Thondi Mmk

Thondi Mmk Politics movement

பத்திரிக்கை செய்திகள் .மனித நேய பனியில் தமுமுக மமக
25/11/2022

பத்திரிக்கை செய்திகள் .
மனித நேய பனியில் தமுமுக மமக

மக்கள் உரிமை வார இதழ் செய்தி !
16/07/2017

மக்கள் உரிமை வார இதழ் செய்தி !

15/05/2017
08/05/2017
அடக்குமுறைக்கு எதிராகஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாகபடியுங்கள் ! பரப்புங்கள் ! !மக்கள் உரிமை தமிழ் வார இதழ்.சலுகைகள் பயன...
02/05/2017

அடக்குமுறைக்கு எதிராக

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக

படியுங்கள் ! பரப்புங்கள் ! !

மக்கள் உரிமை தமிழ் வார இதழ்.

சலுகைகள் பயன்படுத்தவும்.

25/04/2017

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும் , மற்றும்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் முழு கடை அடைப்பு போராட்டம்

தமுமுக மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் சகோ.எம்.சாதிக் பாட்சா,

திமுக நகர் செயலாளர் சகோ.ஜின்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ராதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டிராஜ்

தமுமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்தர் ஆசிக், ஜிப்ரி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தொண்டி பேரூர் திமுக, தமுமுக, மமக சார்பில் மறியல் போராட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

தமுமுக, மமக மற்றும் திமுக நிர்வாகிகள் 100 பேர் கைதாகினர்.

இதில் தமுமுக, மமக நிர்வாகிகள் 45 பேர்

தொண்டியில் மழைத்தொழுகை
25/04/2017

தொண்டியில் மழைத்தொழுகை

02/04/2017

திசைவழி பகுதி – 1

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் !

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம் ஆகும்.

தமிழக அரசின் இந்த திருமண உதவி தொகையை பெறுவது எப்படி?

1.தகுதிகள் பெண்ணுக்கு 18 வயது,ஆணுக்கு 21 வயது இருந்தால் திருமண உதவி திட்டத்தில்

10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த மண பெண்ணுக்கு 25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம்,

பட்டப்படிப்பு படித்த மணப்பெண்ணுக்கு 50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசு வழங்குகிறது.

2.ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் அளிக்கப்படும்.

3.தேவையான ஆவணங்கள் :

T/C நகல்,மதிப்பெண் பட்டியல் நகல்,திருமண அழைப்பிதழ்,
வருமான சான்று 72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

4.விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பிக்கும் அலுவலகங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்.

இணைய தளங்களிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

5.விண்ணப்பங்களை மாநகராட்சி,நகராட்சி பகுதிகளில் வசிப்போர் அந்தந்த அலுவலகங்களிலும்,

பேரூர்,கிராமப்புறங்களில் வசிப்போர் யூனியன் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க :

சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

http://www.chennaicorporation.gov.in/moovaloor/appl_form_step1.jsp

குறிப்பு : ஆவணங்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசு (இ) பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு :
ஏ.அக்பர் சுல்தான்,
அலுவலக செயலாளர்,
‘'விழி’’ - தமுமுக மனிதவள மேம்பாட்டு துறை,
தொடர்பு எண் : 96771-55291
இமெயில் : [email protected]
முகநூல் : https://www.facebook.com/Vizhi.Org

மக்கள் உரிமை இணையதளத்தில் காண :

http://makkalurimai.com/index.php/scheme/483-marriage-assistance-scheme

http://makkalurimai.com/index.php/scheme/498-ulema-pension-scheme
01/04/2017

http://makkalurimai.com/index.php/scheme/498-ulema-pension-scheme

Ulema Pension Scheme was introduced in the year 1981 by the Government of Tamil Nadu. As per G.O.Ms.No.684, C.T. & R.E. Department dated 9.6.1981, Pesh Imam / Muazzin / Arabic Teacher who has completed 60 years of age, served in any Registered / Surveyed and notified Wakf Institution for atleast 20…

திசைவழி கட்டுரை !🐽🐽🐽🐽🐽🐽🐽🐽அரசு நலத்திட்டம் 7 வது கட்டுரை.இந்த வார மக்கள் உரிமை 7 வது பக்கத்தில். 31.03.2017
31/03/2017

திசைவழி கட்டுரை !
🐽🐽🐽🐽🐽🐽🐽🐽

அரசு நலத்திட்டம் 7 வது கட்டுரை.

இந்த வார மக்கள் உரிமை 7 வது பக்கத்தில். 31.03.2017

27/03/2017

தெரிந்து கொள்வோம்*
**************************
நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்

*தெரிந்து கொள்வோம்*
**************************
நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
*முயற்சி செய்யுங்கள்.*
*பயிற்சி செய்யுங்கள்.*
*"வெற்றி" நிச்சயம்.*
💜முயற்சியும், பயிற்சியும் தொடர்ந்து இருந்தால், *"வெற்றி"* உங்களுக்குத் தான் சாதகமாக அமையும்.💜
*💙இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.💙*

Tmmk Thondi office
27/03/2017

Tmmk Thondi office

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Thondi Mmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share