Its Me RJ Alageds

  • Home
  • Its Me RJ Alageds

Its Me RJ Alageds சந்தோஷமா இருப்போம் �

தைத்திருநாள் வாழ்த்துகள் 🌾❤
15/01/2024

தைத்திருநாள் வாழ்த்துகள் 🌾❤

07/01/2024

🔥

26/09/2023

Monday - Friday இசையில் ஒரு Romance
9pm - 10pm Capital FMல கேளுங்க

ஒவ்வொரு Sunday யும் 9pm to 9:30pm
Capital TVல பாருங்க

Its Me RJ Alageds RJ Alagendran ❤🙏

🫶🖤📸🖤 Wilson Basko Calistas
03/09/2023

🫶🖤
📸🖤 Wilson Basko Calistas

31/08/2023

😍

25/08/2023
ஒளி எங்கு போகும்உன்னை வந்து சேரும் ❤📷 Rj Harish 😍🙏
13/08/2023

ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும் ❤
📷 Rj Harish 😍🙏

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடிசகியே யாதினி கோல்யானே ❤🔥📷 Basko Calistas Wilson ❤😍
20/05/2023

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி
சகியே யாதினி கோல்யானே ❤🔥
📷 Basko Calistas Wilson ❤😍

13/03/2023
அண்ணன் T Dharshan 🖤 🫂டிவில பாத்து ரசிச்ச மனுஷன் இப்போ அண்ணன்னு உரிமையா கூப்டுற வரைக்கும் Continue ஆகிட்ருக்கு.  2016 to ...
11/03/2023

அண்ணன் T Dharshan 🖤 🫂

டிவில பாத்து ரசிச்ச மனுஷன்
இப்போ அண்ணன்னு உரிமையா கூப்டுற வரைக்கும் Continue ஆகிட்ருக்கு. 2016 to இப்போ வரைக்கும் பேசிட்ருக்கேன் , கொஞ்சம் கூட மாறாத மனசு

இந்த மீடியா Fieldல Enter ஆகும் போது எத Accept பண்றது எத விட்றதுன்னு ஒரு பெரிய குழப்பம் இருக்கும். என்னப்பா இது இப்டி எல்லாம் நடக்குதுன்னு ஒவ்வொரு நாளும் தோணும் . அப்டி சில விஷயங்கள இவர் கூட Messenger ல பேசியிருக்கேன். அப்பவே அண்ணன் பெரிய ஆள் தான் But நான் பண்ண Message கு Reply பண்ணதெல்லாம் பெரிய விஷயமா பட்டது.
அப்புறம் அப்டியே போக போக பேசி பேசி அண்ணனா மாறிட்டாப்ல 🥰

இன்னைக்கும் இவர் பண்ண Shows எல்லாம் Mindla இருக்கு. நமக்கு ஒரு ஸ்கூல் கால மெமரீஸ் இருக்குன்னா அதுல இவரோட ஒரு குட்டி Partum இருக்கும். இப்டியே சொல்லிட்டு போக நெறய இருக்கு .......
பொதுவா நமக்கு புடிச்சவங்க நம்ம ரசிக்கிறவங்க அடுத்ததுது ஜெயிக்கிறதும் வளர்றதும் மக்களால கொண்டாட படுறதும் வேற லெவல் feel. அப்டி கொண்டாப்படவேண்டிய ஒருத்தர் தான் அண்ணன் Dharshan Thavaraja

நீங்க இன்னும் இன்னும் உங்களுக்கு புடிச்ச எல்லாத்துலயும் ஜெயிக்கணும் , எப்பவும் உங்களையும் உங்க Work ah யும் நாங்க கொண்டாடிட்டே இருக்கணும்

Nice to meet you Annaa
எண்ணம் போல, மனசு போல Happy ah இருங்க
Capital FM 94.0 & 103.1
Show - Celebrity RJ - Ival Hamsi Akkaa 😍
📸 - Wilson Basko Calistas

இப்போ இருக்க situationகும் நம்ம life எத நோக்கி போய்ட்டு இருக்குங்குற எண்ணம் வடிவேல் சொல்ற மாதிரி நொடிக்கொரு தரம் வந்து ப...
06/03/2023

இப்போ இருக்க situationகும் நம்ம life எத நோக்கி போய்ட்டு இருக்குங்குற எண்ணம் வடிவேல் சொல்ற மாதிரி நொடிக்கொரு தரம் வந்து போகுது, அதுவும் கரண்ட் இல்லாத நேரம், 4n la Charge இல்லாத நேரம்னு பாத்தா இன்னும் ஓவரா Feelings ஆவுதுப்பானு தோணும். இப்படி இயல்பான Routine எப்பவும் போல இயல்பாவே இருக்கும் ஆனா நம்ம இயல்பா இருக்க மாட்டோம். அப்போ மண்டைக்குள்ள ஓடுறது இந்த ஒன்னே ஒன்னு தான் "நம்ம தனியா தான் இருக்கோம் போல"

Simple ah சிரிச்சிட்டே கடந்து போயிட்டு இருக்க நம்ம lifeல ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட emotions கொட்டும். அது happiness ah யும் கொண்டு வரும் sadness ah யும் கொண்டு வரும். But இங்க பல பேரோட mindset "எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது..." இதுவா தான் இருக்கும். ஆனாலும் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு Face பண்ணிக்கிட்டு தான் இங்க ஒவ்வொரு நாளயும் வாழ்ந்து முடிக்கிறோம்.அதுல பல நாள் பாதி நாள் அட ஆமால்ல நம்ம தனியா தான் இருக்கோம் போலனு கண்டிப்பா தோனும்.

நம்ம life நம்ம family தாண்டி எல்லாருமே இங்க வந்து போற உறவுகள் தான். சிலர் வருவாங்க தங்குவாங்க போவாங்க, இன்னும் சிலர் வருவாங்க போவாங்க. வந்து போற எல்லார் கூடயுமே அன்பு, புரிதல்,connection,நெருக்கம் இது எல்லாமே வரலாம் தப்பில்ல but இங்க உருவான அன்பும் நெருக்கமும் அப்டியே தொடர்ரது இல்ல. ஒன்னு உடையும் இல்ல தேங்கும். ஏன்னு யோசிச்சு பாத்தா அன்ப வாங்குற இடத்துல இருக்க நாம அத கொடுக்குற இடத்துல ஏதோ தடுமாறிருப்போம் இல்ல தப்பு பண்ணிருப்போம். அதே மாதிரி அன்ப கொடுக்குற இடத்துல இருக்க நாம அதுல பாதி கூட எதிர்பார்க்கலனு வெளில சொன்னாலும் கொடுக்குறோம் திரும்ப கெடைக்கலயேனு ஒரு ஏக்கம் இருந்துட்டே இருக்கும்.

ஏன் முன்னமாரி இல்லனு ஒரு கேள்வி வந்தே தீரும். அப்படி ஒரு கேள்வி வரலனாதான் ஆச்சர்ய படணும். ஒன்னே ஒன்னு தான், நம்ம lifeல Recent ah add ஆன ஒருத்தங்களுக்காக அதுக்கு Previous ah வந்தவங்களயோ இல்ல ஆதில வந்தவங்களையோ அப்டியே விட்டுடுவோம். இப்போ Priority list la யாரு இருந்தாலும் ஓகே, But பழசயும்,பழக்கத்தையும்,பக்கத்துலயே இருந்தவங்களையும்,பாத்துக்கலாம்னு சொன்னவங்களையும்,என்ன பண்ணாலும் கூடவே நின்னவங்களையும், எதுக்காகவும் உங்கள விட்டு குடுக்காதவங்களையும், நீங்க எப்டியோ அப்டியே உங்கள accept பண்ணிக்குறவங்களையும், நீங்க போனு சொன்னாலும் போகாம இருக்கவங்களையும். வெறுப்ப காட்டுனாலும் விலகாம நெருங்கி வாரவங்களையும் எப்பவும் விட்டுறாதிங்க. நீங்க விட்டாலும் அவங்க விட மாட்டாங்க, வலி இருந்தாலும் காட்டாம, அந்த வலிக்கு காரணம் நீங்கனு தெரிஞ்சி நீங்க Hurt ஆவிங்கனு வலியோட சிரிப்ப மட்டுமே காட்டிட்டு இருப்பாங்க. அவங்க போதுங்க உங்க lifeகு.

மத்தவங்கள்கு எப்படினு தெரில, அன்பால நம்மல நிரப்பிட்டு சட்டுனு ஒரு நாள் அநாதையா விட்டுட்டா எனக்கு வலிக்கும். அந்த வலிய ஒப்பிடக்கூட ஒன்னுமில்ல. அநாதைக்கு அடைக்கலம் கொடுத்து அழகு பாத்துட்டு ஒரு நாள் அம்போனு விட்டுட்டா
அவனுக்கு அநாதையாவே இருந்துருக்கலாம்னு தோணும்.
So அளவில்லா அன்பு செய்ங்க
அத எப்பவும் கொறைக்காதிங்க
அன்பானவர்கள மறக்காதிங்க.

RJ Alagendran 💚

ஏனிந்த ஏகாந்தம்ஏகன் என் காந்தாரம்ஏவல் போல் எனை கேட்கும்ஏதிலாய் என் ஏக்கம் 🖤🫰🏾RJ Alagendran
20/02/2023

ஏனிந்த ஏகாந்தம்
ஏகன் என் காந்தாரம்
ஏவல் போல் எனை கேட்கும்
ஏதிலாய் என் ஏக்கம் 🖤🫰🏾

RJ Alagendran

❤📻
13/02/2023

❤📻

இன்று சர்வதேச வானொலி தினம்!!!

World Radio Day 📻❤🎧🎤
13/02/2023

World Radio Day 📻❤🎧🎤

நிலவெங்கே சென்றாலும்நிழல் பின்னால் வராதாநீ வேண்டாமென்றாலும்அது வட்டமிடாதா 💚
09/02/2023

நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா 💚

08/02/2023

IOR ❤

07/02/2023

இசையில் ஒரு Romance ❤

06/02/2023

Isayil Oru Romance❣️
Its Me RJ Alageds
103.1 & 94.0
☎️- 0112 824 825 / 0112 827 847
📲 - 0766 940 940 - (Whatsapp)
📨 - 8494 (SMS)
💻 - www.capitalfm.lk

06/02/2023

Isaiyil Oru Romance ❤🤘

மோனா ❤
22/01/2023

மோனா ❤

Its Me RJ Alageds 2K23 🖤
06/01/2023

Its Me RJ Alageds
2K23 🖤

Address


COLOMBO

Website

Alerts

Be the first to know and let us send you an email when Its Me RJ Alageds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Want your business to be the top-listed Media Company?

Share