Karuppu Koda

Karuppu Koda Karuppu Koda (Black Umbrella) is a bunch of Fresh and Young Talented Creative People which aims to Entertain an audiences.

Trichy First Mobile Photography Walk "Trichy Mobile Photowalk"Sponsors Are Welcome For CollaborationInterested DM  or Wh...
12/01/2020

Trichy First Mobile Photography Walk "Trichy Mobile Photowalk"

Sponsors Are Welcome For Collaboration

Interested DM or WhatsApp +91 8610452081

Zero Six Digitals proudly Presenting A Trichy First Mobile Photography Walk "Trichy Mobile Photowalk"

Date and place Details Soon On Zero Six Digitals Pages

Stay Tune Zero Six Digitals Pages

Sponsors Are Welcome For Collaboration

Interested DM or WhatsApp +91 8610452081

Follow Us

Facebook : https://www.facebook.com/zerosixdigitals/

Instagram : https://www.instagram.com/zerosixdigitals/

Twitter : https://twitter.com/ZeroSixDigitals/
LinkedIn : https://www.linkedin.com/company/zerosixdigitals

YouTube : https://www.youtube.com/channel/UCdc7zGdBiju5Kr1aBHuJMEg

Web : https://zero-six-digitals.ueniweb.com/

Contact Us

Phone : 8610452081

Mail : [email protected]

Address : 17A/2, Keera Kollai Street, Woriyur, Trichy - 620003

31/12/2019
Free Portfolio Shoots In TrichyFor Good And Fresh ModelsDresses And Makeup YoursInterested Models Whatsapp 8610452081
28/12/2019

Free Portfolio Shoots In Trichy

For Good And Fresh Models
Dresses And Makeup Yours

Interested Models Whatsapp 8610452081

ஆமை ஒன்று  ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.  அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா..!நான் அவசரமா அக்கரைக்குப் போக...
03/12/2019

ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.

அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா..!

நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.

உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது....

ஆமைக்குப் பாவமாக இருந்தது.

இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக ,

" ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன் .

ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ ,

உரிச்சுப் புடுவேன் .

சரியா?
முதுகில் ஏற்றிக்கொண்டது.

தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம் போனதும் தேளுக்கு ஒரு சந்தேகம்,

"பாறை மாதிரி இருக்குதே இந்த ஓடு!

இதுல கொட்டினா வலிக்குமா? சரி.

லேசா கொட்டித்தான் பாப்போமே"
மெல்ல ஒரு கொட்டு கொட்டியது.

ஆமை கேட்டது
" ஏய் என்ன பண்ற ?
" இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு. மன்னிச்சுடுங்க"

ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கரையை அடைய இன்னும் பாதி தூரம் இருந்தது.

தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம்,

"லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லையோ!

கொஞ்சம் அழுத்தமாகக் கொட்டினால்? சற்று அழுத்தமாகவே கொட்டியது.

ஆனாலும் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை.
"என்னடா தம்பி, புத்தியக்காட்டுறியா? "
என்றது ஆமை .

"அட இல்லண்ணே. கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது.

கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன்.

அதுக்குப் போயி பெருசா பேசுறியே! "
என்றது தேள்...

ஆமை தலையை அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே
நீந்தியது.

கொஞ்சம் நேரம் சென்றது. இப்போது கரைக்கு இன்னும் சில அடி தூரம்தான்.

இப்போது தேளுக்கு தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது.

"நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்!

சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும்.

இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே.

இதோ கரையும் நெருங்கிடுச்சு.

கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் "என
பலத்தையெல்லாம் திரட்டி அழுத்தமாக ஒரு போடு போட்டது.

ஆமைக்கு இப்போது கோபம் வந்தது.

"நீ சரியா வரமாட்டே போலிருக்கே" என்றது.

தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம்.
"பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன்.

இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது.

இது பழக்கதோஷம்.

நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது.

ஆமை சிரித்தபடியே சொன்னது ,

"உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே எனக்கும் ஒன்னு உண்டு.

அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது. எழுந்து பார்த்தால் முதுகில் தேள் இல்லை..

அது செத்து நீரின்மேல் மிதந்து போனதை கண்டது..

🐢🐢🦂🦂பிறரின் உதவியை ஒருபோதும் சோதனை செய்து பார்க்காதீர்கள்..🐢🐢🦂🦂

🤣🤣🤣🤣🤣
19/11/2019

🤣🤣🤣🤣🤣

சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை...``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது ...
18/11/2019

சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை...

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.

இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.

அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;

இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.

புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.

அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்...

`மகனே நினைவில் வைத்துக் கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.

முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `

மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்...

மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது.

ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.

வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்...

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.

அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்...’

Tag your gang aravind swamy friends 🤣
12/11/2019

Tag your gang aravind swamy friends 🤣

😍😍😍😍😍
10/11/2019

😍😍😍😍😍

என்றும்..பசுமையான நினைவுகள்❤❤
10/11/2019

என்றும்..பசுமையான நினைவுகள்❤❤

Unami da nambunga
09/11/2019

Unami da nambunga

😄😄😄😄😄MAN : ஹலோ, சன் மியூசிக்கா?ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.MAN : ஓ...
08/11/2019

😄😄😄😄😄

MAN : ஹலோ, சன் மியூசிக்கா?

ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.

MAN : ஓ... அப்படியா மேடம்.

ANCHOR : ஆமா சார்.அப்பறம், நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ, நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.

MAN : சரி மேடம். நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.

ANCHOR : தாராலமா சொல்லுங்க சார்.

MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க. அத எடுத்து திறந்து பாத்தேன். பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம், கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.

ANCHOR : அப்படியா சார். அப்பறம் என்னாச்சு?

MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
மாரியம்மன் காலனி,
மதுரை.

கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.

ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர் சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?

MAN : இல்ல மேடம், அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க. நான் கிலம்புறேன்.

ANCHOR : 😳

Wanted (Interested and Passionated Persons Only)Actors and Dancers(Both Male and Female)Script WriterDirectorEditorCinem...
07/11/2019

Wanted (Interested and Passionated Persons Only)

Actors and Dancers
(Both Male and Female)
Script Writer
Director
Editor
Cinematographer

For Trichy Based YouTube Channel

Interested and Passionated Persons WhatsApp 8610452081 or DM

🤣🤣🤣🤣🤣
03/11/2019

🤣🤣🤣🤣🤣

🤣🤣🤣🤣
31/10/2019

🤣🤣🤣🤣

Ayyo Amma Aatha Part 2 🔥🔥🔥
31/10/2019

Ayyo Amma Aatha Part 2 🔥🔥🔥

Jumbalakkaa jumbalakkaa jumbala jumbaale
30/10/2019

Jumbalakkaa jumbalakkaa jumbala jumbaale

Enna than foreigner ah errudalum trichy vandha saradas katta pai dan.....🤣🤣🤣🤣🤣
28/10/2019

Enna than foreigner ah errudalum trichy vandha saradas katta pai dan.....🤣🤣🤣🤣🤣

90's Kids ra naaaa.....
27/10/2019

90's Kids ra naaaa.....

அனைவருக்கும்  -ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்     #
26/10/2019

அனைவருக்கும் -ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

#

Karuppu Koda-ன் அடுத்த வெளியீடு https://youtu.be/QF1GMbTZdA8🙏 Support Us🙏Like Share Comments and Subscribe our Channel  ...
26/10/2019

Karuppu Koda-ன் அடுத்த வெளியீடு

https://youtu.be/QF1GMbTZdA8

🙏 Support Us🙏

Like Share Comments and Subscribe our Channel

Maingauard Gate shopping😜😜Diwali Shopping atrocities😂
25/10/2019

Maingauard Gate shopping😜😜
Diwali Shopping atrocities😂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Karuppu Koda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karuppu Koda:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share