ASAI News 24

ASAI News 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ASAI News 24, Media/News Company, .

◆━━━━━▣🖤❤️▣━━━━━◆True power begins when you stop explaining yourself and start being yourself.◆━━━━━▣🖤❤️▣━━━━━◆Have a Ni...
01/03/2022

◆━━━━━▣🖤❤️▣━━━━━◆

True power begins when you stop explaining yourself and start being yourself.

◆━━━━━▣🖤❤️▣━━━━━◆
Have a Nice Day

09/07/2021
https://www.youtube.com/watch?v=1f2Ab4jUMPM
28/04/2021

https://www.youtube.com/watch?v=1f2Ab4jUMPM

நோய் தீர கருட பஞ்சாட்சரம் ஒன்று போதும் - ஸ்ரீ விட்டல்கருடாழ்வார் கையில் அமிர்த கலசத்தைத் தாங்கி, விஷமுள்ள பாம்.....

30/06/2020

*🌻HAPPY MORNING🌻*

Do what makes you happy, be with who makes you smile, laugh as much as you breathe, and love as long as you live!

*🙏🏻GOOD DAY🙏🏻*

பெண்குயின் திரைப்பட விமர்சனம் திரைப்படம்: பெண்குயின்நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மாஸ்டர் அத்...
22/06/2020

பெண்குயின் திரைப்பட விமர்சனம்

திரைப்படம்: பெண்குயின்
நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மாஸ்டர் அத்வைத், மதி
ஒளிப்பதிவு: கார்த்திக் பழனி
இசை சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: ஈஸ்வர் கார்த்திக்

மீண்டும் ஒரு பெண் மையப்படுத்தப்பட்ட திரைப்படம் OTT யில் வந்துள்ளது.

குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை போன்றவை நிகழும் சமூக சூழலில் ஒரு பெண் தனியாக போராடி தன் தாய்மையை(கருவுருதல் கட்டாயமா?) நிரூபிக்கிறாள் என்பது தான் கதை.

கீர்த்தி சுரேஷை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மற்ற எல்லா பாத்திரங்களின் தேர்வில் கோட்டை விட்டிருப்பது போல தோன்றுகிறது, அவைகளும் மனதில் ஒட்டும்படி அழுத்தமாக வடிவமைக்கப்படவில்லை.

திரைக்கதை, கேமரா கோணம், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, காட்சிப் பின்னணி சில இடங்களில் வசனங்கள் கூட ஏதேதோ திரைப்படங்களை நினைவூட்டுகின்றன.

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பதை திணிக்கும் போதே இந்த திரைப்படத்தின் நோக்கம் இறந்துவிடுகிறது. அதற்குப்பின் போஸ்ட்மார்ட்டம் தானே, கிளைமேக்ஸில் ஜீவன் இல்லை.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் யார் யாரையோ திருப்திப்படுத்த தன்னோட திறமையை தாரைவர்த்திருக்கிறார் போல.

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் ஒரு நல்ல த்ரில்லருக்கான பின்னணியை சிறப்பாக உருவாக்குகின்றன.

பெண்குயின் ... குயினல்ல குறை

குறிப்பு: OTT தலம் முதிர்ந்த பார்வையாளர்களை கொண்டது. அவர்களின் எதிர்பார்ப்பு சராசரியை விட சற்றே அல்ல, மிக மிக அதிகமாகமானது. முன்னணி பெற படைப்பாளிகள் இதை கவனத்தில் கொள்வது நல்லது.

#பெண்குயின், , , , , ,

இது கொரோனா காலம்.....பெரு வணிகம் பயில்வோம்...நமது தலைவர்கள் அரசியல் பின்புலத்தில் இருந்து வருவதால் தங்களின் ஒவ்வொரு அசைவ...
26/05/2020

இது கொரோனா காலம்.....
பெரு வணிகம் பயில்வோம்...

நமது தலைவர்கள் அரசியல் பின்புலத்தில் இருந்து வருவதால் தங்களின் ஒவ்வொரு அசைவுகளையும் அரசியலாக்குவதிலேயே நோக்கமாக இருக்கிறார்கள், மக்களும் அந்த வழியிலேயே கட்டமைக்கப் படுகிறார்கள், செயல்படவும் செய்கிறார்கள் ....

பொருளாதார தத்துவங்கள் தீவிரமாக ஆரம்ப கல்வி முதல் போதிக்கப்பட்டால் மக்களின் பொருளாதார தன்னிறைவு சாத்தியப்படும்.

சமூக நீதியோடு பொருளாதாரத்திலும் நம்மை வளர்ப்பதில் அரசிற்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது

இது கொரோனா காலம்.....
பெரு வணிகம் பயில்வோம்...

#அசை,

23/05/2020

News Update
23.05.2020
7.00pm

https://youtu.be/qNQtzj_HRbk👌🏻அற்புதமான தொடர். பாட மறந்த தமிழ்த்திரைப் பாடல்கள் பின்னனி தகவல்களுடன்...சுப ஸ்ரீ அவர்களின்...
23/05/2020

https://youtu.be/qNQtzj_HRbk

👌🏻அற்புதமான தொடர். பாட மறந்த தமிழ்த்திரைப் பாடல்கள் பின்னனி தகவல்களுடன்...

சுப ஸ்ரீ அவர்களின் தயாரிப்பு

உங்கள் மனம் இறகு போல் பறப்பது நிச்சயம் ....

இது 'அசை செய்தி 24' ன் பரிந்துரை



https://youtu.be/qNQtzj_HRbk

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, ...

Good Morning Dearநல்லதே நடக்கும்
18/05/2020

Good Morning Dear
நல்லதே நடக்கும்

Good Morning Dear
08/05/2020

Good Morning Dear

 #கொரோனா அப்டேட்
02/05/2020

#கொரோனா அப்டேட்

30/04/2020

HAPPY MORNING

“You never fail until you stop trying.”
― Albert Einstein

🌻GOOD DAY🌻

Good Morning Dearநம்புங்கள் நல்லதே நடக்கும்
26/04/2020

Good Morning Dear
நம்புங்கள் நல்லதே நடக்கும்

GOOD MORNING DEAR...
26/04/2020

GOOD MORNING DEAR...

27/01/2020

"எங்களுக்கு இடையில் இந்து - முஸ்லிம் என்று எவ்வித பேதமும் இல்லை. என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனத.....

அதகளம்
16/01/2020

அதகளம்

11/01/2020

Congratulations Team

HAPPY BIRTHDAY  SIRWE NEED YOUR SOUND FOR OUR SOUNDELSS SLEEP
06/01/2020

HAPPY BIRTHDAY SIR
WE NEED YOUR SOUND FOR OUR SOUNDELSS SLEEP

29/11/2019

*🌻HAPPY MORNING🌻*

Never bend your head. Always hold it high. Look the world straight in the eye. - Helen Keller

*🌻GOOD DAY🌻*

https://minnambalam.com/k/2019/10/29/26/tuticorin-baby-died
29/10/2019

https://minnambalam.com/k/2019/10/29/26/tuticorin-baby-died

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேசுவரன் (27) மீனவர். இவருக்கும் நிஷா என்பவருக்கும் கடந்த 3 ஆண...

                   #அறம்  #தொண்டு  #நிறுவனம்  #அசை   Coming Soon
27/10/2019


#அறம் #தொண்டு #நிறுவனம் #அசை Coming Soon

GOOD MORNING DEAR             #அறம்  #தொண்டு  #நிறுவனம்  #அசை
21/10/2019

GOOD MORNING DEAR
#அறம் #தொண்டு #நிறுவனம் #அசை

Dolittle Official Trailer https://m.youtube.com/watch?v=gqKeOvUa-wE #   #   #
14/10/2019

Dolittle Official Trailer

https://m.youtube.com/watch?v=gqKeOvUa-wE #

# #

Genre: Epic Adventure Cast: Robert Downey Jr., Antonio Banderas, Michael Sheen, Jim Broadbent, Jessie Buckley, John Cena, Harry Collett, Marion Cotillard, Fr...

அசுரன் திரைப்பட விமர்சனம் நடிகர்கள் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டி.ஜே. அருணாச்சலம், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி,...
06/10/2019

அசுரன் திரைப்பட விமர்சனம்

நடிகர்கள் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டி.ஜே. அருணாச்சலம், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பசுபதி, நரேன்;
இசை: ஜி.வி. பிரகாஷ்
இயக்கம்: வெற்றிமாறன்
ஒளிப்பதிவு வேல்ராஜ்
படத்தொகுப்பு: ராமர்
சண்டை பயிற்சி: பீட்டர் ஹேயீன்

Rating: 4.5 /10

அடித்தலும் அடிபடுதலும் சமனற்ற சமுத்தாயத்தில் அன்றாடம் நடக்கிற நிகழ்வுகள்தான். இதனை சாதிய, பொருளாதார, அறிவு மற்றும் அரசியல் நிலைகளில் சிறுசிறு அதிர்வுளில் தொடங்கி தனி நபர் சண்டை, குடும்பச்சண்டை, குழுச் சண்டை, சாதிய மோதல்கள், போர்கள், புரட்சிகள் வரை ஏற்படுத்துகின்றன. இவை நேற்றும் நடந்தன, இன்றும் நடக்கின்றன, நாளையும் நடக்கும். இது போன்ற சமூக சிக்கல்களுக்கு ஒரு இரண்டுமணி நேர திரைப்படத்தில் தீர்வு சொல்ல முடியாது ஆனால் ஒரு சில விஷயங்களை ஆவணப்படுத்தலாம் அதுவும் ஒரு சிலரின் பார்வையாக / கருத்தாக.

"அசுரன் திரைப்படம்" எழுத்தாளர் பூமணியின் "வெக்கை" நாவலை ஒட்டி அமைந்த ஒரு படைப்பு. சிவசாமி (தனுஷ்) குடும்பத்தின் சிறு நிலத்தை ஒரு தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறார் வடக்கூரான் நரசிம்மன்
(ஆடுகளம் நரேன்). சாதுவான சிவசாமியோ,விற்க மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரண மாக சிவசாமியின் மூத்த மகன் முருகனை ஆள்வைத்துக் கொன்று விடுகிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாவது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்), நரசிம்மனையே கொன்றுவிடுகிறான். இதனால் சிவசாமியின் குடும்பத்தையே அழிக்க நரசிம்மன் குடும்பம் அலைகிறது. அவர்களுக்கு பயந்து சிதம்பரத்துடன் காட்டுக்குள் நுழைகிறார் சிவசாமி. காவல் துறை கொலையாளியைத் தேடுகிறார்கள். சிவசாமி காவல் துறையிடம் மாட்டினாரா? தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா என்பதற்கு விடை தான் ‘அசுரன்’.

வெக்கை நாவலை திரைக்கதையாக்கும் முயற்சியில் முற்பாதியையும், அதை ஒட்டிய தனது பார்வையை இரண்டாவது பாதியிலும் கொடுத்திருக்கிறார் இயக்குநர், ஆனால் முடிவில் ஏனோ தேவர் மகன் ஞாபகம் வருது. இசை,ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்டண்ட் போன்ற தொழில்நுட்ப குழுக்கள் இயக்குனரின் நோக்கத்திற்கு துணை நிற்கின்றன.தனுஷில் ஆரம்பித்து கென் கருணாஸ் வரை அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைத்தும் சதகமாக இருந்தாலும் இயக்குனரோ கதை ஆசிரியரோ நினைத்தபடி படம் நிறைவாக வரவில்லை என்பதை ஆங்காங்கே உள்ள நிரப்ப படாத இடைவெளிகள் காட்டுகின்றன.

அசுரன் ...
அசுர பலம் இல்லை ...

by பாலச்சந்தர் பிரகாசம்
Prakasam, ASAI News 24, Optist Media
, , Balachander Prakasam

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை 'தளபதி 64' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.       Pr...
01/10/2019

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை 'தளபதி 64' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Prakasam

நம்ம வீட்டுப் பிள்ளைதிரை விமர்சனம்நடிகர்கள்:சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகிபாபு, நட்டி, ஆர்...
28/09/2019

நம்ம வீட்டுப் பிள்ளை
திரை விமர்சனம்

நடிகர்கள்:சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகிபாபு, நட்டி, ஆர்.கே. சுரேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அர்ச்சனா, வேல ராமூர்த்தி, சண்முகராஜா

பின்னணி இசை: டி. இமான்

இயக்கம்: பாண்டிராஜ்

சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரின் தலையில் இந்த திரைப்படத்தின் மொத்த சுமையும் இறக்கி விடப்பட்டிருக்கிறது அண்ணன் தங்கை பாசமாக.. தங்கள் வேலையை இருவரும் கச்சிதமாய் செய்திருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயனின் கிராப் (Graph) உயர்வதற்கு இந்தப்படம் உதவுமா என்றால் கஷ்டம்தான். அவரின் ரசிகர்களுக்கு இது பிடிக்கலாம்.

தமிழ் சமூகத்திற்கான கலாச்சார கூறுகளை திரைவெளியில் பதிவு செய்யும் பொது எப்போதுமே இயக்குனர்கள் பழைய படங்களில் உள்ள சில விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் ஆனால் இயக்குனர் பாண்டியராஜ் தன் முந்தய படத்திலிருந்து இன்னும் வெளியே வராத நிலையில் இந்த திரைப்படத்தை எடுத்தது கிட்டத்தட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.இதில் ஆங்காங்கே தொலைக்காட்சி தொடர்களைப் போன்ற காட்சியமைப்பு.

இசை, எடிட்டிங், கேமரா: புதிதாய் ஒன்றுமில்லை

நம்ம வீட்டுப் பிள்ளை
நம்ம வீட்டு உப்புமா

by பாலச்சந்தர் பிரகாசம்
Balachander Prakasam, ASAI News 24, Optist Media
, ,

Address


Telephone

9600022735

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASAI News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share