Karter's Facts

  • Home
  • Karter's Facts

Karter's Facts Page about YouTube channel - where we discuss about current trends , interesting facts and your wishes �

Madhan Ravichandran Vs Annamalai |மதன் ரவிச்சந்திரன் Vs அண்ணாமலை | யார் இந்த நவீன் சுப்பிரமணியம்https://youtu.be/zgse5Vo...
18/03/2023

Madhan Ravichandran Vs Annamalai |மதன் ரவிச்சந்திரன் Vs அண்ணாமலை | யார் இந்த நவீன் சுப்பிரமணியம்

https://youtu.be/zgse5VoGhFw

மதனின் முதல் இரண்டு வீடியோ பற்றிய பார்வை இரண்டு பாகமாக மேல் உள்ளது கிட்டதட்ட 2மணி நேரம் போகும் வீடியோவில் தேவை.....

சவுக்கு சங்கர் -அமர் பிரசாத் கனேக்‌ஷன் | மாரிதாஸ் பார்ட் 2https://youtu.be/LsnHwAJwH-EVideo about connection between Ama...
17/02/2023

சவுக்கு சங்கர் -அமர் பிரசாத் கனேக்‌ஷன் | மாரிதாஸ் பார்ட் 2
https://youtu.be/LsnHwAJwH-E

Video about connection between Amar Prasad and Savukku Sankar

Also about the controversial growth of Amar Prasad to Amar Prasad Reddy

சவுக்கு சங்கருக்கும் அமர் பிரசாத்க்கும் உள்ள தொடர்பு
எந்த வழக்கு மூலம் இவர்கள் இனைந்தார்கள்

மற்றும் அமர் பிரசாத் ரெட்டியின் அரசியல் வளர்ச்சியின் பின்புலம் …

Video about connection between Amar Prasad and Savukku Sankar Also about the controversial growth of Amar Prasad to Amar Prasad Reddy சவுக்கு சங்கருக்கும் அம...

VR Mall Issue | Sexual abuse happened in the mall ? போலிஸ் விசாரனை
16/02/2023

VR Mall Issue | Sexual abuse happened in the mall ? போலிஸ் விசாரனை

Sexual harassment happened in Chennai VR Mall ? , let’s dissect through the tweets of both Male & Female version of that bad incident. Also let’s have a heal...

மாரிதாஸ் Vs அமர் பிரசாத் ரெட்டி | Maridhas vs Amar Prasad Reddyhttps://youtu.be/dPbiq8B0iAIமாரிதாஸ் அவருக்கும் அமர் பிரச...
06/02/2023

மாரிதாஸ் Vs அமர் பிரசாத் ரெட்டி | Maridhas vs Amar Prasad Reddy
https://youtu.be/dPbiq8B0iAI

மாரிதாஸ் அவருக்கும் அமர் பிரசாத் ரெட்டிக்கும் என்ன பிரச்சனை என்று பார்ப்போம்

சிறை கைதுக்கு பயந்து மாரிதாஸ் தனது பார்வையை மாற்றுகிறாரா அல்லது அமர் பிரசாத் ரெட்டி உண்மையில் பிரச்சனைக்கு உரியவரா என்று பார்ப்போம் …

In these video we discuss about what’s the problem going on between Maridhas and Amar Prasad Reddy with video proofs , tweets and other screenshots. Is Marid...

கோபி - சுதாகர் 2வது படம் ஆரம்பம் , அப்ப முதல் படம்ல போட்ட மக்கள் பணம் ?| Gopi -Sudhakar | Crowd Fund
25/01/2023

கோபி - சுதாகர் 2வது படம் ஆரம்பம் , அப்ப முதல் படம்ல போட்ட மக்கள் பணம் ?| Gopi -Sudhakar | Crowd Fund

Gopi Sudhakar from Parithapangal productions got money for the 1st movie ‘ Money come a today goes tomorrow ya’ via Crowd funding - super backer . Now they s...

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அஷிம், அப்ப மக்கள் நாயகன் விக்ரமன் ? | Big Boss 6 People’s Champion Vikraman
24/01/2023

பிக் பாஸ் 6 வெற்றியாளர் அஷிம், அப்ப மக்கள் நாயகன் விக்ரமன் ? | Big Boss 6 People’s Champion Vikraman

மக்கள் நாயகன் விக்ரமன் வெற்றி பெற்றாரா, எது உண்மையான வெற்றி . அறம் பக்கம் நிற்கும் மக்கள் தோல்வியா ? நாம் இன்னும.....

துணிவு படத்தில் காட்டிய வங்கி மோசடிகள் உண்மையா | Are the Bank frauds shown in Thunivu True ?https://youtu.be/I1RalkfvuGs...
22/01/2023

துணிவு படத்தில் காட்டிய வங்கி மோசடிகள் உண்மையா | Are the Bank frauds shown in Thunivu True ?
https://youtu.be/I1RalkfvuGs

துணிவு படத்தில் கூறிய முக்கிய அவங்க மோஷடிகளான- கோ லோக்கேஷன் ஸ்கேம் , வங்கி ஸ்கேம் ( குறிப்பாக எந்த வங்கியை அவர்கள் குறிக்கிறார்கள் ) , மிச்சுவல் பண்டில் உள்ள சந்தை அபாயங்கள் , ஆகியவற்றை பற்றிய ஒரு அலசல் …

Short video about
Important True things shown about bank frauds in Thunivu Movie - Co location scam , Bank scams , Mutual Fund market risks

துணிவு படத்தில் கூறிய முக்கிய அவங்க மோஷடிகளான- கோ லோக்கேஷன் ஸ்கேம் , வங்கி ஸ்கேம் ( குறிப்பாக எந்த வங்கியை அவர்க.....

த மம்மி பட ஹீரோவுக்கு என்ன ஆச்சு | What happend to Brendan Fraserhttps://youtu.be/vKFsf43ozis90’s கிட்ஸ் ரொம்ப பிடித்த த...
02/01/2023

த மம்மி பட ஹீரோவுக்கு என்ன ஆச்சு | What happend to Brendan Fraser
https://youtu.be/vKFsf43ozis

90’s கிட்ஸ் ரொம்ப பிடித்த தி மம்மி பட ஹீரோ Brendan Fraserக்கு என்ன ஆச்சு ?

எதானல் இவ்வளவு எடை , படம் வாய்ப்புகள் ஏன் இல்லை , தற்போது எங்கு இருக்கிறார் . என்ன செய்து கொண்டு இருக்கிறார் .Come back கொடுப்பாரா ???

What Happened to Brendan Fraser

90’a kids favourite hero

What he is doing now , what’s the reason for his weight gain , reason behind his absence from film industry . Will he gives a comeback ?

90’s கிட்ஸ் ரொம்ப பிடித்த தி மம்மி பட ஹீரோ Brendan Fraserக்கு என்ன ஆச்சு ?எதானல் இவ்வளவு எடை , படம் வாய்ப்புகள் ஏன் இல்லை , தற.....

மக்களின் வெற்றி , விக்ரமன் அடித்த 3 சிக்ஸர்கள் | People’s Victory, Vikraman 3 Sixes | Big Boss 6https://youtu.be/766lIt9...
29/12/2022

மக்களின் வெற்றி , விக்ரமன் அடித்த 3 சிக்ஸர்கள் | People’s Victory, Vikraman 3 Sixes | Big Boss 6
https://youtu.be/766lIt9Kjzk

மக்களின் குரலால் நீக்கபட்ட காட்சி திரும்ப இடம் பெற்றது

விக்ரமனின் மூன்று முக்கிய சமூகம் சார்த்த விடயங்கள்

ஸ்டார் விஜய் வேண்டும் என்றே விக்ரமன் கடிதம் தொடர்பான காட்சியை நீக்கியதா ?

Did Star Vijay purposely removed the Vikraman’s letter to Dr. B.R.Ambedkar

Then rereleased again due to pressure from viewers

It’s totally viewers victory

மக்களின் குரலால் நீக்கபட்ட காட்சி திரும்ப இடம் பெற்றது விக்ரமனின் மூன்று முக்கிய சமூகம் சார்த்த விடயங்கள் ஸ்.....

Who is these Kylian Mbappé| அர்ஜென்டினாவிர்க்கு சிம்ம சொப்பனமாய் இருந்த கிள்ளியன் எம்பாப்பே யார் ?யார் இந்த கிள்ளியன் எம...
21/12/2022

Who is these Kylian Mbappé| அர்ஜென்டினாவிர்க்கு சிம்ம சொப்பனமாய் இருந்த கிள்ளியன் எம்பாப்பே யார் ?

யார் இந்த கிள்ளியன் எம்பாப்பே , அவர் ஆரம்ப நாட்கள் . அவர் எப்படி நுழைந்தார் கால்பந்தாட்டத்தில் , அவருக்குபிடித்த வீரர்
அவர் சாதனைகள் , அவர் குடும்பம் . அவர் உதவும் குணம் …

Who’s these kylian mbappé , his early life and his big break in football . Philanthropist. His family and his professional football records

அர்ஜென்டினாவை அதிர வைத்த கிள்ளியன் எம்பாப்பே | யார் இவர் | Who’s these kylian mbappéயார் இந்த கிள்ளியன் எம்பாப்பே , அவர் ஆரம்ப ந....

Vikraman Vathi Raid | விக்ரமன் வாத்தி ரைடு | Big Boss 6 | பிக் பாஸ் 6விக்ரமன் அவுட்டாக்க நினைக்கும் 2k பூமர்கள் மத்தியில...
16/12/2022

Vikraman Vathi Raid | விக்ரமன் வாத்தி ரைடு | Big Boss 6 | பிக் பாஸ் 6

விக்ரமன்

அவுட்டாக்க நினைக்கும் 2k பூமர்கள் மத்தியில் அடித்து ஆடும் விக்ரமன்.

சதம் அடிப்பாரா ?

Amidst The 2k Boomers will Vikraman hit a century ??

விக்ரமன் ஆவுட்டாக்க நினைக்கும் 2k பூமர்கள் மத்தியில் அடித்து ஆடும் விக்ரமன். சதம் அடிப்பாரா ? Amidst The 2k Boomers will Vikraman hit a century ...

உதயநிதியும் வாரிசு அரசியலும் | Udhayanithi Stalin vs Nepotismஉதயநிதி அவர்கள் அமைச்சர் ஆனவுடன் இன்று எழுப்பபட்ட வாரிசு அர...
15/12/2022

உதயநிதியும் வாரிசு அரசியலும் | Udhayanithi Stalin vs Nepotism

உதயநிதி அவர்கள் அமைச்சர் ஆனவுடன் இன்று எழுப்பபட்ட வாரிசு அரசியல் சர்ச்சை தொடர்பான ஓர் பார்வை

இது சரியா ? தவறா ? அல்லது ஜணநாயக விரோதமா ?

Dynamic politics or Nepostism in Politics - a discussion raised when Mr. Udhayanithi Stalin becomes the Minsiter in Tamilnadu .

Is it Right or Wrong ?

Killing of democracy?

உதயநிதி அவர்கள் அமைச்சர் ஆனவுடன் இன்று எழுப்பபட்ட வாரிசு அரசியல் சர்ச்சை தொடர்பான ஓர் பார்வைஇது சரியா ? தவறா ? அ...

Baba 2002 - A Rewind | பாபா 2002 அன்றைய சூழல் ஓர் ரிவைன்ட்https://youtu.be/JjgOeDp_Pb4பாபா 2002 ஆம் ஆண்டு வெளியீட்டு எப்...
13/12/2022

Baba 2002 - A Rewind | பாபா 2002 அன்றைய சூழல் ஓர் ரிவைன்ட்
https://youtu.be/JjgOeDp_Pb4

பாபா 2002 ஆம் ஆண்டு வெளியீட்டு எப்படி இருந்தது , இன்று 2022 எப்படி உள்ளது . அன்று திரைக்கு வரும் முன் இருந்த நிலை , எதிர்பார்ப்பு எந்த அளவு மக்கள்ளிடம் பேசு பொருளாக இருந்தது , அதை பற்றிய ஓர் விரிவான பார்வை …

Baba rerelease version , what’s the situation during 2002 on Baba’s original release time . People expectation on that time . Also the hype created among the people . Did Baba met that expectation ?

Also a brief about the baba 2022 rerelease

பாபா 2002 ஆம் ஆண்டு வெளியீட்டு எப்படி இருந்தது , இன்று 2022 எப்படி உள்ளது . அன்று திரைக்கு வரும் முன் இருந்த நிலை , எதிர.....

அஜீம்க்கு முட்டு கொடுக்கும் முட்டாள்கள்
07/12/2022

அஜீம்க்கு முட்டு கொடுக்கும் முட்டாள்கள்

Video about Toxic Azeem & His clown followers Reasoning Why he is toxic & why all his followers are clowns 🤡🤡🤡நச்சு அஸிமும் - அவன் தம் முட்டாள் கூட்டமும் ...

Elon musk ஊதிகெடுத்த சங்கு , டிவிட்டர்க்கு சங்கா ?? | Is Twitter hunted by Elon Musk ?
18/11/2022

Elon musk ஊதிகெடுத்த சங்கு , டிவிட்டர்க்கு சங்கா ?? | Is Twitter hunted by Elon Musk ?

Elon musk created havocs after taking over Twitter - fake blue ticks issues , Twitter 2.0 problem . Really what’s happening in Twitter .What will be the futu...

அடுத்து ஒரு சிறிய பதிவு ப்ரியா |இவ்வளவு உறுதியா இருந்த பெண் இறந்தது எவ்வாறு , தவறா அல்லது ஆஜாக்கிரதையான மருத்துவ சகிச்சை...
16/11/2022

அடுத்து ஒரு சிறிய பதிவு

ப்ரியா |இவ்வளவு உறுதியா இருந்த பெண் இறந்தது எவ்வாறு , தவறா அல்லது ஆஜாக்கிரதையான மருத்துவ சகிச்சையா …

ப்ரியா தமிழக கால்பந்து வீராங்கனை இறந்தது எவ்வாறு , இதன் பின்னால் உள்ள அலட்சியம் . அரசு மருத்துவ துரை இதற்கு பொரு...

பார்த்திபன் vs ப்ரைம் வீடியோ - இரவின் நிழல் | Parthiban Vs Amazon Prime Video- Iravin Nizhal
14/11/2022

பார்த்திபன் vs ப்ரைம் வீடியோ - இரவின் நிழல் | Parthiban Vs Amazon Prime Video- Iravin Nizhal

பார்திபன் அவர்களின் இரவின் நிழல் படம் முன்னிட்டு அமேசான் ப்ரைம் மேல் வைத்த குற்றச்சாட்டு , IMDB டிரிவிய பேஜ்ல நடந....

Tamil Light vs Siva Karthikeyan scam | Our view on these issue | தமிழ் லைட் vs சிவ கார்த்திகேயன்https://youtu.be/EPESr9y...
08/11/2022

Tamil Light vs Siva Karthikeyan scam | Our view on these issue | தமிழ் லைட் vs சிவ கார்த்திகேயன்
https://youtu.be/EPESr9yWNmg

தமிழ் லைட் வைத்த குற்றசாட்டுகள் - சிவ கார்த்திகேயன் மேல் - அதற்கு நம்ம பார்வை மற்றும் சிறிய விளக்கம்

In these we explain about the issue happening between Tamil light , Siva Karthikeyan , YouTube reviewer Prasanth We give our views about these issue தமிழ் லை...

02/11/2022

Greeshma Case Kerala | ஜாதகத்திற்காக கொளையா அல்லது வேறு காரணங்களா ???

ஜாதகம் மூட நம்பிக்கை என்பதால் இந்த கொளை கேஸ் இங்கு விவாதிக்க படிகிறது …

https://youtu.be/D3w9RfsYErU

31/10/2022

குஐராத் பால விபத்து மனிதனால் பன்ன தேச விரோத செயலா or இது விபத்தா ? - வீடியோ ஆதரங்களுடன்

குஐராத் பால விபத்து மனிதனால் பன்ன தேச விரோத செயலா or இது விபத்தா ? - வீடியோ ஆதரங்களுடன் Is it Gujarat MORBI bridge disas...
31/10/2022

குஐராத் பால விபத்து மனிதனால் பன்ன தேச விரோத செயலா or இது விபத்தா ? - வீடியோ ஆதரங்களுடன்

Is it Gujarat MORBI bridge disaster a planned one or it’s an accident due to over crowd over the bridge
For video go to 1:34

வீடியோ ஆதரங்களுடன் ஒரு சின்ன அலசல்
மற்றும் காரணங்கள் , அரசின் செயல்பாடு இந்த விபத்து சம்பதமாக …

Is it Gujarat MORBI bridge disaster a planned one or it’s an accident due to over crowd over the bridge For video go to 1:34 வீடியோ ஆதரங்களுடன் ஒரு சின்ன அலச...

ஒரு சின்ன வீடியோ …The Justice Aruna Jagadeesan Commison Shocking reports - அதிர்ச்சி தகவல்கள்
26/10/2022

ஒரு சின்ன வீடியோ …

The Justice Aruna Jagadeesan Commison Shocking reports - அதிர்ச்சி தகவல்கள்

Shocking revelations from The Justice Aruna Jagadeesan Report - Sterlite Protest Tuticorin அதிர்ச்சி தகவல்கள் - நீதிபதியிடம் இருந்து …ஸ்டேர்லைட் போராட்டம் தூ...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Karter's Facts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karter's Facts:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share