Sirahu FM

Sirahu FM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sirahu FM, Radio Station, .

15/05/2020

கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு-17 ஆம்திகதி நாடு முழுவதும் ஊரடங்கு

Curfew in Colombo and Gampha districts will continue until further notice-islandwide curfew will be imposed on 17th may

15/05/2020

மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் -

07/05/2020

மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி. எண்ணிக்கை 804.
இவர்களில் அறுவர் கடற்படை வீரர்கள். ஒருவர் அவர்களுடன் நெருங்கியவர்.

06/05/2020

மேலும் 2 பேர் குணமடைந்தனர்-குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்வு

மேலும் 21 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்-இன்று இதுவரை 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்ப்ட்டனர்
06/05/2020

மேலும் 21 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்-இன்று இதுவரை 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்ப்ட்டனர்

*சற்றுமுன் சார்ஜாஹ்வில் பாரிய தீ விபத்து.*________________________________________________ஐக்கிய அரபு குடியரசின், சார்ஜா...
05/05/2020

*சற்றுமுன் சார்ஜாஹ்வில் பாரிய தீ விபத்து.*
________________________________________________

ஐக்கிய அரபு குடியரசின், சார்ஜாவில் சுமார் 50 அடுக்கு மாடிகளைக் கொண்ட “அப்கோ” குடியிருப்பு டவரில் இன்று நள்ளிரவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தே இதுவாகும். உயிர்சேத விபரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

05/05/2020

கொழும்பு முகத்துவாரம் குடியிருப்பு தொகுதியிலிருந்த 62 வயது பெண்ணுக்கு கொரோனா-15 பேர் தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டனர்

05/05/2020

இலங்கையில், 9வது மரணமும் பதிவானது.

Colombo -15 ஐச் சேர்ந்த 52 வயதுடைய கொரோனா தொற்றுக்குள்ளான பெண்மணி உயிரிழந்துள்ளார்.

05/05/2020

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று. எண்ணிக்கை 755.

சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை கடும் அறிவுறுத்தல்களுடன் மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி.
05/05/2020

சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை கடும் அறிவுறுத்தல்களுடன் மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி.

04/05/2020

751
மேலும் 19 கொரோனா தொற்றாளர்கள்
33 மொத்தமாக இதுவரை அடையாளம் காணப்பட்டனர்

04/05/2020

கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 194 ஆக உயர்வு

04/05/2020

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்வு

Sri Lanka records 8th Covid-19 death, that of a 72 year old female from Polpithigama who was also suffering from kidney ailments

03/05/2020

மே மாதத்திற்கான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்

02/05/2020

ஜூன் 20ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்.

02/05/2020

பருப்புக்கு (65-ரூபாய்), டின் மீனுக்கு (100-ரூபாய்) விதிக்கப்பட்ட விசேட கட்டுப்பாட்டு விலை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டது.

30/04/2020

மேலும் 15 பேர் குணமடைந்தனர். எண்ணிக்கை 154.
மேலும் மூவருக்கு கொரோனா. எண்ணிக்கை 663.

30/04/2020

மேலும் 7 பேருக்கு கொரோனா. எண்ணிக்கை 660.

28/04/2020

619
மேலும் 8 கொரோனா தொற்றாளர்கள்

28/04/2020

வெள்ளி வரை தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு நீக்கப்படும் என்பதே உண்மை.

28/04/2020

மேலும் 12 பேருக்கு கொரோனா. எண்ணிக்கை 611.

27/04/2020

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்தம் 584

27/04/2020

மேலும் நால்வருக்கு கொரோனா உறுதி. எண்ணிக்கை 571.

27/04/2020

க.பொ.த (சா/த) பரீட்சையில் 10,346 மாணவர்கள் 9-ஏ பெறுபேற்றினை பெற்றுள்ளனர். 73.84 வீதமானோர் உயர்தரத்துக்கு தெரிவு.

27/04/2020

மேலும் 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் - நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 567 ஆக அதிகரிப்பு - அரசாங்க தகவல் திணைக்களம்

27/04/2020

மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. எண்ணிக்கை 557.

26/04/2020

மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -மொத்த எண்ணிக்கை 523 ஆக உயர்வு

500 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
26/04/2020

500 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

26/04/2020

மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று -மொத்த எண்ணிக்கை 499 ஆக உயர்வு

26/04/2020

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று-485 ஆனது மொத்த எண்ணிக்கை

26/04/2020

நாளை நாடு முழுவது ஊரடங்கு
(விடுமுறை சென்றுள்ள முப்படையினரை மீள அழைக்கும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது)
21 மாவட்டங்களில் மீள 28 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு 8 மணிக்கு அமுலாகும்

26/04/2020

𝙉𝙖𝙫𝙮 𝙊𝙛𝙛𝙞𝙘𝙚𝙧 𝙪𝙣𝙙𝙚𝙧𝙜𝙤𝙞𝙣𝙜 𝙩𝙧𝙚𝙖𝙩𝙢𝙚𝙣𝙩 𝙛𝙤𝙧 𝙇𝙚𝙥𝙩𝙤𝙨𝙥𝙞𝙧𝙤𝙨𝙞𝙨 𝙖𝙩 𝙉𝙖𝙫𝙮 𝙂𝙚𝙣𝙚𝙧𝙖𝙡 𝙃𝙤𝙨𝙥𝙞𝙩𝙖𝙡 𝙥𝙖𝙨𝙨𝙚𝙙 𝙖𝙬𝙖𝙮

A Navy Officer who was undergoing treatment for Leptospirosis at Intensive Care Unit in Navy General Hospital, Welisara passed away, on 25th April 2020.

The succumbed officer, Lieutenant Commander(VNF) Dodamwala Gedara Sunil Bandara Dodamwala who was attached to Naval Headquarters, is a resident of Galenbindunuwewa area aged 35. He had been admitted to Navy General Hospital (CBO) for treatment an illness.

Upon the admission of this officer, doctors had diagnosed that he was infected with Leptospirosis. Moreover, during the tests carried out with the spread of COVID-19 in Welisara Naval Complex, doctors confirmed that the officer was not positive to COVID-19. Later on, due to the critical complications whilst under treatment for Leptospirosis in ICU, the officer passed away on 25th April 2020.

Although, it has been identified that coronavirus is not the cause for this death, since the prevailing situation in Welisara Naval Complex, the funeral of this officer has been ordered by Judicial Medical Officer-Ragama to be held as a cremation of a dead one caused to COVID-19. Accordingly, the officer’s funeral is due to be held under those conditions with the Naval tributes.

මී උණ රෝගී තත්වයක් හේතුවෙන් කොළඹ නාවික හමුදා මහ රෝහලේ ප්‍රථිකාර ලබමින් සිටි නාවික හමුදා නිලධාරියෙකු අභාවප්‍රාප්ත වෙයි.

මී උණ රෝගී තත්වයක් හේතුවෙන් කොළඹ නාවික හමුදා මහ රෝහලෙහි දැඩිසත්කාර ‍ඒකකයේ ප්‍රථිකාර ලබමින් සිටි නාවික හමුදා නිලධාරියෙකු 2020 අප්‍රේල් 25 වන දින අභාවප්‍රාප්ත විය.

මෙලෙස අභාවප්‍රාප්ත වූයේ නාවික හමුදා මූලස්ථානයට අනුයුක්තව රාජකාරි සිදු කරනු ලැබූ ගලෙන්බිඳුණුවැව ප්‍රදේශයේ පදිංචිකරුවකු වන 35 වියැති ලුතිනන් කොමාණ්ඩර් (ස්වේච්ඡා) දොඩම්වල ගෙදර සුනිල් බණ්ඩාර දොඩම්වල නම් නිලධාරියා වන අතර, ඔහු 2020 අප්‍රේල් මස 18 වන දින රෝගී තත්වයක් හේතුවෙන් කොළඹ නාවික මහ රෝහල වෙත ඇතුලත් කර ඇත.

මෙම නිලධාරියා ප්‍රථිකාර ලැබූ කාලය තුල වෛද්‍යවරුන් විසින් ඔහු පිළිබඳව සිදුකරනු ලද පරීක්‍ෂණ වලදී ඔහු මී උණ රෝගී තත්වයෙන් පෙලෙන බව නිගමනය කර ඇත. එමෙන්ම වැලිසර නාවික හමුදා කඳවුර තුල කොවිඩ් 19 වෛරසය ව්‍යාප්තවීමත් සමඟ සිදු කරන ලද පරීක්‍ෂණ වලදී මෙම නාවික හමුදා නිලධාරියා කොවිඩ් 19 වෛරසය ආසාධිත පුද්ගලයෙකු නොවන බවටද තහවුරු කර ගන්නා ලදි. ඒ අනුව මී උණ රෝගී තත්වය සඳහා ප්‍රථිකාර ලබමින් සිටියදී එම රෝගීතත්වය උත්සන්න වීම හේතුවෙන් දැඩිසත්කාර ඒකකයට ඇතුලත්කර සිටියදී මෙම නිලධාරියා 2020 අප්‍රේල් 25 වන දින අභාවප්‍රාප්ත විය.

මෙම මරණය කොවිඩ් 19 වෛරසය හේතුවෙන් සිදුවූවක් නොවන බවට තහවුරු වුවද, වැලිසර නාවික කඳවුරු සංකීර්ණයේ දැනට උද්ගතවී ඇති තත්වය මත කොවිඩ් 19 හේතුවෙන් මියගිය පුද්ගලයෙකුගේ අවසන් කටයුතු සිදුකරනු ලබන ක්‍රියාපටිපාටියට අනුව මෙම නාවික හමුදා නිලධාරියාගේ අවසන් කටයුතු සිදු කිරීමට රාගම අධිකරණ වෛද්‍ය නිලධාරී මගින් නිර්දේශ කරන ලදි. ඒ අනුව එම නිර්දේශයන්ට අනුකූලව දේහය පිළිබඳ අවසන් කටයුතු නාවික හමුදා ගෞරව සහිතව සිදු කිරීමට නියමිතව ඇත.

எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் 2020 ஏப்ரல் 25, அன்று காலமானார்.

இறந்த நபர் கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கலென்பிந்துநுவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான லெப்டினன்ட் கமாண்டர் (தொண்ட்டூழியர்) தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல ஆவார். அவர் 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி நோய் நிலை காரணமாக கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் சிகிச்சை பெற்ற காலத்தில் மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெலிசர கடற்படைத் தளத்தில் கோவிட் 19 வைரஸ் பரவியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த கடற்படை அதிகாரி கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன் காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படிருந்த போது அவர் 2020 ஏப்ரல் 25, அன்று உயிரிழந்துள்ளார்.

கோவிட் 19 வைரஸால் இந்த மரணம் ஏற்படவில்லை என்றாலும், வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக கோவிட் 19 இறப்புகளின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரியின் இறுதிச் சடங்குகளை நடத்துமாறு ராகம நீதித்துறை மருத்துவ அதிகாரி பரிந்துரைத்தார். அதன் படி இறுதிச் சடங்குகள் கடற்படையின் மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

26/04/2020

மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி. எண்ணிக்கை 477.

26/04/2020

கடற்படை உறுப்பினர்கள் 95 பேருக்கு Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (வெலிசறை முகாம் - 68 பேர், விடுமுறையில் உள்ளவர்கள் - 27 பேர்) - இராணுவத் தளபதி

26/04/2020

மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் பதிவு-மொத்த எண்ணிக்கை 471

26/04/2020

அனைத்து முப்படையினரதும் விடுமுறைகளும் இரத்து-அனைவரையும் உடன் தமது முகாம்களுக்கு திரும்புமாறு பணிப்பு -பாதுகாப்பு அமைச்சு

26/04/2020

நாட்டின் 21 மாவட்டங்களிலில், நாளை காலை 5 மணிக்கு காவற்துறை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படவுள்ளது

26/04/2020

மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள்-மொத்த எண்ணிக்கை
462

Two more Corona patients identified; total cases now at 462 - Health Ministry

26/04/2020

சீதுவ இராணுவ முகாமில் உள்ள கெப்டன் ஒருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து முகாமிலுள்ள 150 இராணுவத்தினர் தனிமைப்படூத்தப்பட்டுள்ளனர்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirahu FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share