கறுப்பர் படை - Karuppar Padai

  • Home
  • கறுப்பர் படை - Karuppar Padai

கறுப்பர் படை - Karuppar Padai மனிதமே இலக்கு!!!

அப்படியே....அந்த சாதி பெருமை வசனங்களோடு...T shirt அடிக்கவும் தடை போட்ட நல்லா இருக்கும்...!!! ..கருமம் சகிக்கல...💩
24/06/2023

அப்படியே....அந்த சாதி பெருமை வசனங்களோடு...T shirt அடிக்கவும் தடை போட்ட நல்லா இருக்கும்...!!! ..கருமம் சகிக்கல...💩

😆😆😆
23/06/2023

😆😆😆

அழகா பங்காளி னு சொல்லுங்க...!!!.🤭
21/06/2023

அழகா பங்காளி னு சொல்லுங்க...!!!.🤭

படிச்சா அறிவு வந்துரும்....அப்பறம் சாதி வச்சு பெருமை பேசமாட்டானுக...காறி துப்புவானுக....
19/06/2023

படிச்சா அறிவு வந்துரும்....அப்பறம் சாதி வச்சு பெருமை பேசமாட்டானுக...காறி துப்புவானுக....

பொய் சொல்ல என்ன வெக்கம்....அடிச்சி விடவேண்டியது தான்!!!
17/06/2023

பொய் சொல்ல என்ன வெக்கம்....அடிச்சி விடவேண்டியது தான்!!!

Do one thing...ban all media...why baning one by one...waste of time ..Right!!!
15/06/2023

Do one thing...ban all media...why baning one by one...waste of time ..Right!!!

மார்க் எடுத்தோமா...போனோமா னு....இருக்கனும்....தேவை மசுரு இல்லாம ஏதாச்சி பேசிட்டு இருக்கக்கூடாது....
14/06/2023

மார்க் எடுத்தோமா...போனோமா னு....இருக்கனும்....தேவை மசுரு இல்லாம ஏதாச்சி பேசிட்டு இருக்கக்கூடாது....

Largest democracy in the world....just name sake???
13/06/2023

Largest democracy in the world....just name sake???

சம உரிமை..... வேண்டும்!!!சாமி கூட கும்பிடாம இருப்போம்....ஆனா உங்கள உள்ள விடமாட்டோம்...Violation of Fundamental rights..(...
08/06/2023

சம உரிமை..... வேண்டும்!!!
சாமி கூட கும்பிடாம இருப்போம்....ஆனா உங்கள உள்ள விடமாட்டோம்...
Violation of Fundamental rights..(Article 17- Abolition of Untouchability)

இதற்கு ...இது தீர்வு இல்லையே!!!!அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்க....கோயிலுக்கே...இந்த லட்சணம்.... சமத்துவம் பேசும் அ...
07/06/2023

இதற்கு ...இது தீர்வு இல்லையே!!!!
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்க....கோயிலுக்கே...இந்த லட்சணம்.... சமத்துவம் பேசும் அரசு... திராவிட மாடல் பேசும் அரசு....????

எவன் வீட்டு பணம்....😏😏
05/06/2023

எவன் வீட்டு பணம்....😏😏

அண்ணனுக்கு அழகே....அவர் சிரிப்பு தான்....!!!!🔥🔥🔥🔥
02/06/2023

அண்ணனுக்கு அழகே....அவர் சிரிப்பு தான்....!!!!🔥🔥🔥🔥

30/05/2023
Secularism......அப்படினா.....
29/05/2023

Secularism......அப்படினா.....

Politics .. ...
29/05/2023

Politics .. ...

இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை....***கோல்....ஒன்னு தான் குறைச்சல்....💦💦💦💦
28/05/2023

இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை....***கோல்....ஒன்னு தான் குறைச்சல்....💦💦💦💦

இந்திய பாராளுமன்றம்... இந்துக்களுக்கா...???? ...இந்தியர்களுக்கா???அதிகார குறியீடு ஆன செங்கோலுக்கு..... ஜனநாயக அரங்கான பா...
28/05/2023

இந்திய பாராளுமன்றம்... இந்துக்களுக்கா...???? ...இந்தியர்களுக்கா???
அதிகார குறியீடு ஆன செங்கோலுக்கு..... ஜனநாயக அரங்கான பாராளுமன்றத்தில் என்ன வேலை????
Atleast read the preamble of the constitution....
Socialist, Secular,Democratic, Republic,...!!!

That's called Fascism....!!!
25/05/2023

That's called Fascism....!!!

முயற்சி எல்லாம் தவறு....நேரடியாக கொளுத்திக்கிட்டு செத்தரனும்....💦💦💦
18/05/2023

முயற்சி எல்லாம் தவறு....நேரடியாக கொளுத்திக்கிட்டு செத்தரனும்....💦💦💦

13/05/2023

09/05/2023

சும்மா...கிழி...கிழி....கிழி....!!!

ஆமா....ஒன்னத்துக்கும் வாரத கடவுள(sewer deaths, child rape,honor killings,etc)...கஷ்டபடுறவன்....பகடி பண்ணாம...பொங்க வச்சி...
09/05/2023

ஆமா....ஒன்னத்துக்கும் வாரத கடவுள(sewer deaths, child rape,honor killings,etc)...கஷ்டபடுறவன்....பகடி பண்ணாம...பொங்க வச்சி ...ஊட்டி விடுவானா???
Everyone have the right to express....!!!

நீரெல்லாம்....ஒரு அமைச்சர்..!!! 💦💦💦💦
08/05/2023

நீரெல்லாம்....ஒரு அமைச்சர்..!!! 💦💦💦💦

இன்றைய சுழலில் எங்கு நோக்கிலும் பாசிச அச்சம்....எனவே சமூக நீதி களத்தில் இயங்கும் தோழர்கள் பேதம் பாராது இந்த வாய்ப்பை பயன...
09/08/2022

இன்றைய சுழலில் எங்கு நோக்கிலும் பாசிச அச்சம்....எனவே சமூக நீதி களத்தில் இயங்கும் தோழர்கள் பேதம் பாராது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்...

இதை அதிகமாகப் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை உறுதிப் படுத்துங்கள் தோழர்களே...
-----------------------------------------------------------------------
அதர்மம் நடத்தும் 50 ஆயிரம் பரிசு தொகைக்கான பேச்சுப் போட்டி !!

https://youtu.be/H13yMa0E-JM
***************

தலைப்பு: பெரியாரும் திராவிடர் இயக்கமும் தமிழர்களுக்கு எதிரியா ?

வீடியோவின் நேரம் குறைந்தது 5 நிமிடம்.அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

மொத்த பரிசுத் தொகை-50,000 ரூபாய்.
(தாங்கள் செந்தமிழில் தான் பேச வேண்டும் என இல்லை. உங்களுக்கு எப்படி வருகிறதோ அப்படிப் பேசினால் போதும்)

அதர்மம் நடத்தும் இந்த பேச்சுப் போட்டியின் இறுதி நாள் 01/09/2022. அதற்குள் [email protected] என்ற மெயில் ஐடிக்கு தாங்கள் Record செய்யும் வீடியோக்களை அனுப்பி வைக்கவும்.
(உங்கள் வீடியோவை தங்கள் பக்கம் google drive'யில் upload செய்துவிட்டு பிறகு Link'யை மெயில் செய்யவும்)

தாங்கள் அனுப்பிய மெயிலில் தங்களது முழுப் பெயர், தொலைப் பேசி எண், தங்களைப் பற்றிய இதர விவரங்களையும் சேர்த்து அனுப்பவும்.

வெற்றி பெரும் முதல் 10 தோழர்களை பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து தேர்வாகும் 10 பேருக்குமான பரிசுத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும்

மேலும் தேர்வாகும் தோழர்களது வீடியோக்களானது அதர்மம் சேனலில் வெளியிடப்படும்.

போட்டியில் வெற்றி பெரும் 10 தோழர்களுக்கும் YouTube channel துவங்கி நடத்துவதற்கான Editing, thumbnail making, Logo making, video uploading போன்ற அத்தனை உதவி களும் இலவசமாக செய்து தரப்படும்.

உங்களது YouTube monetize ஆகி அதன் மூலம் தங்களுக்கு அதன் மூலம் வருவாய் வரும் வரை இந்த உதவிகள் இலவசமாக செய்து தரப்படும்.

திராவிடர் இயக்கம் சார்ந்தும், பெரியார் சார்ந்தும் பேச பல யூடியூப் சேனல்களை உருவாக்க வேண்டும், பல ஆளுமைகளை உருவாக்க வேண்டும்,

அடுத்த அடுத்த தலைமுறைக்கு பெரியாரிய கொள்கையைக் கடத்த வேண்டும் என்கின்ற உயரிய நோக்கோடு நமது சக்தியை மீறி இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.

குறிப்பு:

1) இதில் வெற்றி பெருபவர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்ற அர்த்தமில்லை,10 பேருக்குத்தான் பரிசு வழங்க முடியும் என்கிற காரணத்தினால் "முதல் 10 பேர்" என முடிவு செய்யப்பட்டுள்ளது.

2) நமதுஇலக்கு 100யூடியூப் சேனல்கள்
100 ஆளுமைகள்.

இது முதல் போட்டிதான், இன்னும் இந்த போட்டிகளானது 6 மாதத்திற்கு ஒரு முறை நடத்தலாம் என்ற யோசனையும் உள்ளது.
-----------------------------------------------------------------------
தோழர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர் செய்யுங்கள்.

நான் பெரிய பெரியாரிய புடிங்கின்னு ஏழறிவு, எட்டறிவோடு வாழ்ந்துவரும், மாட்டு சானிப்போல அங்கேயே நின்றுக்கொண்டிருக்கும் பெருமை பீத்தக்களைகள், இதையாவது சேர் செய்துத் தொளையுங்கள் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

புதிய சிந்தனையோடு, புதிய ரத்தத்தோடு வரும் இளைஞர்களை கட்சி, இயக்கப் பேதமில்லாமல் உற்சாகப் படுத்துவோம்...

அதர்மம் நடத்தும் 50 ஆயிரம் பரிசு தொகைக்கான பேச்சுப் போட்டி !!***************தலைப்பு-பெரியாரும் திராவிடர் இயக்கமும் தமிழர.....

26/06/2022

❤️

21/06/2022

Finally we got that hardworking person ....😍😍😍

காவி trouser only missing ......ichaiii
18/06/2022

காவி trouser only missing ......ichaiii

Bull dozer enga da.....😡
18/06/2022

Bull dozer enga da.....😡

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when கறுப்பர் படை - Karuppar Padai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கறுப்பர் படை - Karuppar Padai:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share