03/07/2024
ASSALAMU ALAIKUM[WRWB]
Especially for college students & Working women
மார்க்க கல்வியின் ஞானம் அனைவருக்கும் உரியதல்ல.
*தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.*
(திருக்குர்ஆன்:2:269.)