My jobs

My jobs இங்கே லைக் செய்து இணைந்திருங்கள்

Project Coordinator, Communications Officer, District Coordinator, Student Volunteer, Intern – Faculty of Law – Universi...
12/03/2023

Project Coordinator, Communications Officer, District Coordinator, Student Volunteer, Intern – Faculty of Law – University of Colombo

Project Coordinator, Communications Officer, District Coordinator, Student Volunteer, Intern - Faculty of Law - University of Colombo Closing Date: 2023-03-24 UNIVERSITY OF COLOMBO, SRI LANKA FACULTY OF LAW CENTRE FOR THE STUDY OF HUMAN RIGHTS (CSHR) Applications are called from eligible candidates

Manager (Housekeeping & Event Operations) – SWRD Bandaranaike National Memorial Foundation
12/03/2023

Manager (Housekeeping & Event Operations) – SWRD Bandaranaike National Memorial Foundation

Manager (Housekeeping & Event Operations) - SWRD Bandaranaike National Memorial Foundation Closing Date: 2023-03-26 BMICH SWRD BANDARANAIKE NATIONAL MEMORIAL FOUNDATION THE OWNER AND MANAGEMENT ARM OF THE BMICH INVITE APPLICATIONS FOR THE BELOW POSITION MANAGER HOUSEKEEPING & EVENT OPERATION

Commercial Bank vacancies .. NDB vacancies .. HNB vacancies .. Seylan Bank vacancies.. இன்னும் பலல இன்றைய வேலை வாய்ப்பு ...
14/11/2021

Commercial Bank vacancies .. NDB vacancies .. HNB vacancies .. Seylan Bank vacancies.. இன்னும் பலல இன்றைய வேலை வாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ள லிக்கை கிழிக் செய்யுங்கள். https://hiru7.com/jobs-news

தாதிச் சேவை பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைக்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
22/11/2020

தாதிச் சேவை பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைக்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Local Vacancy - for Sri Lanka Nationality.Immediate RequirementPosition:-** Executive / Senior Executive - Credit Market...
18/10/2020

Local Vacancy - for Sri Lanka Nationality.

Immediate Requirement

Position:-
** Executive / Senior Executive - Credit Marketing
** Junior Executive - Credit marketing
** Officer In Charges - Gold Loan
** Junior Executive - Gold Loan
** Junior Executive - Cashier / Documentation

Name:-

இலங்கை மின்சாரசபையில் வேலைவாய்ப்புக்கள்!! வாகன சாரதிகள், மற்றும் எழுத்தாளர்கள்!! விண்ணப்பிக்க இங்கே கிழிக் செய்யுங்கள்!!...
15/10/2020

இலங்கை மின்சாரசபையில் வேலைவாய்ப்புக்கள்!! வாகன சாரதிகள், மற்றும் எழுத்தாளர்கள்!! விண்ணப்பிக்க இங்கே கிழிக் செய்யுங்கள்!! 👇👇 https://news.istores.lk/clerk-drivers-ceylon-electricity-board/
நண்பர்களும் அறிய பகிருங்கள்

 #மீண்டும்_ஒரு_மொள்ளமாரித்தனம்.இலங்கையில் காற்றை மூலதனமாக வைத்து பிழைக்கும் நிறுவனம் ஒன்று வேலை வெட்டி இல்லாத ஒரு சில இள...
06/10/2020

#மீண்டும்_ஒரு_மொள்ளமாரித்தனம்.

இலங்கையில் காற்றை மூலதனமாக வைத்து பிழைக்கும் நிறுவனம் ஒன்று வேலை வெட்டி இல்லாத ஒரு சில இளைஞர்களை வளைத்து போட்டு ஒரு வேலை ஒன்றை செய்துள்ளது.

வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் அப்பாவி இளைஞர் யுவதிகளை மூலதனமாக வைத்து நாள் ஒன்றிற்கு 10ரூபாவிற்கும் அதிகமாக வசூலித்து வருகின்றது.

இதனை செயற்படுத்திய நபரிற்கு 70%வழங்க முன்வந்துள்ளது.

இதற்காக இல்லாத ஒரு வேலைவாய்ப்பினை உருவாக்கி அப்பாவிகள் வயிற்றில் அடித்து பணம் சேர்க்க தொடங்கியுள்ளார்கள் இவர்கள்.

சரி என்னதான் நடக்கின்றது என பார்ப்போம் என subscribe பண்ணி இன்றைக்கு 7 நாட்கள். இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை,

ஒழுங்கான இணையத்தளம் இல்லை, அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்படவில்லை. முற்றிலும் ஏமாற்று வேலை.

இலங்கை அரசால் இலவசமாக வெளியிடப்படும் வேலைவாய்ப்பு விண்ணப்பபடிவங்களை சரி பெற்றுக்கொள்ளலாம் என்றால் அதுவும் இல்லை.

இது போலியானது என தெரிந்தும் அற்ப பணத்திற்காக அதனை பகிர்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

அது போக இதனை செயற்படுத்திவிட்டு எப்படி இல்லாது செய்வது என ஓடித்திரிபவர்கள் பலர்.

எனது தேடல்களின்படி இரண்டு மூன்றுபேர் பெயர்களை மாற்றி மாற்றி இதனை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

நோகாமல் நொங்கு குடிக்கும் இவர்களது விபரங்கள், புகைப்படங்கள் தேவைப்படுவோர் உள்பெட்டியில் தொடரலாம்.

முத்தம் கொடுக்க விரும்பியவர் புகைப்படங்களை பகிர்ந்த நீங்கள் இதுகளையும் கொஞ்சம் அவாதானிக்கலாம் தானே..

இந்த சேவையை ஆரம்பித்த ஒருவரிற்கு குறித்த நிறுவனம் ஒருநாளிற்குள் வைப்புச்செய்த பண விபரம் கீழே தரப்படுகின்றது...

முடிவு உங்கள் கையில்..

ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான்..

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when My jobs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share