காக , இலவச நாட்டு மரக்கன்றுகள் கொடுத்...
01/04/2024

SRM வள்ளியம்மை நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், இடுகாட்டில் பசுமைப் பூங்கா கலப்பணிக்காக , இலவச நாட்டு மரக்கன்றுகள் கொடுத்து .... ஒரு நாள் முழுவதும் மாணவர்களோடு இருந்து மரக்கன்று குறித்து விளக்கி... களப்பணியில் ஈடுபட்ட *முல்லைவனம்* Mullaivanam Tree Bank Gopal ஐயா அவர்களுக்கு நன்றி!!

கிருஷ்ணகிரி சின்னேரி கரையில் உணர்வுகள் தன்னார்வ  குழுவினர் ஒவ்வொரு வாரமும் களப்பணி செய்து வருகின்றனர்... நீங்களும் இணையல...
19/03/2024

கிருஷ்ணகிரி சின்னேரி கரையில் உணர்வுகள் தன்னார்வ குழுவினர் ஒவ்வொரு வாரமும் களப்பணி செய்து வருகின்றனர்... நீங்களும் இணையலாம்!! ஒத்துழைப்பு அளிக்கலாம்!!

வாழ்த்துக்கள்

நம்மால் முடியும் தயாரிப்பு குழு
8754575880

வாழ்த்துக்கள்மறைமலை நகர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான (50 நபர்கள்) பாதுகாப்பு உபகரணங்கள்  மற்றும் ஒரு நபருக்கான குடு...
17/03/2024

வாழ்த்துக்கள்

மறைமலை நகர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான (50 நபர்கள்) பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஒரு நபருக்கான குடும்பத்திற்கான சிறிய அளவிலான நிதியுதவி CREDENCE OF FUTURE Trust நிறுவனத்தின் மூலம் சங்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது...

இந்த வறட்சி மிகுந்த கோடை காலத்தில் பறவைகள் தாகம் தணிக்க தண்ணீர் வைப்போம்... பறவைகள் தாகம் தணிப்போம்... இயற்கையை பாதுகாப்...
17/03/2024

இந்த வறட்சி மிகுந்த கோடை காலத்தில் பறவைகள் தாகம் தணிக்க தண்ணீர் வைப்போம்... பறவைகள் தாகம் தணிப்போம்... இயற்கையை பாதுகாப்போம்...
- சமூக சேவகர் Veeramani Sekar

வாழ்த்துக்கள்!! குப்பனூர் முதல் கொட்டச்சேடு வரை அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் ஆசிரியர் அறம் சார்பாக தண்ணீர் நிரப்...
17/03/2024

வாழ்த்துக்கள்!!

குப்பனூர் முதல் கொட்டச்சேடு வரை அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் ஆசிரியர் அறம் சார்பாக தண்ணீர் நிரப்பப்பட்டது....

உங்கள் ஊரின் குரலாக மட்டும் அல்ல, செயலாகவும் மாற கைகொடுக்கும் நிகழ்ச்சி!!நீங்களும் பங்கேற்க...தொடர்புக்குமக்கள் ஊடக மையம...
17/03/2024

உங்கள் ஊரின் குரலாக மட்டும் அல்ல, செயலாகவும் மாற கைகொடுக்கும் நிகழ்ச்சி!!

நீங்களும் பங்கேற்க...
தொடர்புக்கு
மக்கள் ஊடக மையம் 9843792459 / 8754575880

16/03/2024

போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

16/03/2024

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

07/03/2024

வாங்க பேசலாம் ... நீங்களும் பங்கேற்கலாம் !

பிப்.2 உலக சதுப்பு நில தினம்இன்றைய காலக்கட்டத்தில் சதுப்பு நில பாதுகாப்பு அவசியம் ஏன்? சத்துப்பு நிலம்ஒவ்வொரு ஆண்டும் பி...
02/02/2024

பிப்.2 உலக சதுப்பு நில தினம்

இன்றைய காலக்கட்டத்தில் சதுப்பு நில பாதுகாப்பு அவசியம் ஏன்?

சத்துப்பு நிலம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக சதுப்பு நில தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சதுப்பு நில நாள் என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்துகொள்ள கடைபிடிக்கும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் சதுப்பு நிலங்கள் உருவாகின.

பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இதனை இரண்டு வகைகளாக பிரிக்க முடியும். அதாவது, இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. அலையார்டிக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும் ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் குவாரி பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

1971ஆம் ஆண்டு காஸ்பியன் கடற் பகுதியில் உள்ள ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவு செய்து அது பற்றிய விவாதக் கூட்டத்தை நடத்தினர். அதே ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உலக சதுப்பு நில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

169 நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த ராம்சார் ஒப்பந்தத்தின் மூலம் அந்த நாடுகளில் 53 கோடி ஏக்கர் பரப்பளவு உள்ள 2,225 சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தம் மிகப் பரந்த ஏரிகள், ஆறுகள், பல்வேறு தரப்பட்ட சதுப்பு நிலங்கள், ஈர புல்வெளிகள், மலையுச்சி சுனைகள், முகத்துவாரங்கள், அலைபரவும் கடற்கரைப் பாகங்கள், பாலைவனச் சோலை, அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், உவர் நிலங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

அறிவுபூர்வமான பயன்பாடு என்பதற்கு சூழலியல் பண்புகளை நீடித்த நிலையான வளர்ச்சிக்கு நிர்வாகத்தின் மூலம் நடைமுறைப்படுத்துதல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகள் இரண்டு. ஆண்டு முழுவதும் ஈரமாகவும், குறைந்தது, 25 அடி ஆழம் வரை சேறும் சகதியுமாக காட்சியளிக்க கூடிய சதுப்பு நிலங்கள், நிலத்தடி நீரை பாதுகாப்பதோடு, கடல்நீரை உட்புகாமலும் காக்கின்றன.ஏரி போன்ற நீர்நிலைகள், நீரை தேக்கி வைப்பதும், வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும், நிலத்தடி நீர் அளவை உயர்த்தி, கோடை காலத்தில், வறட்சி ஏற்படாமலும் பாதுகாப்பை ஏற்படுத்துகிறது. சதுப்பு நிலத்தையும், ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாக வருகிறது என்பதை, நாம் உணர வேண்டும்..

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Oodaga Maiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makkal Oodaga Maiyam:

Videos

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share