Varieties

Varieties தேடல்களின் களஞ்சியம் மாதம் ஒரு தடையை உடையாக கொண்டுவரும் ஒரு புதிய பரிமானம்

01/02/2022
28/03/2018

Varieties's cover photo

03/10/2015

We are back

08/09/2011

ha ha ha ready for the next ?????????????????????????????????????

21/08/2011

Please copy & paste this in ur profile, Heart surgery in India, free of cost for children(0 -10Y)
+91-9793273183 (India),
+1-(347)627-0183 (USA),
+44-02032390183 (UK).
It might save some1's life...

03/08/2011

Difference Between TRUTH AND LIE .... "TRUTH" is a Debit Card Pay First And Enjoy Later.... "LIE" is a Credit Card Enjoy First & Pay Later....;)

02/08/2011

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது.

23/07/2011

Ridiculous reality:- sometimes people are nothing and u make them something & when they became something, they feel that you are nothing.

21/07/2011

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது

குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு.

15/07/2011

once James bond shot a person and says I’m bond, James bond.
but the person catches d bullet and throws at bond & bond dies
the person says
“i m kanth, RAJINIKANTH”....:P

09/07/2011

இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லா பசங்களும் நாசமாகப்போறதுக்கு காரணம்... நண்பன் சொன்ன அந்த வார்த்தைகள்... "மச்சான்...அவ உன்னைத்தாண்டா பாக்கிறா"....................( thanks haresh )

08/07/2011

"I am Tamil, I'm Sinhalese, I'm Muslim and Burgher. I'm a Buddhist, I'm a Hindu, a follower of Islam and Christianity. But above all, today and always I will be, proudly, Sri Lankan." - Kumar Sangakkara Make this your status and show your support to Kumar Sangakkara's brave Speech

08/07/2011

சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல். அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும். - ரட்யார்ட் கிப்ளிங்

08/07/2011

How do you expect kids to listen to their parents when Tarzan lives half naked, Cinderella comes home at midnight, Pinocchio lies all the time, Aladdin is the king of thieves, Batman drives at 200 mph, Sleeping Beauty is lazy, and Snow White lives with 7 guys?
We shouldn't be surprised when kids misbehave, they get it from their story books.

05/07/2011
04/07/2011

July book is out you can get your copy by sending your address to 0779261129

02/07/2011

Shanthan Paramesh
Daily swimming பண்ணினா உடம்பு slim ஆகும்னு சொன்னாங்க..
அப்புறம் ஏன் "திமிங்கலம்" மட்டும் அவ்ளோ பெருசா இருக்கு?---

30/06/2011

Counting Start .........

24/06/2011

புதிய அறிமுகங்கள்...புதிய சிந்தனைகள் ....இன்னுமொரு புதிய படைப்புக்காக ...

23/06/2011

Coming Soon, Wait and watch the next step !!!!!!!!!!!!!!!

22/06/2011

முடிஞ்சா பிச்சை எடுத்து பாருங்க பாப்பம்...
பிச்சை எடுத்தவர்களுக்கு தெரியும்

21/06/2011

ha ha ha ha aiyo aiyo mudiyala

19/06/2011

வீட்டுல எறும்பு தொல்லை ஜாஸ்தியா இருந்தா Sugar'ல கொஞ்சம் சில்லி பவுடர் கலந்து தூவி விடுங்க. அது Sugar'னு நினைச்சு சாப்பிட்டு அப்புறம் காரம் தாங்க முடியாம தண்ணி குடிக்க Water Tank'க்கு வரும், நீங்க அப்படியே தெரியாம பின்னாடியே போயி தண்ணிக்குள்ள தள்ளி விட்ருங்க எறும்பு செத்துப் போகும்.----அறிஞர் சிங்கப்பூர் குருவி

17/06/2011

Nepal becomes a land-mine free country. It was formally declared on Tuesday by UN. It becomes Asia's 2nd land-mine free country alongside China. congratulations should go to Maoists and the Nepalis for this effort. they have achieved within four years of the peace accord.

13/06/2011

சோமாலியாவின் உள்துறை அமைச்சர் தலைநகர் மொகாடிசுவிலுள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருடைய சொந்த மருமகள் மேற்கொண்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலிலே கொல்லப்பட்டுள்ளார்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Varieties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share