அப்துல் ஸமத்

  • Home
  • அப்துல் ஸமத்

அப்துல் ஸமத் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அப்துல் ஸமத், News & Media Website, .

13/06/2020
இன மத மொழி வேறுபாடு இன்றி நியாயத்திற்கு குரல் கொடுக்கும் ஆளுமை உள்ள தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களே,
12/06/2020

இன மத மொழி வேறுபாடு இன்றி நியாயத்திற்கு குரல் கொடுக்கும் ஆளுமை உள்ள தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களே,

12/06/2020

මුස්ලිම්මිනිසුන්ගේ නාමයෙන් ත්‍රස්තවාදී කණ්ඩායමක් කරපු වැඩ මුන්ට එල්ලෙන්න වැලේ වැල් නැතිකොට රටේ කලබලයක් ඇතිකරන්න
இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்த எத்தனித்த ஒருகும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் (ஒரு மதத்துக்கு முன்பு )
சிங்கள பௌத்த இனவாத மதவெறி பிடித்தகுழு ஒன்று முஸ்லிம்களின் பெயரை சொல்லி பௌத்த மத குரு ஒருவரிடம் கப்பம் கேட்டுள்ளார் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர் ..
தாங்கள் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்ட பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என எச்சரித்திருந்தனர்..
இங்கே அவர்கள் வெடிக்க வைக்க பாவித்து இருக்கும் வெடிப்பொருட்கள் மிகவும் நவீனத்துவம் மிக்கது முஸ்லிம்களின் பெயரில் சிம் அட்டை ஒன்றும் பெற்றுக்கொண்டுள்ளனர்..
இந்த காரியத்தை செய்து விட்டு முஸ்லிங்கள் மீது பழிவாங்கும் எண்ணத்தில் திட்டமிடப்படிருந்து அல்லாஹ் எம்மை பாது பாதுகாத்து இருகின்றார்ன் ..

முஸ்லிம்கள் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது இன வெறியர்களும் மத வெறியர்களும் வேண்டுமென்றே நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணி முஸ்லிங்கள் மீது பழிசுமத்தி மீண்டும் ஒரு இனகலவரத்தை ஏற்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட எத்தனித்துள்ளனர் என்பது இந்த சம்பவத்தில் இருந்து விளங்க முடியும்
இந்த சம்பவம் நாமில் எதனை பெயருக்கு தான் தெரியும்
இது ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவமாக இருந்தாலும் முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது

10/06/2020

இந்த காணொலி பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் like share பன்னுங்கள்

நமதுதனித்துவத்தின்குரல்!இன்ஷா அல்லாஹ் இறைவன் உதவியால் வெற்றி நிச்சயம்
09/06/2020

நமது
தனித்துவத்தின்
குரல்!

இன்ஷா அல்லாஹ் இறைவன் உதவியால் வெற்றி நிச்சயம்

இன்ஷா அல்லாஹ் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நமக்கான நம்பிக்கைமிக்க தெரிவாக தெரிவு செய்வோம்,
09/06/2020

இன்ஷா அல்லாஹ் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நமக்கான நம்பிக்கைமிக்க தெரிவாக தெரிவு செய்வோம்,

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நமக்கு சவால் மிக்க தேர்தலாகும் எனவே மக்களுக்கான மக்கள் கட்சியான அகில இலங்கை மக்கள் க...
08/06/2020

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நமக்கு சவால் மிக்க தேர்தலாகும் எனவே மக்களுக்கான மக்கள் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறச்செய்து நமது உரிமையை காத்திடுவோம்

திரும்பி பார்க்க வைக்கும் முகமும் திரும்ப நினைக்க வைக்கும் செயலும் குணமும் எல்லோருக்கும் இருப்பதில்லை.

அப்துல் ஸமத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான முகநூல் பிரச்சார பதிவு இன்றுமுதல் தொடரும் இன்ஷா அல்லாஹ் உண்மை நேர்மைய...
08/06/2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான முகநூல் பிரச்சார பதிவு இன்றுமுதல் தொடரும் இன்ஷா அல்லாஹ் உண்மை நேர்மையின் பக்கம் நாம் இருப்போம்,

ஆயிரம் பேர்
ஆயிரம் பேசுவார்கள்
அந்தஆயிரத்துக்கும்
பதில் சொல்ல
ஆரம்பித்தால்
ஆயுளும் போதாது!

நமது இலக்கு எதுவோ அதை நோக்கி பயணிப்போம்,

'இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்’ - பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் ப...
07/06/2020

'இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்’ - பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கோரிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபா கொடுப்பனவினை, அம்மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பவர்கள் தொடர்பில் உரிய கவனத்தினை செலுத்தி, அதனை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டியுள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கொரோனா தொற்றினால் நாட்டில் நிர்வாக முடக்கல் ஏற்பட்டதினால் மக்கள் பெறும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதன்போது அரசாங்கம் நாட்டு மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை முதற்கட்டமாக வழங்கியது. இந்த கொடுப்பனவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம், கல்பிட்டி, முந்தல், வண்ணாத்தவில்லு உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களுக்கு வழங்குவதில் இழுபறி நிலை காணப்பட்டது.

அதனையடுத்து, ‘வடக்கு இடம் பெயர்ந்த மக்களின் அமைப்பு’ எடுத்துக்கொண்ட முயற்சியினால், வடக்கில் இந்தக் கொடுப்பனவை பெறாத நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இதனை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இது தொடர்பில் இன்னும் எதுவும் இடம்பெறாத நிலையில், பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இந்த கொடுப்பனவை, தற்போது அவர்கள் வாழும் பகுதிகளில் வழங்குவதற்கு தேவையான உத்தரவினை உரிய அதிகாரிகளுக்கு விடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மக்களது இந்தப் பிரச்சினை தொடர்பில், அரசாங்க அதிபர்களுடன் பேசியுள்ளதாகவும், இதற்கான நிதி இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்ற பதிலையே அவர்களால் கொடுக்க முடிந்துள்ளதாகவும், இந்த நிதியினை வழங்காமல் தடுக்கும் செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமெனில் அதனை கவனத்திற்கொண்டு, இடம்பெயர்ந்த நிலையில் வாழும் இம்மக்களுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொடுக்க, நாட்டின் பிரதமர் என்ற வகையில், தேவையான பணிப்புரையினை அரச அதிகாரிகளுக்கு வழங்குமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த இம்மக்கள் கடந்த தேர்தலில் ஜனநாயக ரீதியில் வாக்களிக்க செல்வதிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், இதற்காகவேண்டி ‘வடக்கு இடம் பெயர்ந்த மக்கள் அமைப்பினரால்’ மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் அரசியல் காழ்ப்புணர்வுடன் சிலர் நோக்கிய நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த 5000 ரூபா உதவித்தொகை கிடைக்காமல் இருப்பதன் பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இடப்பெயர்வுக்குள்ளான நிலையில் அரசினால் வழங்கப்படும் இந்த உதவித் தொகையினை தடுத்து நிறுத்தாமல், அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையினை எடுப்பதன் அவசியத்தையும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு முட்டு கொடுக்க வருமாறு அழைப்பு விடும் அறிஞர்களே உங்கள் கூற்றை ஏற்று இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் ...
07/06/2020

தற்போதைய அரசாங்கத்திற்கு முட்டு கொடுக்க வருமாறு அழைப்பு விடும் அறிஞர்களே உங்கள் கூற்றை ஏற்று இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்வதற்காக, இக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு செய்த ஒரு நன்மையாவது உங்களால் கூற முடியுமா அப்படி நீங்கள் கூறினாள் நாம் ஆதரவளிப்பதற்கு பின் நிற்க போவதில்லை,

07/06/2020

ඥාණසාර කරන්නේ ආණ්ඩුව කොන්ත්‍රාත්තුවක්..
හලාල් ගැන කතා කරා නමුත් එයා කරපු දෙයක් නෑ

நான் பொதுபல சேனாவுடன் பலவருடங்களாக இருந்தேன் உண்மையில் பொதுபலசேன பௌத்தத்துக்கு உழைக்கக்கூடிய ஒருவர் என நினைத்திருந்தேன்
பிறகுதான் நான் அறிந்து கொண்டேன் பொதுபலசேன ராஜபக்ஷாக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கு கொண்டரக்டு வேலையே செய்கின்ற கைக்கூலி என்பதை
அதனால் தான் காலாகாலம் தேர்தல் வரும் பொழுது நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்த வேலை செய்கின்றார்
பொதுபலசேன அதற்காக கூலி வேலை செய்கின்றது என்று அறிந்து கொண்டேன் அதன் காரணமாக பொதுபலசேனாவின் இருந்து நான் விலகிக் கொண்டேன்..
இந்த வீடியோவை அதிகம் share பன்னுங்கள்

கண் இல்லாத குருடனும் காது கேட்காத செவிடனும் தான் உங்கள் கூற்றை ஏற்கவேண்டும்,SLPPயின் வெற்றியில் முஸ்லிம் சமூகமும் பங்காள...
07/06/2020

கண் இல்லாத குருடனும் காது கேட்காத செவிடனும் தான் உங்கள் கூற்றை ஏற்கவேண்டும்,

SLPPயின் வெற்றியில் முஸ்லிம் சமூகமும் பங்காளிகளாக வேண்டும்.பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க முன்வரவேண்டும்.

 #தர்காநகர் முஸ்லிம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  #குமார்_சங்கங்காகர------------------------------------------...
04/06/2020

#தர்காநகர் முஸ்லிம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் #குமார்_சங்கங்காகர
----------------------------------------------------------------------
அளுத்கம தர்காநகர் பிரதேசத்தில் அண்மையில் பொலிஸாரால் முஸ்லிம் சிறுவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்க ஓர் செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடாத்தி, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது அனுமதிக்கப்படக்கூடியதல்ல எனவும் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

03/06/2020

அஇமகா மற்றும் ஶ்ரீலமுகா கட்சிகளுக்கிடையில் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து தேர்தல் கேட்பது பற்றி நடந்த பேச்சுவார்த்தையின் உண்மை முகம் என்ன?

பேசுகிறார் முஷாரப்.

03/06/2020

அலிசப்ரியை பொஹடுவையில் இருந்து விரட்ட வேண்டுமாம், அலிசப்ரி அவர்களுக்கு வந்த வினை

01/06/2020

සියලු ජාතිවාදී ගැටලු පිළිබඳ වත්මන් අගමැති මහින්ද රාජපක්ෂ මහතා එම හේතුව නිසා මුස්ලිම් හා ඔවුන්ගේ සැලසුම්, ප්රහාර එල්ල කිරීමට ගැන හා සමාන ලෙස ඉදිරියේ දී ජනාධිපති Mitre T ඔහු ජනපදය වාර්තාව ශ්රව්ය පටිගත වන

அனைத்து இனவாத பிரச்சினைக்கும் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தான் காரணம் முஸ்லிம்களது பள்ளிவாயல்களை தாக்கியதற்கும் மகிந்தவே காரணம் என முன்னால் ஜனாதிபதி மைதிரி பால சிறிசேனா தெரிவித்த ஆடியோ பதிவே இது

“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அப்பாவுக்கு தகுதியான இறுதி அஞ்சலியை செலுத்த முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந...
31/05/2020

“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அப்பாவுக்கு தகுதியான இறுதி அஞ்சலியை செலுத்த முடியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர், மாபெரும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்.

30/05/2020

குவைட் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய இலங்கை தொழிலாளர்கள் இவர்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்,

தங்கும் இடவசதிகள் இல்லை தொழில் இல்லை யாருமே வேலைக்கு அமர்த்த முன்வருவதற்கில்லை எங்களுக்கு சாப்பாட்டு வசதிகள் இல்லை பசியாலும் பட்டனியாலும் துண்பப்படுகிறோம்,

இன்நிலையில் நாங்கள் நாட்டிற்கு செல்வதாக இருந்தால் பணம் செலுத்துமாறு இலங்கை தூதரகம் எம்மிடம் கேட்கிறது, இலங்கை தூதரகம் மிகவும் பிரயோகம் அற்றது, எம்மை எவ்வாறாயினும்,எமது தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுங்கள், என்று மிகவும் வருத்தத்துடன் இந்த மக்கள் தமது கருத்தை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசும் இலங்கை தூதரகமும் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மிது கருணை காட்டுமா என்பதே அனைத்து இலங்கை தொழிலாளர்களதும்,கேள்வி?

ஜனாஸா பிரச்சினையை உணர்வு ரீதியான விடயமாக பார்க்காமல் பெரும்பான்மை இனத்தவருடன் இணைந்து விரைவில் தீர்வு காண முயற்சி செய்ய ...
30/05/2020

ஜனாஸா பிரச்சினையை உணர்வு ரீதியான விடயமாக பார்க்காமல் பெரும்பான்மை இனத்தவருடன் இணைந்து விரைவில் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்.
l

குவைத் நாட்டு மன்னரை நாய் என்று திட்டிய இலங்கை பெண்ணுக்கு 5 வருட சிறைத்தண்டனை.
30/05/2020

குவைத் நாட்டு மன்னரை நாய் என்று திட்டிய இலங்கை பெண்ணுக்கு 5 வருட சிறைத்தண்டனை.

30/05/2020

තවමත් Sathya Vlogs Youtube චැනල් එක Subscribe කරලා නැත්නම් දැන්මම Subscribe කරන්න. page :- https://www.facebook.com/

29/05/2020

முஸம்மிலிடம் கேட்ட கேள்வி நீ பௌத்தனா முஸ்லிமா பதில் சொல்ல வக்கில்லாமல் தடுமாறி கேட்ட கேள்வி விளங்காதவனை போன்று என்ன அவர் கேட்கிறார் என்று வெட்கம் இல்லாமல் கேட்கிறார்.

பாலித தேவப்பெருமா அவர்களே உண்மையிலேயே முஸ்லிம் பெயர் தாங்கிய பொத்தர் இவர் என்பதை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அடையாளம் கண்டுள்ளனர்.என்பதை கூற விரும்புகிறேன்

اعتقلت الشرطة الكويتية امرأة أهانت ملك الكويت الفخريகுவைட் நாட்டின் கௌரவ மன்னரை அவமதித்து பேசிய குற்றச்சாட்டில் குவைட் க...
29/05/2020

اعتقلت الشرطة الكويتية امرأة أهانت ملك الكويت الفخري

குவைட் நாட்டின் கௌரவ மன்னரை அவமதித்து பேசிய குற்றச்சாட்டில் குவைட் காவல்துறை அதிகாரிகள் இலங்கை பெண்ணை கைது செய்துள்ளதாக தகவல்

28/05/2020

எங்கே உங்களது சலுகை
ඔබේ ඉල්ලුම කොහෙද?

لفت انتباه الحكومة الكويتية والشرطةالمرأة من الكويت وتجعل قارتها تحتج على حكومة الكويت.குவைட் அரசாங்கம் மற்றும் காவல்துற...
27/05/2020

لفت انتباه الحكومة الكويتية والشرطة
المرأة من الكويت وتجعل قارتها تحتج على حكومة الكويت.

குவைட் அரசாங்கம் மற்றும் காவல்துறை கவனத்திற்கு
இந்தப் பெண் குவைட் நாட்டில் இருந்து குவைட் அரசுக்கு எதிராக தமது கண்டனத்தை தெரிவித்து வருகிறாள்.

لفت انتباه الحكومة الكويتية والشرطةالمرأة من الكويت وتجعل قارتها تحتج على حكومة الكويت.
27/05/2020

لفت انتباه الحكومة الكويتية والشرطة
المرأة من الكويت وتجعل قارتها تحتج على حكومة الكويت.

27/05/2020

සමගි ජනබලවේගයේ නායක සජිත් ප්‍රේමදාස මහතා සහ කුවේට් තානාපති Khalaf Bu Dhhair මහතා අතර විශේෂ හමුවක් සහ සාකච්ඡාවක් අද (27) සිදුවිය.

මේ වනවිට කොරෝනා වෛරසය හේතුවෙන් කුවේටයේ වෙසෙන ශ්‍රී ලාංකික ශ්‍රමිකයින් විශාල පිරිසක් අසරණව සිටින අතර ඔවුන් වෙනුවෙන් අවශ්‍ය සහන සැලසීම සහ ඔවුන්ගේ ආරක්ෂාව සුරක්ෂිත කිරීම සම්බන්ධයෙන් සජිත් ප්‍රේමදාස මහතා කුවේට් තානාපතිවරයාගේ අවධානය යොමු කරනු ලැබීය.
මේ හමුවෙන් පසු මාධ්‍ය හමුවේ ප්‍රකාශයක් කළ සජිත් ප්‍රේමදාස මහතා කියා සිටියේ ආණ්ඩුව නොපමාව කුවේටයේ සිටින අපේ ජනතාව වෙනුවෙන් මැදිහත් වියයුතු බවය.

මේ ව්‍යසනය හේතුවෙන් ඉන්දියාව,තායිවානය,බංගලදේශය වැනි රටවල් කුවේටයේ වෙසෙන තම ශ්‍රමිකයින් සුරක්ෂිත කිරීමට කටයුතු කරද්දී ශ්‍රී ලංකාවේ බලධාරීන් අලස සහ මන්දගාමී ලෙස කටයුතු කරන බව සජිත් ප්‍රේමදාස මහතා කීය.

එදා මැතිවරණය වෙලාවේ රට විරුවන් සේ හැදින්වූ අපේ විදෙස් ශ්‍රමිකයින් අද ආණ්ඩුව විසින්ම බෝම්බකරුවන් සේ හැදින්වීම තුලින් ගම්‍ය වන්නේ ආණ්ඩුවේ කළගුණ නොදත් අමානුෂික ස්වරූපය බවද ඒ මහතා කීය.
පසුගියදා සීෂෙල්ස් දිවයිනෙන් එරට පුරවැසියන් මෙරටට ගෙන ඒමේදී ඔවුන් බෝම්බකරුවන් නොවූ බවත් අපේ රටට විදෙස් විනිමය ගෙනෙන අහිංසක අපේම පුරවැසියන් ආණ්ඩුවට බෝම්බ කරුවන් වීම විමතියට කරුණක් බවත් සජිත් ප්‍රේමදාස මහතා කීය.

ආණ්ඩුව වහාම කුවේට් ඇතුළු මැදපෙරදිග අසරණව සිටින අපේ ජනතාව කෙරෙහි සක්‍රීයව මැදිහත්විය යුතු බවද ඒ මහතා කීය.

وأرسلت الحكومة الكويتية القنبلة إلى سريلانكالقد صدم العمال السريلانكيون بصدمة شديدة من التعليقات التي أدلى بها ماهيندا أ...
27/05/2020

وأرسلت الحكومة الكويتية القنبلة إلى سريلانكا

لقد صدم العمال السريلانكيون بصدمة شديدة من التعليقات التي أدلى بها ماهيندا أوثاماجاجي ، وأعربوا عن إدانتهم من خلال كتاب وجه ماهيندا راجاباكسي.

குவைட் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு மஹிந்தானந்த அளுத்கமகே

குவைட் அரசு வெளிநாட்டு நோயாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன் நோயாளிகளை சிறந்த முறையில் பராமரிப்பு செய்தும் வருகின்றது இவ்வாறான சந்தர்ப்பத்தில் குவைட் அரசுக்கு எதிராக வீன் குற்றச்சாட்டை சுமத்தியது கடும் அதிர்ப்தியை இன் நாட்டில் தொழில் புரிகின்ற அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

24/05/2020

சுட்டெரிக்கும் நரகத்தின் அதி பயங்கர வேதனைகள்.! ┇ Moulavi kovai ayub ┇ Tamil Bayan 🔔In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This...

அல்ஹம்துலில்லாஹ் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையை தனிமையில் தொழுதுவிட்டு கவாலையோடு இந்த கொடீய நோய்தொற்றிலிருந்து மு...
24/05/2020

அல்ஹம்துலில்லாஹ் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையை தனிமையில் தொழுதுவிட்டு கவாலையோடு இந்த கொடீய நோய்தொற்றிலிருந்து முழு உலக மக்களையும் விடுவித்து உலகெங்கும் வாழும் மக்களுக்கு நிம்மதியை வழங்கவேண்டுமென்றும். எதிர்வரும் ஹஜ் பெருநாளை அனைவரும் ஒன்றினைந்து ஜமாத்தாக தொழுது சந்தோஶமாக கொண்டாடும் பாக்கியத்தை தந்தருள வேண்டுமென்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவான

எனது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஸலாத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹு

ஒற்றுமையாக நாளை வீடுகளில்  பாதுகாப்புடன் பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஸலாம் அஸ்ஸலா...
23/05/2020

ஒற்றுமையாக நாளை வீடுகளில் பாதுகாப்புடன் பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்,

இவரது புகைப்படத்தை பதிவு செய்து பெருமை அடையும் இஸ்லாமிய சகோதரர்களே இவரது ஜனாஷா நல்லக்கடத்தில் ஏன் கவலை கொள்ளவில்லை.
23/05/2020

இவரது புகைப்படத்தை பதிவு செய்து பெருமை அடையும் இஸ்லாமிய சகோதரர்களே இவரது ஜனாஷா நல்லக்கடத்தில் ஏன் கவலை கொள்ளவில்லை.

எனது பதிவுகள் மூலமாக இதுவரையில் யாராவது அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது எவரதும் மானங்கள் போகும்படி  நான் தெரிந்தோ த...
19/05/2020

எனது பதிவுகள் மூலமாக இதுவரையில் யாராவது அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது எவரதும் மானங்கள் போகும்படி நான் தெரிந்தோ தெரியாமலோ பதிவுகள் இட்டிருந்தாலும் புனிதமான இந்த ரமழானின் கடைசி பத்தில் அனைவரிடத்திலும் பகிரங்கமாக இறைவனுக்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

இதன்பின்னர் அரசியலாக இருக்கட்டும் பொதுவான கருத்துக்களாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் ஒரு தடவைக்கு பல தடவை சிந்தித்து என்னுடைய மனசாட்சிக்கு ஒத்து வருமேயானால் மட்டுமே பதிவிடுவேன் என்பதையும் அதேபோல் யாருக்கும் எதிராக எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிப்பதை விட்டும் முழுமையாக நான் இன்றுடன் கைவிடுகிறேன்,

இந்த புனிதமிக்க ரமழான் சிறந்த படிப்பினைகளையும் சிறந்த மாற்றங்களையும் என்னில் கொண்டுவந்துள்ளது அல்லாஹ்வுக்கே எல்லாப்புகலும்.

அன்பின் சகோதரர்களே எனக்கொரு கடமைப்பாடு இருக்கிறது அதன் காரணமாக உங்கள் அனைவருக்கும் பொதுவாக என்னை முன்வைத்து சொல்கிறேன் பிறர் மீது குறை காணும் முன் பிறருக்கு அறிவுரை செய்யும் முன் நான் சகல விடயங்களிலும் அல்வுக்கும் ரசூலுக்கும் பொறுத்தமாக நடக்கின்றனா அனைத்து காரியத்திலும் சரியாக இருக்கின்றேனா என்ற அந்த ஒரு கேள்வியை தனது மனதை ஒருமுறை தட்டிக் கேட்டாள் நிச்சயம் நம்மில் பெரிய மாற்றம் ஏற்படும்,

உண்மையிலேயே சந்தோஶம் அடைகிறேன் கொழும்பில் இருக்கும் இளைஞர்களை என்னிசில காலங்கலாக முஸ்லிம் என்ற போர்வையில் இஸ்லாத்தின் அட...
18/05/2020

உண்மையிலேயே சந்தோஶம் அடைகிறேன் கொழும்பில் இருக்கும் இளைஞர்களை என்னி

சில காலங்கலாக முஸ்லிம் என்ற போர்வையில் இஸ்லாத்தின் அடிப்படை துளியளவும் தெரியாது முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் வந்த இவருக்கு சில இளைஞர்கள் முன்வந்து தைரியமாக இவரின் மனநோய்கான சொட்டு மருந்தை வழங்கி உள்ளார்கள்,இப்போது இவருக்கு 25 % விகிதம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது இவரது சில பதிவுகள் மூலமாக.மீண்டும் இவருக்கு இந்த நோய் அதிகரிக்கப்படுமாயின் இஸ்பஷல் சொட்டுமருந்து வழங்கி 50% விகிதம் குறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் இவருடைய வயினாலயே கூறியுள்ளார்,

இதுபோன்ற மனநோயாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு வைத்தியம் செய்வது தற்காலிக இளைஞர்களது கடமையாகும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

Barack Obama the former President of the USA supporting Muslims women in hijab masha Allha..முஸ்லிம் பெண்களின்   ஹிஜாப்ப...
18/05/2020

Barack Obama the former President of the USA supporting Muslims women in hijab masha Allha..
முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பிக்காக ஆதரவு தெரிவிக்கும் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா மாஷா அல்லாஹ்..

18/05/2020

டொக்டர் ஷாபி அவர்களுக்கு எதிராகவும் பேரினவாத சக்திகளுக்கு ஆதரவாகவும் ஊடக தருமத்தை மீறி செயல்பட்ட தெரன தொலைகாட்சி ஊடகத்திற்கு செருப்படி பதில்கொடுத்த முன்னால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when அப்துல் ஸமத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share