#வாழ்த்துக்கள்
ஆம்பூர் அரங்கல் துருகம் பகுதி சேர்ந்த ஒருவருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு இரத்தம் தேவை என அறிந்து நமது Our Ambur social media குழுவை சார்ந்த கௌதம் என்பவரின் நண்பர் சான்றோர் குப்பம் முகேஷ் என்பவர் இன்று வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் இரத்தம் கொடுத்தார் அவருக்கு நமது Our Ambur Social media குழுவின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெறிவித்துக் கொள்கிறோம்.
#Mukesh
#DonateBloodSaveLife
#வாழ்த்துக்கள்
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சார்ந்த பெண் ஒருவருக்கு இரத்த குறைபாடின் காரணமாக இரத்தம் தேவை என இரண்டு நாட்களாக செய்த பதிவு கண்டு நமது Our Ambur Social media குழுவை சார்ந்த ஆம்பூர் #கங்காபுரம் #ரமேஷ்பாபு அவர்கள் இன்று தன்னார்வத்துடன் வந்து அரியவகை இரத்த பிரிவான A-ve இரத்தம் தனமாக கொடுத்தார் அவருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்,தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் அவர்க்கு இரத்தம் தேவை படுகிறது விப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்: 9566591594
#Donate_Blood #Save_Life
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கற்பினி பெண் ஒருவருக்கு O +ve பிரிவு இரத்தம் வேண்டும் என நமது Our Ambur குழுவில் பதிவு செய்யப்பட்டது அதனை கண்டு நமது குழுவை சார்ந்த ஆம்பூர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சானாங்குப்பம் பகுதியை சார்ந்த ரவீந்தர் ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் இன்று இரத்தம் கொடுத்தனர்.
அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கற்பினி பெண் ஒருவருக்கு O-ve பிரிவு தேவை என நமது Our Ambur குழுவில் பதிவு செய்து இருந்தோம் அதனை கண்ட நம் குழுவை சார்ந்த பெரியாங்குப்பம் ஷேக் வாசிம் அவர்கள் இரத்தம் கொடுத்தார் அவருக்கு நமது Our Ambur குழுவின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெறிவித்து கொள்கிறோம்..
#Donate_Blood
#Save_Life.
Donated blood
நேற்று தனியார் மருத்துவ மனையில் கால் அறுவை சிகிச்சைக்காக AB+ve பிரிவு இரத்தம் தேவை என Our Ambur social media குழுவில் பதிவு செய்து இருந்தோம் இதனை அறிந்த சின்னபள்ளி குப்பம் பகுதியை சார்ந்த அருண்குமார் என்பவர் இரத்தம் கொடுத்து உதவினார் அவருக்கு Our Ambur social media சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
#Donate #blood #Save #Life