Ampara e-News

  • Home
  • Ampara e-News

Ampara e-News We Say You Decide...

It is hard news that catches readers. Features hold them.
-- Alfred Harmsworth, 1st Viscount Northcliffe

13/04/2024
https://www.facebook.com/share/p/v2VCz1brAMk9Di1M/?mibextid=oFDknk
12/04/2024

https://www.facebook.com/share/p/v2VCz1brAMk9Di1M/?mibextid=oFDknk

මේ වනවිට පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ගේ යෝජනා සඳහා ලබාදුන් විමධ්‍යගත අරමුදල් ප්‍රතිපාදන නතර කර ඇති බව වාර්තා වෙනවා. දැන් සිදු වන්නේ ප්‍රාදේශීය සංවර්ධන ව්‍යාපෘති ක්‍රියාන්මක කිරීම සඳහා දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු හරහා ප්‍රතිපාදන ලබා දීමයි.

එසේ තිබිය දී ඊට අමතරව සජබ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙක් වන ආචාර්ය හර්ෂ ද සිල්වා වෙනුවෙන් 2024 වර්ෂයේ දී මුදල් වෙන්කර ඇති බව වාර්තා වනවා. මුදල් අමාත්‍යවරයා වන ජනාධිපති රනිල් වික්‍රමසිංහගේ මැදිහත්වීමෙන් මෙම මුදල් වෙන්කර තිබෙන බවයි කියන්නේ.

“2024 වර්ෂයේ විමධ්‍යගත අයවැය වැඩසටහනින්‌ ප්‍රාදේශීය සංවර්ධන ව්‍යාපෘති ක්‍රියාන්මක කිරීම සඳහා දිස්ත්‍රික් සම්බන්ධිකරණ කමිටු මගින්‌ ඉදිරිපත්‌ කර ඇති ව්‍යාපෘති යෝජනාවලට අමතරව සමගි ජන බලවේගයේ තෝරාගත් පාර්ලිමේන්‌තු මන්ත්‍රීවරුන්‌ කීපදෙනෙකුටද ගරු ජනාධිපතිතුමන්‌ විසින් ප්‍රතිපාදන නිදහස්‌ කරන ලෙස උපදෙස්‌ ලබා දී ඇත” යි මේ පිළිබඳව යොමුකළ සටහනක දැක්වෙනවා. .

ඒ අනුව කොළඹ දිස්ත්‍රික්කයට අදාළව වෙන්‌ කරනු ලබනු ප්‍රතිපාදන යටතේ සජබ මන්ත්‍රී ආචාර්ය හර්ෂ ද සිල්වා වෙනුවෙන් ජනාධිපතිවරයා මුදල් වෙන්කර දී තිබෙනවා. මැතිවරණයක් ආසන්නයේ තිබියදී මෙසේ සජබ මන්ත්‍රී හර්ෂ ද සිල්වා වෙත වෙන්කර දී ඇති මුදල රු. 50,200,000.00ක් බව සඳහන් වෙනවා.

செய்திக்குறிப்புதேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பி...
12/04/2024

செய்திக்குறிப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நடைபெறவுள்ள விவாதம் தொடர்பில் சிலர் தவறான தகவல்களை பரப்ப முயல்கின்றனர் எனவே அது பற்றிய உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

எமது கட்சியின் தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க 01.09.2023 அன்று ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலக்குன நிகழ்ச்சியில் (HiruTV- Salakuna) நாட்டின் அபிவிருத்திப் பாதையில் சஜித் பிரேமதாச அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பல்வேறு விடயங்களை ஊடகங்களில் முன்வைத்து வரும் சூழ்நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில்.

எவ்வாறாயினும், சில காரணங்களால் சஜித் பிரேமதாச அவர்கள் விவாதத்தின் சவாலை ஏற்கவில்லை, அதற்கு பதிலாக அக்கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி பொருளாதார சபையில் பொருளாதார கொள்கைகள் பற்றிய விவாதம் என்ற தலைப்பை முன்வைத்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் விவாதத்தின் மூல விவாதத்தை நசுக்கி இரண்டாவது விவாதப் பிரேரணை மீதான உரையாடலை முன்னெடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சி, பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் நேற்று (09) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.

அந்த அறிவிப்பில், தேசிய மக்கள் சக்தி பொருளாதார பேரவையின் விவாதத்தை தவிர்த்து வருவதாகவும், தான் முதலில் விவாதத்தை முன்மொழிந்ததாகவும், தேசிய மக்கள் சக்தி கடந்த காலத்தை மறந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் தேசிய மக்கள் சக்தி பொருளாதார சபைக்கு பொருளாதாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டு உலகின் முன்னணி நாடாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஒரு மூலோபாய திட்டம் மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தையும் கொண்டுள்ளது. ஒரு விவாதம் பற்றிய முதல் உரையாடலின் அடிப்படையிலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் என்ற வகையிலும், தோழர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும், இந்த நிலையில் கடந்த காலத்தை ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று மக்களுக்கு மிகத் தெளிவாக புரியும் என்று நினைக்கின்றோம்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு பின்வரும் முன்மொழிவுகளை நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் சமர்ப்பிக்க விரும்புகிறோம்.

01. நாடு வீழ்ச்சியடைந்துள்ள முழு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விவாதம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

02. சில காரணங்களால் ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறானதொரு விவாதத்திற்கு தயாராக இல்லை மற்றும் அதன்படி அது நடைபெறவில்லை என்றால், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை ஐக்கிய மக்கள் சக்தியின் இதேபோன்ற பிரதிநிதி குழுவுடன் விவாதம் நடத்த தயாராக உள்ளது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் விவாதம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவர்களின் பொய்யான தகவல்களை நம்பி ஏமாறாமல் உண்மை நிலையை சரியாக புரிந்து கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ
தேசிய செயற்குழு உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி
10.04.2024

ජනමාධ්‍ය නිවේදනයයිජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක සහෝදරයා සහ සමගි ජන බලවේගයේ නායක සජිත් ප්‍රේමදාස මහතා අතර පැව...
11/04/2024

ජනමාධ්‍ය නිවේදනයයි

ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක සහෝදරයා සහ සමගි ජන බලවේගයේ නායක සජිත් ප්‍රේමදාස මහතා අතර පැවැත්වීමට නියමිත විවාදයක් පිළිබඳ වැරදි සහගත තොරතුරු ඇතැම් පුද්ගලයින් විසින් සමාජ ගත කිරීමට උත්සාහ දරමින් ඇති බැවින් ඒ පිළිබඳ සත්‍ය තත්වය පැහැදිලි කළ යුතුව තිබේ.

දෙපාර්ශ්වය අතර විවාදයක් පිළිබඳ පළමු කථාබහ නිර්මාණය වන්නේ අප පක්ෂයේ නායක අනුර කුමාර දිසානායක සහෝදරයා විසින් 2023.01.09 දින හිරු සලකුණ රූපවාහිනී වැඩසටහනේදී රටේ සංවර්ධන මාවත පිළිබඳව සජිත් ප්‍රේමදාස මහතා සමග විවාදයකට සූදානම් බවට කරන ලද ප්‍රකාශය සමගය. ඒ, සජිත් ප්‍රේමදාස මහතා විසින් විවිධ මාධ්‍යයන්හි ජාතික ජන බලවේගයට එරෙහිව කරුණු දක්වමින් සිටි තත්වය පිළිබඳව මාධ්‍යවේදීන් විසින් මතු කරන ලද අදහස්වලට ප්‍රතිචාර ලෙසය.

කෙසේ වුවද සජිත් ප්‍රේමදාස මහතා කවර හෝ හේතුවක් මත එම විවාදය පිළිබඳ අභියෝගය භාර නොගත් අතර පසුව ඒ වෙනුවට එම පක්ෂයේ මන්ත්‍රීවරුන් කිහිපදෙනෙක් ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සලය සමග ආර්ථික ප්‍රතිපත්ති පිළිබඳ විවාදයක් කිරීම පිළිබඳ මාතෘකාවක් ඉදිරිපත් කර සිටියහ. දැන් විවාදය පිළිබඳ මුල් සංවාදය යටපත් කරමින් දෙවෙනුව ගෙනා විවාද යෝජනාව පිළිබඳ සංවාදයක් ඉදිරියට ගැනීමට සමගි ජන බලවේගයේ මන්ත්‍රීවරුන් කිහිපදෙනෙකු විසින් ගන්නා උත්සාහය ඊයේ (09) දින නලින් බණ්ඩාර මන්ත්‍රීවරයා විසින් නිකුත් කරන ලද මාධ්‍ය නිවේදනය මගින් කූට ප්‍රාප්තියට පත්ව ඇති බව අපි නිරීක්ෂණය කරමු.

එම නිවේදනයේ ඔහු ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සලය විවාදය මඟහරිමින් සිටින බවටත් විවාදය සඳහා පළමුවෙන් යෝජනා කළේ තමන් බවටත් ජාතික ජන බලවේගය අතීතය අමතක කර ඇති බවටත් චෝදනා කරයි. එහෙත් ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සලයට ආර්ථිකය පිළිබඳ සිදු කෙරෙන විවාදයක් මඟහැරීමේ අවශ්‍යතාවක් කිසිසේත් නොමැති අතර ශ්‍රී ලංකාව වැටී ඇති ආර්ථික අර්බුදයෙන් ගොඩගෙන, ලොව දියුණු රටක් බවට ගොඩනැගීමට අදාළ උපායමාර්ගික සැලසුම් හා ප්‍රායෝගික වැඩපිළිවෙළක් එය සතුය. විවාදයක් පිළිබඳව ගොඩනැගුණු මුල්ම සංවාදය අනුවත්, 2024 වර්ෂයේ එලඹීමට නියමිතව ඇති ජනාධිපතිවරණයේ අපේක්ෂකයින් ලෙසත් අනුර කුමාර දිසානායක සහෝදරයා සහ සජිත් ප්‍රේමදාස මහතා අතර මෙම විවාදය පැවැත්වීමේ අවශ්‍යතාව අපි නැවතත් අවධාරණය කරමු. එසේම මේ තත්වය තුළ අතීතය අමතක වීමේ රෝගයෙන් පෙළෙන්නේ කවුදැයි ජනතාවට අතිශය පැහැදිලි වනු ඇතැයිද සිතමු.

මේ සියල්ල සලකා බලමින් අපි පහත යෝජනා සමගි ජන බලවේගය වෙත ඉදිරිපත් කරනු කැමැත්තෙමු.

01. ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක සහෝදරයා සහ සමගි ජන බලවේගයේ නායක සජිත් ප්‍රේමදාස මහතා අතර රට වැටී ඇති සමස්ත අර්බුදයෙන් ගොඩගැනීමේ මාවත පිළිබඳ විවාදයක් පැවැත්වීමට අප සූදානම්ය.

02. යම් හෙයකින් එවැනි විවාදයකට සමගි ජන බලවේගය සූදානම් නොමැතිනම් හා ඒ අනුව එවැන්නක් නොපැවැත්වෙන්නේ නම් ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සලය, සමගි ජන බලවේගයේ ඒ හා සමාන නියෝජනයක් දරන කණ්ඩායමක් සමග විවාදයක් පැවැත්වීමට සූදානම්ය.

මේ තත්වය තුළ විවාදය පිළිබඳ අසත්‍ය තොරතුරු සමාජගත කිරීමෙන් වළකින ලෙස සමගි ජන බලවේගයට සම්බන්ධ සියලු පාර්ශ්වවලින් ඉල්ලා සිටින අතර ඔවුන්ගේ අසත්‍ය තොරතුරුවලින් නොමඟ නොයන ලෙසත් සත්‍ය තත්වය නිවැරදිව තේරුම් ගන්නා ලෙසත් ජනතාවගෙන් ඉල්ලා සිටිමු.

වෛද්‍ය නලින්ද ජයතිස්ස
ජාතික විධායක සභික
ජාතික ජන බලවේගය
2024.04.10

தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு - 2024.04.08 மக்களை தீர்மானகரமாக பாதிக்கின்ற கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்க சனாத...
09/04/2024

தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு - 2024.04.08
மக்களை தீர்மானகரமாக பாதிக்கின்ற கல்வி சம்பந்தமான முடிவுகளை எடுக்க சனாதிபதிக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய
இன்றளவில் சமூகத்தில் பேசுபொருளாக அமைந்துவிட்ட முக்கியமான கொள்கையொன்று சனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. "தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம்" என அழைக்கப்படுகின்ற அந்த கொள்கைத்தொடர் மூலமாக இதுவரை ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த இலவசக் கல்வி செயற்பாங்கின் முதுகெலும்பினை முறித்து பணம் ஈட்டுகின்ற ஒரு பொறியமைப்பாக மாற்றிக்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது.
இது சம்பந்தமாக ஆர்வம் காட்டுகின்ற பல்கலைக்கழகங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள குழுக்களிலும் அது பற்றிய உரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதனை கல்வி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற மிகவும் பிற்போக்கான இடையீடாகவே நாங்கள் காண்கிறோம். அது சம்பந்தமாக பல விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.
என்னதான் சிக்கல்களுக்கு மத்தியிலும் எமது நாட்டின் இலவசக் கல்வி இற்றைவரை நிலவுகின்றது. அதைப்போலவே அது பாதுகாக்கப்படவேண்டுமென நாமனைவரும் எற்றுக்கொள்கிறோம். எமது நாட்டை இந்த அளவக்கேனும் பேணிவர இலவசக் கல்விக் கொள்கை எந்தளவுக்கு பங்களிப்புச் செய்ததெனும் புரிந்துணர்வு எம்மனைவருக்கும் உண்டு. அறிமுகஞ் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம் மூலமாக நிலவுகின்ற இந்த நிலைமையை பின்நோக்கித் தள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார்மயமாக்கலின் திசையை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்டிருப்பது பல்கலைக்கழக முறைமை மாத்திரமன்றி இந்த கொள்கைச் சட்டகத்திற்குள் பாடசாலைகளில்கூட இலவசக் கல்விக் கோட்பாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மிகவும் எளிமையானவகையில் கல்வியின் நோக்கங்களை முன்வைத்து தூரநோக்கற்ற பிற்போக்கான விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைச் சட்டகம் பற்றிய பொறுப்பு வகிக்கின்ற ஒருவர் கிடையாது. எமது நாட்டின் கல்வி சம்பந்தமான கொள்கைகளை அமுலாக்குகின்ற செயற்பாங்கொன்று நிலவுகின்றது. அதில் தேசிய கல்வி ஆணைக்குழு கொள்கை வகுப்பதில் முன்னணி வகிக்கின்றது. எனினும் தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இதுபற்றித் தெரியாது. அது செயலற்றுப்போகச் செய்விக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கைச் சட்டகம் பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் ஓர் அறிவித்தலை விடுத்துள்ளது. உயர் கல்விக்கு இதனால் ஏற்படுகின்ற தாக்கம் பற்றி விபரமாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பிரதிபலிப்புச்செய்து கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இந்த கொள்கை வெளியீடு எங்கிருந்து வந்ததென கேள்வி எழுப்புகிறார். கல்வி அமைச்சும் அது பற்றித் தெரியாது எனக் கூறுகிறது. அது சனாதிபதி அலுவலகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான உத்தியோகபூர்வமான பொறுப்பினை வகிக்கின்ற தேசிய கல்வி ஆணைக்குழுவோ அல்லது கல்வி அமைச்சோ அறிந்திராதவகையில் இந்த அறிக்கைகள் எவரது தேவையின் பிரகாரம் வெளியிடப்படுகின்றதெனும் பாரதூரமான பிரச்சினை நிலவுகின்றது. பாராளுமன்றம், அமைச்சரவை, வேறு பொறுப்புக்கூறவேண்டிய நிறுவனங்கள் எதுவுமே அறிந்திராதவகையில் அரசியலமைப்புச் சபையைக்கூட பொருட்படுத்தாமல் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடந்து கொள்கிறார் என்பது இதன்மூலமாக மீண்டும் உறுதியாகின்றது. குழுக்கள் மூலமாக கொள்கைகளை வகுத்து, சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ கட்டமைப்பினை முற்றாகவே ஒதுக்கிவிட்ட மக்கள் ஆணையற்ற இந்த சனாதிபதி நடந்துகொள்கிறார். அது மிகவும் பயங்கரமானது. ரணில் விக்கிரமசிங்க முழுநாடுமே நிராகரித்த அரசியல் பாசறையொன்றின் பிரதிநிதியாவார். அவருக்கு எந்தவிதமான மக்கள் ஆணையும் கிடையாது. அரசியலமைப்பினால் விதிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புகள் மாத்திரமே இருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் அதுவும் அற்றுப்போய்விடும். அதற்கிடையில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற தீர்மானங்களை மேற்கொள்ள அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவருக்கு எந்தவிதமான உரிமையும் அற்ற பிரதேசங்களில் அடாவடித்தனமாக பிரவேசித்து புரிகின்ற இந்த செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம்.
கல்வித்துறை சம்பந்தமாக இத்தருணத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பலவிதமாக கொள்கைச் சட்டகங்களை முன்வைத்து வருகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஒன்று, விஜேதாச ராஜபக்ஷவின் குழுவிலிருந்து புதிய முன்மொழிவுகள், அமைச்சர் புதிய முன்மொழிவு பற்றிப் பேசுகிறார். அந்த ஒன்றுமே சரியாக சமர்ப்பிக்கப்படவில்லை. விஜேதாச ராஜபக்ஷவின் குழுவில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்து நானும் இருந்தேன். அந்த குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் கையொப்பமிடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன அதில் கையொப்பமிட்டார். நான் கல்விச் சீர்திருத்தங்களை எதி்ர்ப்பதாலேயே கையொப்பமிடவில்லை என அவர் கூறினார். அந்த முன்மொழிவுகளுடன் நாங்கள் உடன்படவில்லை என்பதாலேயே கையொப்பமிடவில்லை. எனினும் அவருடைய கட்சியும் அது தொடர்பில் ஏகோபித்த அபிப்பிராயத்தில் இல்லை. அவர் குழுவின் முன்மொழிவுகளில் கையொப்பமிட்டாலும் அவருடைய தலைவரே பல்கலைக்கழக விரிவுரையாளர் மத்தியில் " பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இந்த அறி்க்கையில் கையொப்பமிட்டாலும் தலைவர் என்றவகையில் நான் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை" எனக் கூறினார். எமது கொள்கைத் தீர்மானங்கள் பற்றி பேசுவதைவிட அவருடைய கட்சியில் ஏகோபித்த கருத்து நிலவாத விடயங்கள் பற்றி வலியுறுத்துவே நல்லதென பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவிற்கு நான் முன்மொழிகிறேன்.

இனிமேல் உருவாகின்ற பல்கலைக்கழகங்களை மாகாண சபைகளுக்கு கையகப்படுத்த ரணில் முன்மொழிந்துள்ளார்
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி திலீப விதாரண
எமது நாட்டுக்கு 1931 இல் இலவசக் கல்வி அறிமுகஞ் செய்யப்பட்ட பின்னர் சமர்ப்பித்த மிகவும் பாரதூரமான திருத்தம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான சவால்களுக்கு இலக்காகி வந்தபோதிலும் உயர் கல்விக் கொள்கையானது அடிப்படை அத்திவாரத்தில் அடிப்படை சாரத்தில் இதுவரைகாலமும் நிலவியது. 93 வருடகால இலவசக் கல்வி கொள்கைமீது விழுகின்ற பிரமாண்டமான தாக்குதலாக புதிய திருத்தங்களை அடையாளப்படுத்த முடியும். இங்கே இருப்பது இலவசக் கல்வியின் முழுமையான உட்பொருளை மாற்றியமைக்கின்ற முன்மொழிவுகளாகும். ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட நவ லிபரல் பார்வைக்கோணம் முன்மொழிகின்ற பிரதானமான நிபந்தனையாக அமைவது கல்வியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமென்பதாகும். சவால்களுக்கு இலக்காகினாலும் எண்ணக்கருரீதியாக ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக்கழக கல்விவரை அனைத்து வலயங்களிலும் அமுலாக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிமேலும் இலவசக் கல்வி கிடையாதென்பதே இதன் மூலமாக முன்மொழியப்படுகின்றது: பணம் செலுத்தியே கற்கவேண்டுமென்பதாகும். அரசாங்கத்தினால் உயர்கல்விக்காக இதுவரை ஈடுபடுத்திய பணம் நின்றுவிடுமென்பதும் பல்கலைக்கழக கல்வி முறைமை மாணவர்களிடமிருந்து சேர்க்கப்படுகின்ற பணத்தின் அடிப்படையிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கடனின் அடிப்படையிலும் பேணிவரப்பட்டு கடன் செலுத்தவும் பல்கலைக் கழகங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. உலகில் இன்றளவில் மோசமான நிலையை அடைந்துள்ள மாணவர்களுக்கு கடன்கொடுத்தலும் முன்மொழியப்பட்டுள்ளது. ஐக்கிய அமரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களால் பெறப்பட்ட இத்தகைய கடனைச் செலுத்தமுடியாமல் போனமையால் நேர்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமை பற்றி பாரதூரமான உரையாடல்கள் நிலவுகின்றன.
மத்திய அரசாங்கம் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்வியிலிருந்து விலகி மாகாணசபை சட்டகத்திடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசாங்கத்தின்கீழ் நிலவுகின்ற தேசிய பாடசலைகள்கூட மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதன் பிரதான அர்த்தத்தை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். 1987 இல் இருந்து சரிவர அமுலாக்கப்படாத பொறியமைப்பொன்றே மாகாண சபைகளில் இருக்கின்றன. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை தள்ளிவிடுவதன் மூலமாக அரசாங்கம் முற்றாகவே கல்வியிலிருந்து நீங்குவதற்கான முதலாவது அடியெடுப்பு வைக்கப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாணசபை தேர்தல்கள்கூட நடாத்தப்படவில்லை. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை ஒப்படைக்கவே தயாராகி வருகிறார்கள். இனிமேல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுமாயின் அவற்றை மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேசிய பல்கலைக் கழகங்கள் உருவாக மாட்டாதென்பதே அதன் மூலமாக கூறப்படுகின்றது. அதைப்போலவே ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுவது சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை மற்றும் இந்த பாடசாலைகளைப் பேணிவருகின்ற நிலைமையின் அடிப்படையிலேயே எனக் கூறப்படுகின்றது. அதன் மூலமாக இடம்பெறுவது தற்போது நிலவுகின்ற பிரபலமான, பலம்பொருந்திய பாடசலைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கப்படுதலாகும். சிறிய பாடசாலைகளுக்கு முழுமையாகவே நிதி கிடைக்காமல் போய்விடும். மறுபுறத்தில் கல்வியை வழங்குகின்ற மொழிமூலமாக ஆங்கிலம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு விசேட இடம் வழங்குகின்ற காரணத்தின்பேரில் இன்றளவில் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ள சமூக நீதி முற்றாகவே இல்லாதொழிந்துவிடும்.
எந்தவொரு கொள்கைச் சட்டகத்தினதும் வரைவாளர்கள் யாரென முதலில் அறிமுகஞ் செய்யப்படுவர். எனினும் இங்கு அந்த பொறுப்பினை வகிக்கின்ற குழுவொன்று குறிப்பிடப்படவில்லை. எனினும் சமூக வலைத்தளத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஓர் அறிக்கையின்படி அது தொடர்பாக 25 பேர் இடையீடு செய்துள்ளார்கள். அவர்கள் மத்தியில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் கிடையாது. குறிப்பாக கல்விக் கொள்கைக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் தொடர்ச்சியாக இடையீடுசெய்து வருகின்றது. அதைப்போலவே அந்த 25 பேர் மத்தியில் எந்தவோர் ஆசிரியர் சங்கமோ மாணவர் சங்கமோ கிடையாது. கல்வியை ஒரு வியாபாரமாக காண்கின்ற பல்வேறு குழுமங்கள் இதில் இருக்கின்றன. அரச உத்தியோகத்தர் தவிர்ந்ததாக தனியார் பல்கலைக் கழகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள், பாரியளவிலான கம்பெனிகள் மற்றும் நவலிபரல் பொருளாதாரத்தின் கோட்பாடு வகுப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து இந்த கொள்கைச் சட்டகத்தை வகுத்துள்ளார்கள். 1931 இல் இருந்து அமுலில் உள்ள இலவசக் கல்வியில் இருந்து பயன்பெற்றவர்களாலேயே இந்த திரிபுநிலையுற்ற கொள்கைச் சட்டகத்தைக் கொண்டுவந்திருப்பது பாரதூரமான ஒரு விடயமாக அமைகின்றது. இதுவரை காலமும் நிலவிய எந்தவோர் அரசாங்கமும் புரிந்திராத இந்தளவுக்கு பாரதூரமான தாக்குதல் எவ்வாறு இலவசக் கல்விமீது மேற்கொள்ளப்படுகின்றதென நாங்கள் கேள்வி கேட்கிறோம்.

கல்வி தொடர்பான பொறுப்பிலிருந்து அரசாங்கத்தை விலக்குகின்ற கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி அநுர கருணாதிலக
எமது நாட்டின் கல்வி சம்பந்தமாக இலவசக் கல்விச் சட்டத்தைப் போன்றே இலங்கை அடைந்துள்ள பொருளாதார, சமூக, கலாசார, சர்வதேச சமவாயம் எனும் இரண்டு அடிப்படை விடயங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச சமவாயம் மூலமாக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுதந்திரமான சமூக பிரஜை கல்வி மூலமாகவே உருவாக்கப்படுகிறான் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அதைப்போலவே அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு, சமாதானம் மற்றும் ஒற்றுமை பிரஜைகளின் கல்வி மூலமாகவே உறுதிசெய்யப்படுவதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவொரு மட்டத்திலுமான கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சமமான அணுகுமுறை பிரஜைகளுக்கு இருக்கவேண்டுமென்பது எற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தமது இயலுமை மற்றும் தோற்றுவாய்களின் அடிப்படையில் அரச கல்வியை விரிவாக்குவதிலான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பது குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தையும் மறந்து வகுத்த கொள்கைச் சட்டகமொன்று சனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைச் சட்டகத்தை அமுலாக்கினால் தரமான கல்வி சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதை தவிர்க்க இயலாது. இன்றளவில் ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை நிலவுகின்ற வேற்றுமைகளை மென்மேலும் விரிவாக்கி உறுதிசெய்ய இந்த முன்மொழிவுகள் வழிசமைக்கின்றன.

முதலீடுகளும் வளங்களும் என பெயரிடப்பட்டுள்ள தலைப்பின்கீழ் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியில் இருந்து வருடம் 12 வரை கல்வி பயில்கின்ற பிள்ளைகளுக்கு செலுத்துவதற்குள்ள இயலுமைக்கு தடையேற்படாதவண்ணம் செயற்படவேண்டுமெனக் குறிப்பிடப்படுகின்றது. புறப்பாடவிதானச் செயற்பாடுகளையும் உள்ளிட்டதாக பாடசாலைகளில் பணம் அறவிட இன்றளவில் நிலவுகின்ற தடைகள் அனைத்தையும் நீக்குவதாகக் குறப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே பல்கலைக் கழகங்கள் சம்பந்தமான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை ஒழித்து தனிவேறான தேசிய உயர் கல்வி ஆணைக்குழு எனும் நிறுவனமொன்றை அறிமுகஞ்செய்து அரச, அரசதுறைல்லாத, தேசிய மற்றும் மாகாண உயர் கல்வி நிறுவனங்களில் கல்விக்கான தரத்தை சான்றுரைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குகின்ற செயற்பாங்கிலிருந்து நீங்கி கல்வியின் தரத்தை வகுப்பது மாத்திரம் தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுகின்றது. பணத்தை அறவிடல், மாணவர்களை சேர்த்துக்கொள்ளல், நிருவாகத்தை உள்ளிட்ட அனைத்து அலுவல்களையும் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது பணத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்பதே இதன் கருத்தாகும். சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்வதற்கான தரநியமங்களைக் குறைத்து அதிகமாக மாணவர்களை சேர்த்துக்கொண்டு அதிகமாக பணத்தை ஈட்டிக்கொள்ளவும் இதன் மூலமாக வாய்ப்பு கிடைக்கும். மறுபுறத்தில் பணத்தை பிறப்பித்துக்கொள்வதற்காகவே ஆக்கப்பட்ட பாடநெறிகளை அறிமுகஞ்செய்யவும் கவனஞ் செலுத்தப்படும்.
இதுவரை இலவசக் கல்விச் செயற்பாங்கு ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த முதுகெலும்பினை சிதைத்து பணம் ஈட்டுகின்ற பொறியமைப்பாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்டு இந்த புதிய கொள்கைச் சட்டகம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அரசாங்கத்தினால் கல்விக்காக பணம் ஈடுபடுத்தப்படுதல், தரமான கல்வியை வழங்குதல், அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகுதல் ஆகிய அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் முடிவுக்கு கொண்டுவருகின்ற உத்தேச கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.

#ජාතිකජනබලවේගය #தேசியமக்கள்சக்தி

සදා සමරමු සොහොයුරෝ........53 වැනි අප්‍රේල් විරු සමරුවජනතා විමුක්ති පෙරමුණඅම්පාර දිස්ත්‍රික් කාර්යාලයේදී.என்றென்றும் கொண்...
09/04/2024

සදා සමරමු සොහොයුරෝ........
53 වැනි අප්‍රේල් විරු සමරුව
ජනතා විමුක්ති පෙරමුණ
අම්පාර දිස්ත්‍රික් කාර්යාලයේදී.

என்றென்றும் கொண்டாடுவோம் சகோதரர்களே...
53வது ஏப்ரல் மாவீரர் நினைவேந்தல்
மக்கள் விடுதலை முன்னணி
அம்பாறை மாவட்ட அலுவலகத்தில்.

09/04/2024

Hi Guys!🖐Watch the full video and leave your feedback in the comments!🚀 Digital Hustlers Hub - WORKSHOP To hiring us: 📱+94 071 3088 727📩 digitalhustlersh...

නුවරඑළිය කාන්තාවන් මාලිමාව වටා එක මිටට එක්වෙයි......நுவரெலியாவின் பெண்கள் திசைகாட்டியை சுற்றி ஒரு  பிடியில் இணைகிறார்கள்...
08/04/2024

නුවරඑළිය කාන්තාවන් මාලිමාව වටා එක මිටට එක්වෙයි......
நுவரெலியாவின் பெண்கள் திசைகாட்டியை சுற்றி ஒரு பிடியில் இணைகிறார்கள்……

NPP BANKS & FINANCE FORUM | KURUNEGALA DISTRICT CONFERENCE | 06.04.2024
08/04/2024

NPP BANKS & FINANCE FORUM | KURUNEGALA DISTRICT CONFERENCE | 06.04.2024

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් කාන්තා සමුළුව | ගැහැනු අපි එක මිටට | NPP Srilanka | 2024.04.07திருகோணமலை பெண்கள் ஒரு கையில் கோட...
08/04/2024

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් කාන්තා සමුළුව | ගැහැනු අපි එක මිටට | NPP Srilanka | 2024.04.07

திருகோணமலை பெண்கள் ஒரு கையில் கோட்டை இணைகிறார்கள்

https://youtu.be/1zNygilhTPo?si=vqlXJeMV23smKdtk
07/04/2024

https://youtu.be/1zNygilhTPo?si=vqlXJeMV23smKdtk

බත් පාර්සලේට අරක්කු බෝතලේට නැමෙන මිනිස්සු දැන් නැහැ. හරිනි අමරසූරිය - නුග සෙවණ ජාතික රූපවාහිනිය ...

https://youtu.be/MiHSDk-yzwI?si=q4_AeBAqdK528CLW
07/04/2024

https://youtu.be/MiHSDk-yzwI?si=q4_AeBAqdK528CLW

තනතුරු ඕනමද වෙනසක් කරන්න? හරිනි අමරසූරිය - නුගසෙවණ ජාතික රූපවාහිනීය ...

ජනතා විමුක්ති පෙරමුණේ දේශපාලන මණ්ඩල සභික බිමල් රත්නායක සහෝදරයාගේ සහභාගිත්වයෙන් ගාල්ල බද්දේගමදී පැවැති 53වැනි අප්‍රේල් වි...
06/04/2024

ජනතා විමුක්ති පෙරමුණේ දේශපාලන මණ්ඩල සභික බිමල් රත්නායක සහෝදරයාගේ සහභාගිත්වයෙන් ගාල්ල බද්දේගමදී පැවැති 53වැනි අප්‍රේල් විරු සමරුව

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ampara e-News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share