Arnold Vlogs

Arnold Vlogs Welcome to Arnold Vlogs - Your Passport to Adventure! 🌍✈️

14/03/2024

Sri Lankans killed in Ottawa Canada கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கை குடும்பம்
https://yt.openinapp.co/0ldwg
#கனடா #இலங்கை

12/03/2024

இந்த நாடுகளுக்கு விசா இலவசம் Visa Free country for india tamil
https://yt.openinapp.co/0ldwg

11/03/2024

Is Canada a Right Choice in 2024? Canada visa 2024
https://yt.openinapp.co/Videos

Deciding if Canada is the right choice in 2024 depends on your specific circumstances, preferences, and goals. Canada is known for its high quality of life, excellent healthcare system, safety, and welcoming attitude toward immigrants. It also offers diverse opportunities for education, employment, and lifestyle.

However, before making such a decision, it's essential to consider factors such as job prospects, immigration policies, cost of living, climate, and cultural fit. Researching these aspects thoroughly and perhaps even visiting Canada or connecting with people who live there can help you make an informed decision.

04/03/2024

Finland Work Visa 2024 Tamil | Schengen Visa Tamil | Jobs in Finland Tamil | Europe Jobs Tamil https://yt.openinapp.co/finland
Topic Covered:

Finland work visa Tamil online apply
Finland work permit agency tamil
Finland work visa fees tamil
Finland work permit for non EU
Job seeker visa Finland Tamil
Unskilled jobs in Finland for foreigners
Finland work permit processing time
How can a foreigner get a job in Finland?
What is the salary for work permit in Finland?
Can foreigners apply for work permit?
What is Type D visa in Finland?
Finland work permit requirements Tamil
Finland Visitor visa Tamil

finland work visa 2023,
finland work visa 2023 tamil,
finland talent boost program 2023,
finland talent,
how to apply jobs in finland from india,
finland jobs in tamil,
finland tamil,
finland jobs for tamil
finland visa tamil,
finland tourist visa tamil,
finland talent boost program 2023,
finland tamil family,
finland work visa tamil,
finland work visa process,

Thank You மக்களே. https://yt.openinapp.co/Videosநீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. தொடர்ந்து ஆதரிக்கவும். Subscribe பண்ண...
02/03/2024

Thank You மக்களே. https://yt.openinapp.co/Videos
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. தொடர்ந்து ஆதரிக்கவும்.
Subscribe பண்ணாதவர்கள் தயவு செய்து Subscribe செய்யவும்.

29/02/2024

UK Tourist விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
Full Video : https://yt.openinapp.co/Videos

28/02/2024

🇬🇧 Top 10 Universities in UK Tamil | UK இல் உள்ள சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் | Study in UK https://youtu.be/wTMqwE_rkTE

27/02/2024

நாங்க தமிழர்!

நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம்.

நாங்க தமிழர்!

கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம்.

நாங்க தமிழர்!

கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம்.

நாங்க தமிழர்!

குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம்.

நாங்க தமிழர்!

என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம்.

நாங்க தமிழர்!

எங்கட பிள்ளை கனடாவில் நல்லாய் படித்து நல்ல வேலையில் இருக்கிறார் என்று சொல்லுவம். மற்றவன் பிள்ளை வந்தா இங்கே பாடசாலை கூட சேர முடியாது சொல்லுவம்.

நாங்க தமிழர்!

Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் .

நாங்க தமிழர்!

கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம்.

நாங்க தமிழர்!

கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம்.

நாங்க தமிழர்!

நாங்கள் அகதியாய் வந்து ஐயா சாமி என்று கெஞ்சி மண்டாடி காட் எடுத்து படம் காட்டுவம். அதை கூட மற்ற தமிழன் செய்ய விட மாட்டம்.

நாங்க தமிழர்!

நாட்டுக்கு வந்து வெளிநாடு என்று படம் காட்டுவம். ஆனால் எவனாவது வெளிநாடு வருவதை விரும்பவே மாட்டம்.

நாங்க தமிழர்... எங்கள் கதை சொல்லி கொண்டே போகலாம் பாக்கிற உங்களுக்கு bore அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்துறன்.

வெற்றி.
20/02/2024

வெற்றி.

உதவி எண்கள்..🆘 Helpline numbers
19/02/2024

உதவி எண்கள்..
🆘 Helpline numbers

கடன்
18/02/2024

கடன்

மடகாஸ்கரில் குழந்தைகளை  #பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு  #ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது...
17/02/2024

மடகாஸ்கரில் குழந்தைகளை #பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு #ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கர். இங்கு 2,80,00,000 (2.8 கோடி) மக்கள் வசிக்கின்றனர். இதனிடையே, மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில்கொண்டு மடகாஸ்கர் நாட்டில், சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் எனும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பழி ...
16/02/2024

பழி ...

நீ‌ வெற்றி பெறும் வரை 👍
15/02/2024

நீ‌ வெற்றி பெறும் வரை 👍

Job Opportunity
15/02/2024

Job Opportunity

15/02/2024
We are hiring to Finland:Technical designer for pressure equipment PED 2014/68/EUPressure equipment is used in industry,...
12/02/2024

We are hiring to Finland:

Technical designer for pressure equipment PED 2014/68/EU

Pressure equipment is used in industry, workplaces and households. Pressure equipment includes, for example, pressure tanks, steam and hot water boilers and pipelines. The use of pressure equipment involves significant risks of personal, environmental or property damage. pressure equipment directive 2014/68/EU (PED) = pressure european directive

Description of the task

the client is looking for a motivated and eager to develop TECHNICAL DESIGNER for the design of PRESSURE EQUIPMENT.

In this position, you get to do mechanical design, be part of factory services and production development projects, and coordinate projects. The position must have experience in planning tasks.

The position is suitable for you who have an active working attitude, you like working with people, solving problems and dare to make development proposals.

The client company offers

§ Training opportunities
§ Occupational health care
§ Benefits and other changing recreational activities available in the company
§ Cozy premises, own office
§ As far as flexible working hours are possible
§ as a place of work, the environment is wonderful Finnish nature with opportunities (fishing, hiking, longer field trips, hunting, skiing, etc.)
§ The opportunity to develop your own task according to your interests
Job duties

§ Mechanical design and management of technical drawings, such as isometric drawings
§ Communication with different stakeholders
§ Production development projects
§ Project coordination
§ Procurement of materials and services together with the procurement manager
§ Reporting to the responsible supervisor
The person we're looking for has

§ Education suitable for the position (e.g. mechatronics, mechanical engineering or process engineering engineer)
§ 4-8 years of experience in CAD design programs (such as AutoCAD, Solidworks, Cadmatic) among others.
§ Fluent oral and written English language skills and other language skills an advantage
You are an employee

§ Collaborative
§ Self-directed
§ Problem solver and proactive
§ Willing to develop both yourself and production processes
Other information

§ Commencement: According to the agreement
§ Duration : Permanent, full-time job 37.5h/week
§ Location : Eastern Finlands

SEND YOUR APPLICATION TO:

[email protected]

The customer company plans these, among others: bridge structure, tanks, pressurized equipment, pulpers-connected to the cellulose industry, piping prefabricated products etc.

https://yt.openinapp.co/Videos

அப்போ புரியல.., இப்போ புரியுது..!!
07/02/2024

அப்போ புரியல.., இப்போ புரியுது..!!

"வடக்குபட்டி ராமசாமி"ஜக்கிவாசுதேவ் & பல சங்கீகளோட கருத்தான "கோயிலை விட்டு அரசு வெளியேறணும் (அ) கோயிலை மக்கள்கிட்ட ஒப்படை...
06/02/2024

"வடக்குபட்டி ராமசாமி"

ஜக்கிவாசுதேவ் & பல சங்கீகளோட கருத்தான "கோயிலை விட்டு அரசு வெளியேறணும் (அ) கோயிலை மக்கள்கிட்ட ஒப்படைக்கணும்ங்குற, விஷமத்தனமான கருத்தை காமெடி கலந்து குடுத்துருக்கார்.

கோயிலை வச்சு ஊரை ஏமாத்துறவன் ஹீரோ, அதை அரசாங்க கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர நினைக்கிறவர் வில்லன். வெறுமனே சொன்னா கதாப்பாத்திரத்தை மக்கள் ஏத்துக்கமாட்டாங்கன்னு காசுக்கு ஆசைப்படுறவன் மாதிரி வில்லன் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கு.

ஆனா இந்த மாதிரியான படத்தை வெளியிட எப்பிடி "ரெட்ஜெயின்ட்" முத முன்வந்தாங்க?! நல்லவேளை, வாபஸ் வாங்கிட்டாங்க.

மொத்தத்தில சங்கீ கருத்தை காமெடிங்குற சந்தனம் தடவி குடுத்துருக்கான் மனுஷன்.

01/02/2024

இந்திய பாஸ்போர்ட்டுக்கு இலவச விசா | சிறந்த 5 நாடுகள்
2024 இல் பட்ஜெட் பயணம் https://yt.openinapp.co/Videos
Visa Free Countries for INDIAN Passport 2024 | Visa on Arrival | visa free countries | visa free for indian | visa free countries for indians | visa free european countries for indian 2024 | free visa | visa free countries in europe 2024 | Budget trip | Visa Free Countries | Travel Countries without Visa | without visa countries for indian passport in tamil | country without passport for indian | country without visa for indian | best country without visa | Visa free Countries For Indian Passport Holder | visa free countries for indians | visa free countries on indian passport |

Address


Alerts

Be the first to know and let us send you an email when Arnold Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share