Paradesi at Newyork

  • Home
  • Paradesi at Newyork

Paradesi at Newyork Tamil blogging site என்னுடைய பயணங்கள், பரிதவிப்புகள்,நியூயார்க் வாழ்க்கை ,மற்றும் மலரும் நினைவுகள் .

28/10/2024
குமாரப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்ற கணிதப்பட்டதாரி ஆசிரியரும் , கீழடி அரச...
24/10/2024

குமாரப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்ற கணிதப்பட்டதாரி ஆசிரியரும் , கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை திருமதி .உமா அவர்களின் கணவருமாகிய திரு. கண்ணன் அவர்கள் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் .
தேவதானப்பட்டியில் என் அப்பா, அம்மாவுடன் பணியாற்றிய திரு சந்திரன் ஆசிரியர் அவர்களின் மூத்த மகனும் , ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உடன் படித்த அன்பு நண்பனுமாகிய கண்ணன் அவர்கள் இந்தப்பூவுலகை நீத்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் . அவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் .
இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நண்பர்கள் அனைவரும் தங்கள் உடல் நலனை பேணுமாறு வேண்டுகிறேன்.

Me and my wife Ruth, with my daughters Anisha and her husband, Lieutenant Daniel Figas (US Navy), and Abisha with her hu...
14/10/2024

Me and my wife Ruth, with my daughters Anisha and her husband, Lieutenant Daniel Figas (US Navy), and Abisha with her husband, John Praveen, Continuous Improvement Manager (Chobani), and his parents and sister on the Occasion of Abisha's wedding at my church, Lutheran Church of our Saviour, Valley Stream, NY (September 14th, 2024)

RIP Ratan Tata (December 1937-October 2024), a tall leader, Visionary, Management Guru, Compassionate soul, humble and s...
09/10/2024

RIP Ratan Tata (December 1937-October 2024), a tall leader, Visionary, Management Guru, Compassionate soul, humble and straightforward, non-controversial, and Non-Political leader of India, will be remembered forever.

நியூயார்க் தமிழ்ச்சங்கம்,  தீபாவளித்திருநாளை முன்னிட்டு வழங்கும் , மாபெரும் இசைத்திருவிழா . தேதியைக் குறித்து வைத்துக்கொ...
09/10/2024

நியூயார்க் தமிழ்ச்சங்கம், தீபாவளித்திருநாளை முன்னிட்டு வழங்கும் , மாபெரும் இசைத்திருவிழா . தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் .

New York Tamil Sangam proudly presents a Musical Bonanza on the occasion of Deepavali celebrations. Save the date.

பல நாடுகளுக்குச் செல்லும் என்னிடம்  எல்லா நாட்டிலும்  ஒருவராவது காந்தியைக்குறித்துக்  கேட்டிருக்கிறார்கள் .நானும் பெருமை...
29/05/2024

பல நாடுகளுக்குச் செல்லும் என்னிடம் எல்லா நாட்டிலும் ஒருவராவது காந்தியைக்குறித்துக் கேட்டிருக்கிறார்கள் .நானும் பெருமையோடே விளக்கியிருக்கிறேன் .சில பேருக்கு என்னை விட அதிகமாகவே காந்தியைக்குறித்துத்தெரிகிறது. அதுவும் பெருமைதான்
அப்படி கடந்த ஆண்டில் மெக்சிகோ போன போது எடுத்த வீடீயோவை இங்கு பகிர்கிறேன். இதை ஏன் மீண்டும் பகிர்கிறேன் என்று உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறன் .

As a World traveler, someone has always enquired about Gandhi everywhere, which made me proud to explain. Some of them knew more than me. That has made me prouder.
In one such travel to Mexico, I created this video last year. I think I don't have to say why I am sharing it again.

செப்டம்பரில் (2022) மீண்டும் மெக்சிகோ நகரம் சென்ற போது எடுத்த படக்காட்சிகளை சில பகுதிகளாக தொகுத்திருக்கிறேன் . பா....

அன்பு நண்பர்களே , நான் எழுதிய புத்தகங்கள் இப்போது, அமேசான் தளத்தில் கிடைக்கின்றன . உங்களின் தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்...
14/05/2024

அன்பு நண்பர்களே ,
நான் எழுதிய புத்தகங்கள் இப்போது, அமேசான் தளத்தில் கிடைக்கின்றன . உங்களின் தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

Dear Friends,
My Tamil books are available on Kindle and printed versions on Amazon now. Thank you for your continued support.

Follow Paradesi Alfred Thiagarajan and explore their bibliography from Amazon.com's Paradesi Alfred Thiagarajan Author Page.

மதுரை கலைஞர் நூலகத்தில் என்னுடைய புத்தகமான "நியூயார்க்கில்  பரதேசி" படிக்கக்  கிடைக்கிறது .நண்பர் பேராசிரியர் முனைவர் பி...
08/05/2024

மதுரை கலைஞர் நூலகத்தில் என்னுடைய புத்தகமான "நியூயார்க்கில் பரதேசி" படிக்கக் கிடைக்கிறது .
நண்பர் பேராசிரியர் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களுக்கு நன்றி .
Thanks to Professor Dr.Prabakar Vedamanickam my tamil Book, "New Yorkil Paradesi is available in Kalaignar Library, Madurai.

தமிழ்நாடு மற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர்  கவிஞர். நா .முத்துநிலவன் அவர்கள் என்னுடைய  பு...
12/03/2024

தமிழ்நாடு மற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர் கவிஞர். நா .முத்துநிலவன் அவர்கள் என்னுடைய புத்தகங்களை, மாண்புமிகு சுற்றுச்சூழல் அமைச்சர்
சிவ. வீ. மெய்யநாதன் அவர்களுக்கு வழங்குகிறார் .

Mr. N. Muthu Nilavan, Deputy President of the Progressive Writers and Artist Association, Tamil Nadu State presents my books to Mr. Siva. Ve. Meyyappan, Honorable Minister of Environment.

அன்பு நண்பர்களே, என்னுடைய புத்தகங்கள் இப்போது கீழ்க்கண்ட ஆன்லைன் தளத்தில் கிடைக்கிறது. உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு நன்ற...
02/03/2024

அன்பு நண்பர்களே, என்னுடைய புத்தகங்கள் இப்போது
கீழ்க்கண்ட ஆன்லைன் தளத்தில் கிடைக்கிறது. உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
Dear Friends ,
My books are available in “Common Folks” . You can get them from the link the given below .
Thank you for your continued support.

Buy Paradesi Alfred Thiagarajan Books online at best prices. Buy Tamil & English books online at CommonFolks.

சென்னையில் நடந்த அயலகத்தமிழர் விழாவின்  ( ஜனவரி 11-12, 2024) முதல் நாளில்,உலகமெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  ஐம்பத...
18/01/2024

சென்னையில் நடந்த அயலகத்தமிழர் விழாவின் ( ஜனவரி 11-12, 2024) முதல் நாளில்,உலகமெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிட்ட போது .இரண்டாவது வரிசையில் நான் நிற்கிறேன்.
My Tamil book (New York Pages Part 3) was released along with other 50 authors who were selected worldwide on the first day of World Tamil Diaspora Day in Chennai, India (January 11-12, 2024)

Receiving a memento from Professor Dr. Anbarasu, HOD of the Department of Economics, Annai Vilot College of Arts and Sci...
17/01/2024

Receiving a memento from Professor Dr. Anbarasu, HOD of the Department of Economics, Annai Vilot College of Arts and Science after my lecture to their students on Jan 10th, 2024.

எனது பொங்கல் வெளியீடு .
18/12/2023

எனது பொங்கல் வெளியீடு .

Address


Alerts

Be the first to know and let us send you an email when Paradesi at Newyork posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paradesi at Newyork:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share