Inba

Inba

" கடவுள் ஆயினும் ஆக " R.Balakrishnan  அவர்களின் வரிகள்.,
16/05/2023

" கடவுள் ஆயினும் ஆக " R.Balakrishnan அவர்களின் வரிகள்.,

" கடவுள் ஆயினும் ஆக " R.Balakrishnan அவர்களின் வரிகள்.,
16/05/2023

" கடவுள் ஆயினும் ஆக " R.Balakrishnan அவர்களின் வரிகள்.,

06/05/2023
" கடவுள் ஆயினும் ஆக" ,புத்தகம் வாங்கி, வாசித்தும் குறிப்பெடுத்தும் வருகிறேன், முதல் படத்தில் , உங்களது புத்தகத்தில் உள்ள...
20/04/2023

" கடவுள் ஆயினும் ஆக" ,புத்தகம் வாங்கி, வாசித்தும் குறிப்பெடுத்தும் வருகிறேன்,

முதல் படத்தில் , உங்களது புத்தகத்தில் உள்ள வரிகள் ஐயா,

இரண்டாவது படம் , இணையத்தில் உள்ள வரிகள் ஐயா,

அந்த பாடலின் அர்த்தம் வேறாறேனும் பகிர்ந்துள்ளார்களா எனத் தேடித் இணையத்தில் தேடினேன்,

அதில் முரண்பட்ட விளக்கங்களை கண்டேன், உண்மையறிவே இப்பதிவு , நேரமிருந்தால் விளக்கவும் . ஐயா R.Balakrishnan

பி .கு ,
(எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை)

03/12/2022

#ஓர்_பார்வை

கோட்பாடுகளால் இயங்கும் மனிதர்களால் தான்,தான் கொண்ட கோட்பாட்டின் கொள்கைக்கு இங்கு பலரை வாழவும் பலரை வீழவும் செய்யச் செய்கிறது ,
மக்களாட்சியில் எவையெல்லாம் சமமாய்/அறமாய்/ஏற்ப்புடையதாய் தோன்றுகிறதோ அவையெல்லாம் உயிர்ப்புடன் தனது கோட்பாட்டுடன் மேல் எழுகிறது.

3/12/22
6.21pm

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Inba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share