RT Tröll

RT Tröll we are trolling SL Politician

25/01/2023
ஒவ்வொரு குடிமகனும்நம் நாடு ! செழிப்போடுவளமோடு இருக்கனும் என்று ஆசைப்பட்டது தவிடு பொடியாகி...நாடே வேணாம்டா சாமி !நம் நாட்...
23/01/2023

ஒவ்வொரு குடிமகனும்
நம் நாடு ! செழிப்போடு
வளமோடு இருக்கனும் என்று ஆசைப்பட்டது தவிடு பொடியாகி...

நாடே வேணாம்டா சாமி !
நம் நாட்டை விட்டுட்டு போடா ஆசாமி !
என்ற கோஷங்களுடனும் நிராசையுடனும் நடைபாதையில் ரெடியாகி ..

எல்லா குடிமக்களும் பிற நாடுகளை
கடக்கும் முனைப்புடன்
வாழ்க்கைச்செலவை தாங்க முடியாமல்
தடுமாறிய நிலைமையில் அல்லோல கல்லோலத்துடன்
நாட்டு அதிபரையே முற்றுகையிட்டு
கதிகலங்க வைத்த சம்பவம் நடந்தேறியவுடன்
பொறுத்தது போதும் பொங்கி எழுடா என்ற வீரா வேகத்துடன்

சிறுவயதிலே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) இல் ‌களமிறங்கிய எங்கள் சகோதரன் Muhammad Althaf அவர்களுக்கு எங்களது ஆதரவை வழங்குவோம்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when RT Tröll posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share