Beruwala TrueNews

  • Home
  • Beruwala TrueNews

Beruwala TrueNews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beruwala TrueNews, Media/News Company, .

பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகமட் பெரோஸ் காலமானார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் ...
04/02/2022

பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகமட் பெரோஸ் காலமானார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழ்ச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கட்டுப்பாட்டாளர் பதவி வரை வகித்தவர். இறுதிக் காலத்தில் முஸ்லிம் சேவையின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.

இலங்கை ரூபவாஹினியில் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். சிறந்த செய்தி அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதை ஒரு முறை வென்றவர். பல் வேறு நாடகங்களிலும் பங்கு கொண்டு கலைத் துறையிலும் பிரகாசித்தவர்.

அண்மைக் காலமாகத் திடீர்ச் சுகவீனம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

அன்னாரை இறைவன் பொருந்திக் கொள்வானாக!....

බේරුවල මරදාන පුණ්‍යායතනය මගින් කළුතර නාගොඩ රෝහල වාට්ටු අංක 7 කාන්තා කොරෝනා වාට්ටුව ලෙස ප්‍රතිසංස්කරණය කරන ලදි.Ward No 7 ...
11/09/2021

බේරුවල මරදාන පුණ්‍යායතනය මගින් කළුතර නාගොඩ රෝහල වාට්ටු අංක 7 කාන්තා කොරෝනා වාට්ටුව ලෙස ප්‍රතිසංස්කරණය කරන ලදි.
Ward No 7 - The General Hospital Nagoda, Kalutara was renovated & refurnished by Maradana Charity, Beruwala.

https://youtu.be/rySg8aXRxZU

Ward no 7 of the General Hospital Nagoda, Kalutara was renovated and refurnished by Maradana Charity - A Charity Organization in Beruwala. The ward was opene...

Renovated and Handovered Covid19 female ward to Kalutara G.Hospital  on This world Charity Day 6.9.2021 By Maradana Char...
06/09/2021

Renovated and Handovered Covid19 female ward to Kalutara G.Hospital on This world Charity Day 6.9.2021 By Maradana Charity, Beruwala.

Mr Nashath Ashika Motors Beruwala  Handing over the Ambulance to Nagoda hospital. Repairs done under the instructions of...
27/08/2021

Mr Nashath Ashika Motors Beruwala Handing over the Ambulance to Nagoda hospital. Repairs done under the instructions of Hon Vidura wickramanayake State Minister of National Heritage, rural arts And His co ordinator Mr Ranga. This is great work and we all should appreciate it.

Kalutara Nagoda Hospital - Ward No 07is going to be upgraded as a COVID treatment unit by Maradana Charity.
27/08/2021

Kalutara Nagoda Hospital - Ward No 07
is going to be upgraded as a COVID treatment unit by Maradana Charity.

https://youtu.be/7U7RzisrjzEThis is a FREE CLASS for the students who are going to write their Advanced Level - General ...
21/08/2021

https://youtu.be/7U7RzisrjzE
This is a FREE CLASS for the students who are going to write their Advanced Level - General English exam in 2021, 2022 & 2023.
The class will start today (21/08/2021) at 8.00 pm.

Please share this to everyone.

This is a free class for the students who are going to write their A/L exam.A/L GENERAL ENGLISH - PAPER CLASS ...

ஜாமிஆ நளீமிஆ கலாபீடம் ஆரம்பித்து இன்றைக்கு 48 வருடங்கள்.
19/08/2021

ஜாமிஆ நளீமிஆ கலாபீடம் ஆரம்பித்து இன்றைக்கு 48 வருடங்கள்.

அண்மையில் மறைந்த சமூக சேவையாளரும், கொடை வள்ளலுமான சிறீலங்கா சிகாமணி ஸேம் றிபாய் ஹாஜியார் அவர்களது வாழ்வும், பணியும் தொடர...
19/08/2021

அண்மையில் மறைந்த சமூக சேவையாளரும், கொடை வள்ளலுமான சிறீலங்கா சிகாமணி ஸேம் றிபாய் ஹாஜியார் அவர்களது வாழ்வும், பணியும் தொடர்பிலான கட்டுரையினை ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸ் அவர்கள் எழுதியிருந்தார்.

பத்திரிகைகளில் பிரசுரமான அந்த கட்டுரையின் பிரதியினை நினைவுப் பரிசாக ஸேம் றிபாய் ஹாஜியாரது புதல்வர் அல்ஹாஜ் அஹ்ஸன் றிபாய் அவர்களிடம் ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸ் அவர்களால் கொழும்பிலுள்ள ஸேம் நிதியத்தின் தலைமையகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

Zam Gem உரிமையாளரும்கொடைவள்ளலுமானரிபாய் ஹாஜியார் காலமானார்.வல்லநாயன் அவரது பாவங்களை மண்ணித்து அவரது நற்பணிகளை கபூல் செய்...
07/08/2021

Zam Gem உரிமையாளரும்கொடைவள்ளலுமான
ரிபாய் ஹாஜியார் காலமானார்.

வல்லநாயன் அவரது பாவங்களை மண்ணித்து அவரது நற்பணிகளை கபூல் செய்து உயர்வான சுவனபதியை வழங்கியருல்வானாக.
ஆமீன்.

10/07/2021

காற்றின் வேகம் பலமாக இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

09/07/2021

இன்று வெள்ளிக்கிழமை!
ஜும்ஆ தொழ முடியாது என்று கவனயீனமாக இருந்து விடாமல், வணக்கங்களைக் கொண்டு அழகு படுத்துவோம்.

30/06/2021

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் நாம் கட்டுப்பாட்டுடண் நடந்து கொள்வோம்.

08/05/2021

Dear Brothers & Sisters!
Wear a mask when you go out.
Wash your hands before & after entering a shop or public place.
Maintain at least 1 meter distance in a gathering.
Let's protect ourselves and be safe.

24/01/2021

அஸ்ஸலாமு அலைக்கும். அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!

12/12/2020

அஸ்ஸலாமு அலைக்கும்நண்பர்களே!

நாம் அனைவரும் அல்லாஹ்வின் பாதுகாப்பு தேடுவோம். அவன் பக்கம் மீள்வோம்.

23/11/2020

Dear Friends
Be safe and healthy. Wear a good mask when you go out. Wash your hands regularly. Don't allow kids to go out from home. Let them study or play at home.

08/10/2020

Day cares, Pre-schools( Nursery Schools ), Schools, Higher educational centers including universities and Tuition classes shall remain closed till 31st October 2020.

The Secretary
The Ministry of Health

07/10/2020

The Grade 5 Scholarship and GCE (A/L) examinations will be held as scheduled.
All are advised to wear masks and maintain social distances. Be safe and healthy.

26/06/2020

ஜும்ஆ வுக்கு,
முஸல்லாவுடன் mask அணிந்து செல்வோம்.

17/06/2020

எமது வாலிபர்கள் எதிர்காலத் தலைவர்கள்.
போதையை ஒழிப்போம்.

12/06/2020

Jum'aah Mubarak to all.
May Allah help us to continue our prayers from today.

கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு ஜாமிய்யா நளீமியாவுக்கு மட்டுமல்ல முழு முஸ்ஸிம் சமூகத்துக்குமான பேரிழப்பாகும். மார்க்க அறி...
19/05/2020

கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவு ஜாமிய்யா நளீமியாவுக்கு மட்டுமல்ல முழு முஸ்ஸிம் சமூகத்துக்குமான பேரிழப்பாகும்.

மார்க்க அறிஞர்கள் ஒருவர் பின் ஒருவராக வபாத் ஆகிக்கொண்டிருப்பது, கியாமத் நாளின்அடையாளமாகும்.

அல்லாஹ் அவர்களையும் எம்மையும் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்

15/05/2020

சீரற்ற கால நிலை
கடலில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்.
கடலில் உள்ளோர் உடன் திரும்புங்கள்... - #காலநிலைஅவதானநிலையம் எச்சரிக்கை

Copied from Maradana Charity page பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த வறிய மற்றும் தேவையுடைய 1100 குடும்பங்களுக்கான உலர் உணவு வ...
14/05/2020

Copied from Maradana Charity page
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த வறிய மற்றும் தேவையுடைய 1100 குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம்.

11/05/2020

பொறுத்தார் பூமி ஆள்வார்.
புத்தியாக நடந்தால், ஹஜ்ஜுப் பெருநாளை சந்தோசமாக கொண்டாடலாம்

This is the aerial view of Al Humaisara NS ground. It's so beautiful, isn't it?
10/05/2020

This is the aerial view of Al Humaisara NS ground. It's so beautiful, isn't it?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு,♨️பேருவளை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் சார்பாக, Excel English College இன் அ...
10/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு,

♨️பேருவளை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் சார்பாக, Excel English College இன் அனுசரனையில் சித்திரம் வரைதல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📌இப் போட்டியானது இரண்டு பிரிவுகளில் இடம்பெறும்.
📌வயதெல்லைகள்:
⚜️பிரிவு (1)
12வயது முதல் 16வயது வரை

⚜️பிரிவு (2)
17 வயது முதல் 25வயது வரை

✔️ஆர்வமுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்கலாம்.

கலந்து கொள்ள விரும்புவோர்,

📌உமது ஆக்கத்தினை(சித்திரம்) வரைந்து தெளிவான முறையில் புகைப்படம் எடுத்து அவர்களின் விபரங்களுடன் ( வயது, வதிவிடப் பெயர், பாடசாலையின் பெயர் (மாணவராயின்))
எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
[email protected]

📌மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப இயலாதவர்கள், ஆவண வடிவில் கீழ்வரும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்..

📌தொலைபேசி எண்:
📞077 393 3633 (ஆண்கள்)
📞075 431 7723 (பெண்கள்)

🔴இறுதித் திகதி:- 22,05, 2020

♨️தெரிவு செய்யப்பட்ட ஆக்கம் எமது அமைப்பின் முகப்புத்தக தளத்தில் பதிவேற்றப்படும்..
Undergraduates Association of Beruwala-UAB

🎁தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்களுக்கு பெருமதிமிக்க பரிசுகள் வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
.........................................................................

Assalamu Alaikum Warahamathullahi Wabarakathuhu,

Unleash your creativity Art Competition -2020


We warmly Welcome you to the Art Competition.

Drawing competition has organized by Undergraduate Association of Beruwala .

Rules of the competition

📌Age limit: (There will be two divisions)

First Divison
🗯️ 12 to 16 years old

Second Divison
🗯️17 to 25 years old

📌Any area students can participate.

📌Draw and paint your work (sketch) clearly and send it to our email [email protected]

📌Those who are unable to email can send your Art work to given whatsapp Number with your details.
Tel: 077 393 3633(Male)
0754317723 (Female)

📌You should send 👇
clear image of your darwing

of your area
name(If a student )

📌Submisson of the Art works will be accepted within specified time (🛑Deadline: - 22.05.2020)

📌The selected drawings will be uploaded on our official page.
www.facebook.com/ UAB.org.

📌 The best three Arts will be selected crowned on each category.

📌We are delighted to announce that prizes will be awarded for selected drawings.

☑️ Sponsored by : Excel English College.

Thank you!
UAB - Undergraduate Associations of Beruwala

The young girl( Kubra Thameem)  from Beruwala thanked the Army giving a bouquet and drawn pictures when she was returnin...
04/05/2020

The young girl( Kubra Thameem) from Beruwala thanked the Army giving a bouquet and drawn pictures when she was returning home from the quarantine center. We're proud of you sister.

04/05/2020

A young girl from Beruwala is thanking the army officer on her return home from quarantine center.

We love Beruwala.
03/05/2020

We love Beruwala.

This is how Beruwala (ChinaFort) people sent off the officials after the lockdown had been lifted.
03/05/2020

This is how Beruwala (ChinaFort) people sent off the officials after the lockdown had been lifted.

சட்டத்தை மதித்து பாதுகாப்பாக இருப்போம்Let's respect the law and be safe.
03/05/2020

சட்டத்தை மதித்து பாதுகாப்பாக இருப்போம்
Let's respect the law and be safe.

: The Hilaal (Crescent) for the Month of Ramadhaan 1441 has not been sighted, therefore Sha'baan completed 30 days.    m...
23/04/2020

: The Hilaal (Crescent) for the Month of Ramadhaan 1441 has not been sighted, therefore Sha'baan completed 30 days.


m.twitter.com/ACJUNEWS

The latest Tweets from ACJU - Sri Lanka (). All Ceylon Jamiyyathul Ulama is the religious body of Islamic Theologians that provides religious and community leadership to the Sri Lankan Muslim Community. Colombo - Sri Lanka.

23/04/2020

Assalamu Alaikum friends, you can send us the true news about Beruwala and we will publish it on this page. Inbox your news. Jazakallah

19/04/2020

Thanks for your support, please keep promoting our page.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Even the sea is having a break   Aerial View     📸 Hãśëëñ HäšłłCopied from Asaf Faiz' fb
18/04/2020

Even the sea is having a break
Aerial View

📸 Hãśëëñ Häšłł
Copied from Asaf Faiz' fb

16/04/2020

Hi guys, this page has been launched to give you all true news in Beruwala. Please like our page and invite your friends who are in Beruwala.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Beruwala TrueNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share