Mc Dinesh voice

  • Home
  • Mc Dinesh voice

Mc Dinesh voice Mc Dinesh voice...
entertainment 100% here👇..support to all🙂

01/02/2025

இப்படியே விட்டீங்க நாட்டயே கெடுத்துடும்ங்க......🚫

28/01/2025

மல்லிகா பாணத்தே அம்புகளோ 🤣🤣

27/01/2025

என்றும் உங்கள் ரசிகனாக.......❤

25/01/2025

மனுசனாடா நீங்களாம்???...😥

~ஆமா விஜய்க்கு இவ்வளோ கட்டுப்பாடு போடுறீங்களே,ஒருவேளை 2026 ல அவர் CM ஆகிட்டா என்ன பன்னுவிங்க ??.....
18/01/2025

~ஆமா விஜய்க்கு இவ்வளோ கட்டுப்பாடு போடுறீங்களே,ஒருவேளை 2026 ல அவர் CM ஆகிட்டா என்ன பன்னுவிங்க ??.....

அதுக்குள்ளே பொங்கல் முடிஞ்சுப்போச்சு.....
17/01/2025

அதுக்குள்ளே பொங்கல் முடிஞ்சுப்போச்சு.....

ராகுல்: pushpa லாம் ஒரு  படம் adhukku 300கோடி சம்பளமா..கோகுல்:கேவலம் 400 கோடி வசூல் பன்றவங்களே 150 கோடி கேட்கும்போது, 18...
08/01/2025

ராகுல்:
pushpa லாம் ஒரு படம் adhukku 300கோடி சம்பளமா..

கோகுல்:
கேவலம் 400 கோடி வசூல் பன்றவங்களே 150 கோடி கேட்கும்போது, 1800 கோடி வசூல் பன்றவன் 300 கோடி கேட்க மாட்டானா என்ன 😏

இவர் முதலமைச்சர் ஆனப்போ,இவர் லாம் முதலமைச்சரானு சிரிப்பா இருந்தது...இப்பதான் தெரியுது இவரோட அருமை❤️எல்லாரும் பூனை வால வி...
06/01/2025

இவர் முதலமைச்சர் ஆனப்போ,இவர் லாம் முதலமைச்சரானு சிரிப்பா இருந்தது...

இப்பதான் தெரியுது இவரோட அருமை❤️
எல்லாரும் பூனை வால விட்டுட்டு புலி வால பிடிச்சிட்டோம் 🥴

இந்த கிளாம்பாக்கம் Busstand என்ன விலை ??:டேய் யார்ரா நீ 🙄~ புஷ்பா பொண்டாட்டி...புஷ்பா பொண்டாட்டி....
14/12/2024

இந்த கிளாம்பாக்கம் Busstand என்ன விலை ??

:டேய் யார்ரா நீ 🙄

~ புஷ்பா பொண்டாட்டி...புஷ்பா பொண்டாட்டி....

🥴🤦
03/12/2024

🥴🤦

சொந்தக்கார பையன் வெளிநாட்டுல மாசம் 2 lakh சம்பாதிக்குறானாம்..!~
03/12/2024

சொந்தக்கார பையன் வெளிநாட்டுல மாசம் 2 lakh சம்பாதிக்குறானாம்..!

~

Media's:ஐந்து மாவட்டங்களுக்கு Red alert
02/12/2024

Media's:

ஐந்து மாவட்டங்களுக்கு Red alert

No comments, simply waste 🤡
01/12/2024

No comments, simply waste 🤡

அங்க யாராவது பொதுமக்கள் இருந்தா,இவங்கள அடிச்சி விளாசுங்கயா 🤦
30/11/2024

அங்க யாராவது பொதுமக்கள் இருந்தா,இவங்கள அடிச்சி விளாசுங்கயா 🤦

😂🤣
30/11/2024

😂🤣

30/11/2024

சப்புனு அறைவேன்டா..சப்பு சப்புன்னு அறைவேன்டா.._Pushpa2 sreeleela item songBoys'ஆமா இது என் வசனமாச்சே
30/11/2024

சப்புனு அறைவேன்டா..சப்பு சப்புன்னு அறைவேன்டா.._Pushpa2 sreeleela item song

Boys'
ஆமா இது என் வசனமாச்சே

வானிலை ஆய்வு மையம்:மழை வந்தாலே.....உங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்,பச்சை அலர்ட்,கத்தரிப்பூ கலர் அலர்ட்
29/11/2024

வானிலை ஆய்வு மையம்:
மழை வந்தாலே.....

உங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்,பச்சை அலர்ட்,கத்தரிப்பூ கலர் அலர்ட்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mc Dinesh voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mc Dinesh voice:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share