Aandavan

Aandavan Latest News, Articles on religion, ethics, temples, Gurus and conversations about spirituality from around the globe

சிவ தம்பதியை இராவணன் சுமக்கும் திருக்கோலம் பழையாறை
19/05/2023

சிவ தம்பதியை இராவணன் சுமக்கும் திருக்கோலம் பழையாறை

19/05/2023

மஹா பிரத்யங்கிரா

ஓ்சிவசிவஓம்
12/05/2023

ஓ்சிவசிவஓம்

12/05/2023

காசி மாநகரின் படிதுறைகள்...

நவகோள் லிங்கேஸ்வரர் புதுவை
12/05/2023

நவகோள் லிங்கேஸ்வரர் புதுவை

தாய் தன் மகனோடு உட்கார்ந்து தாயம், சொக்கட்டான்போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவது வழக்கம்.எல்லா விளையாட்டுக்களிலும் தாய...
11/05/2023

தாய் தன் மகனோடு உட்கார்ந்து தாயம், சொக்கட்டான்
போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவது வழக்கம்.

எல்லா விளையாட்டுக்களிலும் தாய் தோற்றுக் கொண்டே
இருப்பாராம். ஒரு நாள் மகன் தாயிடம் கேட்டான்,

“அம்மா நீங்கள் ஒரு முறை கூட ஜெயிப்பதில்லையே ஏன்?”
”மகனே! ஒரு முறை கூட விளையாட்டாக இருந்தாலும்
நீ தோற்கக்கூடாது என்பதற்காகத்தான்” என வீரமாகக்
கூறினாராம்.

அந்த வீர உரைகளே பிற்காலத்தில் மராட்டிய வீர
சிவாஜியை உருவாக்கின.

11/05/2023
விஜயாலய சோழன் போர் புரிந்த திருப்புரம்பியத்தில்...பிருதிவிபதி பள்ளிப்படை
11/05/2023

விஜயாலய சோழன் போர் புரிந்த திருப்புரம்பியத்தில்...பிருதிவிபதி பள்ளிப்படை

09/05/2023

இது எங்கே உள்ளது தெரியுமா...

தாயே சரணம்...
07/05/2023

தாயே சரணம்...

சிவாய நம
07/05/2023

சிவாய நம

கடல் பொங்கி அந்த கப்பல் முழுகப்போகும் நேரம், அதில் இருந்த எல்லோரும் கத்தி கதறி, பின்னர் பிரார்த்தனை செய்தார்கள். ஒரே ஒரு...
06/05/2023

கடல் பொங்கி அந்த கப்பல் முழுகப்போகும் நேரம், அதில் இருந்த எல்லோரும் கத்தி கதறி, பின்னர் பிரார்த்தனை செய்தார்கள். ஒரே ஒரு பெண் மட்டும் அமைதியாய் வானத்தை ரசித்து கொண்டிருந்தாள். அவள் கணவன் கோபமாக வந்து உனக்கு பயமாய் இல்லையா? ஏன் இப்படி ..

உடனே அவள் கத்தியை உருவி அவன் கழுத்தை நோக்கி வீசினாள். அவன் பயம் கொள்ளாது அவளை பார்க்க, நீ ஏன் பயப்படவில்லை என கேட்டாள். அவன் "ஏனெனில் கத்தி உன் கையில் இருக்கிறது என்றான்" அவளும் இந்த கப்பல் "இறைவனின் கையில் இருக்கிறது" என்றாள்.

அவன் ஒரு கை தேர்ந்த சிற்பி. ஆனால்,ஏழை.தன் கிராமத்தில் இருக்கும் ஒரு சிறிய மலையில்சிதிலமடைந்த குகைக் கோயில் இருப்பதையும்ப...
06/05/2023

அவன் ஒரு கை தேர்ந்த சிற்பி. ஆனால்,ஏழை.
தன் கிராமத்தில் இருக்கும் ஒரு சிறிய மலையில்
சிதிலமடைந்த குகைக் கோயில் இருப்பதையும்
பல சித்தர்கள் அங்கே வாழ்ந்திருப்பதையும்
அறிந்த அவன் ஜமீந்தாரிடம் சென்று, நிதியுதவி
செய்தால் குகைக்கோயிலைச் சீரமைத்து, அழகான
சிற்பங்களை அங்கே அமைப்பதாகச் சொன்னான்.

ஜமீந்தாரும் ஒப்புக்கொள்ள சிற்பி அற்புதமான
சிற்பங்களைக் குகைக் கோயிலில் செதுக்க
ஆரம்பித்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன். தந்தை
பகல் முழுவதும் சிற்ப வேலை செய்ய, மகன்
மதியம் அவருக்கு சாப்பாடு எடுத்துச் செல்வான்.

தந்தையின் திறமையில் சிற்பங்கள் மெல்ல மெல்ல
உயிர் பெற்று வருவதைக் கண்ட மகனுக்குத் தானும்
அப்படி ஒரு குகைக்கோயில் சிற்பங்களை உருவாக்க
வேண்டும் என்று தோன்றியது. மலையில் மற்றொரு
பக்கம் அதேப்போல் ஒரு குகைக்கோயில் இருப்பதை
அறிந்த அவன், தந்தை இரவு வீடு திரும்பி
களைப்பாகத் தூங்க ஆரம்பித்ததும் மலைக்குச் சென்று
மற்றொரு குகைக் கோயிலில் சிற்பங்களைச் செதுக்க
ஆரம்பித்தான்.

இருபக்கமும் சிற்பக் கோயில்கள் சிறப்பாக வளர
ஆரம்பித்தன. ஒரு நாள் நள்ளிரவில் திடீரென்று தூக்கம்
விழித்த சிற்பி, மலையில் ஏதோ சத்தம் கேட்பதைக்
கேட்டுத் திடுக்கிட்டான். தன் சிற்பங்களைத்தான் யாரோ
சிதைக்கிறார்கள் என்று நினைத்த அவன் சுத்தியலை
எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

தன்னுடைய கோயிலில் யாருமே இல்லாததைக் கண்டு
நிம்மதியடைந்தான். ஆனாலும் உளிச்சத்தம் தொடர்ந்து
கேட்கவே அதை நோக்கி நடந்தான். மலையின் மறுபக்கம்
ஒரு குகைக் கோயில் இருப்பதைக் கண்டு ஆச்சரியம்
அடைந்தவன் அங்கே இருளில் ஒரு சிற்பி செதுக்கிக்
கொண்டிருந்ததை கண்டு திகைத்தான். தன்
சிற்பங்களைவிட இவன் செதுக்கும் சிற்பங்கள் இன்னும்
நன்றாக இருந்துவிடுமோ என்கிற பொறாமையும்
ஆத்திரமும் அவன் கண்களை மறைக்க, சுத்தியலால்
அதன் தலையின் பின்புறம் ஓங்கி அடித்தான்.

ஆவென்று அலறியபடி இறந்து விழுந்தான் அவன்.
அப்போதுதான் தெரிந்தது அவன் தன்னுடைய மகன் என்று.
“மகனே” என்று அலறித் துடித்த சிற்பி, துக்கம்
தாங்க முடியாமல் அதே சுத்தியலால் தன்னையும்
அடித்துக்கொண்டு மாண்டு போனான்.

(திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலைபுரம் அருகே
உள்ள இந்த மலையின் பெயர்
“மகன் கொன்றான் தந்தை மலை”

06/05/2023

சிவ காலை வணக்கம்

எரிமலைக் குழம்புகள் குளிர்ந்து லிங்கங்களாகவும் நந்திகளாகவும் காட்சி தரும் அதிசயம் - காஞ்சனகிரி ராணிப்பேட்டை
06/05/2023

எரிமலைக் குழம்புகள் குளிர்ந்து லிங்கங்களாகவும் நந்திகளாகவும் காட்சி தரும் அதிசயம் - காஞ்சனகிரி ராணிப்பேட்டை

முதலாம் ஆதித்தன் வழிபட்ட பிரம்ம நந்தீசர் பழையாறை
06/05/2023

முதலாம் ஆதித்தன் வழிபட்ட பிரம்ம நந்தீசர் பழையாறை

மேல கடம்பூர் அமிர்த கடேஸ்வரர் - கரக்கோவில்
03/05/2023

மேல கடம்பூர் அமிர்த கடேஸ்வரர் - கரக்கோவில்

03/05/2023

வள்ளி மலை உச்சியில் முருகன் வழிபட்ட ஈசன்...

மங்கையர்க்கரசி தேவி - சோமநாதர் கோவில் பழையாறை
02/05/2023

மங்கையர்க்கரசி தேவி - சோமநாதர் கோவில் பழையாறை

பஞ்சவன் மாதேஷ்வரம் பழையாறை
02/05/2023

பஞ்சவன் மாதேஷ்வரம் பழையாறை

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் இன்று...
01/05/2023

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் இன்று...

இந்த கோவில் எங்கு உள்ளது...
01/05/2023

இந்த கோவில் எங்கு உள்ளது...

இந்த கோவில் எங்கு உள்ளது தெரியுமா...
01/05/2023

இந்த கோவில் எங்கு உள்ளது தெரியுமா...

ராஜராஜ சோழரின் தாத்தா அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை மேல்பாடி - திருவல்லம். அரிஞ்சயரை கொன்ற வீரபாண்டியரின் தலையை அரிந்தான் ஆ...
01/05/2023

ராஜராஜ சோழரின் தாத்தா அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை மேல்பாடி - திருவல்லம். அரிஞ்சயரை கொன்ற வீரபாண்டியரின் தலையை அரிந்தான் ஆதித்த கரிகாலன்.

01/05/2023

காசியில் கங்கை படித்துறைகளின் அழகு...

தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே...
01/05/2023

தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே...

ஶ்ரிராஜ ராஜ சோழரின் நினைவிடம் பழையாறை
01/05/2023

ஶ்ரிராஜ ராஜ சோழரின் நினைவிடம் பழையாறை

எகாம்பர நல்லூர் ஶ்ரீ எகாம்பர் நாதர்...
01/05/2023

எகாம்பர நல்லூர் ஶ்ரீ எகாம்பர் நாதர்...

10/09/2021

நாம் அனைவரும் ஏன் விநாயகரை முழு முதற் கடவுளாக வணங்குகின்றோம்

சபரி என்ற முனிவர் காட்டில் பன்னசாலை அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார். அவர் ஆற்றிற்கு நீராட சென்றிருந்த போது, முனிவரின் மனைவியான மனோமயை அவர் திரும்பி வருவதற்குள் விநாயகருக்கு பூந்தோட்டத்தில் பூப்பறித்து, மாலையாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது.

Author - Surya

https://www.aandavan.com/how-did-the-mouse-become-a-vehicle-for-ganesha/

மூசிகம் விநாயகருக்கு வாகனம் ஆனது எப்படி?சபரி என்ற முனிவர் காட்டில் பன்னசாலை அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார்.அவர் ஆற்ற...
10/09/2021

மூசிகம் விநாயகருக்கு வாகனம் ஆனது எப்படி?

சபரி என்ற முனிவர் காட்டில் பன்னசாலை அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார்.அவர் ஆற்றிற்கு நீராட சென்றிருந்த போது,முனிவரின் மனைவியான மனோமயை அவர் திரும்பி வருவதற்குள் விநாயகருக்கு பூந்தோட்டத்தில் பூப்பறித்து, மாலையாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது.

Author - Surya

Homeஅதிசய ஆன்மிகம்அதிசய தகவல்கள்மூசிகம் விநாயகருக்கு வாகனம் ஆனது எப்படி? SuryaSeptember 9, 2021 2:57 am 0 சபரி என்ற முனிவர் காட்டில்...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aandavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aandavan:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share