Saara Paampu Memes

  • Home
  • Saara Paampu Memes

Saara Paampu Memes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saara Paampu Memes, Film/Television studio, .

14/11/2021

அல்லேலூயா மிஷநரிகள்தான் தமிழகத்தில் யார் எப்படி செயலாற்ற வேண்டும் என முடிவெடுக்கிறார்கள்.

திமுகவை பொறுத்தவரை முதல்வர் தீபாவளிக்கு, விநாயகர் சதுர்த்திக்கு, கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்லக் கூடாது. இவையெல்லாம் மூட நம்பிக்கைகள். ஆனால் தமிழர் திருநாள் என தைப்பொங்கலுக்கு மட்டும் விதிவிலக்கு. ஆனால் அறிவியல் மற்றும் பகுத்தறிவு படி, கன்னிக்கு பிறந்த யேசு பிறந்தநாளாக நம்பப்படும் கிறிஸ்துமஸுக்கு மட்டும் முதல்வர் வாழ்த்து தவறாமல் தெரிவித்து விட வேண்டும்.

மிஷநரிகள் உத்தரவுபடி, சீமானை சங்கி என்று உடன் பிறப்புகள் மூலம் பரப்புரை செய்ய வேண்டும். இதன் மூலம் லம்ப்பாக சிறுபான்மை வாக்குகளை திமுக பெறுவதும், இந்துக்கள் வாக்குகளை மிஷநரி ஏஜண்ட் சீமான் பிரிப்பதற்கும் வழிவகை செய்யும்.

அண்ணாமலையை ஏதோ படிக்காத ஒரு பட்டிக்காட்டான் போல் "ஆட்டுக்குட்டி" என மக்கள் முன் சித்தரிக்க வேண்டும்.

ஒரு பக்கம் துர்கா ஸ்டாலினை அடிக்கடி கோவிலுக்கு அனுப்பியும், சேகர் பாபு கோவில் நிலங்களை மீட்டதாக செய்திகள் பதிந்தும் புகைப்படம் போட்டு, விழிப்புணர்வில்லாத இந்துக்கள் வாக்குகளை பெற வேண்டும்.

இந்து உணர்வு தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருவதால், மிஷநரி ஏஜண்ட் சீமானை வைத்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் அந்நிய மதம் என சொல்லிக் கொண்டே, இந்து எனும் அடையாளமே இல்லை, சைவம், மாலியம், பாலியம், விவிலியம் என்றே இருந்தோம் எனச் சொல்லி, இந்து உணர்வாளர்கள் வாக்குகளை பிரிக்க வேண்டும்.

மற்றொரு மிஷநரி ஏஜண்ட் திருமாவளவனை வைத்து, கிறிஸ்தவம் இரண்டாயிரம் வருடம் முன்பே தமிழகத்திற்கு வந்து விட்டது என்றும், திருவள்ளுவரே கிறிஸ்தவர்தான் என்றும் பரப்புரை செய்ய வேண்டும். மற்றொருபுறம் அல்லேலூயா ஆராய்ச்சியாளர்களை வைத்து, கல்வெட்டு கிடைத்தது, திருவள்ளுவர் சிலுவை போட்ட புகைப்படம் கிடைத்தது என புரளிகளை கிளப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

மார்கெட் இழந்தோர் மிஷநரி மறுவாழ்வு மையம் சார்பாக, சினிமாவில் மார்கெட் இழந்த அல்லது தத்தாரியாய் திரிந்துக் கொண்டிருக்கும் கூத்தாடிகளை பிடித்து, அவர்களுக்கு தங்கள் அரசியல்/ஊடக/பண பலத்தால் மார்கெட் ஏற்படுத்தி தர வேண்டும். பெரும்பாலும் இவர்களின் மனைவியர் அந்நிய மதத்தவர்களாக இருப்பார்கள். உதாரணமாக நாலடியார், உதை சேதுபதி போன்ற கூத்தாடிகளின் மனைவிகளை வைத்து இவர்களை மாற்றி, மிகப்பெரும் பரப்புரை ஆற்ற வேண்டும்.

இந்துக்களை சாதி ரீதியாக சினிமாக்களில் சித்தரித்து, அந்த சாதி வேற்றுமைகளை பெரிது படுத்தி, நடந்து முடிந்த பழைய சம்பவங்களை ஊதி பெரிதாக்கி மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். சினிமா நடிகன் சொன்னால் மலத்தை கூட சர்க்கரை பொங்கல் என நினைத்து சாப்பிடும் ஒரு பெருங்கூட்டம் இங்குதான் உள்ளதே ?

படித்து முன்னேறிய சமூகங்கள் இனி பெரும்பாலும் மதம் மாறமாட்டார்கள். வன்னியர், முக்குலத்தோர், வெள்ளாள கவுண்டர் போன்ற பெரும்பான்மை சமூகங்கள், சாதி பெருமிதத்தோடு இருப்பதினால் அவர்களும் மதம் மாற மாட்டார்கள். ஆகையால் திரும்ப திரும்ப திரைப்படங்களில் ஆதிக்க சாதியினர் என அவர்களை அடையாளப்படுத்தி, அவர்கள் அடித்தட்டு மக்களை ஒடுக்குகிறார்கள். வன்முறை வெறி பிடித்தவர்கள் என சித்தரிக்கிறார்கள் மிஷநரி ஏஜண்டுகள்.

சாதி வன்முறைகளை மையப்படுத்தியே சமீபத்தில் பல படங்கள் வெளி வந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். இதன் மூலம் அடித்தட்டு சாதி மக்கள் பலரை மதம் மாற்றலாம். வன்முறையாளர்கள் என சித்தரித்து இந்த பெரும்பான்மை சாதி மக்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தி அவர்களையும் மதம் மாற்றலாம்.

மிஷநரி மாஃபியாக்கள், தொடர்ந்து திரைப்படங்களில் பிராமண சமூகத்தினரை சூழ்ச்சி மிக்கவர்களாக காட்டுவதும், திரைப்படங்களில் கேலி கிண்டல் செய்வதும், பிராமண பெண்களை ரவுடி ஹீரோ தன் சில்லறைத்தனமான ஆண்மையால் கவர்வது போலவும் காட்டுவார்கள். இதன் மூலம் இந்து கலாச்சாரத்தை அழித்து, ஃபீப் பிரியானி கலாச்சாரம், குடிகார கலாச்சாரம் ஆகியவற்றை இளைஞர்களின் மனதில் விதைக்கிறார்கள்.

மிகப்பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் ஹீரோ பக்தி மிக்கவனாக காட்ட மாட்டார்கள். கோவிலில் சாமி கும்பிட வரும் ஹீரோயினை சைட் அடிக்க மட்டும்தான் அவர் கோவிலுக்கு செல்வார். இதன் மூலம் கோவிலில் சாமி கும்பிடுவது ஆண்மகனுக்கு அழகல்ல, ஹீரோயிஸம் அல்ல என்பதை உளவியல் ரீதியாக விதைக்கிறார்கள்.

90களில் இருந்து சமீப காலம் வரை, வெளிவரும் பல திரைப்படங்களில் மறைமுகமாக கிறிஸ்தவ பரப்புரை இருக்கும். உருக்கமான சோக சீன்களில் ஒரு சிலுவையோ, யேசுநாதர் படமோ, மெழுகுவர்த்தியோ இருக்கும். சமீபத்தில் வந்த "உடன்பிறப்பே" படத்தில் கூட ஜோதிகா உருக்கமாக குழந்தை இறந்ததை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது, பின்னனியில் தெரசா படத்தை மட்டும் வைத்து கிட்டத்தட்ட பத்து நிமிடத்திற்கு காட்டுவார்கள். இவையெல்லாம் நமக்குள் உளவியல் ரீதியாக வேலை செய்யும். இப்படிப்பட்ட காட்சி அமைப்புகளுக்கு மிஷநரிகள் பெரும் தொகையை அளிக்கிறார்கள்.

கிறிஸ்தவ மிஷநரிகளின் மற்றொரு பெரும் சக்தியாக ஊடகங்கள் இருக்கிறது. கார்திகை செல்வன் போன்ற பல ஊடகவியலாளர்கள், மிஷநரி ஊடக பயிற்சி கூடங்களில் பட்டை தீட்டப்படுகிறார்கள் எனும் வீடியோ கூட சமீபத்தில் வெளியானது. எல்லா இடங்களிலும் நீக்கமற வியாபித்து இருக்கும் இந்த மிஷநரி ஊடகவியலாளர்கள் தான் தமிழக மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எதை குறித்து பேச வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். தமிழையும், சமஸ்க்ருதத்தையும் எதிர் துருவங்களாக சித்தரித்து, இந்தி தமிழை அழிக்க வந்த மொழி என காட்டி, ஆங்கிலத்திற்கு ஆராதனை செய்து, பிரிவினையை தூண்டி, தேசியத்திற்கு எதிராக மக்களை சிந்திக்க வைப்பது இவர்களின் பணி.

மற்றொருபுறம் தமிழகம் முழுதும் உள்ள தங்கள் மிஷநரி பள்ளிகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், என்.ஜி.ஓக்கள், அலுவலக ஹெச்.
ஆர். டிபார்ட்மெண்ட், கிரிப்டோ கிறிஸ்தவர்களால் நிறைந்துள்ள அரசு அலுவலகங்கள் என மிகப்பெரும் ஆளுமையை மிஷநரிகள் வைத்துள்ளார்கள்.

உண்மையில் தமிழகத்தை ஆள்வது திமுகவோ, அதிமுகவோ இல்லை. பின்புலத்தில் அதிபயங்கர ஆளுமையோடு இருக்கும் அல்லேலூயா மிஷநரிகள்தான் என்றால் பலரும் நம்பப் போவது இல்லை. ஏனென்றால் அத்தனை கணக் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு அடிப்பதுதான் அவர்களின் ஸ்டைல்.

இந்த மிகப்பெரும் ஆளுமைக்கு தற்போது தமிழகத்தில் சவாலாக விளங்குவது மிகப்பெரும் வகையில் ஏற்பட்டு வரும் இந்து ஒற்றுமையே. இந்த ஒற்றுமை மட்டும் சிறப்பாக ஏற்பட்டு விட்டால், இனி எல்லாம் மாறும்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

பத்மஸ்ரீ காஜி மஸும் அஃதர்:கொல்கத்தா துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட மெட்டிப்ருஸ் (Metiabruz) பகுதியில் உள்ள தல்புக்குர் உயர்...
14/11/2021

பத்மஸ்ரீ காஜி மஸும் அஃதர்:

கொல்கத்தா துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட மெட்டிப்ருஸ் (Metiabruz) பகுதியில் உள்ள தல்புக்குர் உயர் மதரஸா பள்ளியின் தலைமை ஆசிரியர். இவர் மீது 2015 ஆம் வருடம் திடீர் தாக்குதல் நடந்ததில் மண்டையோடு பிளந்து விட்டது. யார் இவர் மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்தியது? வேறுயாரும் அல்ல. அப்பகுதியின் தலைமை மௌலானாவும் அவரது அடிபொடி களும் சேர்ந்து காஜி மஸும் அஃதர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தகைய கொலைவெறி தாக்குதல் நடத்தும் அளவிற்கு அவர் என்ன குற்றம் செய்தார்? ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாணவர்களை தேசிய கீதம் பாடச் சொன்னார். தேசிய கீதம் பாடச் சொல்வது இஸ்லாத்திற்கு விரோதம் என்று மௌலானா தெரிவித்தார். தல்புக்குர் பகுதிக்குள் நுழைவததற்கு தடை விதித்து பத்வா போடப்பட்டது. தொடர்ந்து மிரட்டல் விடப்பட்டது. காஜி மஸும் அஃதர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள் ளார். சிறுபான்மை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறை யிடம் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் மௌலானா மீது எடுக்கப்படவில்லை. சமூக நல்லி ணக்கம் பேணப்பட வேண்டும் எனக் கூறி தலைமை ஆசிரியர் பணி இடம் மாற்றப்பட்டார். மேலும் காஜி மஸும் அஃதர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் வேறு செய்து வந்தார். பெண்களை கல்வி கற்க அனுப்புங்கள் சிறு வயது பெண் குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களுக்கு 2ஆம் 3ஆம் தாரமாக திருமணம் செய்து வைக்காதீர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்துள்ளார். இதை பழமைவாதிகளான மௌலானாக் களால் எப்படி சகித்துக்கொள்ள முடியும். மேலும் தாடி வளர்த்து சல்வார் பைஜாமா அணிந்து வரவேண்டும் என்று மௌலானா சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால் ஆத்திரமடைந்த மௌலானாவின் ஆணையை ஏற்று ஆளை தீர்த்துக் கட்ட தலையில் வெட்டினர். அதில் இருந்து உயிர் தப்பியவர்தான் பத்மஸ்ரீ பட்டம் பெற்றுள்ள ஹீரோ காஜி மஸும் அஃதர். உயிரை துச்சமென மதித்து துணிச்சலுடன் பணியாற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவரை நாமும் பாரட்டுவோம்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Saara Paampu Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share