Taste of Tamils - தமிழர்களின் சுவை

  • Home
  • Taste of Tamils - தமிழர்களின் சுவை

Taste of Tamils - தமிழர்களின் சுவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taste of Tamils - தமிழர்களின் சுவை, Magazine, .

15/02/2016

Mutton Curry - ஆட்டு இறைச்சிக் கறி

11/02/2016

Cuttlefish Curry - கணவாய் கறி

11/01/2016

இடியப்பம் + இடித்த சம்பல்

07/10/2014

24/06/2014

Photos from Taste of Tamils - தமிழர்களின் சுவை's post

23/05/2014

அரிசி மா பிட்டும் பலாப்பழமும்

08/05/2014

பச்சை மிளகாய் வெங்காயம் போட்ட ரொட்டி

22/04/2014

Koththu Roti - Mutton curry and Egg

18/04/2014

Tamil Crab Curry

11/04/2014

கூழ் - Kool

08/02/2014

Untitled Album

27/12/2013

Eelam Crab Curry - Authentic Curry from Tamil Eelam

15/11/2013

சைவ உணவு - ஈழத்து முறைப்படி சமைக்கப்பட்டது.

19/10/2013

கணவாய்க் கறி Cuttlefish curry
Prepared and Pic by Ilango Subramaniam

16/07/2013

தமிழர்களின் பாரம்பரிய உணவான ஆடிக்கூழ் ஆடிப்பிறப்ன்று முக்கிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. இன்று அருகி வரும் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் போலவே தமிழரின் பாரம்பரிய உணவான ஆடிக்கூழையும் அழியாமல் காப்போம்.

ஆடிக்கூழ்
தேவையான பொருட்கள்

1சுண்டு தீட்டிய சிவப்பு பச்சைஅரிசி
அரை சுண்டு ப‌னங்கட்டி அல்லது சீனி
3மேசைக் கரண்டி முழு உழுந்து
3மேசைக் கரண்டி முழு பயறு
1சிறிய தேங்காய்
தண்ணீர்

செய்முறை:

1 அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
2 உழுந்து, பயறு என்பனவற்றை வறுக்கவும்.
3 தேங்காயை சிறு பற்களாக 4மேசைக்கரண்டி அளவு வெட்டவும். மிகுதி
தேங்காயை துருவி 3 முறை பால் எடுத்து வைக்கவும்.
4 அரிசி ஊறியதும் மாவாக அரைத்து வைக்கவும்.
5 4மேசை கரண்டி மா எடுத்து சிறிது உப்பு தூவி கொதிநீர் விட்டு
குழைத்து சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். (சுண்டங்காய்
அளவு)
6 தேங்காய் பாலுடன் மா, பனங்கட்டி,உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 லீற்றர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதனுள் பயறு,உழுந்து,பற்களாக வெட்டிய தேங்காய்,
மா உருண்டை என்பனவற்றை போட்டு அவிய விடவும். அவிந்ததும் மாக்கலவையை ஊற்றி கட்டிபடாது கலக்கி, மா அவிந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
1 வறுத்த மாவிலும் இதே போன்று செய்யலாம்.
2 வாசனை விரும்பினால் ஏலக்காய் போடலாம்.
3 உறைப்பு விருப்பினால் மிளகு,சீரகம் வறுத்த பவுடர் போடலாம்.
4 கூழ் கட்டியாக இருந்தால் கப்பி பால் ஊற்றி கொதிக்க விடவும்.

26/06/2013

அப்பளம்

26/06/2013

முட்டைத் தோசை - Egg Thosai

25/06/2013

ஸ்பெஷல் ஐஸ்கிறீம்

22/06/2013

சுண்டல்

15/06/2013

Prawn Fry -இறால் பொரியல்

08/06/2013

Nandu Curry

06/06/2013

Chicken with boiled Rice(அவித்த அரிசிச் சோறு)

03/06/2013

Rooster Chicken Curry - Pic: Ilango Subramaniam

03/06/2013

பொங்கல்/Pongal/Sweet Rice

03/06/2013

Mutton Curry

03/06/2013

Curry with rice

03/06/2013

பயிற்றங்காய் கறி/Long beans curry - Pic: Ilango Subramaniam

03/06/2013

ஆட்டுகறியுடன் சோறு - Rice and Mutton curry

03/06/2013

கணவாய்க் கறி - Cuttle Fish Curry
(Recipe : see the 6th comment)

03/06/2013

Chicken Curry. (Jaffna Style)
கோழிக்கறி (ஈழத்தமிழர் முறைப்படி சமைத்தது)

1 1/2 kg chicken
100 g onions, sliced
4 cups thick & thin coconut milk
1 tbsp Jaffna curry powder (see below)
1 sprig curry leaves
1 lime
500 g potatoes
5 green chilies, slit
5 cm pieces of rampa & lemon grass (see below)
2 tsp fragrant powder (see below)
1 tbsp oil
salt to taste

1. Skin, clean & cut chicken into pieces
2. Peel and cut the potatoes
3. Fry the onions, green chillies, curry leaves, rampa and lemon grass in a pan until the onions are browned. Stir in the chicken, potatoes and salt. Cover and cook for five minutes.
4. Pour in the coconut milk with the curry owder. Stir, cover and cook till the gravy is thick.
5. Stir in the fragrant powder. Cook for one minute. Remove from the heat and add lime juice.

Notes: Jaffna curry powder is 500 g chillies, 100g pepper, 200 g cumin, 10 cm powdered tumeric, 500 g coriander, 100g fennel or sweet cumin, 50 g fenugreek (optional) 3-4 sprigs curry leaves. Roast seperately in a small frying pan until fragrant, mix and grind to a powder.

Rampa is panadus or screw pine.

Fragrant powder is the equivalent of 'garam masala' from north India, i.e. a mixture of cinammon, cloves, cardamon, nutmeg & fennel (optional).

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Taste of Tamils - தமிழர்களின் சுவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share