News18 Thanjavur

  • Home
  • News18 Thanjavur

News18 Thanjavur Your district. Your News. On http://News18Tamil.com. News18 Thanjavur.

மகாசிவராத்திரி 2022 | தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு நடந்த 4 கால பூஜைகள்             https://tamil.news18.com/phot...
05/05/2022

மகாசிவராத்திரி 2022 | தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு நடந்த 4 கால பூஜைகள்
https://tamil.news18.com/photogallery/local-news/tanjore-mahashivratri-2022-tanjore-big-temple-shivalingam-4-kala-poojai-thanjavur-vai-707833.html

Mahashivratri 2022 | மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நான்கு கால பூஜைகள் வெகு விமர்.....

50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு சென்றுவரும் சூழலில் நரிக்குறவர் பேருந்து நிறுத்தம் என்பதால் அ...
17/11/2021

50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு சென்றுவரும் சூழலில் நரிக்குறவர் பேருந்து நிறுத்தம் என்பதால் அரசு பேருந்துகள் புதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் நிற்பது இல்லை என்று கூறப்படுகிறது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-people-protest-for-not-stopping-bus-in-puthu-kudi-mur-615847.html

50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு சென்றுவரும் சூழலில் நரிக்குறவர் பேருந்து நிறுத்தம...

09/11/2021

A powerful data pill on all things pharma & healthcare!

Tune in to the 5th season of The Medicine Box podcast by Ekta Batra on November 11 at 10am & listen to the sound of health

03/11/2021

Have you seen our metamorphosis?

We have a refreshed look and new stories for you. Catch Storyboard18 across CNBC-TV18, CNBC-TV18.com, moneycontrol.com and Forbes India.

Read more about the change here: www.cnbctv18.com/storyboard18/

10/10/2021

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 16 வயது சிறுமியை காதலித்த இளைஞரை சிறுமியின் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-16-year-girl-father-murdered-the-girls-lover-elak-581963.html

09/10/2021

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் கனமழை காரணமாகச் சேதமாகியுள்ளது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-rainfall-in-tanjore-district-destroyed-the-agriculture-farm-land-which-upset-the-farmers-elak-581135.html

தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள் 11 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டன.             https://tamil.news18.com/news...
19/08/2021

தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள் 11 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டன.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-tanjavur-corporation-shops-auction-by-11-crore-skd-537997.html

தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள் 11 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டன.

தஞ்சையில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.             htt...
18/08/2021

தஞ்சையில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-people-are-happy-as-the-heat-has-subsided-due-to-rains-vjr-537271.html

தஞ்சையில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அல்லிக்குளக்கரையில் அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை சார்பில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற...
18/08/2021

அல்லிக்குளக்கரையில் அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை சார்பில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-seed-ball-sowing-festival-vjr-537113.html

அல்லிக்குளக்கரையில் அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை சார்பில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்வு திங்க.....

தஞ்சாவூர் : ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்- ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு             https://tamil.news18.com/news/...
17/08/2021

தஞ்சாவூர் : ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்- ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-warm-welcome-for-youth-who-won-in-body-building-competition-mur-536981.html

தஞ்சாவூர் : ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்- ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூரில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.             https://tamil.news18...
16/08/2021

தஞ்சாவூரில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-lakhs-of-rupees-using-for-god-decoration-in-tanjore-skd-535279.html

தஞ்சாவூரில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் : 75வது சுதந்திர தின விழா - 209 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு             https://tamil.n...
16/08/2021

தஞ்சாவூர் : 75வது சுதந்திர தின விழா - 209 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-75th-independence-day-celebration-209-officers-honored-with-certificates-of-appreciation-aru-535289.html

தஞ்சாவூர் : 75வது சுதந்திர தின விழா - 209 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சார்ந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது .இதில் பட்டுக்கோட்டையில் தென்ன...
15/08/2021

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சார்ந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது .இதில் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-farmers-happy-for-agricultural-financial-statement-vai-534319.html

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சார்ந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது .இதில் பட்டுக்கோட்...

தஞ்சை முழுவதும் வயல்கள் நிறைந்த பகுதியாகவும், பனை மற்றும் பல்வேறு மரங்களுடன் செழிப்பாக இருந்ததால் தமிழ்நாட்டின் நெற்களஞ்...
14/08/2021

தஞ்சை முழுவதும் வயல்கள் நிறைந்த பகுதியாகவும், பனை மற்றும் பல்வேறு மரங்களுடன் செழிப்பாக இருந்ததால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற பெயருடன் இருந்து வருகிறது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-will-the-ocean-lake-be-revived-during-the-kings-reign-public-expectation-vjr-531153.html

தஞ்சை முழுவதும் வயல்கள் நிறைந்த பகுதியாகவும், பனை மற்றும் பல்வேறு மரங்களுடன் செழிப்பாக இருந்ததால் தமிழ்நாட்ட...

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தஞ்சாவூரில் இருந்து ரயில் ...
14/08/2021

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தஞ்சாவூரில் இருந்து ரயில் மூலம் விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர்.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-farmers-went-to-delhi-for-support-farmers-skd-533277.html

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தஞ்சாவூரில் இ....

தஞ்சாவூர் : ஒரே இடத்தில் கூடிய நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள்             https://tamil.news18.com/news/local-news/t...
13/08/2021

தஞ்சாவூர் : ஒரே இடத்தில் கூடிய நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள்
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-disabled-persons-gathered-without-following-corona-norms-mur-532115.html

தஞ்சாவூர் : ஒரே இடத்தில் கூடிய நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள்

அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சை ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.             https://tamil...
13/08/2021

அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சை ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-people-request-to-function-to-all-trains-in-tanjore-skd-532019.html

அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சை ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சேலம் அருகே உள்ள காடையாம்பட்டியில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுத்த தமிழ்ப்பல்கலைக்கழக மாணவியை துணைவேந்தர் பாலசுப்பிரமணியம...
11/08/2021

சேலம் அருகே உள்ள காடையாம்பட்டியில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுத்த தமிழ்ப்பல்கலைக்கழக மாணவியை துணைவேந்தர் பாலசுப்பிரமணியம் பாராட்டினார்.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-inscription-discovery-vice-chancellor-praises-student-vjr-529661.html

சேலம் அருகே உள்ள காடையாம்பட்டியில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுத்த தமிழ்ப்பல்கலைக்கழக மாணவியை துணைவேந்தர் பா....

கும்பகோணம் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு 40 வகையான காய்கறிகளை ...
10/08/2021

கும்பகோணம் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு 40 வகையான காய்கறிகளை கொண்டு, சாகம்பரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-chakambari-ecoration-for-anjaneyar-mur-529147.html

கும்பகோணம் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு 40 வகையான க.....

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட மிதிவண்டி கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து கொரோனா மற்றும் சாலை ப...
08/08/2021

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட மிதிவண்டி கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து கொரோனா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை நடத்தியது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-tanjore-corona-awareness-cycle-rally-skd-527079.html

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட மிதிவண்டி கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து கொரோனா மற.....

கும்பகோணத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.             https://tamil.news18.com/news/local-news/t...
08/08/2021

கும்பகோணத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-kumbakonam-merchants-protest-through-shop-closing-skd-526823.html

கும்பகோணத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தஞ்சை மாவட்ட செய்தி தொகுப்பு (ஆகஸ்ட் - 06)தஞ்சை மாவட்ட இன்றைய செய்தி தொகுப்பு (ஆகஸ்ட் - 06)             https://t...
07/08/2021

இன்றைய தஞ்சை மாவட்ட செய்தி தொகுப்பு (ஆகஸ்ட் - 06)தஞ்சை மாவட்ட இன்றைய செய்தி தொகுப்பு (ஆகஸ்ட் - 06)
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-tanjore-district-important-news-skd-526093.html

இன்றைய தஞ்சை மாவட்ட செய்தி தொகுப்பு (ஆகஸ்ட் - 06)தஞ்சை மாவட்ட இன்றைய செய்தி தொகுப்பு (ஆகஸ்ட் - 06)

தஞ்சை மாநகர் மையப்பகுதியில்   உள்ள அரண்மனை வளாகத்தில்  கலை  கூடம் அமைந்துள்ளது. அங்கு சிதிலமடைந்த கற்சிலைகள் , கற்களால் ...
06/08/2021

தஞ்சை மாநகர் மையப்பகுதியில் உள்ள அரண்மனை வளாகத்தில் கலை கூடம் அமைந்துள்ளது. அங்கு சிதிலமடைந்த கற்சிலைகள் , கற்களால் ஆன சிற்பங்கள்,செம்புகளால் செய்யப்பட்ட சிலைகள் கலைக்கூடம் வளாகத்தில் இருக்கின்றன. இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-todays-tanjore-district-news-collection-august-06-2021-vai-524995.html

தஞ்சை மாவட்டத்தில் இன்றைய தினம் நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு

கும்பகோணம் பெரிய கடை வீதியில், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அக...
05/08/2021

கும்பகோணம் பெரிய கடை வீதியில், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகிறது.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-encroachment-kumbakonam-town-524565.html

கும்பகோணம் பெரிய கடை வீதியில், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் .....

கொரோனா பெரும் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முன்பு  தேங்காய்கள் ...
04/08/2021

கொரோனா பெரும் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முன்பு தேங்காய்கள் உடைத்தும், விளக்குகள் ஏற்றி வைத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-people-crowed-in-thanjavur-murugan-temple-for-special-pooja-vai-522067.html

கொரோனா பெரும் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முன்பு ....

தஞ்சாவூர் : ஆடி பெருக்கை  எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்             https://tamil.news18.com/news/local-...
04/08/2021

தஞ்சாவூர் : ஆடி பெருக்கை எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்
https://tamil.news18.com/news/local-news/tanjore/tanjore-thanjavur-newly-married-couple-celebrated-aadi-peruku-simply-mur-523045.html

தஞ்சாவூர் : ஆடி பெருக்கை எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News18 Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share