*_தீபாவளியை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?_* 💡
தீப ஒளி திருநாள் கொண்டாடுவதற்கான ஆழமான காரணத்தை பற்றிய சத்குருவின் அருளுரையை கேட்டு மகிழுங்கள் ✨
உங்கள் வாழ்வில் தெளிவின் ஒளியை கொண்டு வாருங்கள்:
🪷 _7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற (https://cutt.ly/East-Dindigal-IE_ )
*Finding your spark in life may be easier than you think!*
Here's your 7-step guide to lighting the fire of exuberance, clarity, and wellbeing: Sadhguru.org/IE 💥
தீபாவளி நல்வாழ்த்துகள்🙏🏻✨🎇🪔
*உங்கள் வாழ்வின் ஒளித்துளியை கண்டறிவது நீங்கள் நினைப்பதை விட எளிதானதாகவே இருக்கலாம்!*😊
_உங்களுள் உற்சாக ஒளியேற்றும் தெளிவான நல் வாழ்விற்கான வழிகாட்டும் ஏழு படிநிலைகளில் ஆன வழிகாட்டி இங்கே 💥_
🪷 _7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற (https://cutt.ly/East-Dindigal-IE_ )
🪔💥Let Children Ignite the Festive Spirit with Crackers!✨
*🕸️ ஒட்டடை தூசுகள் நீங்கின! 🧹சிதறி கிடந்தவை, சுத்தம் செய்யப்பட்டன! 🍃காற்றும் தூய்மையாய், ஆனந்த கொண்டாட்டமாய் மின்னுகிறது ! ✨*
_உள்முகத் தூய்மைக்கும் சரியான நேரம் இதுவே._ 😇
*“தூய்மைப்படுத்தும் நேரமிது. உங்கள் வீட்டில் மட்டுமின்றி, உங்கள் மனதிலும் உணர்விலும் உடலிலும் விழிப்புணர்விலும் உள்ள தேவையற்ற விஷயங்களைக் களையும் நேரமிது.”- சத்குரு*
🪷 _7 படிகளில் அதிசய மாற்றம் - சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற (https://cutt.ly/East-Dindigal-IE_ )