Hosur 24/7news

  • Home
  • Hosur 24/7news

Hosur 24/7news hosur

  | கிருஷ்ணகிரி அடுத்த பர்கூரில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் மினி பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துமின...
29/05/2024

| கிருஷ்ணகிரி அடுத்த பர்கூரில் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் மினி பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து

மினி பேருந்தில் சென்னை அம்பத்தூரில் இருந்து சுற்றுலா ஒகேனக்கல் சுற்றுலா சென்ற 21 பேருக்கு படுகாயம். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

| |

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகே சாலை கடக்க முயன்ற ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோ...
19/05/2024

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகே சாலை கடக்க முயன்ற ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கவலைக்கிடமான நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இவர் யார் எந்த ஊர் என்று அடையாளம் தெரிந்தால் ஓசூர் உதவி காவல் ஆய்வாளர் அவர்களை தொடர்பு கொள்ளவும் 94981 78881

18/05/2024

Kundukottai vill Denkanikotta (tk)Krishngiri
15/05/2024

Kundukottai vill
Denkanikotta (tk)
Krishngiri

13/05/2024
10/05/2024

*ஒசூர் அருகே, அரசு டாஸ்மாக் முன்பு கார் மோதி சைக்கிளில் வந்தவர் உயிரிழப்பு: சாலையோரமாக உள்ள மதுபான கடைகளால் பலர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறி ஏராளமானோர் சாலை மறியல்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் - சின்னட்டி சாலையோரமாக 2 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நிறைந்த இந்தசாலையில் குடிமகன்களால் தினந்தோறும் சாலை விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதினர் மதுபான கடைகளை வேறு இடத்தில் மாற்றிக்கொள்ள கோரிக்கை விடுத்து வரும்நிலையில்

நேற்று மாலை சின்னட்டி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ்(55) என்பவர் சைக்கிளிலில் கெலமங்கலம் நோக்கி வந்தவர் டாஸ்மாக் அருகே கார் மோதிய விபத்தில், பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மதியம் உயிரிழந்தார்

மாநில நெடுஞ்சாலை ஓரமாக உள்ள 2 மதுபான கடைகளால் இருவரை பல விபத்துக்கள் நடந்தும், அரசு கடைகளை மாற்ற முன்வராததை கண்டித்து சின்னட்டி கிராம மக்கள்,கெலமங்கலம் அரசு மதுபான கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபள்ளி என்ற இடத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி
06/05/2024

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபள்ளி என்ற இடத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி

03/05/2024

கோலார்:

விவசாயக் குழியில் அண்ணன் மூழ்குவதை சகோதரி வீடியோ எடுத்தார்.

கோலார் தாலுக்கா நாகனாலா கிராமத்தில் விவசாய குழியில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்பத்துடன் விவசாயக் குளத்தில் நீராடச் சென்றபோது உயிரிழந்தார்.

புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது.

மைசூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த கவுதம் கவுடா (26) என்பவர் உயிரிழந்த இளைஞர்.

கவுதம் தனது தந்தையின் சொந்த ஊரான வேமகல் அருகே உள்ள நாகனாலா கிராமத்திற்கு வந்துள்ளார்.

சரியாக நீச்சல் தெரியாததால், நீச்சல் அடித்து, தண்ணீரை பகிர்ந்து கொண்டார்.

அந்த இளைஞன் நீரில் மூழ்குவதை இளைய சகோதரி வீடியோ எடுத்து வந்தார்.

அண்ணா பார்த்துக் கொண்டிருக்கும்போதே தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

ஒசூர் பேருந்துநிலையத்தில் 40 வயது மதிக்கதக்க ஆண் உயிரிழந்து கிடந்துள்ளார்.. இவர் யார் என விபரம் தெரியாத நிலையில் சடலத்தை...
02/05/2024

ஒசூர் பேருந்துநிலையத்தில் 40 வயது மதிக்கதக்க ஆண் உயிரிழந்து கிடந்துள்ளார்.. இவர் யார் என விபரம் தெரியாத நிலையில் சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகவல் தெரிந்தால் ஒசூர் நகர போலிசில் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

02/05/2024

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஆலங்கட்டி மழை

30/04/2024

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு சிறு பதிவு !
தமிழ் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள்:- 37.

நகராட்சிகள்:-148.

பஞ்சாயத்து யூனியன்கள்:-385.

டவுன் பஞ்சாயத்துகள்:- 528.

கிராம பஞ்சாயத்துகள்:-
12,618.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் குறைந்தது 5 குக்கிராமங்கள் இருக்கும்.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும்
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம்"

நடைமுறையில் உள்ளது.

இந்த 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம், மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் போதும் !

நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். !

For example :- 12,618 கிராம பஞ்சாயத்துகளில்,100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் 50 பேர் பணிபுரிகிறார்கள் எனில்:-12,618×50= 6,30,900 நபர்கள் மாதம் ஒரு செடி நடவு எனில் 6,30,900 எனில் 12 மாதங்களுக்கு 6,30,900×12= 75,70,800. செடிகள்.

கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கை !

தமிழ்நாட்டை பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் மழைக்காலங்கள் !

இந்த காலங்களில் செடி நடவு செய்து ஒரு வருட காலம் பராமரித்தால் போதும் !

பின்னால் மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும்.

இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும்,கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.

100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் செடிகள் நடவு செய்ய தேவைப்படும் செடிகள், வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியோர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பதிவை காணும் மேற்குறிப்பிட்ட மூன்று துறை அலுவலர்கள், கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி,(ஒரு பஞ்சாயத்திற்கு, வருடத்திற்கு 500 செடிகள் எனக் கணக்கிட்டு)

கிராமங்களில் மரம் வளர்ப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்து, உண்மை நிலையை தெரிவித்து, ஒப்புதல் பெற்றால்...

இத்திட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்று, நம் நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம் !

இந்தப் பதிவினை படிக்கும் ஊடக நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் இவற்றை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தல பள்ளி மார்க்கெட் அருகே இன்று காலை முதியவர் ஒருவர் வாகனத்தில் அடிப்பட்டு கவலைக்கிடமான நி...
23/04/2024

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தல பள்ளி மார்க்கெட் அருகே இன்று காலை முதியவர் ஒருவர் வாகனத்தில் அடிப்பட்டு கவலைக்கிடமான நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இவர் யார் எந்த ஊர் என்று அடையாளம் தெரிந்தால் ஓசூர் உதவி காவல் ஆய்வாளர் அவர்களை தொடர்பு கொள்ளவும் 94981 78881

இவர் இன்று ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் இறந்துள்ளார். தற்போது இவருடைய பாடி ஓசூர் அரசு பொது மருத்துவமனை சவ...
09/04/2024

இவர் இன்று ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் இறந்துள்ளார். தற்போது இவருடைய பாடி ஓசூர் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது. இவர் யார் எந்த ஊர் என்று அடையாளம் தெரிந்தால் ஓசூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போன் நம்பர் 9498101104.

01/04/2024

*100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு பாடல்*

*வெளியீடு :*
_தலைமை தேர்தல் அதிகாரி_
_தமிழ் நாடு_

31/03/2024

missing

28/03/2024

பேப்பர் கப் லே டீ குடிப்பவர்கள் .. தயவு செய்து இந்த காணொளியை பாருங்கள்😲😲😲🤔🤔🤔🤔😫😫😫😫😫😫

02/03/2024

*பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் வழக்குப்பதிவு*

*பெங்களூருவில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வெடித்தது*

*உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு*

    2023
16/11/2023

2023

16/11/2023

     Balaji Railroad Systems (BARSYL) – Habog Consultants JV on Saturday was declared as the lowest bidder for preparing...
11/11/2023



Balaji Railroad Systems (BARSYL) – Habog Consultants JV on Saturday was declared as the lowest bidder for preparing a detailed feasibility report (DFR) to construct a mass transit line between Bangalore’s Bommasandra and Hosur in Tamil Nadu.

This roughly 18 km long inter-state line on NH-44 will go through Attibelle, with 11.5 km of the route located in Karnataka and the rest 6.5 km in Tamil Nadu. On the north-side, it will start from Bangalore Metro Phase 2 project’s under construction 19.143 km Yellow Line.

18/06/2023

*நீட் தேர்வில் தேர்ச்சி: 235 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தகுதி*

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் நீட் தேர்வை 481 பேர் எழுதினர். அதில் 235 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதவன் 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், காளிங்காவரம் மாணவி கல்பனா 462 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், யு.மிட்டப்பள்ளி மாணவர் விழிவர்மா 442 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். நெடுங்கல் மாணவர் சபரி 425 மதிப்பெண்கள் பெற்று 4-வது இடத்தையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துமதி 376 மதிப்பெண்கள் பெற்று 5-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதேபோல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டி, காவேரிப்பட்டணம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர், ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேர்க்கைக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hosur 24/7news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share