16/10/2017
காரைக்கால் பண்பலையில் 100.3
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
17-10-2017
@10.00 PM
நெல்லையிலிருந்து சென்னை வரை - நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் திரைப்பயணம் பற்றிய - தீபாவளி சிறப்பு நேர் முகச்சித்திரம்
18-10-2017
@ 04:30 AM திருஇடையார் A.V. பாலமுருகன் குழுவினர் நாதஸ்வர இசை கொங்கன்பட்டு A.V. முருகையன் , தவில்
@05:50 AM
திருவாவடுதுறை ஆதினம் 24ஆவது குரு மகா சன்னிதானம் திருவாளர் திரு. அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுரை
@08:00 AM
இமானின் இசைப்பயணம் - திரைப்பட இசையமைப்பாளர் இமான் அவர்கள் பங்கேற்ற தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி .
@10:00 AM
எங்க வீட்டுத் தீபாவளி - மகளிர் பங்குபெறும் சிறப்பு நேரலை நிகழ்ச்சி
@11:00 AM
1000 வாலா வெடிகள் - நேயர்கள் பங்கேற்ற சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி
@01:00 PM
சரவெடிகள்- தீபாவளி சிறப்பு நகைச்சுவை அரங்கம் - நெறியாளர் : S.S.சரவணன் பங்கேற்றோர்: ஷண்முக கண்ணன், சிவ. கிருஷ்ணன்
@02:00 PM பாரம்பரிய பட்டாசு - நெல் ஜெயராமன் அவர்கள் பங்கேற்ற தீபாவளி சிறப்பு நேர்காணல்
@03:00 PM
காத்தாடி இராமமூர்த்தியின் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழுவினர் வழங்கும் “சுபமுகூர்த்தம்” நாடகம்
@ 05:00 PM
வெள்ளித்திரையில் தீபாவளி – ஒலித்தொகுப்பு
@10:00 pm
யுகபாரதியின் வெள்ளித்திரைப் பயணம் – கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி பங்கேற்ற தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி.