21/05/2024
சினிமாவிற்கு சென்சார் விதிக்கும் அரசு ஏன் டீவி சீரியல்களுக்கும், ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்க்கும், யூட்யூப்பில் வரும் தரம் கெட்ட வீடியோக்களுக்கும்.சென்சார் அவசியம் என மத்திய அரசு சட்டம் இயற்றவில்லை. இனி வரும் மத்திய அரசாவது சட்டம் இயற்ற வேண்டும்....