27/11/2022
https://tamilcinetalk.com/powder-movie-review/
இதே இயக்குநரின் முந்தைய படமான ‘தாதா-87’ படத்தின், இரண்டாம் பாதியில் இருந்த ஒரு சுவையான கவன ஈர்ப்பு இப்படத்தில் இல்லை. கதைகளின் ஓட்டத்தில் இருந்த விறுவிறுப்பு, ஒட்டு மொத்தத் திரைக்கதையில் இல்லாததும் ஒரு குறைதான்.
படத்தின் இறுதியில், வித்யா ப்ரதீப்பின் கதையோடு சம்பந்தப்படுத்தி படத்தை முடித்தவிதத்தில் இது நல்லதொரு த்ரில்லர் படத்திற்கான க்ளைமேக்ஸ்தான் என்பதில் சந்தேகமில்லை.
ஜி மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ விஜய் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.