13/11/2020
துபாயில் இருந்து மும்பை திரும்பிய சாம்பியன் அணியின் வீரரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தும்
நடப்பு சாம்பியனான மும்பை அணியின் சுழல் பந்து வீச்சாளர் க்ருநல் பாண்டியா துபாயில் இருந்து மும்பை திரும்பும்போது அவரை விமான நிலையத்தில் தடுத்து சோதனையில் ஈடுபட்டனர் அதிகாரிகள். அப்பொழுது அவர் அளவுக்கு அதிகமான தங்கத்தை எடுத்து வந்ததது தெரியவந்தது.பின்பு அதிகாரிகள் எடுத்து வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.