Mayilai Guru

Mayilai Guru News portal website which share news like events, official notifications, job recruitments, business

🎉 MAYILADUTHURAI ROTARY FANTASIA 2025 🎉🌟 உங்கள் தொழிலுக்கு மிகப்பெரிய வாய்ப்பு! 🌟வணிகங்களை உயர்த்த, கைவினைப் பொருட்களை வ...
18/12/2024

🎉 MAYILADUTHURAI ROTARY FANTASIA 2025 🎉
🌟 உங்கள் தொழிலுக்கு மிகப்பெரிய வாய்ப்பு! 🌟

வணிகங்களை உயர்த்த, கைவினைப் பொருட்களை வெளிப்படுத்த, அல்லது உங்கள் அற்புதமான சேவைகளை பகிர்ந்து கொள்ள ROTARY FANTASIA-வில் உங்கள் ஸ்டாலை பதிவு செய்யுங்கள்!

🗓️ நாள்: 10 -22 Jan 2025
📍 இடம்: தருமபுரம், மயிலாடுதுறை

🔥 ஸ்டால் முன்பதிவு தற்போது தொடங்கியது!
உங்கள் ஸ்டாலை இன்று உறுதிசெய்யுங்கள் – இடங்கள் விரைவில் நிரம்பிவிடும்!

📞 தொடர்புக்கு: 9342525540
💬 வாட்ஸ்அப்: 9342525540

உங்கள் கனவை ROTARY FANTASIA-வில் மாற்றுங்கள்!

🎉 ROTARY FANTASIA 2025 🎉
🌟 உங்கள் தொழிலுக்கு மிகப்பெரிய வாய்ப்பு! 🌟

வணிகங்களை உயர்த்த, கைவினைப் பொருட்களை வெளிப்படுத்த, அல்லது உங்கள் அற்புதமான சேவைகளை பகிர்ந்து கொள்ள ROTARY FANTASIA-வில் உங்கள் ஸ்டாலை பதிவு செய்யுங்கள்!

🗓️ நாள்: 10 -22 Jan 2025
📍 இடம்: தருமபுரம், மயிலாடுதுறை

🔥 ஸ்டால் முன்பதிவு தற்போது தொடங்கியது!
உங்கள் ஸ்டாலை இன்று உறுதிசெய்யுங்கள் – இடங்கள் விரைவில் நிரம்பிவிடும்!

📞 தொடர்புக்கு: 9342525540
💬 வாட்ஸ்அப்: 9342525540

உங்கள் கனவை ROTARY FANTASIA-வில் மாற்றுங்கள்!

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து சுற்றுகள் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்  சுதா வெற்றி!
04/06/2024

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து சுற்றுகள் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி!

வெற்றியை உறுதி செய்த காங்கிரஸ் வேட்பாளர் சுதா!     For Updates: https://www.instagram.com/mayilaiguru/
04/06/2024

வெற்றியை உறுதி செய்த காங்கிரஸ் வேட்பாளர் சுதா!



For Updates:

https://www.instagram.com/mayilaiguru/

*மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி* காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவை விட *215172* வாக்குகள் பெற்று முன்னிலை  ...
04/06/2024

*மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி* காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவை விட *215172* வாக்குகள் பெற்று முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவை விட 163939 வாக்குகள் பெற்று முன்னிலை. Follow Us: https://www.instagram....
04/06/2024

காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவை விட 163939 வாக்குகள் பெற்று முன்னிலை.



Follow Us: https://www.instagram.com/mayilaiguru/

🔴LIVE UPDATE:மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பத்தாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர்  சுதா 1,35,494 வாக்குகள் முன்னிலை...
04/06/2024

🔴LIVE UPDATE:மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பத்தாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 1,35,494 வாக்குகள் முன்னிலை.



Check For Updates:
https://mayilaiguru.com/mayiladuthurai-election-2024-result-update/

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை.Follow Us:https://www.instagram.com/mayilaiguru/
04/06/2024

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை.

Follow Us:
https://www.instagram.com/mayilaiguru/

🔴LIVE UPDATE: ஏழாவது சுற்று: மயிலாடுதுறையில் காங்கிரஸ் 90058 வாக்குகள் முன்னிலை. Follow Us:https://www.instagram.com/may...
04/06/2024

🔴LIVE UPDATE: ஏழாவது சுற்று: மயிலாடுதுறையில் காங்கிரஸ் 90058 வாக்குகள் முன்னிலை.


Follow Us:
https://www.instagram.com/mayilaiguru/

🔴LIVE UPDATE: ஆறு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 1,47,386 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருக...
04/06/2024

🔴LIVE UPDATE: ஆறு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 1,47,386 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Follow Us:
https://www.instagram.com/mayilaiguru/

🔴LIVE UPDATE: ஐந்தாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 59,163  வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
04/06/2024

🔴LIVE UPDATE: ஐந்தாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 59,163 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.



மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி ஐந்தாவது சுற்று முடிவு.

🔴LIVE UPDATE: காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை
04/06/2024

🔴LIVE UPDATE: காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை

🔴LIVE UPDATE: காங்கிரஸ் வேட்பாளர் சுதா 35682 வாக்குகள் அதிகம் பெற்று மூன்றாவது சுற்று முடிவில் முன்னிலை வகிக்கிறார்.   F...
04/06/2024

🔴LIVE UPDATE: காங்கிரஸ் வேட்பாளர் சுதா 35682 வாக்குகள் அதிகம் பெற்று மூன்றாவது சுற்று முடிவில் முன்னிலை வகிக்கிறார்.



Follow Us:

https://www.instagram.com/mayilaiguru/

https://twitter.com/mayilaiguru

🔴LIVE UPDATE: காங்கிரஸ் வேட்பாளர் சுதா 24189 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாம் சுற்றும் முடிவில் முன்னிலை வகிக்கிறார்.மயி...
04/06/2024

🔴LIVE UPDATE: காங்கிரஸ் வேட்பாளர் சுதா 24189 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாம் சுற்றும் முடிவில் முன்னிலை வகிக்கிறார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இரண்டாம் சுற்று
காங்கிரஸ் வேட்பாளர் சுதா 47576
அதிமுக வேட்பாளர் பாபு 23387
பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் 19719
நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 10268

Follow Us:

https://www.facebook.com/mayilaiguru

https://www.instagram.com/mayilaiguru/

https://twitter.com/mayilaiguru

மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் பாபுவை விட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 12687 வாக்குகள் முன்னிலை.Full Result:https://mayila...
04/06/2024

மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் பாபுவை விட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 12687 வாக்குகள் முன்னிலை.

Full Result:

https://mayilaiguru.com/mayiladuthurai-election-2024-result-update/

#மயிலாடுதுறை

மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அ...
24/05/2024

மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க👇👇👇👇

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி! தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mayilai Guru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mayilai Guru:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

மயிலாடுதுறையில் ரத்ததான முகாம்

மயிலாடுதுறையில் ரத்ததான முகாம்

கொரோனா பாதிப்பு நேரத்தில் ரத்தம் தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் காவிரி குழுமம் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாம் குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமிற்கு அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர்.சிவக்குமார், குருஞானசம்பந்தர் பள்ளி செயலாளர் பாஸ்கரன், பல்மருத்துவர் ராஜசிம்மன், மருந்தக மற்றும் ஆய்வக நிர்வாகி வேல்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி குழும செயலாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

முகாமிற்கு தலைமை வகித்து பேசிய காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன், ஊருக்கு நல்லது செய்வோம் என்ற நோக்கோடு மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக நலப் பணிகளை செய்து வரும் காவிரி அமைப்பு, கொரோனா நோய்தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி இந்த முகாம் காவிரி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரத்தம் தேவைப்படும் காலங்களில் இதுபோன்ற முகாம்களை நடத்தி கூடுதலாக ரத்தம் வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக கூறினார். ஆடிட்டர் குரு சம்பத்குமார் முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.