Rj iniya iniya

  • Home
  • Rj iniya iniya

Rj iniya iniya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rj iniya iniya, Radio Station, .

14/07/2024
13/06/2024
21/04/2024
19/02/2024

அப்பா படைப்பகம் பெருமையுடன் வழங்கும் முதலாவது படைப்பு.
மார்ச் 8ல்

....தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில சுவாரச...
05/05/2022

....தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில சுவாரசியமான தகவல்கள்(பாகம்3)💐💐💐💐)ஷாஜஹானுக்கும் மும்தாஜுக்கு மொத்தமாக 14 குழந்தைகள் பிறக்கின்றது. இந்த 14 ஆவது குழந்தை பிறக்கும் சமயத்தில் தான் பிரசவ வேதனையில் மும்தாஜ் அவர்கள் உயிரிழக்கிறார்கள். 14வது குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டது. ஆனால் மும்தாஜ் உயிருடன் இல்லை. இந்த 14வது குழந்தை ஆக்ராவில் பிறக்கவில்லை. ஷாஜகான் ஒரு போருக்காக மத்திய பிரதேசத்தில் இருக்கக்கூடிய புர்கான்பூர் என்னும் நாட்டிற்கு செல்லும் சமயத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்கின்றது. மும்தாஜ் தன்னுடைய உயிரை விட்ட இடம் மத்திய பிரதேசத்திலுள்ள இந்த இடம் தான். ஆக்ராவில் இருந்து பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தன்னுடைய மனைவியை இழந்த ஷாஜஹானுக்கு அதிகப்படியான மன உளைச்சல் ஏற்பட்டது. தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்ததாக நினைத்து சோகத்திலேயே பல மாதங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். மும்தாஜ் தன் உயிரை விடும் போது அவர்களுக்கு வயது 39. ஷாஜஹானுக்கு வயது 40.தொடரும்.

....தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில சுவாரச...
04/05/2022

....தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில சுவாரசியமான தகவல்கள்💐💐💐!.பாகம்.(மூன்று)..முகலாய மன்னர்களின் இந்த ஷாஜகான் மிகப்பெரிய மன்னராக பேசப்பட்டவர். இந்தியாவிலேயே அதிகப்படியான படைபலமும் பணபலமும் கொண்ட மன்னர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆக அரசியல்ரீதியாக மற்ற நாடுகளுடன் சண்டை வரும்போது, தன்னுடைய ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் போர் செய்யக் கூடிய நாடுகளில் இருக்கும் இளவரசிகளை திருமணம் செய்துகொண்டு சுமூகமாக சண்டையை முடித்துக் கொள்வார்கள். இதனால், ஷாஜகான் அரசியல் ரீதியாக பல திருமணங்கள் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.மும்தாஜ் ஷாஜகானுக்கு முதல் மனைவி கிடையாது. மும்தாஜை திருமணம் செய்த பின்பும் ஷாஜஹான் இன்னும் பல திருமணங்களை செய்து கொண்டார் என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். எத்தனை திருமணங்களை ஷாஜகான் செய்து கொண்டாலும், தன்னுடைய உயிருக்கு உயிரான மனைவியாக, காதலியாக நினைப்பது மும்தாஜை மட்டும்தான்தொடரும்..

.தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில சுவாரசியம...
03/05/2022

.தாஜ்மஹாலுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தாஜ்மஹாலை பற்றி இதுவரை நீங்கள் அறியாத சில சுவாரசியமான தகவல்கள்💐💐(பாகம்இரண்டு)ஜஹாங்கீர் மன்னருக்கு மொத்தமாக நான்கு மகன்கள். அதில் ஒருவர்தான் ஷாஜகான். ஜஹாங்கீருக்கு அடுத்து மொஹலாய ஆட்சியை யார் பிடிப்பது என்ற பிரச்சினை வந்தபோது தன்னுடைய உடன் பிறந்த மற்ற மூன்று சகோதரர்களையும் கொன்று, ஆட்சியை பிடித்தவர் தான் ஷாஜகான். ஷாஜஹான் ஆட்சியை தன்னுடைய சிறுவயதிலேயே பிடித்துவிட்டார்.🥰அரசராக இருந்த ஜாஜகான், மும்தாஜை சந்தித்த முதல் மார்கத்திலேயே காதல் வலையில் விழுந்து விடுகின்றார். மும்தாஜை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கும் வந்து விடுகின்றார். இருவருக்கும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஷாஜஹானுக்கு வேறு ஒரு திருமணமும் நடந்து விடுகின்றது.🥰முகலாய மன்னர்களின் இந்த ஷாஜகான் மிகப்பெரிய மன்னராக பேசப்பட்டவர். இந்தியாவிலேயே அதிகப்படியான படைபலமும் பணபலமும் கொண்ட மன்னர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆக அரசியல்ரீதியாக மற்ற நாடுகளுடன் சண்டை வரும்போது, தன்னுடைய ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் போர் செய்யக் கூடிய நாடுகளில் இருக்கும் இளவரசிகளை திருமணம் செய்துகொண்டு சுமூகமாக சண்டையை முடித்துக் கொள்வார்கள். இதனால், ஷாஜகான் அரசியல் ரீதியாக பல திருமணங்கள் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயம்...தொடரும்.

காதலின் சின்னம் என்று சொல்லப்படும் இந்த தாஜ்மஹாலை கட்டி 350 வருடங்கள் கடந்து விட்டன. இருப்பினும் இதனுடைய அழகு, பொலிவு, ஆ...
02/05/2022

காதலின் சின்னம் என்று சொல்லப்படும் இந்த தாஜ்மஹாலை கட்டி 350 வருடங்கள் கடந்து விட்டன. இருப்பினும் இதனுடைய அழகு, பொலிவு, ஆச்சரியங்கள் ஒரு துளி கூட இன்றளவும் குறையவில்லை. தாஜ்மஹால் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது காதல். அடுத்து நினைவிற்கு வருவது ஷாஜஹான், மும்தாஜ். காதலின் சின்னமாக நிற்கும் இந்த தாஜ்மஹாலை கட்டியதற்கு காரணமாக இருந்த மும்தாஜ், ஷாஜகானுக்கு எத்தனையாவது மனைவி, மும்தாஜ் இறந்த பின்புதான் தாஜ்மஹாலை கட்டத் தொடங்கினார்களா. அப்படி என்றால் தாஜ்மஹாலை கட்டி முடிப்பதற்கு முன்பு மும்தாஜின் சடலம் எங்கு எப்படி பாதுகாக்கப்பட்டது. இந்த கதையின் ஹீரோ ஷாஜகானுக்கு நேர்ந்த சோகமான இறுதி முடிவு தான் என்ன. என்பதை பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.தொடரும்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rj iniya iniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share