செம அக்கா🔥🔥
ஒரு காளியம்மாள் இல்லடா.. ஓராயிருமே பெண் புலிகள் இருக்காங்கடா நாம் தமிழர் கட்சியில..💪💪
இந்த மெரட்டற வேலையெல்லாம் வேற எங்காயிச்சும் போய் வெச்சுக்கோங்க 👊👊 திமுக கூட்டணியை வெளுத்த நாகை நாம் தமிழர் வேட்பாளர் அக்கா @Karthika_MCK
#நமதுசின்னம்_ஒலிவாங்கி
சீமான் on Fire🔥🔥🔥
Captain of the ship 🔥
டவுசர ஈரமாக்க போறானுக
சங்கி உபிஸ்😆😅
கூலிக்கு மாறடிக்கிற சல்லிகளுக்கே இவ்வளவு திமிரு இருந்தா கொள்கைக்கு உயிரா இருக்குற எங்களுக்கு எவ்வளவு திட்டமிருக்கும்💪
வேட்பாளர் அறிமுகம்💪💪
#திசையெங்கும்_நாம்தமிழர்
திராவிட திருமுருகன் காந்தி போன்றவர்களுக்கு #சீமான் கொடுத்த செருப்படி பதில்🔥
அது எங்கள் பரம்பரை கொடி.. உயிர் கொடி.. உணர்வு கொடி.. அதுவே எங்கள் புலிக்கொடி.. தூக்கி பிடி ✊✊🔥
#NTKfightsforCauvery
கொட்டும் மழையில்..
ஓடாமல்..
காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்க அனைத்து மாவட்டத்திலும் போராடும் நாம் தமிழர் கட்சியினர்🔥💪💪💪
நா எதுக்கு கர்நாடக கிட்ட தண்ணீருக்கு கையேந்தனும்..
இப்போ கையேந்த வெச்சுட்டானுங்க இந்த திராவிட கூட்டம் 😡😤 - சீமான் 👊👊👊🔥🔥
#KarnatakaBandh #CauveryWater #CauveryIssue
அண்ணன் சீமான் வழக்கு நடத்துவதில் உறுதியாக உள்ளார்... யார் வேணா வந்து அவதூறு பரப்பிவிட்டு போனால் அப்படியே விட்டுவிட முடியாது...
******
சீமான் மானநஷ்ட வழக்கு நடத்தினால் நான் என் அக்காவை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் - விஜயலட்சுமி
******
ஏதோ பணம் கொடுத்து சீமான் சமாதானம் ஆக்கிட்டார்னு சொன்னவனுங்க இங்கே வரவும் 😂😂
தன் சொத்துக்கு வாரிசு வேணும்னு 70 வயதில் திருமணம் செய்தவர் #பெரியார் புரட்சியாளர் ஆயிராரு😉- சீமான் 😅😂😂
#HBDPeriyar #பெரியார்
ஸ்டாலின் Mund voice 😅😅😂
ஒரு பக்கம்.. EDனா.. சவுக்குனா..
இன்னொரு பக்கம் இந்த சீமான் வேற😫 முடியல😭😭
நாம் தமிழர் ஆட்சியில்.. என் பெண் பிள்ளைகளை தொட்டா அவன் நெஞ்சில பாயும் ஒரு தோட்டா❤️🔥 - #சீமான்🔥
I Love You ❤️ - கூட்டத்தில் இருந்த மக்கள்
MeeToo😍😍😍 - #சீமான்😎
திருட்டு திமுகவின் பயத்துக்கான காரணம்😇😇
இளம் வாக்காளர்கள் ஆதரவு
நாம் தமிழர் - 29.5%
திமுக - 28%
அதிமுக - 17%
திமுகவுக்கும்
நாம்_தமிழர்_கட்சிக்கும் என்ன வேறுபாடு - ஈரோடு மக்கள்😍🔥
திராவிட மாடலும்.. பேஸ்ட் விளம்பரமும் 😂😂😅 - சீமான் 😅😂
சீமான் On fire 🔥⚡
மாற்றி அமைக்க போராடுவோம்.. இல்லை ஆட்சியை கைபற்றி மாற்றுவோம்.. இது என் அப்பன் முருகப்பெருமாள் மீது சத்தியம் 💪🔥 - #சீமான் 💪💪💪