13/12/2023
கடல்சார் அருங்காட்சியகம், தரங்கம்பாடி.
நான் சமீபத்தில் தரங்கம்பாடி அருங்காட்சியகம் சென்றிருந்தேன்.
கடல்சார் அருங்காட்சியகம் என்பது தமிழகத்தின், தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
அருங்காட்சியகத்தில் கடல் சங்குகள், அணிகலன்கள், கடலில் கண்டெடுத்த குதிரையின் குதிரையின் வடிவம், குதிரையின் பல், பீங்கான் பொருள்கள், புதிய ரக கட்டு மரம் உள்ளிட்ட பல பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடலில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவனவாகும்
Maritime Museum, Tranquebar is a maritime museum located at Tharangambadi in the Nagapattinam district of the Indian state of Tamil Nadu on the Coromandel Coast.