Mixed Fruit

Mixed Fruit Expressing my inner mind

ஒரே ஒரு தேங்காய் உடைக்கவேண்டும்பெற்றோல் விலையை ஏற்றுபவன் தலையில்
03/07/2022

ஒரே ஒரு தேங்காய் உடைக்கவேண்டும்
பெற்றோல் விலையை ஏற்றுபவன் தலையில்

திமுகவுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலுக்கு இவ்வாறு வேறு பெயர்கள் வைத்துத்தான் அழைப்பார்கள்.இதற்கு...
23/10/2021

திமுகவுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலுக்கு இவ்வாறு வேறு பெயர்கள் வைத்துத்தான் அழைப்பார்கள்.

இதற்கு ஒரு தொண்டர் கூட்டம் வேறு....

ஓ அவரா. அவருக்கு இல்லாத அனுபவமா
23/10/2021

ஓ அவரா. அவருக்கு இல்லாத அனுபவமா

அவ்வாறு சந்திப்பு நடைபெற்றிருந்தால், இவ்வாறு கேள்விகள் கேட்கவேண்டும்.பாவம் செந்தில். அவருக்கும் பசிக்கு அல்லவா ?
23/10/2021

அவ்வாறு சந்திப்பு நடைபெற்றிருந்தால், இவ்வாறு கேள்விகள் கேட்கவேண்டும்.
பாவம் செந்தில். அவருக்கும் பசிக்கு அல்லவா ?

ஆமாம் எனக்கு அந்த உணர்வு வருகின்றது.பலதார திருமணம் செய்யவும், ஊழல் செய்யவும், தமிழ் இனத்துக்கு துரோகம் செய்யவும் இந்த வை...
29/08/2021

ஆமாம் எனக்கு அந்த உணர்வு வருகின்றது.
பலதார திருமணம் செய்யவும், ஊழல் செய்யவும், தமிழ் இனத்துக்கு துரோகம் செய்யவும் இந்த வைப்பிரேசன் என்னை தூண்டுகின்றது

பொதுப்பணித்துறை அமைச்சருக்கு சுக்ரன் உச்சத்தில் இருக்கான் வாத்தியாரே !!
09/08/2021

பொதுப்பணித்துறை அமைச்சருக்கு சுக்ரன் உச்சத்தில் இருக்கான் வாத்தியாரே !!

இதற்கு இந்த பருத்தி மூடை சும்மா குடோன்லேயே இருந்திருக்கலாம்.மதுவை உற்பத்தி செய்வது - அரசியல்வாதிகள்மதுவை விற்பது - அரசிய...
08/08/2021

இதற்கு இந்த பருத்தி மூடை சும்மா குடோன்லேயே இருந்திருக்கலாம்.

மதுவை உற்பத்தி செய்வது - அரசியல்வாதிகள்
மதுவை விற்பது - அரசியல்வாதிகள் ஆட்சி புரியும் அரசு
வாங்கி குடிப்பது - வருமானம் அற்ற மக்கள்.
அதனை குடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுபவர்கள் - காவல்துறை

பேசாமல் மதுபானச்சாலைகளையே மூடிவிடலாமே ?
இவ்வாறு போஸ்டர் அடிப்பதில் எவ்வளவு லாபம் !!!!



வெண்ணை, நீ ஆட்சியை பிடிக்க 380 கோடி கொடுப்பே.அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெறுவாய், இப்ப மக்களின் பணம் கேட்குதா ?
13/05/2021

வெண்ணை, நீ ஆட்சியை பிடிக்க 380 கோடி கொடுப்பே.
அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெறுவாய்,

இப்ப மக்களின் பணம் கேட்குதா ?

சுயமாக கட்சி ஆரம்பிக்காமல், அப்பன் அயலான் ஆரம்பிச்ச கட்சிக்கு தலமை தாங்குவது போன்று இருக்கும்
08/05/2021

சுயமாக கட்சி ஆரம்பிக்காமல், அப்பன் அயலான் ஆரம்பிச்ச கட்சிக்கு தலமை தாங்குவது போன்று இருக்கும்

அருமையான நாடு தமிழ் நாடு, நாசமாக போனதன் காரணம் இது போன்ற திரையுலக மோகம்தான் !!!!இவ்வாறு பச்சை குத்துவது போன்ற தேவையற்ற ச...
29/12/2020

அருமையான நாடு தமிழ் நாடு, நாசமாக போனதன் காரணம் இது போன்ற திரையுலக மோகம்தான் !!!!
இவ்வாறு பச்சை குத்துவது போன்ற தேவையற்ற செயல்கள் மீண்டும் மீண்டும் மக்களை முட்டாள் ஆக்கும் ஒரு நாசகார நடவடிக்கை....
அறிவார்ந்த ஒரு சமூகத்தை முட்டாள் கூட்டமாக மாற்ற முயற்சிக்கும் செயல்.......

27/12/2020

ஆட்சிக்காக பெண்களுக்கு பணம் கொடுத்து மேடையில் துகில் உரியும் இந்த நாய்கள்தான் மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுத்துவிடப்போகின்றார்கள்.....

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.........நடிகர் கமலஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக் பா...
20/12/2020

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.........
நடிகர் கமலஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் வாழ்வியலை கெடுக்கும் ஒரு நிகழ்ச்சி அன்று நீங்கள் கூறியது வரவேற்கத்தக்கது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், சன் டிவி ஜீடிவி போன்ற தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளும் தமிழ் மக்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தொகுப்பாகவே உள்ளன.
எனவே பிக் பாஸ் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்து வெறுமனே ஒரு அரசியல் காரணத்துக்காக இல்லாமல் தமிழ் மக்களின் வாழ்வியல் நல்லொழுக்க தேவைகளின் அடிப்படையில் ஏனைய தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும் என்றும் இவற்றையெல்லாம் கண்காணிப்பும் பாயாக ஒரு தணிக்கைக் குழு ஒன்றை உருவாக்கினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இன்றைய அளவில் தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்பவர்களும், தலைவராக வர எண்ணுபவர்களும் தங்களின் சுய ஒழுக்கம் பற்றி ஒரு தடவையாவது எண்ணவேண்டும்......
இதனை உங்களால் செய்யமுடியுமா ?

அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு !!
11/12/2020

அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு !!

ஊடகங்களின் நடுநிலைத்தன்மை என்பது இதுதான் அவிள்த்துபோடும் அற்பர்களுக்கு முன்னாலும் அவர்களின் ஒலிவாங்கிகள் இருக்கும்.நாட்ட...
07/12/2020

ஊடகங்களின் நடுநிலைத்தன்மை என்பது இதுதான்
அவிள்த்துபோடும் அற்பர்களுக்கு முன்னாலும் அவர்களின் ஒலிவாங்கிகள் இருக்கும்.
நாட்டில் உள்ள பிரச்சனையில் தலையாய பிரச்சனை என்னவென்றால் இந்த பாலியல் வரட்சியை கொண்ட கவர்ச்சியான விடயங்கள்தான்...

நன்றி கூறுங்கள். கூட இருப்பது ஒரு சங்கி என்று முதல் நாளிலேயே ரஐனிகாந்த அடையாளப்படுத்தியுள்ளார். இனி அக்கட்சியில் இணைய நி...
04/12/2020

நன்றி கூறுங்கள். கூட இருப்பது ஒரு சங்கி என்று முதல் நாளிலேயே ரஐனிகாந்த அடையாளப்படுத்தியுள்ளார்.
இனி அக்கட்சியில் இணைய நினைப்பவர்கள் ஒரு கணம் சிந்திக்கட்டும்

யார் இந்த அர்ஜுனா மூர்த்தி?

கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்.
இவரது மனைவி நிர்மலா சீதாராமனின் வகுப்புத் தோழி.
முரசொலி மாறன்உதவியாளராக இருந்தவர்.
ஆர். எஸ். எஸ் தீவிர தொண்டர்.
திமுகவுடன் இருந்த தொடர்பு அறுந்து பாஜகவில் தமிழக வர்த்தகப் பிரிவில் இருந்தார்.
தமிழக பாஜக பொறுப்பாளர் கர்நாடக ரவியோடு இணைந்தவர்.
வேல் யாத்திரையை முருகன் நடத்துவதற்கு காரணமே இந்த அர்ஜுன மூர்த்தியே.
நமது வலைதளத்தில் புகுந்து ரகளை செய்யும் பல ஆயிரம் சங்கிகள் இவர் ஆட்டுவிக்கும் பாவைகளே.
அறிவுசார் பொறுப்பாளர் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை வலைதளங்களில் பரப்பி பதட்டத்தை பற்றவைத்த அறிவு ஜிவி என்ற கயமைப் பேர்வழி.
சங்கி கட்சியிலிருந்து வலைதள ஊடகங்களில் மதத் தீயை பற்ற வைக்கும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது.
ரஜனியின் அத்தனை வலைதள பொறுப்பும் அப்போதே இவர்தான் கையாண்டார்.
காலைவரை பாஜகவில் இருந்த இந்த சங்கி ரஜனி துவக்கப் போகும் புது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இனி.

ரஜினிக்காக போஸ்டர் ஒட்டி. டிக்கெட் விற்று கூட்டத்தைக் கூட்டிய ரசிகர்கள் என்றும் விசிலடிச்சான் குஞ்சுகள் தான். ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியலின் சூத்திரதாரி, தலைவர், தொடர்பாளர் எல்லாமே சங்கி அர்ஜுன மூர்த்தி வசமே. சங்கிகளின் கைப்பாவைகளை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம். தமிழகத்தை காப்போம்! சிந்தித்து ...செயல்படுவோம்..

ரஜினியைப் பார்க்க வந்த பைத்தியக்கார மனிதர்கள்...!கூட்டத்தின் ஓரத்தில் வயதான பெண்மணி ஒருவர் கையில் ரஜினி படத்துடன் நின்றி...
02/12/2020

ரஜினியைப் பார்க்க வந்த பைத்தியக்கார மனிதர்கள்...!

கூட்டத்தின் ஓரத்தில் வயதான பெண்மணி ஒருவர் கையில் ரஜினி படத்துடன் நின்றிருந்தார்.
" என் பையன் ஆட்டோ டிரைவராக இருந்தான். அவன் செத்துப் போய் பத்து வருஷம் ஆச்சு. அவன் ரஜினி சாரோட தீவிர ரசிகன். அவன் இறந்ததுக்கு அப்புறமா ரஜினி சார் எங்கே போனாலும் நான் பார்க்கிறதுக்காக போவேன். இந்த வாட்டியும் என் பையன் சார்பா நான் வந்திருக்கேன். எனக்கு 65 வயசு ஆகுது. வசதியாக வாழ்ந்த குடும்பம். இப்போ எல்லாத்தையும் இழந்து பிச்சை எடுத்து வாழ்ற நிலைமையில இருக்கோம். அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையில் தான் வந்து காத்துகிட்டு இருக்கேன்" என்கிறார். சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்மணி.

இன்னொருவர் தரையில் ரஜினி படங்களை பரப்பி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
"20 வருஷமா இவரோட படங்கள் ஸ்டிக்கர் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னோட சொந்த ஊர் திருவண்ணாமலை. கடந்த 10 வருஷமா இவர் அரசியலுக்கு வருவார், வருவார் என்று நம்பி நம்பி நான் வாழ்ந்திட்டு இருக்கேன். அவர் அரசியலுக்கு வந்தால் என்னோட வியாபாரம் களைகட்டும். ஒவ்வொரு முறையும் தெளிவா எதையும் சொல்லல. இந்த முறையும் அவர் தெளிவா பதில் சொல்வாரான்னு தெரியல என்கிறார் சோகம் கலந்த முகத்துடன் முருகன்.

கையில் ஊசி பாசி மணிகளுடன் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 5 பேர் நின்றிருந்தனர்.
நாங்க திருச்சி மாவட்டம் சாமி, ரஜினி சாமி கட்சி ஆரம்பிப்பார் நிச்சயம் ஆரம்பிப்பார். எம்ஜிஆருக்கு அப்புறமா அவரு ஆட்சிக்கு வருவாரு. நம்பிக்கையோடு வந்திருக்கோம் சாமி இன்னைக்கு இல்லாட்டியும் ஒரு நாள் வருவாரு" என்கின்றனர்.

இன்னொரு பக்கம் ரசிகர்களின் தள்ளுமுள்ளு கூட்டத்துக்கு நடுவில் சிக்கி திணறிக்கொண்டிருந்தார் இரண்டரை அடி உயரம் மட்டுமே கொண்ட குட்டையான பெண்மணி. கேட்டபோது, சோகம் கலந்த குரலில்,"என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர், என் பெயர் வசந்தாமணி 36 வயசு ஆகுது. சின்ன வயசுல இருந்தே ரஜினி சாரோட ரசிகை நான். அவரை பாக்க பல முறை முயற்சி பண்றேன். என்னால முடியல. இந்த முறை எப்படியாவது பார்க்கணும். அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கு அதனால ரெண்டு நாள் முன்னாடியே சென்னைக்கு வந்துட்டேன். கைல சாப்பிடக் கூட காசில்லை. அவரைப் பார்க்காம இங்க இருந்து நகர மாட்டேன்" என்கிறார் வெறித்தனமான ரசிகை வசந்தாமணி.

கூட்டத்துக்கு நடுவில் ஒருவர் விபூதி, குங்குமம், தாடி என சாமியாராக காட்சியளித்தார்.
ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவர் வராமல் போனால் அவருடைய வாழ்வே அஸ்தமனமாகிப் போயிடும். கண்டிப்பா அவர் வரக்கூடிய காலகட்டம் வந்துடுச்சு. அவர் அரசியலுக்கு வந்தா 51 சதவீத வாக்குகள் அவருக்கு கிடைக்கும் இதை உறுதியா சொல்றேன்" என்று உரத்த குரலில் ஆவேசமாக பதிலளிக்கிறார் ஜான் பாஸ்கோ என்ற சாமியார்.

இவங்களுக்கு இழுத்து வைத்து அறுத்துவிடுவதனை தவிர வேறு ஏதும் உரிய தண்டணை இல்லைபோட்டி போட்டு சிறுமியை சீரழித்த பாஜக பிரமுகர...
29/11/2020

இவங்களுக்கு இழுத்து வைத்து அறுத்துவிடுவதனை தவிர வேறு ஏதும் உரிய தண்டணை இல்லை

போட்டி போட்டு சிறுமியை சீரழித்த பாஜக பிரமுகரும், காவல் துறை ஆய்வாளரும்.. இந்த அராஜக ஆட்சியின் காவல் துறையின் இன்னும் ஒரு அசிங்கம்..

சிந்திக்கவேண்டியது மக்களே !!
கடைசி வரை நீதி கிடைக்காது !

 #தாய்மை'"""""""'''''''""'"'"அஸ்ஸாமில் ஒருவர்  பசுவை விலைக்கு வாங்கினார். இரவுநேரங்களில் தொழுவத்தில்  தொடர்ச்சியாக நாய்க...
31/10/2020

#தாய்மை
'"""""""'''''''""'"'"
அஸ்ஸாமில் ஒருவர் பசுவை விலைக்கு வாங்கினார்.
இரவுநேரங்களில் தொழுவத்தில் தொடர்ச்சியாக நாய்கள் குரைப்பதை கேட்ட அவர் cc tv ஐ பொறுத்தி
அதன் காட்சிகளை பார்த்தார். தினமும் ஒரு சிறுத்தை இரவுகளில் வருவதையும் பசுவின் அருகில் அமர்ந்து கொள்வதையும் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். பசுவின் முந்தைய உரிமையாளரிடம்
விசாரித்ததில் அந்த சிறுத்தை இருபது நாள் குட்டியாக இருந்தபொழுது அதன் தாய் கொல்லப்பட்டது
இந்த பசுதான் அதற்கு பால் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றியது சிறுத்தை வளர்ந்ததும் காட்டில் விடப்பட்டது. ஆனால் சிறுத்தை வளர்ந்த பின்னும் பசுவைதன் தாயென்று எண்ணுவதால் தினமும் இரவுகளில் பசுவைத்தேடிவந்து அதனுடன் நேரத்தை செலவழிக்கிறது என்றார்.
#தாய்மை.❤

கிச்சினில் இருக்கு பருப்பு, காலில் இருக்கு செருப்புநெஞ்சில் இருக்கு வெறுப்பு
26/10/2020

கிச்சினில் இருக்கு பருப்பு,
காலில் இருக்கு செருப்பு
நெஞ்சில் இருக்கு வெறுப்பு

கோழிக்கோட் விமான விபத்தில் மனதை நெருடிய சம்பவம்................ கோழிக்கோட்டில் நேற்று இரவு நடந்த விமான விபத்தில் பலியான ...
09/08/2020

கோழிக்கோட் விமான விபத்தில் மனதை நெருடிய சம்பவம்................

கோழிக்கோட்டில் நேற்று இரவு நடந்த விமான விபத்தில் பலியான விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏர் இந்தியா போயிங் விமானம் துபாயிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்தை அடையும் கால் மணிநேரம் முன்பு வரை கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது வானிலை மிகவும் மோசமாக இருந்தது .

மேற்கொண்டு அந்த விமான நிலையம் ஓடுபாதைகள் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிறப்பு விமானமாக இயக்கப்பட்டுள்ளது இருந்தாலும் இந்த மாதிரி விமான நிலையங்களில் இறக்கி அனுப்பப்பட்டவர் தான் இந்த விமானி இதில் அவர் கோல்ட் மெடல் வாங்கி உள்ளார் வானிலை மிகவும் மோசமாக இருந்தபடியால் 194 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் ஏற குறைய 150 பேருக்கு மேல் உயிரை காப்பாற்றி அவர் வீரமரணம் அடைந்துள்ளார் .

இதில் பயணம் செய்த பயணிகள் அமீரகத்திலிருந்து பல நாட்கள் வேலை இழந்து ஊருக்கு வர முடியாமல் தவித்து மிகவும் சிரமப்பட்டு தான் இந்த விமானத்தில் பயணம் செய்து வந்துள்ளனர் இந்த கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி அவதிப்பட்டு தான் இந்த பயணத்தை மேற்கொண்டனர் கடந்த 4 மாதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் கேரளா மற்றும் தமிழ்நாடு விமான நிலையங்களில் நமது ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் திட்டத்தில் விமானத்தை இயக்கி வந்தன.

இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு சொந்த ஊருக்கு வந்த பொழுது இந்த மாதிரி ஒரு சோகமான நிகழ்வு நடந்தது மிகவும் கவலைக்குரியது இந்த விமானியின் செயலால்ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டன அவருக்கு அனைவரும் வீரவணக்கம் செலுத்துவோம்
இந்தப் புகைப்படத்தில் உள்ளவர் தான் இந்த விமானி மற்றும் விமான பணிப்பெண்கள்

The cockroach has been found in the Curry Rotti !!( what is the action ?அடடே ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சியை கண்டுபிடி...
09/08/2020

The cockroach has been found in the Curry Rotti !!
( what is the action ?

அடடே ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சியை கண்டுபிடித்துவிட்டீர்கள் போல் உள்ளதே

பேப்பர் அடிச்சால் மட்டும் போதாது.எழுத்துப்பிழைகளும் சரிபார்க்கப்படவேண்டும்.குறிப்பாக இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வ...
07/07/2020

பேப்பர் அடிச்சால் மட்டும் போதாது.
எழுத்துப்பிழைகளும் சரிபார்க்கப்படவேண்டும்.
குறிப்பாக இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயர்களில் கவனம் தேவை

இது முதல் பாகம் தானே !!தொடரும் என்று முடிந்திருக்குமே.......
05/07/2020

இது முதல் பாகம் தானே !!
தொடரும் என்று முடிந்திருக்குமே.......

உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பெரும்பாலானவர்கள் இவ்வாறு உயிர்போகும் தறுவாயில் உள்ளதனையும் பறித்துக்கொண்டனர்....
04/07/2020

உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பெரும்பாலானவர்கள் இவ்வாறு உயிர்போகும் தறுவாயில் உள்ளதனையும் பறித்துக்கொண்டனர்.

பொன்முடிக்கும் பசிக்கும் இல்லையா ? பாவம் அவர் என்ன செய்வார் ??அலுவலகத்துக்கு பெரியார் வரமாட்டார் : ஆனால் உதய் வருவார் அல...
21/06/2020

பொன்முடிக்கும் பசிக்கும் இல்லையா ?
பாவம் அவர் என்ன செய்வார் ??

அலுவலகத்துக்கு பெரியார் வரமாட்டார் : ஆனால் உதய் வருவார் அல்லவா ?

இவனுங்க சுய நினைவில் உள்ளபோதே இடுப்பு கிள்ளிங்கசாராயம் குடித்தால் சும்மா இருப்பானுங்களா ?
16/06/2020

இவனுங்க சுய நினைவில் உள்ளபோதே இடுப்பு கிள்ளிங்க
சாராயம் குடித்தால் சும்மா இருப்பானுங்களா ?

மனநிறைவு மலச்சிக்கல் என்று எழுதிக்கொண்டு.......நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் கேட்பார்கள் எனும் மனப்பாங்கு.தமிழில் சரியா...
16/06/2020

மனநிறைவு மலச்சிக்கல் என்று எழுதிக்கொண்டு.......

நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் கேட்பார்கள் எனும் மனப்பாங்கு.
தமிழில் சரியாக எழுதுங்கடா வெண்ணைங்களா.........

இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் ந...
16/06/2020

இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் ,இறுதி சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்துவிட்டோமென்று (எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்தில்) நினைத்துக்கொண்டு நின்று விடுகிறார்

ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன, இதல்ல முடியும் எல்லை என்று கூச்சலிடுகிறார்

ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவரும் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்கு தள்ளி எல்லையை கடக்க வைக்கிறார்.

போட்டி முடிந்து பத்திரிக்கை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்க ஏன் இப்படி செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே , எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்றுவிட்டார் , அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . என்று சொல்லி விடை பெற்றார் .

நண்பர்களே நமக்கு இந்த எண்ணமிருக்குமா ? யாரை ஏமாற்றலாமென்றல்லவா நினைத்து வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறோம் ?

நமது பிள்ளைகளுக்கும் யாரையும் ஏமாற்றி ஜெயிக்க கூடாதென்று சொல்லித்தருவோம் 🥰.

இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் ,இறுதி சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்துவிட்டோமென்று (எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்தில்) நினைத்துக்கொண்டு நின்று விடுகிறார்

ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன, இதல்ல முடியும் எல்லை என்று கூச்சலிடுகிறார்

ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவரும் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்கு தள்ளி எல்லையை கடக்க வைக்கிறார்.

போட்டி முடிந்து பத்திரிக்கை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்க ஏன் இப்படி செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே , எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்றுவிட்டார் , அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . என்று சொல்லி விடை பெற்றார் .

நண்பர்களே நமக்கு இந்த எண்ணமிருக்குமா ? யாரை ஏமாற்றலாமென்றல்லவா நினைத்து வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறோம் ?

நமது பிள்ளைகளுக்கும் யாரையும் ஏமாற்றி ஜெயிக்க கூடாதென்று சொல்லித்தருவோம் 🥰.

இன்ப நிதியையும் ஏற்றுக்கொள்ளத்தயாரா ??? நீங்கள் எல்லாம் என்ன வகைக்குள் அடக்கமுடியும் !!
16/06/2020

இன்ப நிதியையும் ஏற்றுக்கொள்ளத்தயாரா ??? நீங்கள் எல்லாம் என்ன வகைக்குள் அடக்கமுடியும் !!


முகத்தை மூடிவிட்டு நிகழ்வில் கலந்துகொண்டால், தாங்கள்தான் கலந்துகொண்டோம் என்று மக்களுக்கு எப்படி காட்டுவது..இவர்கள் அனைவர...
15/06/2020

முகத்தை மூடிவிட்டு நிகழ்வில் கலந்துகொண்டால், தாங்கள்தான் கலந்துகொண்டோம் என்று மக்களுக்கு எப்படி காட்டுவது..
இவர்கள் அனைவரும் விளம்பரப்பிரியர்கள்தானே !!!!
இந்த நிகழ்வை காட்டி காட்டித்தானே மக்களை ஏமாற்றி வாக்கு பறிக்கவேண்டும். !!!

இந்த செய்தி போட்ட நபரை யாரவாது பார்த்தீங்களா ? கொரோனா காரணமாக இறந்த அன்பழகன் திமுக இல்லையா ?
14/06/2020

இந்த செய்தி போட்ட நபரை யாரவாது பார்த்தீங்களா ?
கொரோனா காரணமாக இறந்த அன்பழகன் திமுக இல்லையா ?

உங்களுக்கு வேறு வேலையே இல்லையா கீர்த்தி திருமணம் முடித்தால் நீங்கள் ஏன் கூட்டம் போடவேணும்.............
14/06/2020

உங்களுக்கு வேறு வேலையே இல்லையா
கீர்த்தி திருமணம் முடித்தால் நீங்கள் ஏன் கூட்டம் போடவேணும்.............

லைப் ஐ எங்கே இருந்து ஆரம்பிப்பது ? கருத்துள்ள ஒரு சிறு கதை.................................................................
14/06/2020

லைப் ஐ எங்கே இருந்து ஆரம்பிப்பது ?
கருத்துள்ள ஒரு சிறு கதை.............................................................................
ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு
பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே" "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க. இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...

மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...

உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...

நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"
👍👍👍👍👍☝☝☝☝☝☝👏👏 ✌

நடவடிக்கை ஒன்றை விமர்சிப்பவர்கள்பேசுபவர்கள்செய்பவர்கள்.....
13/06/2020

நடவடிக்கை ஒன்றை
விமர்சிப்பவர்கள்
பேசுபவர்கள்
செய்பவர்கள்.....

06/06/2020

மிகவும் கவலையாக உள்ளது

கணவனும் மனைவியும் சண்டைபோட்டுக்கொண்டுள்ளனர் என்றால், அங்கே இருவரின் அறிவும் தான் பிரிந்துள்ளது, இதயங்கள் ஒன்று சேரவே ஆசை...
05/06/2020

கணவனும் மனைவியும் சண்டைபோட்டுக்கொண்டுள்ளனர் என்றால், அங்கே இருவரின் அறிவும் தான் பிரிந்துள்ளது, இதயங்கள் ஒன்று சேரவே ஆசைப்படுகின்றன....

04/06/2020

இது எல்லாம் என்ன வகை என்று தெரியவில்லை.
தயவு செய்து பின்னணியில் குரைக்கும் நாய்களை கண்டுகொள்ளவேண்டாம் .!!!

கொப்பன் மவனே ஒரு சமாதியில் வைத்து திருமணம் செய்ய உனக்கு வெக்கமா இல்லை ??   அந்த ஆள் என்ன தியாகியா.உலகமே சொல்லுகிறது  அவர...
04/06/2020

கொப்பன் மவனே

ஒரு சமாதியில் வைத்து திருமணம் செய்ய உனக்கு வெக்கமா இல்லை ??
அந்த ஆள் என்ன தியாகியா.
உலகமே சொல்லுகிறது அவர் ஒரு ஊழல்வாதி.
ஒருவகையில் கேடுகெட்ட அரசியல்வாதி.

இவ்வாறு இந்த இடத்தில் திருமணம் செய்வதனை விட நீ வேறு ஏதாவது செய்யலாம்.

இரண்டும் தமிழகத்து செய்திகள்தான்.  இரண்டும் அரசியல் செய்திகள்தான்.   இரண்டும் ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்றும் செய்திகள்...
04/06/2020

இரண்டும் தமிழகத்து செய்திகள்தான்.
இரண்டும் அரசியல் செய்திகள்தான்.
இரண்டும் ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்றும் செய்திகள்.
ஆனால் ஒரு நீதித்துறை.
அவ்வளவும் தான்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mixed Fruit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share