விழுதுகள்

  • Home
  • விழுதுகள்

விழுதுகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விழுதுகள், Publisher, .

30/05/2024
🙏👍🙏👍🙏👍👍👍🙏👍🙏அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும், என்று வாழ ஆரம்பித்து விட்டால்... நீ திரும்பிப் பார்க்கும் போது, உனக...
25/12/2023

🙏👍🙏👍🙏👍👍👍🙏👍🙏
அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும்,
என்று வாழ ஆரம்பித்து விட்டால்...
நீ திரும்பிப் பார்க்கும் போது,
உனக்கான வாழ்க்கை வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டாய்...
உனக்காக வாழ்... ‼️
🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏
🙏இனிய காலை வணக்கம்🙏

Lisbon, Portugal
20/12/2023

Lisbon, Portugal

Calgary City Alberta Canada 🇨🇦 🇨🇦✅✅
20/12/2023

Calgary City Alberta Canada 🇨🇦 🇨🇦✅✅

Schwerin Castle, Germany 🇩🇪History, fun facts, video tour: https://bit.ly/46383S1Photo by
20/12/2023

Schwerin Castle, Germany 🇩🇪
History, fun facts, video tour: https://bit.ly/46383S1
Photo by

Meersburg , Germany 🇩🇪
20/12/2023

Meersburg , Germany 🇩🇪

Congratulations 🎉 2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக கௌரவ நீதிபதி மா.இளஞ்செழியன் சேர் அவர்கள் ஏகம...
20/12/2023

Congratulations 🎉
2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக கௌரவ நீதிபதி மா.இளஞ்செழியன் சேர் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப் பதவிக்கான முதலாவது ஈழத்தமிழர் இவர் என்பதும் சிறப்பு.

நீதவானுக்கு வாழ்த்துகள்

05/12/2023
04/12/2023

🔘பெற்றோர்கள் கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்கள்...🔘

01/11/2023

நிம்மதியா வாழனுமா...??

யாரையும் அதிகமா தேடாத
யாருக்கூடவும் Easy aah Attach ஆகிறாத
யாருக்கும் Easy aah கிடைச்சிறாத
யாருக்கூடவும் அதிகமா Time spend பண்ணாத

இன்னைக்கு பேசுறியா இதே அவங்க நாளைக்கு பேசலனாக் கூட அது உனக்கு பெருசா Effect பண்ணாத அளவுக்கு limited aah பழகு..

நிறைய பேருக்கூட பேசி பழகி இருக்குறத விட
உன் Vibe-க்கு Set ஆகுற same time
நீ இல்லாத இடத்துல கூட உன்ன விட்டுக் கொடுத்து பேசாத ஒருசிலர கூட வச்சிக்கோ

Most of the time தனியாவே இரு
கோபம் வந்தா தனியாகிரு
மனசு சரி இல்லையா தனியா Travel பண்ணு
கூட்டம் சேத்துட்டு Travel பண்றப்போ சந்தோசமா இருப்ப
இதே தனியா Travel பண்றப்போ நிம்மதியா இருப்ப

உனக்கு Uncomfortable aah feel ஆகுற எல்லாத்தையும் தூக்கி தூரமா போடு
எப்பவும் Self-respect ah விட்டுக் கொடுத்துறாத

வெளில இருந்து பாக்குறவனுக்கு நீ திமிரு காட்டுற, Scene போட்ற மாதிரி தான் இருக்கும்
பரவால நினைச்சிட்டுப் போகட்டும் ஆனா
நீ உன் Zone-க்குள்ள நிம்மதியா இருப்ப.. 💯

சந்தோசம் நீ நாலு பேருக்கூட சிரிச்சி பேசுனாக் கூட கிடைக்கும்
ஆனா நிம்மதி அதுக்கான சூழல நீயா உருவாக்கிக்கிட்டா மட்டும் தான்
கிடைக்கும்..🤍🖤

Incredible Photography 📸 Africa
20/05/2023

Incredible Photography 📸 Africa

20/05/2023

திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்!
Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்!
ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!
லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!
Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்!
ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து
தைத்துக்கொண்டேன்!
உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல்
விட்டுவிட்டேன்!
பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு
நிறுத்திக்கொண்டேன்!
கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
வாரத்தின் ஏழுநாளும்
அவருக்கு பிடித்ததே
சமைக்க வேண்டும்!
வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்!
இரவு ஒரு மணிக்கு
Reached ? என்று
பெண் பெயரில் மெசேஜ்!
பொழுது விடிந்ததும்
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!
விட்டுவிடச் சொன்னேன்,
முடியவில்லை என்றார்!
முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!
நீயும் அவளும் ஒன்றா என்றார்,
வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!
அறைந்துவிட்டார்!
தூக்கம் போனது!
உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!
முடியாது it's true love
என்றார்!
எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!
மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்!
தாங்கிக்கொண்டேன்!
ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!
திரும்பவும் Facebook
open செய்தேன்!
திரும்பவும் lipstick போட்டேன்!
திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்!
திரும்பவும் லெக்கின் போட்டேன்!
பார்லர் பக்கம்
தலைவைத்து படுத்தேன்!
எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!
முகநூல் முழுவதும்
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!
திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!
ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!
ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!
அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!
தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!
எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!
எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!
இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!
அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது
என் அன்பு காதலனே...
Copyright….

10 சிங்கள இளைஞர்களிடம் உரையாடி பாருங்கள்  வேலை, உழைப்பு,பெண் நண்பியுடன் உறவு- திருமணம் பற்றி பேசுவார்கள்.10 இஸ்லாம் இளஞர...
20/03/2023

10 சிங்கள இளைஞர்களிடம் உரையாடி பாருங்கள் வேலை, உழைப்பு,பெண் நண்பியுடன் உறவு- திருமணம் பற்றி பேசுவார்கள்.

10 இஸ்லாம் இளஞர்களிடம் உரையாடி பாருங்கள் 5 பேர் அரசவேலை, 5 பேர் வியாபாரம் என்றும் 10 பேரும் காணி வீடு, வளவு, தமிழ்-சிங்கள பெண்களுடன் காதல், உடலுறவு என்று பேசுவார்கள்.

10 தமிழ் இளைஞர்களிடம் உரையாடி பாருங்கள் கனடா, லண்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிஸ் செல்ல காத்திருப்பதாக கூறுவார்கள்😂

Copy paste

20/02/2023
17/02/2023
27/01/2023
23/01/2023
21/06/2022
21/06/2022
21/06/2022
21/06/2022
14/06/2022
*கண்டிப்பாக படிக்கவும்** #வாழ்க்கை*தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழி...
13/05/2022

*கண்டிப்பாக படிக்கவும்*

* #வாழ்க்கை*

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனை பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!

எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!

அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!

அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்????

யார் இவர்கள்????

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!

அதுவும் வெகு தொலைவில் இல்லை!

சர்வமும் ஒருநாள் அழியும்!

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப்போவதில்லை. இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்"

நமது பயணம் முக்தி யை அடைய முயற்சிப்போம்

படித்ததில் பிடித்தது

அநுராதபுரத்திலிருந்து_கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து பாதியா கழண்டு விபத்து.
24/04/2022

அநுராதபுரத்திலிருந்து_கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து பாதியா கழண்டு விபத்து.

10/04/2022

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

#படித்ததில்_பிடித்தது

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when விழுதுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share