World Tamil Radio

  • Home
  • World Tamil Radio

World Tamil Radio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World Tamil Radio, Radio Station, .

தமிழ்ப்பண் வளர்ச்சி என்ற நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிறது https://youtu.be/ZdiBArhwd9w
10/05/2020

தமிழ்ப்பண் வளர்ச்சி என்ற நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிறது https://youtu.be/ZdiBArhwd9w

23/04/2020

ATR Arivom Arignarkalai - Bharathidasan, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated b...

20/04/2020

ATR host Thiru. Kolandavel Ramasamy presents literary talk from Nanneri 'நன்னெறி' in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெர...

நா.வானமாமலை: நாட்டார் படைப்புக்களுக்கும் மார்க்சீயச் சிந்தனைகளுக்கும் கல்விக்கழகங்களில் உயரிய இடம்பெற்றுத் தந்தவர் என்ற ...
31/03/2020

நா.வானமாமலை: நாட்டார் படைப்புக்களுக்கும் மார்க்சீயச் சிந்தனைகளுக்கும் கல்விக்கழகங்களில் உயரிய இடம்பெற்றுத் தந்தவர் என்ற வகையில் நம் போற்றுதலுக்குரியவர் நா. வானமாமலை எனும் நா.வா. திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் திசம்பர் 7, 1907-இல் பிறந்த நா.வானமாமலை, முதுபெரும் ஆராய்ச்சியாளர், பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்த புதுமைவாதி; முற்போக்கு இலக்கியவாதி; பாட்டாளி மக்களின் தோழர்; இளம் எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த ஆசான் எனப் பல்வேறு சிறப்புக்களுக்கும் உரியவர். ATR Arivom Arignarkalai - Na. Vanamamalai, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida.

ATR Arivom Arignarkalai - Na. Vanamamalai, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated...

13/03/2020

கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் (பகுதி 2) பங்குபெற்று நேயர்களின் கேள்விகளுக்கு விளக்கம் கொடு....

27/02/2020

ATR host Thiru. Kolandavel Ramasamy about Tamil Neethi Chelvangal from Neethi Venba in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அம...

22/02/2020

ATR Arivom Arignarkalai - Francis Wyte Ellis, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narra...

22/02/2020

ATR host Thiru. Kolandavel Ramasamy about Tamil Neethi Chelvangal from Ara Nerichaaram in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio....

https://youtu.be/VaxGkOyfZrY
16/02/2020

https://youtu.be/VaxGkOyfZrY

ATR Weekly World News (American Tamil Radio Weekly News) with sections including Tamilnadu news, World news, Srilanka news, World news, USA News and Sports n...

22/01/2020

ATR Arivom Arignarkalai - Vivekanandar, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by...

24/12/2019

ATR Arivom Arignarkalai - Robert G. Ingersoll, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narr...

20/12/2019

ATR Literature Beyond Border-Adippadai, by Pazamai Pesi. This is sequel program from American Tamil Radio on International Literature, written and narrated b...

20/12/2019

ATR Arivom Arignarkalai - Iravatham Mahadevan, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narr...

10/11/2019

ATR Literature Beyond Border-Arivurai, by Pazamai Pesi. This is sequel program from American Tamil Radio on International Literature, written and narrated by...

03/11/2019

ATR host Thiru. Kolandavel Ramasamy about Tamil Neethi Chelvangal from Aranerichaaram in Ilakkiya Thuligal "இலக்கியத் துளிகள்" show of American Tamil Radio. ...

10/03/2019

ATR Ilakkiya Thuligal Episode 5 by Kolandavel Ramasamy from Vivega Sinthaamani

10/03/2019

ATR Ilakkiya Thuligal Episode 4 by Kolandavel Ramasamy.

15/01/2019
27/12/2018

எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவலைகள். சிறப்பு விருந்தினர் மணி மணிவண்ணன். கலந்தாய்வு ஆறுமுகம் பேச்சிமுத்து.

16/12/2018

வலியோர் சிலர்
எளியோர்தமை
வதையே புரிகுவதா...

ஆசீவகம் தலைப்பில் ஐயா பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது.மீண்டும் நவம்பர் 18,...
18/11/2018

ஆசீவகம் தலைப்பில் ஐயா பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் நவம்பர் 18, 2018 அன்று கலிபோர்னியா நேரப்படி ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒலிபரப்பாகும்.

இந்த நிகழ்ச்சியை YouTube ல் ஆவணப்படுத்திவிட்டேன்.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

https://youtu.be/brTC6uzqBaE

Listen at www.americantamilradio.com

நன்றி.

Prof. Ka. Nedunchezhiyan interacts with ATR host Elangovan Santhanam about Aseevagam. "எல்லாம் என் தலை விதி", "அதெல்லாம் பிறக்கும் போதே தலைல எழுதி வச்சுட்டான...

02/06/2018
01/06/2018

Human rights experts from the United Nations have condemned the apparent disproportionate use of force by the police against protesters in Tamil Nadu's Thoothukudi, over health and environmental concerns arising out of the Sterlite Copper smelting plant, which led to the death of 13 people. The plan...

20/05/2018

Interview with founder and CEO of Fixnix.co Thiru. Shanmugavel Sankaran. This program was originally aired on May 17, 2018 7 PM Pacific Time

28/04/2018

ஏப்ரல் 29, 2018 அன்று பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி, அமெரிக்கத் தமிழ் வானொலியில். You can listen at amerirantamilradio.com

22/04/2018
15/04/2018

Dr. Rajeswari, Dr.Partheeban, Dr. Priya, Mahendiran P, Mahendiran S, Pushparani Williams. Originally aired by ATR on April 06, 2018

01/04/2018

“விஸ்வரூபமெடுக்கும் ஸ்டெர்லைட் விவகாரம்!”- ஏன்? எதற்கு? எப்படி? - போராட்டத்தில் களமிறங்கும் உலகத் தமிழர்கள் - ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு கலந்துரையாடல்.. அகிலமெங்கும் ஒலிக்கும் நமது அமெரிக்க தமிழ் வானொலியில்..

இன்று காலை 10 மணி EST மற்றும் 1 மணி EST
(India Time : 7:30pm & 10:30pm)

கேட்கத் தவறாதீர்கள்.. பகிருங்கள்

19/01/2018

ஹார்வர்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறுகிறது… தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஸ்டன் வருகை

#சான்ஃப்ரான்சிஸ்கோ: உலகத் தமிழர்களின் பெரும் கனவான ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிறைவேறுகிறது. தமிழ் வளர்ச்சி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இறுதிக் கட்ட நிதி வழங்க பாஸ்டன் வருகிறார். சென்னையில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணம் குறித்து அமெரிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் அபு கானிடம் தொலைபேசியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அபுகான் நம்மிடம் தெரிவித்த விவரம் வருமாறு.
அமைசர் மாஃபா பாண்டியராஜன் அமெரிக்க மேற்கு நேரம் 4 மணி அளவில் தொலைபேசியில் அழைத்து மிகவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.
“ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி முழுவதும் திரட்டப்பட்டு விட்டது. அந்த தொகையை வழங்குவதற்காக பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் பாஸ்டன் புறப்படுகிறேன்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள அழைத்தேன். இரு தினங்கள் மட்டுமே பாஸ்டனில் தங்குவதால், இப்போது சான் ஃப்ரான்சிஸ்கோ வர இயலவில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் அமெரிக்கா வர வாய்ப்பு உள்ளது. அப்போது அங்கு வருகிறேன்” என்று அமைச்சர் கூறினார்.
அமைச்சரின் இந்த தகவல் என்னை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 2015ம் ஆண்டு இதே வளைகுடாப் பகுதியில், ஃபெட்னா விழாவில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றி முதன் முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அதிமுக அரசுக்கு, அமெரிக்க அதிமுக சார்பில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் மாபெரும் பாராட்டு விழா நடத்த உள்ளோம். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட அமைச்சர் பெருமக்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
– இவ்வாறு அமெரிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் அபுகான் தெரிவித்தார்.
உலகத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பொங்கல் பரிசாக #ஹார்வர்ட்தமிழ்இருக்கை’ கனவு நனவாகி உள்ளது.

12/01/2018

அமெரிக்கத் தமிழ் வானொலியின் இனிய பொங்கல் வாழ்த்து

17/12/2017

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக கொழும்பில் நடாத்தப்பட்ட இன்னிசை மாலை நிகழ்ச்சியில் ரூபா 25 லட்சம் நிதி சேகரிப்பு.

Address


Alerts

Be the first to know and let us send you an email when World Tamil Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share