அந்நஸ்ர் -உதவி
#quran_conference_2019
#திருக்குர்ஆன்_மாநில_மாநாடு_2019
வேகமாக வளரும் இஸ்லாம்
Credits : BBC
இலுமினாட்டி உண்மையா ?
#tawhiddawah
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 1. இறைச்செய்தியின் ஆரம்பம்
Narrated 'Umar bin Al-Khattab:
I heard Allah's Messenger (ﷺ) saying, "The reward of deeds depends upon the intentions and every person will get the reward according to what he has intended. So whoever emigrated for worldly benefits or for a woman to marry, his emigration was for what he emigrated for."
Sahih al-Bukhari 1
In-book : Book 1, Hadith 1
USC-MSA web (English) : Vol. 1, Book 1, Hadith 1 (deprecated)
#Hadith_Reminder
#TawhidDawah
முகநூலை முறையாக எப்படி பயன்படுத்துவது...
முகநூலை முறையாக எப்படி பயன்படுத்துவது...
உரை-அல்தாஃபி
தவ்ஹீத் ஜமாஅத் சிறைவாசிகளை உருவாக்குகிறதா ?
தவ்ஹீத் ஜமாஅத்
சிறைவாசிகளை உருவாக்குகிறதா ?
தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்து ஹி...
தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்து ஹிஜ்ரத் மேற்கொண்ட ஸுஹைப் (ரலி) அவர்கள்.
Ibn Abbas reported: The Prophet, peace and blessings be upon him, said, “There are two blessings which many people waste: health and free time.”
Source: Ṣaḥīḥ al-Bukhārī 6049
நோன்பின் சட்டங்கள்
P.M.அல்தாஃபி
இறைவன் அருளிய வேதங்களை நம்புவோம் - ஜூமுஆ பேருரை_HD
பீ ஜே வை பின்பற்றினால் நேர்வழியா...
★Like ★Share ★Comment ★Tag
#TAWHIDDAWAH
இறைசெய்தி மட்டுமே மார்க்கம்
உரை : அப்துந் நாசிர்
இடம்: TNTJ தலைமையகம்
நாள் : 16.03.2012
ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெறுவோம்!
உரை : அல்தாஃபி
இடம் : துறைமுகம்
நாள் : 19.02.2016
ஷிர்க்கின் இலைகளை வெட்டினோம் கிளைகளை வெட்டினோம் ...இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31 வேறோடு பிடுங்கி எரிவோம் இன்ஷா அல்லாஹ்.,.
#ஷிர்க்_ஒழிப்பு_மாநாடு
#Shirk_Eradication_Conference
அன்பான அழைப்பு.!
வீடியோவை பார்த்ததும் பகிருங்கள்.!!
அழிக்க முடியாத தவ்ஹீத்!
அழிந்து போகக் கூடிய ஷிர்க்!
என்னால் இம்மாநாட்டில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அல்லாஹ்க்கு இனைவைக்க கூடிய கண்டதை எல்லாம் வணங்க கூடிய மக்களுக்கு அல்லாஹ் ஒருவன் தான் இந்த உலக மக்களுக்கு ஒரே இறைவன் என்று உணர்த்திட இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவத்திலே அறிந்து கொள்ள எமது ஊர் தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக அன்பான அழைப்பு அல்லாஹ் நாடினால் எதிர்வரும் ஜனவரி 31ம் தேதி தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள் .
லைக் வேண்டாம் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் இன்ஷாஅல்லாஹ்.
சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
Allah is the Best among the plotters.
உரை - சம்சுல்லுஹா
Reminder - Samsulluha
(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏகஇறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
திருக்குர்ஆன் 8:30
(O Muhammad), remember when the disbelievers (of only one God) plotted against you, to hold and keep you with them to kill and drive you out. They also plot. Allah also plots. Allah is the Best among the plotters.
Al-Quran 8:30
√like √share ~spread the Islamic posts...
#Quran #Hadhees #Islam #thowheed #Thawheed #Allah #TNTJ #USTJ #AITJ #SLTJ #FRTJ #TawhidDawah
பெயரை மாற்றி விட்டால் ஹலாலா?
Is it all the Bid'ah are halal when the name is changed?
-அபுபக்கர் சித்திக் சஆதி
Reminder-Abubakr siddiq saadi
மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்படும் பதஞ்சலி தயாரிப்புகளை தவிர்த்திடுவோம்!
Avoid pathanjali's medicines made by cow urine
அல்தாபி
Althafi