dharmapuri_advertisements

  • Home
  • dharmapuri_advertisements

dharmapuri_advertisements To know offer in Dharmapuri | Dharmapuri social media marketing | Advertising group | programs | Fun online advertisment
(1)

KFC opening @ Dharmapuri
19/10/2023

KFC opening @ Dharmapuri

Online/offline mode 3hrs/day 1-month courseWeekend classes avl (For working women's)We hve 2 types of class 1) With Mate...
13/08/2023

Online/offline mode 3hrs/day 1-month course

Weekend classes avl (For working women's)

We hve 2 types of class 1) With Material Kit (Full materials with aari stand will be provided for ur personal usage) 2) Without Material Kit (Materials will be given only for class practice)

BASIC LEVEL MEHNDI CLASSES ALSO CONDUCTED

"BASIC LEVEL AARI-WORK CLASS"

We are conducting "Aari Work" class Both online/offline mode conducted.

Visit our Instagram page for Student Works.

Kindly DM/Whatsapp-9042467823 For details/enquiries

VISIT INSTAGRAM-

23/07/2023
Tooo much of Rush @ Hogenakkal
11/06/2023

Tooo much of Rush @ Hogenakkal

07/03/2023


Urgent Requirement
06/03/2023

Urgent Requirement

May this season be full of light and laughter for you and your family.
24/12/2022

May this season be full of light and laughter for you and your family.



உங்கள் சிறப்பான எதிர்காலத்திற்கு முதல் சேமிப்பினைஇந்த தீபாவளி திருநாளில் இருந்து தொடங்கட்டும்...PSB சீட்ஸ் நிறுவனத்தின் ...
20/10/2022

உங்கள் சிறப்பான எதிர்காலத்திற்கு முதல் சேமிப்பினை
இந்த தீபாவளி திருநாளில் இருந்து தொடங்கட்டும்...

PSB சீட்ஸ் நிறுவனத்தின் தீபாவளியை �முன்னிட்டு சிறப்பு சீட்டு குரூப்புகள் துவங்க �உள்ளோம் இன்றே இந்த சிறப்பு திட்டங்களில்�சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Chit Plan
5 லட்சம் - 10 Months
10 லட்சம் - 20 Months
25 லட்சம் - 25 Months

தீபாவளி சீட்டு சேமிப்பு திட்டத்தில் சேரும்
அனைத்து வாடிக்கையாளருக்கும் சிறப்பு பரிசு

இலவசம்-ஆக தரப்படும்

- வெள்ளி காயின்
- வெள்ளி குத்து விளக்கு
- தங்க காசு

தருமபுரி மாவட்டத்தின் பாரம்பரியமான PSB சீட்ஸ் �நிறுவனத்துடன் இன்றே இணைந்திடுங்கள்..

PSB Groups, 17/40-42, Broker Office, Krishnagiri Main Road, Dharmapuri, Tamil Nadu 636701, Cell: +91 93849 84625 | +91 98659 69769







https://youtu.be/wlCYEEW2TGQ
20/09/2022

https://youtu.be/wlCYEEW2TGQ

ாரம்பரிய அரிசி வகை - மாப்பிள்ளை சம்பா அரிசி

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
31/08/2022

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

Happy independence day
15/08/2022

Happy independence day

Chicken Biryani (1 Plate) + Mutton Fry (1Plate) Just Rs.349 Only  (New restaurant - Dharmapuri )DOWNLOAD KAIPPAI APPhttp...
14/08/2022

Chicken Biryani (1 Plate) + Mutton Fry (1Plate) Just Rs.349 Only (New restaurant - Dharmapuri )

DOWNLOAD KAIPPAI APP
https://play.google.com/store/apps/details?id=com.yesteam.kaippai

Grocery | Vegetables | Fruits | Bakery | Fresh Meat | Pharmacy

@ Free Door Delivery

Our services is now available in
Dharmapuri

| |

Sana Chrislyn ( born on December 24, 2019 ) of Dharmapuri, Tamil Nadu, is appreciated for identifying 40 images on flash...
15/06/2022

Sana Chrislyn ( born on December 24, 2019 ) of Dharmapuri, Tamil Nadu, is appreciated for identifying 40 images on flash cards, 12 household items 5 parts of the body, 16 kitchen items; matching 8 colours, 8 shapes, 5 seasons 9 community helpers; performing 11 yoga & exercises; and lifting 2 dumbells ( 1 kg each ) at the age of 2 years and 4 months, as confirmed on May 19, 2022 .

Todays Organic RecipeRAGI KOZHUKKATTAI | ராகி கொழுக்கட்டை | Healthy Recipesதேவையான பொருட்கள்மேல் மாவுக்கு தேவையான பொருட்...
03/06/2022

Todays Organic Recipe
RAGI KOZHUKKATTAI | ராகி கொழுக்கட்டை | Healthy Recipes

தேவையான பொருட்கள்
மேல் மாவுக்கு தேவையான பொருட்கள்
• ஒரு கப் ராகி மாவு
• ஒரு கப் கோதுமை மாவு
• ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
• தேவையான அளவு உப்பு
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
• ஒரு கப் தேங்காய் துருவல்
• அரை கப் பொட்டுக் கடலை மாவு
• ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி
• கால் கப் நாட்டு சர்க்கரை
• எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து எடுத்துவைத்துக் கொள்ளவும்

செய்முறை
• அடிகனமான பாத்திரத்தில் ராகிமாவு கோதுமைமாவு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
• பின்னர் மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்து அதில் சுடு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
• பின்னர் மாவை உருண்டைகளாக்கி கிண்ணம் போல் செய்து அதில் பூரணத்தை வைத்து நன்றாக ஷேப்செய்து எடுக்கவும்.
• பின்னே இதை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

WhatsApp
https://wa.me/c/919489979577

Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla

| | | | | | | | | | | | | | | | | | | | |

Todays Organic RecipeTHINAI VEN PONGAL | தினை வெண் பொங்கல்Thinai Ven Pongal | Foxtail Millet Recipe | Healthy Recipesதேவ...
02/06/2022

Todays Organic Recipe
THINAI VEN PONGAL | தினை வெண் பொங்கல்
Thinai Ven Pongal | Foxtail Millet Recipe | Healthy Recipes

தேவையான பொருட்கள்
• 200 கிராம் சுத்தமான தினை அரிசி
• 150 கிராம் பாசிப்பருப்பு
• 1 துண்டு இஞ்சி
• 1 டேபிள் ஸ்பூன் மிளகு
• 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
• 1 கொத்து கறிவேப்பிலை
• 10 முந்திரி
• 3 டேபிள் ஸ்பூன் நெய்
• 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள்
• தேவையான அளவு உப்பு

செய்முறை
• ஒரு பாத்திரத்தில் தினை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
• ஊறிய இரண்டையும் நன்றாக அலசி குக்கரில் ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு 5 விசில் வரை விடவும்.
• விசில் ஆறியவுடன் குக்கரில் அதை நன்றாக மசித்துவிடவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் நெய் விட்டு சீரகம், மிளகு தட்டிப்போட்டு கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி நறுக்கிப்போட்டு வறுத்து உள்ளே சேர்க்கவும்.
• பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் குறைவான தீயில் வைத்து கிளறிவிடவும்.
• தண்ணீர் சுண்டி பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

WhatsApp
https://wa.me/c/919489979577

Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla

| | | | | | | | | | | | | | | | | | | | |

Todays Organic RecipeRAGI SEMIYA PUTTU | ராகி சேமியா புட்டுதேவையான பொருட்கள்• 3 கப் சுடு தண்ணீர்• 3 கப் ராகி சேமியா• 1 ம...
01/06/2022

Todays Organic Recipe
RAGI SEMIYA PUTTU | ராகி சேமியா புட்டு

தேவையான பொருட்கள்
• 3 கப் சுடு தண்ணீர்
• 3 கப் ராகி சேமியா
• 1 மேஜை கரண்டி உப்பு
• 1 1/2 கப் துருவிய தேங்காய்
• 3 மேஜை கரண்டி நெய்
• 3/4 கப் சர்க்கரை

செய்முறை
• முதலில் ஒரு பாத்திரத்தில் மிதமான சுடு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ராகி சேமியாவை ஐந்து நிமிடம் நன்றாக ஊறவிட்டு தண்ணீரை வடிகட்டவும்.
• பின்பு இட்லி குண்டாவில் 10 நிமிடம் ஆவியில் நன்றாக வேகவிடவும்.
• பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நெய், சர்க்கரை, தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும்.
• சுவையான ராகி புட்டு சேமியா ரெடி

WhatsApp
https://wa.me/c/919489979577

Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla

| | | | | | | | | | | | | | | | | | | | |

Todays Organic RecipesKODO MILLET TOMATO RICE | வரகு தக்காளி சாதம்தேவையான பொருட்கள் | சிறுதானிய தக்காளி சாதம்• 1/2 கிலோ ...
31/05/2022

Todays Organic Recipes
KODO MILLET TOMATO RICE | வரகு தக்காளி சாதம்
தேவையான பொருட்கள் | சிறுதானிய தக்காளி சாதம்
• 1/2 கிலோ வரகு அரிசி
• 200 கிராம் தக்காளி
• 100 கிராம் வெங்காயம்
• சிறிது மிளகாய்த் தூள்
• 3 டீஸ்பூன் தனியாத் தூள்
• 7.5 கிராம் புளி
• தேவையான அளவு உப்பு, பூண்டு, இஞ்சி
• தேவையான அளவு எண்ணெய்
• ஒரு கட்டு கொத்தமல்லி
• 10 கிராம் பச்சை மிளகாய்
• 2 பட்டை, இலவங்கம்
செய்முறை
வரகு அரிசியை நன்கு சுத்தம் செய்து கல் இல்லாமல் அரித்து எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடுகு, உளுந்து போட்டு தாளித்து விட்டு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது, பாதி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் மீதமுள்ள வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், புளிக்கரைசல், உப்பு போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். நன்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பிறகு ஒரு பங்கு வரகு அரிசிக்கு ½ பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து செய்து வைத்துள்ள தக்காளி கலவையைப் போட்டு நன்கு கலந்து பரிமாற வேண்டும்.

WhatsApp
https://wa.me/c/919489979577

Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla

| | | | | | | | | | | | | | | | | | | | |

Todays Organic RecipesKARUPPU KAVUNI ARISI LADDU | கருப்பு கவுனி அரிசி லட்டுதேவையான பொருட்கள்• 1 கப் கருப்பு கவுனி அரிசி...
30/05/2022

Todays Organic Recipes
KARUPPU KAVUNI ARISI LADDU | கருப்பு கவுனி அரிசி லட்டு
தேவையான பொருட்கள்
• 1 கப் கருப்பு கவுனி அரிசி
• 1/4 கப் துருவிய பாதாம், முந்திரி, நிலக்கடலை
• பசு நெய்
• 3/4 கப் நாட்டு சர்க்கரை
செய்முறை
• கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.
• பின் அதை வெறும் வாணலியில் சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
• பின் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை வறுத்து அரிசி மாவில் போடவும்.
• இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரை கலந்து நெய்யை ஊற்றி சுடச்சுட சிறு உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.
• கருப்பு நிற அரிசியான கவுனி அரிசியில் சத்தான சுவையான லட்டு தயார்.

WhatsApp
https://wa.me/c/919489979577

Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla

| | | | | | | | | | | | | | | | | | | | |

Todays Organic RecipesKAMBU PALAK ROTTI | கம்பு பாலக் ரொட்டிதேவையான பொருட்கள்• ஒரு கப் கம்பு மாவு • 70 கிராம் பாலக்கீரை ...
29/05/2022

Todays Organic Recipes
KAMBU PALAK ROTTI | கம்பு பாலக் ரொட்டி
தேவையான பொருட்கள்
• ஒரு கப் கம்பு மாவு
• 70 கிராம் பாலக்கீரை
• தேவையான அளவு உப்பு
• 20 கிராம் நெய் / எண்ணெய்
செய்முறை
பாலக் கீரையை நன்கு கழுவி சிறிய துண்டாக வெட்ட வேண்டும். எண்ணெய் 10 மில்லி கிராம் எடுத்து கம்பு மாவில் ஊற்றி சிறிது உப்பையும் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசையவும். மாவில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கீரையையும் போட்டு நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டையாக தயார் செய்ய வேண்டும். பிறகு சூடான தோசை கல்லில் சப்பாத்தி போல் கையால் தட்டிப்போட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்ப வேண்டும், இரு புறமும் வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

WhatsApp
https://wa.me/c/919489979577

Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla

| | | | | | | | | | | | | | | | | | | |

Buy 4kg Imampasanth Mango and get 1kg Imampasanth Mango @ ₹5Fresh Mango Available Whatsapp your order - 94899 79577சுவைய...
29/05/2022

Buy 4kg Imampasanth Mango and get 1kg Imampasanth Mango @ ₹5
Fresh Mango Available
Whatsapp your order - 94899 79577
சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்க
இன்றே ஆர்டர் செய்யுங்கள்
Free Door Delivery
( இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் டோர் டெலிவரி செய்யப்படும் )
100% Natural
Senthura | Malgova | Imampasanth | Banganapalli | Alphonso

WhatsApp
https://wa.me/c/919489979577

Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla
| | | | | | | | | | | | | | | | | | |

Buy 4kg Imampasanth Mango and get 1kg Imampasanth Mango @ ₹5Fresh Mango Available Whatsapp your order - 94899 79577சுவைய...
28/05/2022

Buy 4kg Imampasanth Mango and get 1kg Imampasanth Mango @ ₹5
Fresh Mango Available
Whatsapp your order - 94899 79577
சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்க
இன்றே ஆர்டர் செய்யுங்கள்
Free Door Delivery
( இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் டோர் டெலிவரி செய்யப்படும் )
100% Natural
Senthura | Malgova | Imampasanth | Banganapalli | Alphonso
WhatsApp
https://wa.me/c/919489979577
Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla









4kg Imampasanth Mango and get 1kg Imampasanth Mango @ ₹5Buy 4kg Imampasanth Mango and get 1kg Imampasanth Mango @ ₹5

Todays RecipesRAGI ADAI கேழ்வரகு அடை தேவையான பொருட்கள்‌• அரைக்‌கப் கேழ்வரகு • 100 கிராம்‌ பொரிகடலை   • ஒரு கட்டு முருங்க...
28/05/2022

Todays Recipes
RAGI ADAI கேழ்வரகு அடை
தேவையான பொருட்கள்‌
• அரைக்‌கப் கேழ்வரகு
• 100 கிராம்‌ பொரிகடலை
• ஒரு கட்டு முருங்கைக்‌ கீரை
• ஒரு கப்‌ தேங்காய்‌ துருவல்‌
• 5 பச்சை மிளகாய்‌
• 150 கிராம்‌ வெங்காயம்‌
• 150 கிராம்‌ கேரட்‌ துருவல்‌
செய்முறை
பொரி கடலையை மிக்ஸியில்‌ பொடி செய்யவும்‌. முருங்கைக்‌ கீரையை சுத்தம்‌ செய்து கழுவி பின்‌ கேரட்‌ துருவல்‌, பச்சை மிளகாய்‌, சிறிதளவு நறுக்கிய வெங்காயம்‌, கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்து தண்ணீர்‌ ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்‌. பின்‌ தோசைக்கல்லில்‌ சப்பாத்தி போல தட்டி சிறிது எண்ணெய்‌ ஊற்றி இரண்டு பக்கமும்‌ திருப்பிப்‌ போட்டு கருகாமல்‌ எடுக்கவும்‌.
அடைக்கு புதினா, மல்லி, தேங்காய்‌ வதக்கி மிளகாய்‌, வெள்ளைப்பூண்டு சேர்த்து சிறிது புளியுடன்‌ துவையல்‌ செய்து சாப்பிட சுவை கூடும்‌. கீரை சாப்பிடாத குழந்தைகளும்‌ விரும்பி சாப்பிடுவார்கள்‌.
Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla
| | | | | | | | | | | | | | | | | | |

1 kg Mango @ Just ₹1Fresh Mango Available Whatsapp your order - 94899 79577சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்கஇன்றே ஆ...
27/05/2022

1 kg Mango @ Just ₹1
Fresh Mango Available
Whatsapp your order - 94899 79577
சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்க
இன்றே ஆர்டர் செய்யுங்கள்
Free Door Delivery
( இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் டோர் டெலிவரி செய்யப்படும் )
100% Natural
Senthura | Malgova | Imampasanth | Banganapalli | Alphonso
WhatsApp
https://wa.me/c/919489979577
Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla









நமது Kaippai App முற்றிலும் புதிய பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து Play Store-ல் சென்று புதிய App-ஐ Update  ச...
27/05/2022

நமது Kaippai App முற்றிலும் புதிய பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து Play Store-ல் சென்று புதிய App-ஐ Update செய்து கொள்ளவும்

நன்றி
கைப்பை


1 kg Malgova Mango @ Just ₹1Fresh Mango Available Whatsapp your order - 94899 79577சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்...
27/05/2022

1 kg Malgova Mango @ Just ₹1
Fresh Mango Available
Whatsapp your order - 94899 79577
சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்க
இன்றே ஆர்டர் செய்யுங்கள்
Free Door Delivery
( இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் டோர் டெலிவரி செய்யப்படும் )
100% Natural
Senthura | Malgova | Imampasanth | Banganapalli | Alphonso
WhatsApp
https://wa.me/c/919489979577
Nanjilla App Available @ Playstore
https://play.google.com/store/apps/details?id=com.nanjilla









நமது செந்தூர் ஸ்வீட்ஸ் பேக்கர்ஸ் பிறந்தநாள் கேக்கின் விலைகள்  ‌உங்களுக்காக சுவையில் தனித்தன்மை உங்களது  பிறந்தநாள் கேக் ...
22/05/2022

நமது செந்தூர் ஸ்வீட்ஸ் பேக்கர்ஸ் பிறந்தநாள் கேக்கின் விலைகள் ‌உங்களுக்காக சுவையில் தனித்தன்மை உங்களது பிறந்தநாள் கேக் ஒரு நாள் முன்பாக கேக் ஆர்டர் கொடுத்து ஃப்ரீ டெலிவரி பெற்றுக்கொள்ளுங்கள் எங்களது கிளை சேலம் மெயின் ரோடு இலக்கியம்பட்டி மற்றும் APS plaza ஒட்டப்பட்டி
8807676722,8807676755

Fresh Mango Available Whatsapp your order - 94899 79577சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்கஇன்றே ஆர்டர் செய்யுங்கள்Fre...
22/05/2022

Fresh Mango Available
Whatsapp your order - 94899 79577
சுவையான கல் வைக்காத மாங்கனிகளை சுவைக்க
இன்றே ஆர்டர் செய்யுங்கள்
Free Door Delivery
( இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் டோர் டெலிவரி செய்யப்படும் )
100% Natural
Senthura | Malgova | Imampasanth | Banganapalli | Alphonso
WhatsApp
https://wa.me/c/919489979577
Nanjilla App Available @ Playstore









Namba oorula ipadi oru thater aa
20/05/2022

Namba oorula ipadi oru thater aa


https://youtu.be/ZCEUyrAsH_kநஞ்சே.. நஞ்சே.. ஆல்பம் சாங் யூடியூப்லரிலீஸ் ஆயிருக்கு. சிறப்பான கமெண்ட்செய்பவர்களுக்கு குலுக...
02/05/2022

https://youtu.be/ZCEUyrAsH_k
நஞ்சே.. நஞ்சே.. ஆல்பம் சாங் யூடியூப்ல
ரிலீஸ் ஆயிருக்கு. சிறப்பான கமெண்ட்
செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில்
ஒரு பவுன் தங்க காசு பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க கடைசி நாள்
30/5/2022

நஞ்சே நஞ்சே ஆல்பம் பாடல்
, , ,

| | | | |
Artist: CA.E.V.Manigandan, P Sujitha, A Ragavi, M.S.Sarveshwar, A.Praneshwar,
Director: M.Thangadurai
Lyrics: CA.E.V.Manigandan, M.S. Sarveshwar
Produced by: P.Sujitha
Contact: [email protected]
www.nanjilla.com

https://youtu.be/ZCEUyrAsH_k
29/04/2022

https://youtu.be/ZCEUyrAsH_k

| Artist: CA.E.V.Manigandan, P Sujitha, A Ragavi, M.S.Sarveshwar, A.Praneshwar, Director: M.ThangaduraiLyrics: CA.E.V.Manigandan, M.S. ...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when dharmapuri_advertisements posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share