Salemrjkuttyprakashoffical

  • Home
  • Salemrjkuttyprakashoffical

Salemrjkuttyprakashoffical Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salemrjkuttyprakashoffical, .

23/04/2023
இனிய மாலை வணக்கம்
28/12/2022

இனிய மாலை வணக்கம்

22/07/2022

எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு பக்கம் உண்டு பார்க்காமல் தீர்மானித்து விடாதீர்கள்

வாழ்க்கையில் கஷ்டங்கள்அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல்போய்விடும்!
26/05/2022

வாழ்க்கையில் கஷ்டங்கள்அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல்போய்விடும்!

அன்பை உணர வேண்டுமானால் முதலில் உண்மையாக இருக்க வேண்டும்! உண்மை இல்லாத உள்ளத்தில் அன்பு என்பது வெறும் நாடகமே! இனிய காலை வ...
20/05/2022

அன்பை உணர வேண்டுமானால் முதலில் உண்மையாக இருக்க வேண்டும்! உண்மை இல்லாத உள்ளத்தில் அன்பு என்பது வெறும் நாடகமே! இனிய காலை வணக்கம்.....

24/04/2022

| | | சென்னை ரயில் விபத்து... சிசிடிவி காட்சிகள் வெளியீடு Uploaded On 24/04/2022SUBSCRIBE to get t...

06/04/2022

சேலத்தின் மாபெரும் அடையாளமாக மாறி இருக்கிறது உலகத்திலேயே அதிக உயரம் கொண்டமுருகன் சிலை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இந்த வேலைப்பாடுகள் முடிந்து இன்று கும்பாபிஷேகம் நடத்திய நிர்வாக குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும் எத்தனையோ இடர்பாடுகளை கடந்து இன்று மிகப்பெரிய முயற்சியில் இந்த உயரமான சிலை சேலத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இதற்காக பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும்.... அந்த இடத்தில் கட்டிட பூஜை துவங்கும் போது நானும் என்னுடைய அன்பு அண்ணன் மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டோம்... முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க பகிர்ந்துகொள்ளுங்கள் காணொளியை அழகாக எடுத்த என்னுடைய அன்பு நண்பன் இர்பானுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.... அன்புடன் சேலம் ஆர் ஜே குட்டி பிரகாஷ்

என்ன நடக்குமோஏது நடக்குமோ என்றுயோசித்துக்கொண்டிருப்பதை விடமுயற்சித்துப் பார்கிடைத்தால் வெற்றிஇல்லாவிட்டால் அனுபவம்இரண்டு...
27/03/2022

என்ன நடக்குமோ
ஏது நடக்குமோ என்று
யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்
கிடைத்தால் வெற்றி
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே வாழ்க்கைக்கு
தேவை தான்..!

I am back RJ Thiru Kesavan...
26/03/2022

I am back RJ Thiru Kesavan...

வாழ்க்கை என்பது அர்த்தகமானதாக மாற்றினான் என்னவன்
26/03/2022

வாழ்க்கை என்பது அர்த்தகமானதாக மாற்றினான் என்னவன்

24/03/2022

ஓட்டுநர்களின் வாழ்க்கை இதுதான் ஓட்டுனர் வழியை நீங்களும் உணர்ந்தீர்கள் என்றால் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்

19/03/2022

#டோல்கேட். விக்கிரவாண்டி டோல் கேட்டில் நடந்த சம்பவம் கேள்வி கேட்பவர்களுக்கு இப்படி பதில் சொன்னால்தான் அடுத்த முறை திறந்து விடுவார்கள் நீங்களும் இதை பின்பற்றுங்கள் அன்பர்களே சற்றுமுன் நடந்த சம்பவம் பரபரப்பாக்கிய டோல்கேட்

     . மதுரைமக்களுக்கு மீண்டும் என்னுடைய குரல் காத்திருங்கள் மக்களே
19/03/2022

. மதுரைமக்களுக்கு மீண்டும் என்னுடைய குரல் காத்திருங்கள் மக்களே

15/03/2022

# இலங்கை மக்களின் நிலைமை இப்பொழுது இதுதான் மிகவும் வருந்துகிறேன் என் தம்பி தங்கைகள் சகோதரர்கள் கவலைப்பட வேண்டாம் மீண்டும் உங்கள் நிலைமை மாறும்

உன்னை நீ உருவாக்கு உனக்கானவை கட்டாயம் வந்து சேரும்
14/03/2022

உன்னை நீ உருவாக்கு உனக்கானவை கட்டாயம் வந்து சேரும்

அனுபவங்களை சேகரித்து வைத்து கொள்..... உன் வழியை நீ உருவாக்கு எனக்கு அடிக்கடி. இவர்கள் கூறும் வார்த்தை...சேகரிக்கிறேன்......
14/03/2022

அனுபவங்களை சேகரித்து வைத்து கொள்..... உன் வழியை நீ உருவாக்கு எனக்கு அடிக்கடி. இவர்கள் கூறும் வார்த்தை...சேகரிக்கிறேன்..... பல அனுபவத்தை..... மீண்டும் புதிய பாதை புதிய வழிமுறையில் உங்கள் பேராதரவோடு.......அன்புடன் சேலம் ஆர் ஜே குட்டி பிரகாஷ்.....

13/03/2022

Salemrjkuttyprakashrj வணக்கம் மக்களே என்னுடைய புதிய முகநூல் பக்கத்திற்கு வரவேற்கிறேன்

நாகர்கோவில் மக்கள் இந்த வாட்ஸப் தளங்களில் இணைந்து கொள்ளவும் அன்புடன் சேலம் ஆர் ஜே குட்டி பிரகாஷ் https://chat.whatsapp.c...
11/03/2022

நாகர்கோவில் மக்கள் இந்த வாட்ஸப் தளங்களில் இணைந்து கொள்ளவும் அன்புடன் சேலம் ஆர் ஜே குட்டி பிரகாஷ் https://chat.whatsapp.com/KNiKYqnSy00E5nTeE8P9g8

என்னுடைய புதிய முகநூல் பக்கம் புதுமையான கருத்துக்கள் புதுமையான வடிவில் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி
08/03/2022

என்னுடைய புதிய முகநூல் பக்கம் புதுமையான கருத்துக்கள் புதுமையான வடிவில் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Salemrjkuttyprakashoffical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share