தகவல் களஞ்சியம்

  • Home
  • தகவல் களஞ்சியம்

தகவல் களஞ்சியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தகவல் களஞ்சியம், Media/News Company, Tiruchirappalli, .

*Summer Training School*For Students (Both UG & PG), Academicians, and Corporates to learn MS Excel.Dear Sir/Madam,Greet...
20/04/2023

*Summer Training School*
For Students (Both UG & PG), Academicians, and Corporates to learn MS Excel.

Dear Sir/Madam,
Greetings from VIT Business School, VIT, Vellore.
We are glad to invite you to participate in a *"Five-days certificate course on Data analysis and Modelling using Ms Excel (ONLINE)"*.

🗓 Date: 22nd May 2023 – 26th May 2023
🕚 Time: 06:00 pm to 08:00 pm ISD

Who can attend this:
UG & PG students, Faculty members, Research Scholars & Industry people.

Book Now: Rs 500+ GST

Registration Link 👇: https://events.vit.ac.in/

Meeting Platform: ZOOM

For queries, please contact
Dr.Chinnadurai Kathiravan
📞9791250216
Dr. Shivam Sakshi
📞8897520909
📩[email protected]

வணக்கம் நண்பர்களே...!தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், விதித்து நீலகிரி நுகர்வோர் மன்றம் உத்...
21/11/2021

வணக்கம் நண்பர்களே...!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், விதித்து நீலகிரி நுகர்வோர் மன்றம் உத்தரவு.

நுகர்வோர் மன்றத்தின் உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1AHwxsyPIImZ6PUvxY5zehMasqCpiC96R/view?usp=drivesdk

நன்றி...!

வணக்கம் நண்பர்களே...!பெற்றோரை விட்டு வரச் சொன்னால் மனைவியை விவாகரத்து செய்து கொள்ளலாம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.உச்ச நீ...
29/10/2021

வணக்கம் நண்பர்களே...!

பெற்றோரை விட்டு வரச் சொன்னால் மனைவியை விவாகரத்து செய்து கொள்ளலாம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1XvkYLVfzOMMOXWF99DQ12EXGES68aIoF/view?usp=drivesdk

நன்றி...!

வணக்கம் நண்பர்களே...!டிராக்டர் விபத்தில் பெண் பலி, இழப்பீட்டிற்க்கு உரிமையாளரே பொறுப்பு மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.உ...
01/10/2021

வணக்கம் நண்பர்களே...!

டிராக்டர் விபத்தில் பெண் பலி, இழப்பீட்டிற்க்கு உரிமையாளரே பொறுப்பு மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:
https://drive.google.com/file/d/1aspKLMS268lEhhA_VVoZqbUVDF3E8ZCU/view?usp=drivesdk

நன்றி...!

வணக்கம் நண்பர்களே...!சேர்க்கைக்கு பின் சில நாட்களில் வெளியேரிய மாணவியின் கல்வி கட்டணனத்தை திருப்பி செலுத்த நுகர்வோர் மன்...
30/09/2021

வணக்கம் நண்பர்களே...!

சேர்க்கைக்கு பின் சில நாட்களில் வெளியேரிய மாணவியின் கல்வி கட்டணனத்தை திருப்பி செலுத்த நுகர்வோர் மன்றம் உத்தரவு.

நுகர்வோர் மன்றம் உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:
https://drive.google.com/file/d/1a9cvtUfl0XIzt-00aHVtZOCeqW0K81p4/view?usp=drivesdk

நன்றி...!

வணக்கம் நண்பர்களே...!விசாரணையை சரியாக செய்யாத போலிஸ் அதிகாரி மீது, ஷோ காஸ் நோட்டிஸ் கொடுத்து, துறை ரீதியாக நடவடிக்கை எடு...
29/09/2021

வணக்கம் நண்பர்களே...!

விசாரணையை சரியாக செய்யாத போலிஸ் அதிகாரி மீது, ஷோ காஸ் நோட்டிஸ் கொடுத்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பாம்பே உயர் நீதிமன்ற உத்தரவு.

பாம்பே உயர் நீதிமன்ற உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:
https://drive.google.com/file/d/1CIMimroN79QHowtgCGt3iZqveMITbksF/view?usp=drivesdk

நன்றி...!

26/09/2021

வணக்கம் நண்பர்களே...!

மருத்துவ சிகிச்சையில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை பெற நோயாளிகளுக்கு முழு உரிமை உண்டு, மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.

மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1_fNtd_tmt1HdubuxZJB5UrPqu-Jt9mkj/view?usp=drivesdk

நன்றி...!

26/09/2021

வணக்கம் நண்பர்களே...!

காசோலை மோசடி வழக்கில் எதிரிக்கு கடன் தரும் அளவுக்கு, புகார் மனுதாரின் வசதி பற்றி நிரூபிக்க வில்லை, அதனால் எதிரி விடுதலை பெங்களூர் கோர்ட்டில் தீர்ப்பு.

தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/19ldLrGrmKraMCMx5c3DQYPxCLIwIaffc/view?usp=drivesdk

நன்றி...!

26/09/2021

வணக்கம் நண்பர்களே...!

நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க முடியாது, மாவட்ட மின் குறை தீர்ப்பாளர் தீர்ப்பு.

மாவட்ட மின் குறை தீர்ப்பாளர், தீர்ப்பை பதிவிறக்கம் செய்ய லிங்க்:
https://drive.google.com/file/d/1aL9JYLN8_CdZDw_aKQ2fNgGQ_BjjCn03/view?usp=drivesdk

நன்றி...!

26/09/2021

வணக்கம் நண்பர்களே...!

அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க முடியாது, தனியார் பள்ளியின் கோரிக்கை நிராகரிப்பு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1_zVnP0yCVAScOtykoPValxqOIVVJ8Jis/view?usp=drivesdk

நன்றி...!

26/09/2021

வணக்கம் நண்பர்களே...!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகம் - 2021 - 22.

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/19j4LyAhU8_YJI6hqBhIK0VSYbV8WgdV-/view?usp=drivesdk

நன்றி...!

வணக்கம் நண்பர்களே...!பெற்றோரை யாராவது தாக்கினால், சுய பாதுகாப்பிற்க்காக மகன்கள் அவர்களை திருப்பி அடிக்கலாம் உச்ச நீதிமன்...
24/09/2021

வணக்கம் நண்பர்களே...!

பெற்றோரை யாராவது தாக்கினால், சுய பாதுகாப்பிற்க்காக மகன்கள் அவர்களை திருப்பி அடிக்கலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:

https://drive.google.com/file/d/1aJn_1BNFsCsgAICqwdBFfclTFmq-T22f/view?usp=drivesdk

நன்றி...!

24/09/2021

வணக்கம் நண்பர்களே...!

பதிவு செய்த செட்டில்மென்ட் ஆவணத்தை எவ்வாறு ரத்து செய்வது என்ற தகவலுக்கு முழுமையான பதில் வழங்கப்பட்டுள்ளது.

CASE: TNSIC, SA5590/SCIC/2019, 17.12.2020.

தகவல் ஆணையத்தின் வழக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1d4vf4nNBSynCvQpu_HcUgR-ebCuiwtHE/view?usp=drivesdk

நன்றி...!

22/09/2021

வணக்கம் நண்பர்களே...!

CCTV பதிவுகளை வேண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரும் மனுதாரருக்கு, CCTV பதிவுகளை வழங்க மத்திய தகவல் ஆணையம் உத்தரவு.

தகவல் ஆணையத்தின் உத்தரவு நகலை பதிவிறக்கம்: https://drive.google.com/file/d/1GEgK5ATqeYzpFEUBtFPyZkDsdCsiFW_D/view?usp=drivesdk

நன்றி...!

வணக்கம் நண்பர்களே...!நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து ...
21/09/2021

வணக்கம் நண்பர்களே...!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

அரசாணை நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/16qjvOwLXE32NBkjczcSa5pzYAhh_1WDH/view?usp=drivesdk

நன்றி...!

"மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கையில்ல ஒரு அண்ணனா சொல்றன்" -சூர்யா வெளியிட்ட வீடியோ
18/09/2021

"மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கையில்ல ஒரு அண்ணனா சொல்றன்" -சூர்யா வெளியிட்ட வீடியோ

"மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கையில்ல ஒரு அண்ணனா சொல்றன்" -சூர்யா வெளியிட்ட வீடியோ

இன்று அம்பேத்கர் பிறந்த நாள். இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்த...
14/04/2021

இன்று அம்பேத்கர் பிறந்த நாள்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்-போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார்.

இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும் ? அம்பேத்கர்.

11/04/2021

*நாளை முதல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தினமும் குறைந்தது 100 வழக்குகள் பதிந்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க போலீசாருக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு வந்திருக்கிறது என தகவல்.*

*வெளியில் செல்லும் போது ஹெல்மெட், பத்து ரூபாய் மாஸ்க்கை மறந்தால் 200,500 ரூபாயை இழக்க வேண்டியது வரும் . கவனம் தேவை...

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

07/04/2021

திமுக கூட்டணி தன் தொண்டர்களை வாக்குபெட்டி இருக்கும் இடங்களை கண்காணிக்க சொல்வதில் ஒரு லாஜிக் புரியுது... அவர்களுக்கு இப்போதுள்ள மத்திய மாநில அரசுகள் மீது நம்பிக்கை இல்லை...

ஆனால், அதிமுக ஏன் அப்படி சொல்லுது?? 🤔🤔

06/04/2021

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when தகவல் களஞ்சியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தகவல் களஞ்சியம்:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share